மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.4.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

இன்று புதிய தமிழாண்டு பிறக்கின்றது. ஸ்ரீமன்மத வருடம் சித்திரைத் திங்கள் முதல் நாள். வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் வருடம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் உங்கள் அனைவருக்கும் அள்ளித் தரட்டும். பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. வாழ்த்துகள் அனைவருக்கும்.

    ReplyDelete
  2. Respected Sir,

    Wish you happy tamil new year.

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  3. எல்லாருக்கும் மகிழ்ச்சியை தந்தால்
    எப்படி அதை மற்றவருக்கு தருவது

    ராசி பலனாக ஏதாவது சொன்னால்
    ரம்மியமாக இருக்குமென வந்தோம்

    வாழ்த்துக்களோடு எங்களை
    வழி அனுப்பி விட்டீர்களே ...

    வாழ்த்துக்கள்..
    வாழ்த்துக்களால் வாழ்கிறோம்

    நலமோடு பலம் சேர
    நன்றிகளுடன் நல்வாழ்த்துக்கள்




    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஆசிரியருக்கும் ,சக மாணவ நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய தமிழ் புத்தாண்டு(ஸ்ரீமன்மத-வருட) வாழ்த்துகள் !!!

    அய்யா, மன்மத வருடத்தை பற்றி ஒரு சிறு விளக்கம் கூறுங்கள்.

    ReplyDelete
  6. HAPPY TAMIL NEW YEAR IYYA.

    MY WISHES TO ALL.

    j.dhanalakshmi

    ReplyDelete
  7. சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,

    அனைவருக்கும் உள்ளம் கனிந்த தமிழ் வருடபிறப்பு மற்றும் சித்திரை விசு நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியாருக்கும், சக மாணவத் தோழர்களுக்கும் எனது அன்பான புத்தாண்டு வணக்கங்கள்.

    ReplyDelete
  10. வகுப்பிற்கு
    வந்து சென்ற சில தோழர்கள்

    பணி நிமித்தம் இப்போ வருவதில்லை - வாழ்க்கை
    பயணம் அவர்களுக்கு அப்படி என்பதால்

    அவர்களுக்கு
    அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நினைவில் சிலர்
    நிற்கின்றனர் அவர்களை இங்கே

    நினைவு கூர்கிறேன் இவர்களுடன்
    நித்தமும் தொடர்பு உள்ளவர்கள்

    வாழ்த்துக்கள் சொல்க
    வளமுடன் நலம் பெற

    சிங்கை செல்வர் ஆலாசியம்
    தஞ்சை பெரியவர் கோபாலன்

    பெரியவா தாசன் புவனேஷ்வர்
    எடப்பாடி சிவம் எனும் ஜானகி

    அன்பு சகோதரி கலைச்செல்வி
    அவ்வப்போது தொடர்பிலிருக்கும் கவிஞர் தேமொழி

    எப்போதாவது வருகை தரும் டில்லி உமா
    எப்போதும் நினைவில் நிற்கும் பார்வதி அம்மையார்

    இவர்களுடன்
    இன்றும் மறைவாக வரும் மைனர்

    என இன்னமும் சிலர்
    எண்ணத்தில் பலர்


    ReplyDelete
  11. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com