மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.5.14

Astrology: Quiz 55 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 55 யாரென்று கண்டுபிடியுங்கள்!

பகுதி ஐம்பத்தி ஐந்து

26.5.2014

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர் அல்ல. பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================== 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

kmr.krishnan said...

Sri. Arun Jaitley BJP leader
28h Dec 1952

janani murugesan said...

Respected Sir,
The horoscope belongs to finance and defence minister Mr.Arun Jaitley.

வேப்பிலை said...

வருகை பதிவு

Kirupanandan A said...

மத்திய அமைச்சர் (பாதுகாப்பு மற்றும் நிதி துறை) திரு அருண் ஜேட்லி அவர்களின் ஜாதகம். DOB : 28 Dec 1952 POB : New Delhi TOB : 12.00 pm.

ஐந்தில் கேது இருந்தாலும் ஐந்தாம் அதிபதி உச்சமாக இருப்பது புத்திர பாக்கியத்தைக் கொடுத்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

venkatesh r said...

அந்த பிரபலம் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி,
வயது : 61
பிறந்த தேதி :28/12/1952
பிறந்த இடம் :புது தில்லி

Arun Jaitley (born 28 December 1952) is currently the Finance Minister and the Defence Minister of the Union cabinet of India in the 16th Loksabha. He is a member of the Bharatiya Janata Party (BJP). He has also previously held the portfolios as the Union cabinet Minister for Commerce and Industry, Law and Justice in the National Democratic Alliance government (1998-2004).[1][2] He was Bharatiya Janata Party's candidate for Amritsar for Indian general election, 2014 but he was defeated by Congress's candidate Captain Amarinder Singh.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 55 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்குரியவர் பாரதப் பிரதமர் மோடியின் அரசில் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் திரு. அருண் ஜேட்லி அவர்கள்.

SIVA said...

வணக்கம் அய்யா .,
இந்த ஜாதகர் திரு. அருண் ஜெட்லி ,

பிறந்தது 28/dec/1952 12:00 pm place : new delhi

Hari Krishna said...

28th December 1952 born at 12 noon is the details of Arun Jaitley our current Finance & Defence Minister. கார்த்திகை 4 ஆம் பாதம். லக்னம் 36 பரல்களுடன் வலுவாக உள்ளது. எல்லாவற்றிர்க்கும் மேலாக கோச்சாரப்படி ரிஷப ராசிக்கு பொன்னான நேரம் - 6 - இல் சனி, 2 - இல் குரு, சூப்பர் இடத்தில் ராஹு கேது.ஜூலை 2௦23 வரைக்கும் தர்ம கர்ம அதிபதி யான சனி திசை வேறு. நாட்டுக்கும் நல்லது செய்வார்.

C Jeevanantham said...

Dear Sir,

The horoscope belongs to Mr. Arun Jaitley, Indian Politician, BJP.

Date of birth 28th December 1952.

Thanking you.

MS RAJU said...

தேர்தலில் தோற்றாலும் மந்திரி ஆகி உள்ள அருன் ஜெட்லி அவர்கள்.

DOB:28.12.1952
TOB:11.58am
POB:New Delhi

கூகுள் ஆண்டவரோ, விக்கிபீடியாவோ தேவை படவில்லை. வாத்திடயார் ஐயா அவர்களின் கோட்செ பற்றிய பதிவை படிக்கும் போது bornglorious.com பயன்படுத்துவதாக தெரிகின்றது.

Selvam Velusamy said...

வணக்கம் அய்யா,

இந்த ஜாதகதிற்குரியவர் 28DEC1952 இல் டெல்லியில் பிறந்த மத்திய நிதி அமைச்சர் திரு Arun Jaitley அவர்களுடையது.

நன்றி
செல்வம்

Sivachandran Balasubramaniam said...

மதிப்பிற்குரிய ஐயா !!!

புதிர் எண் : 55 இற்கான பதில் !!!

அந்த ஜாதகக்காரர் : பா.ஜ.க வின் புதிய மத்திய அரசின் நிதி அமைச்சராகவும், ராணுவ மந்திரியாகவும் நேற்று பொறுப்பை ஏற்றுக்கொண்ட திரு.அருண் ஜெட்லி அவர்கள். பிறந்த தேதி: 28.12.1952. பிறந்த நேரம்: 12.00:00 noon பிறந்த ஊர்: புதுதில்லி.

இப்படிக்கு,

சிவச்சந்திரன்.பா.

அருண் குமார் said...

Arun Jaitley (born 28 December 1952) is currently the Finance Minister and the Defence Minister of the Union cabinet of India in the 16th Loksabha.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.55:

Date of birth: 28.12.1952
Time of birth: 11:00am
Place of bith: New Delhi

Name of the Native: Shri Arun Jaitley (Minister of Finance and Defence at presently)

With kind regards,
Ravichandran M.

C.Senthil said...

Name : Arun Jaitely

Place Of Birth : Punjabi hindu Brahmin

politician BJP.
From yesterday he is a minister of finance and minister of defence.

vanikumaran said...

Arun Jaitley
Minister of Finance
Born 28 December 1952 (age 61)
New Delhi, India
Political party Bharatiya Janata Party (1980–present)

geetha said...

Dear Sir

This chart is that of Arun Jaitley, the current Finance and Defence Minister under the Prime Minister, Narendra Modi.

Regards
Geetha

ponnusamy gowda said...

Its Mr.Arun Jaitely.

Venkat Lakshmi said...

உயர்திரு ஐயா, வணக்கம்.
புதிர் 55க்கு விடை:திரு.அருண் ஜெட்லி
பிறந்த தேதி: 28-12-1952
பிறந்த இடம்: நியூ டெல்லி

Dallas Kannan said...

Respected Sir
It is MR. Arun Jaitley (born 28 December 1952) is currently the Minister of Finance and the Minister of Defence of the Union cabinet of India in the 16th Lok Sabha.

umajana said...

ஐயா,
இந்த ஜாதகம் திரு அருண் ஜெட்லீ அவர்களுடையது

Chandrasekharan said...

Respected sir.

System Repair adhanal potiyil kalandhukolla mudiyavillai. Adutha murai kalandhukolgiraen.

Thank You.

thozhar pandian said...

நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு காங்கிரஸின் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிடம் தோற்றாலும் தனது அறிவாற்றலுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்த மதிப்பிற்குரிய அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள். பிறந்தது 28 டிசம்பர் 1952ம் ஆண்டு.

இலக்கினாதிபதி மற்றும் 10ம் அதிபதி குரு 2ல். பத்தாம் வீட்டில் 6ம் அதிபதி சூரியன் இருந்தாலும், குருவின் விசேஷ பார்வையை பெற்றுள்ளதால் அரச பதவி. 4க்குரிய புதன் 9ல். கேந்திராதிபதி திரிகோணத்தில். அதுவும் சுபகிரகம். நுண்ணறிவுக்கு உரிய 5ம் வீட்டின் அதிபதி சந்திரன் உச்சம். ஜாதகர் படிப்பாளி மற்றும் அறிவாளி. குருவின் நேரடி பார்வை பெற்ற சனி உச்சம். சனியும் தனது விசேஷ பார்வையால் சூரியனை பார்க்கிறார். சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனை. 11ல் இராகு, 3ல் மாந்தி. 12ல் தன பாக்கியாதிபதி செவ்வாய் இருப்பது ஒரு குறையே.

Subbiah Veerappan said...

இன்றையப் புதிருக்கான சரியான விடை:
திரு.அருண் ஜேட்லி, மத்திய நிதி அமைச்சர்
பிறந்த தேதி 28h Dec 1952
சரியான விடையை எழுதிய அத்தனை அன்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!
அன்புடன்,
வாத்தியார்

thozhar pandian said...

இப்போதுதான் கவனித்தேன். இந்த ஜாதகருக்கு கிரகமாலிகா யோகமும் இருக்கிறதல்லவா அய்யா?

Subbiah Veerappan said...

////Blogger thozhar pandian said...
இப்போதுதான் கவனித்தேன். இந்த ஜாதகருக்கு கிரகமாலிகா யோகமும் இருக்கிறதல்லவா அய்யா?////

ஆமாம். இருக்கிறது பாண்டியரே! அதுவும் சேர்ந்துதான் பலனைக் கொடுத்துள்ளது!