மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.5.14

Astrology: Quiz 51 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 51 யாரென்று கண்டுபிடியுங்கள்!

பகுதி ஐம்பத்தி ஒன்று

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர் அல்ல. பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
============================================================

27 comments:

 1. இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்கள்.

  ReplyDelete
 2. It must be Shahrukh Khan
  DOB : 2-Nov-1965
  Time : 2:30 AM

  ReplyDelete
 3. நடிகர் Shahrukh Khan ஜாதகம். DOB : 02 Nov 1965 POB: Delhi TOB : 2.30 am

  ReplyDelete
 4. அந்த பிரபலம் :ஷா ருக் கான்
  பிறந்த தேதி : நவம்பர் 2, 1965
  பிறந்த இடம் : புது தில்லி

  Shahrukh Khan (born 2 November 1965), often credited as Shah Rukh Khan and informally referred to as SRK, is an Indian film actor, producer, TV host, mentor and philanthropist. Referred to in the media as "Badshah of Bollywood" or "King Khan", he has appeared in more than 50 Hindi films in genres ranging from romance to action and comedies. His work in India's film industry has garnered him numerous achievements, including fourteen Filmfare Awards from thirty nominations. His eighth Filmfare Best Actor Award win made him the most awarded Bollywood actor of all time in that category, tied only with actor Dilip Kumar. He was awarded with the Padma Shri by the Government of India in 2005, and the Ordre des Arts et des Lettres by the Government of France in 2007 for his contribution to films.

  ReplyDelete
 5. அந்த பிரபலம் :ஷா ருக் கான்
  பிறந்த தேதி : நவம்பர் 2, 1965
  பிறந்த இடம் : புது தில்லி

  ReplyDelete
 6. Dear sir:

  My Answer for Quiz no:52

  Name: Mr.Sharukhan (Famous Film actor)

  Date of birth:02-Nov-1965

  Place of birth: Delhi, India

  ReplyDelete
 7. Respected Sir,

  This horoscope belongs to Rs.2500 Crores Net worth Person : Mr.King Khan. Bombay Baadsha....SHAHRUKH KHAN...

  Date : Nov 02 1965.

  Thank You.

  ReplyDelete
 8. அவர் ஷாருக்கான் ,
  Born: November 2, 1965, 2:30 AM
  in: New Delhi (India)

  ... !

  ReplyDelete
 9. மதிப்பிற்குற்ய ஐயா,
  புதிர் தொடர் - பகுதி ஐம்பத்திரெண்டிற்கான பதில்

  சாருக் கான்

  இப்படிக்கு
  மு.சாந்தி

  ReplyDelete
 10. Ayya,

  This is Shahrukh Khan horoscope. DOB is: November 2, 1965.

  Your Student,
  Trichy Ravi

  ReplyDelete
 11. Dear Sir,

  This horoscope belongs to Mr. Shahrukh Khan, Famous Hindi actor.

  Date of birth is 02nd November 1965.

  Thanking you sir.

  ReplyDelete
 12. this is shah rukh khan , bollywood superstars horoscope !. right , sir ?

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா,

  இந்த ஜாதகம் நடிகர் திரு.ஷாருக்கான் உடையது.
  ஆனால் புதிர் 50க்கு பிறகு எப்படி புதிர் 52 ஆனது.

  நன்றியுடன்
  அருண்குமார்
  திருச்சிற்றம்பல்ம்

  ReplyDelete
 14. Name : Shahruk Khan
  DOB : 02-11-1965
  Place: Delhi

  ReplyDelete
 15. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  புதிர் பகுதி 52 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்குரியவர் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான்.

  ReplyDelete
 16. Quiz - 52

  Answer - ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார்.

  Date of Birth - 2-11-1965
  Time - 2.30 am.
  Birth Place - New Delhi

  ReplyDelete
 17. Dear Sir

  Would this be Shah Rukh Khan born on November 2nd 1965?

  Regards
  Geetha

  ReplyDelete
 18. Respected Sir,

  My answer for our today's Quiz no.52

  Name of the Native: Mr. Shahrukh Khan.

  Date of birth: 02.11.1965
  Time: 2:00 to 3:25am

  ReplyDelete
 19. வாத்தியார் அய்யாவுக்கு, வணக்கம், தாங்கள் கொடுத்த ஜாதகம் திரைப்பட நடிகர் சருகான் ஜாதகம்.

  ReplyDelete
 20. உயர்திரு ஐயா வணக்கம், புதிர் 52க்கு விடை: ஹிந்தி நடிகர் ஷாருக்கான், பிறந்த இடம்: நியூ டில்லி
  பிறந்த நாள்: 2-11-1965

  ReplyDelete
 21. Respected Sir
  It is Shahrukh Khan.
  Looks like our Tamil Actress Poornima Bakyaraj also share the same birth day. Nov 2nd 1965.

  ReplyDelete
 22. வணக்கம் ஐயா,
  இந்தி நடிகர் சாருக்கானின் ஜாதகம்,அவர் 2/11/1965 ல் பிறந்தவர்.

  ReplyDelete
 23. பாலிவுட் நடிகர் ஷாருகான், 2 நவம்பெர் 1965.

  ReplyDelete
 24. இன்றைய புதிருக்கான சரியான விடை:
  அது நடிகர் ஷாருக்கானின் ஜாதகம். (DOB : 02 Nov 1965 POB: Delhi TOB : 2.30 am)
  சரியான விடையை எழுதிய அன்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 25. Dear Sir, With Shah Ruck Khan's chart, I am unsure as to how how with the Sun debilitated (lagna lord plus dhanakarakan), he has earned a lot of money?

  Is the Jupiter (11th house) aspecting Venus located in the 5th house (10th house lord) a sufficient reason?
  Kindly clarify this. Thank you.
  Regards
  Geetha

  ReplyDelete
 26. இலக்கினாதிபதி சூரியன் நீசம். 10ல் இராகுவும் நீசம். ஆனால் 4ல் கேது உச்சம், சனியும், சிம்ம இலக்கினத்திற்கு யோககாரகரான செவ்வாயும் சொந்த வீட்டில் உள்ளனர். குரு 11ம் வீட்டில் இருக்கிறார். ஆனால் சகட (அவ)யோகமும் உள்ளது. அவ்வளவு ஒன்றும் சிறப்பான ஜாதகமாக தெரியவில்லையே? ஜாதகர் இவ்வளவு பிரபலமாகவும், செல்வந்தராகவும் உதவி புரிந்த கிரக அமைப்புகள்/யோகங்கள் எவை?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com