மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.5.14

Astrology: நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும்!

 

Astrology: நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும்!  
Quiz No.52: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தியிரெண்டு!

13.5.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

கேள்வி இதுதான்: ஜாதகரின் நிதி நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதுங்கள்! வேறு ஒன்றையும் நீங்கள் எழுத வேண்டாம்! அதாவது ஜாதகர் பிறவியிலேயே பணக்காரரா? அல்லது சம்பாதித்துப் பணக்காரர் ஆனவரா? அல்லது பணத்துக்கு கஷ்டப்பட்டு அல்லாடியவரா? அப்படி அல்லாடியிருந்தால், கடைசி வரை கஷ்டப்பட்டாரா? அல்லது மீண்டு வந்தாரா? அனைத்தையும் அலசி எழுதுங்கள்!

ஜாதகரின் இரண்டாம் வீட்டில் சனீஷ்வரன் டென்ட் அடித்துக் குடியிருக்கிறான். அதைக் கவனத்தில் கொண்டு உங்கள் ஆய்வைத் தொடருங்கள்!



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. Result: The native is born in a wealthy family with lot of assets which eventually got reduced. The native is a lavish spender. The native was good in financial status until first half of life.. Suffered financially for sometime due to either loss on export import business or spending on bed pleasures (12th house matters) and then created wealth once again in guru dasha. The overall finanical status is good.
    Reason:
    1) 2nd lord in 2nd house with guru(dhanakaraka's aspect)
    2)Dhanakaraka in 10th house also 10th from chandra lagna Gajakesari yoga.
    3) 10th and 11th lord in 12th house indicates some kind of export/import business or some foreign related profession with lots of expenditure from income of 11th house into 12th house.
    4) 2nd house in papakartari yoga indicates some financial struggle during mid life.

    I did my best.Eagerly waiting for the result. Thanks.

    ReplyDelete
  2. இலக்கினாதிபதி மற்றும் தனகாரகர் குரு பகவான் இலக்கினத்திற்கு கேந்திரத்திலும், இரண்டாம் வீட்டிற்கு திரிகோணத்திலும் அம்சமாக அமர்ந்துள்ளார். சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருந்தாலும் அது அவரது சொந்த வீடு. அதோடு இரண்டாம் வீட்டின் மேலும் அதில் அமர்ந்திருக்கும் இரண்டாம் வீட்டுக்காரர் சனி பகவான் மேலும் தனகாரகர் குரு பகவானின் விசேஷ பார்வை உள்ளது. இதனால் இரண்டாம் வீடு வலுவாகவே உள்ளது என்றாலும் இரண்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது ஒரு குறைதான். ஒருபுறம் சூரியன், மறுபுறம் இராகு. இலாப வீடான 11ம் வீட்டுக்காரர் சுக்கிரன் விரயத்தில். பாக்கியஸ்தானத்தில் கேதுவும், செவ்வாயும். காலசர்ப்ப தோஷ ஜாதகம். ஜாதகர் ஏழையாக பிறந்தார். ஆனாலும் இராகு கொடி பிடித்து செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம் என்பதால் தனது உழைப்பால் உயர்ந்து நடு வயதிற்கு பிறகு, அதாவது 35 அல்லது 40 வயதிற்கு பிறகு பெரும் பொருள் ஈட்டினார். இந்த அன்பருக்கு 32வது வயதில் இராகு தசை வந்திருக்கும். இராகு இலக்கினத்திற்கு 3ல் இருப்பது நல்லதே. இராகு தசை முற்பாதியில் சில சோதனைகளையும் பிற்பாதியில் நல்ல உயர்வையும் கொடுத்திருக்கும். அடுத்து வந்த வியாழ தசையில் அன்பர் மிகவும் சிறப்பாக வாழ்ந்திருப்பார்.

    ReplyDelete
  3. Dear Sir,

    I am old student from Coimbatore. I have a question and I have mailed you the details in the mail ID. Please help me and answer the question. It would be really helpful for me.

    Thanks
    Saravanan.S
    Copimbatore

    ReplyDelete
  4. Respected Sir,

    Lagnathipathy Guru 10-il.
    Lagnathil Sooriyan & Chandran
    2-m adhipathy Sani 2-il
    2-m idathirkku Guru Paarvai.
    10-m adhipathy Budhan 12-il udan 11-m adhipathy sukran.(Budhan = Tehnical skills)

    Jadhagar Technical Kalvi katru velinaadu sendru sondha muyarchiyil panam sambadhithu iruppar.

    Ivarin sambaritha panathirkkum, velinatirrkkum kandippaga thodarbu irukkum endru enakku thondrugiradhu.

    Thank You.

    ReplyDelete
  5. thirubhai ambani----panathuku panjame illatha jathagam....

    ReplyDelete
  6. 2
    Dear sir:
    My guess for Quiz no:52

    Jathakar Panathirku kashtapattu pinbu meendu vanthavar.

    Reasons:
    1.Abasavya kala sarppa dosham/yogam (its starts from 9th house, hence problem to his father)after his age (8.5+6+10+7=31.5)"Ragu" dhasai he would recovered.

    2.Lakna athipathi "Guru" in 10th house "Kenda shnam" & his 5th aspect on 2nd house "Dana shnam".

    3.Dana shnathil "Sani" Atchi & his aspect on 11th house "laba shnam"

    SUBAM

    ReplyDelete
  7. அய்யா வணக்கம் .,

    இந்த ஜாதகம் திருபாய் அம்பாணி அவர்களுடையது .,

    எனினும் எனது கணிப்பு தானாதிபதி சனி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலும் அவரின்மீது தனகாரகன் குரு பார்வை அவரின் சுய பரல் எண்ணிக்கையோ ஆறு ., மேலும் அவர் அவருக்கு லக்னாதிபதி , கேந்திரதிபதி ., ஒரு கேந்திரன் மற்றொரு கேந்திர ஸ்தானத்தில வரும் பொழுது வழு அதிகமாகிறது .. மேலும் சனி அவருடைய சொந்தமான மகரத்தில் இருப்பதால் அவருடைய தொழில் அவருக்கு கைகொடுத்தது .. மேலும் ராகு அவரை வெற்றி மேல் வெற்றி பெற வைத்தார் ., மேலும் அவருக்கு மூன்றாம் அதிபதியின் திசையில் ஏழாம் அதிபதியின் புத்தியில் மறைந்தார்

    ReplyDelete
  8. இரண்டாம் இடத்தில் சனி உள்ளார்.
    இரண்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது.

    லாபாதிபதி சுக்கிரன் 12 இல் மறைந்து உள்ளார்.
    சனி பத்தாம் பார்வையாக 11 ஆம் இடத்தை பார்க்கிறார்.
    பண வரவு நன்றாக இருக்க வாய்ப்பு இல்லை.

    ReplyDelete
  9. native is poor by birth. second house is aspected by guru.kala sarpa dosha jathagam.no second house and ninth house and eleventh house apect. alsso second houe is hemmed by ragu and suriyan. so native is short of wealth.
    nellai padmanaban

    ReplyDelete
  10. Dear Sir,

    Lagna lord aspecting sani from 10th place . Guru aspects 2nd lord. 2nd lord is in own place in power. Mutual aspects of 2nd lord and lagna lord Guru from 10th place, made him to work hard and earn money through hard work. And he became very very rich man.
    He is not rich by birth.

    D.O.B. of this horoscope is 28th December 1932.
    The given horoscope belongs to Mr. Thirubhai Ambani. Famous Indian businessman.

    ReplyDelete
  11. ஐயா

    இந்த ஜாதகர் 28.12.1932 06.50 AM
    அன்று பிறந்தவர், இவரின் பெயர் கார்த்திகேயன் என்று இருக்கலாம்.

    கால சர்ப்பதோசத்தில் பிறந்த இவர், சாதாரண குடுப்பத்தில் பிறந்தவராவார்.,

    30 ஆண்டுகள் கழித்து 1962 ஜனவரிக்கு பிறகு இவரின் பொருளாதார நிலைமை நல்ல நிலைக்கு வர தொடங்கியிருக்கும்., பின்பு வந்த இராகு, குரு மற்றும் சனி தசைகளில் அதிக பணக்காரராக மாறியிருப்பார்,
    இரண்டாம் அதிபதி இரண்டில் பலமாக உள்ளார்-குரு பார்வையுடன், இலாபாதிபதி சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைந்துள்ளார்.,-அய்யன் இசைஞானி அவர்களுக்கு தாங்கள் சொன்னதைப்போல அதாவது பாவ, சூரிய & சந்திர மூன்று இலக்கினங்களும் ஒன்றாக இருப்பது யோகா நிலையாகும்.

    ReplyDelete
  12. Ayya,

    He might have struggled initially(i.e. till age of 30). After that he started recovering from life in terms of money. The reasons.

    1. Person horoscope is in Kala Sarpa Dosa, i.e. headed by Rahu. So after age of 30 or 33 started getting good life
    2. During Age of 30, he is getting into Guru Desa. Guru is lagna owner and he is aspecting 2nd and 4th house. So those house started getting benefits by Guru aspects.
    3. Another reason of struggling initially is 2nd is in Papa Karthari Yogam by Sun & Rahu in both sides
    4. He was started getting money slowly, the reasons is Second house owner sitting in second house. Basically he is slow planet, so he is giving benefits of his house slowly.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  13. வணக்கம் குரு,

    இது திருபாய் அம்பானி அவர்களின் ஜாதகம் அத்துடன் ஏற்கனவே இதை வகுப்பறையில் அலசியுள்ளதால் புதிதாக நான் என்ன கணிக்க போகிறேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  14. சுக்கிரதசாவும், பாக்கிய ஸ்தானதிபதி சூர்யனின் தசாவும் 15 வயதுவரை ஓர‌ளவு
    வசதியைக் கொடுத்து இருக்கும்.
    அதன் பின்னர் 10 ஆண்டுகள் சந்திர தசாவில் (எட்டாம் அதிபன் தசா) அதிக சிரமம்.சந்திரன் அஸ்தங்க‌தம்.லக்கினத்தில் எட்டாம் அதிபன் சந்திரன் அமர்ந்தது
    லக்கினத்தைப் பாழாக்கியது.
    கால சர்பதோஷ ஜாதகம் கேது கொடி பிடித்து முன் செல்கிறார். ஆகவே மிகவும் கஷ்ட ஜீவனம்.

    செவ்வாய் தசா முடிவில் 32 வயதிற்குப்பின்னர் சிறிது தலை தூக்கினார். ராகு தசா காலம் முழுவதும் 50 வயதுவரை தடங்கல்களுக்கு இடையே முன்னேறினார்.

    குருதசாவில் நன்றாகத் த‌ன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

    அஷ்ட வர்கத்தில் 10 11 இடங்களுக்கு 38, 35 பரல்கள் இருப்பதும் ,
    கஜகேசரியோகம் இருப்பதலும் , சுய வர்கத்தில் குரு 5 பரல் பெறுவதாலும் பிற்கால வாழ்க்கை நன்றாக அமைந்தது.

    ReplyDelete
  15. Respected Sir,

    My answer for our today's Quiz No. 52:-

    This is the horoscope of Late Shri Dhirubhai Ambani (Founder of Reliance Group of Companies)

    Date of birth: 28.12.1932
    Time of birth: 07 to 08:00am

    In his early life, he had less money then became as a Multi Millionaire.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  16. 1) இரன்டில் சனி . அவர் உச்சம். குருவின் பர்வை இரன்டில்.
    2) 9அம் அதிபதி லக்னத்தில்.
    3) இரண்டாம் இடம் பாபபகர்த்தரி யோகத்தில்.
    4) நாலுக்கு உரிய குரு பத்தில்
    5) 10,11 ஆம் அதிபதி விரய ஸ்தானத்தில்.

    ஜாதகர் பிறப்பில் பணக்காரர்.
    ஆனால் பரம்பரை சொத்தை செவ்வாய் திசையில் இளவயதில் இழப்பர்.
    பின்னர் 50 வயது வரை ராகு திசையில் உழைத்து சேமிப்பர்.
    பின்னர் 50 வயது முதல் 65 வயது வரை குரு திசையில் வீடு மனை என அசையா சொத்து சம்பாதித்து அதிக சேமிப்பில் சிறப்பாக வாழ்வார்.

    ReplyDelete
  17. Respected Sir
    The owner of the chart is not born rich. But become rich with his effort.
    I think your clue about Sani being in 2nd house to test us. Even though Sani is in 2nd house, it is his own house and Guru also looks at it. Laknathipathi Guru is in 10th place. 5th lord and 9th lord also in good place.


    I did it again, but did not change my answer based on it.
    Looks like the chart belong to Dhirajlal Ambani.

    ReplyDelete
  18. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண 52..

    1, தனுசு லக்னம் .தனுசு ராசி ..
    2. திசை இருப்பு சுக்கிரன் 8.4.7.
    3. குட்டி சுக்கிரன் கூட்டி கெடுப்பான் என்ற கதைப்பாடி ***இவர் பிறக்கும் போது செல்வந்தராக இருந்தார் . பின்னர் முழுவதும் இழந்து பின்னர் சுய சம்பாத்தியத்தினால் கொஞ்சம் முன்னேறி வந்திருப்பார் ..**

    4.பூர்வ புண்ணிய ஸ்தானம 5&9 ===5&12ம் வீட்டதிபதி செவ்வாய் 9ல் கேதுவுடன் ராஹு பார்வையல் ...ஆகவே பிதிர் சொத்துக்கள் அனைத்தும் கரைந்து போய்விடும்.
    5. 12ல் சுக்கிரன் சுக போக வாழ்க்கைக்கு வேட்டு ..
    6.உச்ச பட்சமாக குடும்பத்தில் சனி என்னென்னு சம்பாத்தியம் பண்ணினாலும் தங்கறது சந்தேகம் ..குரு பார்வை [5]இருக்கிறது இருந்தாலும் ...எதோ வாழ்க்கை ஓடும் .....

    **முடிவாக .செல்வத்தில் பிறந்தவாராக இருந்தாலும் இவரது இளமை காலம் வாய்க்கும் கைக்குமாக காலம் கழியும்..***

    ReplyDelete
  19. ஆசிரியருக்கு வணக்கம், தாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்தில், சந்திரன் 1 ல் இருப்பதாலும், 8 ம் வீட்டை சனி பார்வையில் உள்ளதாலும் நீண்ட ஆயுள்.4 ம் வீட்டு அதிபதி குரு 10 இருந்து நேரடி பார்வையில் உள்ளதாலும் அதிகம் பொருள் ஈட்டக்கூடியவர். புதன் 12 ல் இருப்பதாலும்,அதை செவ்வாய் 4 ம் பார்வை பார்ப்பதால் ஜாதகரின் பணம் வியாபாரம் மற்ற வழிகள் மூலம் கரைந்துவிடும். மேலும் சுக்கிரன் 12 ல் இருப்பதாலும்,அதை செவ்வாய் 4 ம் பார்வை பார்ப்பதால் ஜாதகரின் பணம் அதித பெண் சுகம் மற்ற வழிகள் மூலம் கரைந்துவிடும். முக்கியமாக 2 ம் வீட்டில் சனி இருந்தால் எவ்வளவு பணம் வந்தாலும் தங்காது. 2 ம் வீட்டில் சனி இருந்து 4 மற்றும் 11 ம் வீட்டின் மேல் தன் பார்வையில் வைத்துள்ளதால் பணம் தீய வழிகளில் செலவாகும். மேலும் விரைய ஸ்தானாதிபதி செவ்வாய் விரைய ஸ்தானத்தில் உள்ள புதன் மற்றும் சுக்கிரனை பார்ப்பதால் கண்டிப்பாக பணம் கரைத்துவிடும். 2 ம் வீட்டில் உள்ள சனியை சுப கிரகம் குரு பார்ப்பதால் வாழ்வின் பின் பகுதியில் வசதி வாய்ப்பு ஏற்படும். - முருகன் சோமசுந்தரம் பிள்ளை.

    ReplyDelete
  20. சம்பாதித்து பணக்காரர் ஆனவர். சனி பாப கிரகம் ஆனாலும் 2ம் அதிபதி 2ல் ஆட்சியாகி இருப்பது நல்ல யோகம். லக்னாதிபதியும் தன காரகனுமான குரு 10ல் இருப்பது சுயமாக நிறைய சம்பாதித்து சொத்து சேர்ப்பதற்கான யோகம். லக்கினாதிபதி 10ல் இருக்கும் சில ஜாதகங்களில் இதை கவனித்திருக்கிறேன். அதாவது சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பது. 9ம் அதிபதி லக்கினத்தில் இருப்பதும் ராஜயோகம் தரக்கூடிய அமைப்பு.

    ReplyDelete
  21. இது ஏற்கனவே போட்ட பதிவாச்சே.. திருபாய் அம்பானியின் ஜாதகம்..

    ReplyDelete
  22. ஐயா,
    தனுர் லக்னம். இரண்டில் சனி ஆட்சி. தனாதிபதி இரண்டில் இருப்பதால் மிகுந்த செல்வம் உடையவர். ஆனால், லாபாதிபதி
    சுக்ரன் 12ல். சுக்ரன் 6ஆம் அதிபரும் ஆவார். தன தான்ய சுகம் இல்லாதவர். நிலையற்ற வருவாய் உள்ளவர்.
    அ.நடராஜன்

    ReplyDelete
  23. கடுமையான உழைப்பாளி. கஷ்டப்பட்டு நிதிநிலையில் முன்னேற்றம்.

    ReplyDelete
  24. தனுசு லக்னம், தனுசு ராசி ஜாதகர். கேது கொடி பிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.

    ஜாதகர் பிறவியில் பணத்திற்காக‌ மிகவும் கஷ்டப்பட்டு, பிறகு படிப்படியாக சம்பாதித்து பணக்காரனானவர். அதற்கான காரணங்கள்.

    1) இரண்டாம் இடமான தன ஸ்தானம், மற்றும் அதன் அதிபதி சனி பாப கர்த்தாரியின் பிடியில். அதனால் இளமையில் வறுமை.

    2)லக்னாதிபதி/ராசியாதிபதி மற்றும் தனகாரகனுமான‌ குரு 10ல் வலுவாக உள்ளார். அதனால் அவருக்கு நல்ல வேலை அமைந்தது. தவிர அவர் 2ம் இடமான தன ஸ்தானத்தை தன் 5ம் விஷேச பார்வையில் வைத்து உள்ளார்.

    3)லாப ஸ்தானமான 11மிடம் சுப கர்த்தாரி யோகத்திலும் கர்மகாரகன் சனீஸ்வரனின் 10ம் பார்வையிலும் உள்ளது.

    எனவே ஜாதகர், தான் செய்து வந்த தொழிலில் படிப்படியாக முன்னேறி ஒரு செல்வந்தராக ஆகியிருப்பார்.

    ReplyDelete
  25. Dear Sir
    sani is siting in his own house as a ruller and sani is having 5th vision from guru from 10th place.

    yes....he born with silver spoon...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com