மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.6.14

Hunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்!Hunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்!

நகைச்சுவை நடிகர்களான திருவாளர்கள் வி.கே.ராமசாமி அவர்களும், நாகேஷ் அவர்களும் பங்கு கொண்ட நகைச்சுவை சித்திரம் ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் பார்த்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------
our sincere thanks to the person who uploaded the video clipping in the net===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

Jeevalingam Kasirajalingam said...

சிறந்த நகைச்சுவைப் பகிர்வு

visit http://ypvn.0hna.com/

வேப்பிலை said...

நாங்க சொன்ன தப்பு
நடிகர் சொன்னா சிரிப்பு

venkatesh r said...

அய்யா மிகவும் அருமையான‌ பதிவு. அந்த கால சினிமாவில், கதை, நகைச்சுவை மூலமாக நல்ல சிந்தனைகள், அறிவுரைகள் பார்க்கும் மக்களுக்கு வழங்கப்பட்டன.இந்த காலத்தில் சினிமா கெட்டு விட்டது. திருமண மண்டபத்தில் நாதஸ்வர, மேள தாளம் ஒலிப்பதிற்கு பதிலாக " சின்ன வீடா வரட்டுமா, இல்லை பெரிய வீடா வரட்டுமா? என்ற சினிமா பாட்டுதான் ஒலிக்கிறது. மக்களை அந்த பரம சிவன்தான் காப்பற்ற வேண்டும்.

Kirupanandan A said...

1978ல் வெளியான ருத்ரதாண்டவம் படக் காட்சியல்லவா இது. அருமை.