மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.10.13

Astrology: Quiz.16 Find out the native of the horoscope. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 

Astrology: Quiz.16 Find out the native of the horoscope. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி பதினாறு

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்
சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை
வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம்.

தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 2 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் ஒரு அரசியல்வாதி.  பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++======

48 comments:

mystocks said...

திரு.அத்வானி அவர்கள். november 8 1927

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம் .

இந்த ஜாதகத்திற்கு உரியவர் L. K. அத்வானி அவர்கள் .

பிறந்ததேதி: 8 நவம்பர் மாதம் 1927
பிறந்த நேரம் : 8.15.:20 காலை
பிறந்த நாள் : செவ்வாய்
பிறந்த இடம்: கராச்சி(பாகிஸ்தான்)
நட்சத்திரம் : அஸ்வினி

சந்திரசேகரன் சூர்யநாராயணன்

thozhar pandian said...

8 நவம்பர் 1927 பிறந்த நமது மதிப்பிற்குரிய லால் கிஷன் அத்வானி அவர்கள். இலக்கினாதிபதி செவ்வாய் 12ல் மறைவிடத்தில். குரு சொந்த வீட்டில், கேது உச்சம், இராகு நீசம், சுக்கிரன் நீசம், சூரியன் நீசம், இலக்கினத்தில் சனி, உச்ச கேதுவுடன். பெரிய யோகங்கள் இருப்பது போல் தெரியவில்லை. வாத்தியார் அய்யா, அத்வானி அவர்களின் ஜாதகத்தின் சிறப்புகளை விளக்குவீர்களா?

janani murugesan said...

Respected Sir,

The horoscope belongs to the famous politician Mr.L.K.Advani
DOB : 8 th nov 1927.
Time : 7:30 AM Approx.

Additionally, a request Sir
Thiru narendra modi-yin horoscope-i oru naal alasuvoam Sir :-)

paulsam said...

அய்யா தாங்கள் கேள்விக்கான பதில்.திரு.லால் கிருஷ்ணா அத்வானி.சரி என்று நினைக்கிறேன்.தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன்.

jayakumar M said...

Lal Krishna Advani born on 8 November 1927

Dinesh said...

Answer : L.K.Advani

PSS said...

L K Advani

jagvettri@gmail.com said...

iniya vijaya dasami vazthukal ayya .ivar Lal krishna Advani.aanal ivarin jaathakam romba weakaaga thenpadukirathey koncham vilakkam aliyungal .

gopi nath said...

Dear Ayya.....it is Mr.L.K.advaniji

Dallas Kannan said...

Respected Sir
It is Lal Krishna Advani born on 8 November 1927

Ak Ananth said...

இது L.K அத்வானி அவர்களின் ஜாதகம். DOB : 08/11/1927 POB : Karachi TOB : 09.16 am

renga said...

L.K.Advani, born at Hyderabad, Pakistan, 9.27AM, Tuesday. 08/11/1927.

murali krishna g said...

good morning, sir. the quotes that are displayed are excellent !. the quote of vivekananda is really great !. not to say, the other quotes are also simply superb !. thanks a lot !

Chandrasekharan said...

Respected Sir,

Person Name is : Mr. Lal Krishna Advani
D.O.B : Nov/08/1927 Place :Karachi
Time : 9.15 A.M

Thank You.

Kaven said...

L K Advani

murali krishna g said...

அய்யா , இது நமது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான திரு.L.K. அத்வானி அவர்களின் ஜாதகம். செவ்வாய் அன்று பிறந்த அவர் , அஸ்வினி நட்சத்திரம் . லக்னாதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் 12-ம் வீட்டில் (விபரீத ராஜ யோகம்). வக்ர புதனும் விபரீத ராஜ யோகம் தருகிறது. ராஜ யோகங்களும் ராஜ சம்பந்த யோகங்களும் நிறைந்த ஜாதகம். மிக அரிதான மிருதங்க யோகம் வேறு. தற்போது சனி தசை .இவருடைய ஜாதகத்தை தங்கள் அலசலில் பார்க்க ஆசை !.

karthik said...

He is L.K.ADVANI

Regards
Karthik

Murali said...

எல்.கே .அத்வானி முன்னாள் துணை பிரதமர்

Srinivasa Rajulu.M said...

ப்ரிடிஷ் இந்தியாவில் கராச்சி நகரில் (தற்போது பாகிஸ்தான்) 08-November-1927 (9:14 AM) பிறந்து 2002-2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்கள்.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 16 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்கு உரியவர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு. L.K. அத்வானி அவர்கள்.

Ramani Selvan said...

L.K.ADVANI

Sattur Karthi said...

Thiru. LK Advani

8 November 1927
Karachi

umajana said...


N. Janardhanan

redfort said...


Lal Krishna Advani born on 8 November 1927, in Karachi, in Sindh (now Pakistan) is an Indian politician who is a senior leader of the Bharatiya Janata Party (BJP), the current opposition in the Indian Parliament. When the BJP-led National Democratic Alliance was in power from 1998–2004 under Prime Minister Atal Bihari Vajpayee, Advani served as Home Minister and Deputy Prime Minister (the latter in 2002–04). He was the Leader of the Opposition in the 10th Lok Sabha and 14th Lok Sabha (lower house of Parliament).[1] Advani began his political career as a volunteer of Rashtriya Swayamsevak Sangh, a right-wing Hindu nationalist organisationLal Krishna Advani

Former Deputy Prime Minister of India

Profession Lawyer
Religion Hindu

lakshmi murugalakshmi said...

வணக்கம் ஐயா, இந்த ஜாதகர் உயர்திரு.L.K.அத்வானி அவர்கள் 08-11-1927 அன்றைய தினம் காலை 9.15 மணிக்கு கராச்சி நகரில் பிறந்தார்.

kmr.krishnan said...

Sri Lal Krishna Advani BJP leader.

Born on 8th Nov 1927 at Karachi around 8 45 am

Anonymous said...

இந்த ஜாதகத்துக்கு சொந்தக்காரர் திரு.லால் கிருஷ்ணா அத்வானி

DOB : நவெம்பர் 08 , 1927

Varadaraja Murali said...

L.K. Adwani. We can find such a questions within 2 minutes with the help of Jaganatha Hora and Google. One request if questions related to problems like previous ones will be much useful. Thanks in advance.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.16:-

Date of birth: 08.11.1927
Time of birth: 07:30 to 9:00 am
Place of birth: Karachi, British India

Name of the Native: Lal Krishna Advani

With kind regards,
Ravichandran M.

Kvp said...

அந்த அரசியல்வாதி திரு. லால் கிருஷ்ண அத்வானி அவர்கள்

Investment Consultant said...

GOOD MORNING SIR,
DUE TO FEVER LAST WEEK NOT PARTICIPATE THE QUIZ, NOW CURE SIR,

ANS:
LAL KIRSHNA ADVANI .DOB: 8/11/1927

C.Senthil said...

Name : Lal Krishna Advani
लालकृष्ण आडवाणी
DOB: 8-Nov-1927

Arul said...

Dear Sir,

He is L.K.Advani.

Regards,
Arulnithi

சே. குமார் said...

அந்தப் பிரபலத்தை அறிய முடியவில்லை...

யாராவது சொன்னால் தெரிந்து கொள்கிறோம் ஐயா...

kohilam said...

Vanakkam Aiya,

Kodukapatulla jadagathukuriyavar

Thiru.Lal Krishna Advani,Nov'8,1927-il sevvaikizhamayil Hyderabad-il pirandirukirar,kaalai 9: 27 mani alavil.....

Nandri Aiya.

sri said...

Mr.L.K.Advani though sun is debiliated tenth house got 40 parals.

Bala.N said...

BJP Leader L.K.ADVANI
08.11.1927

C Jeevanantham said...

Dear Sir,

The Horoscope belongs to L.K. ADVANI.
D.O.B = NOVEMBER 8, 1927

Thanking you.

dhana lakshmi said...

Dear Sir
Quiz no. - 16

Answer - L.K.ADWANI

DATE OF BIRTH - 08-11-1927

TIME OF BIRTH - 9.27 AM.

REGARDS
J.DHANALAKSHMI

விசயக்குமார் said...

9.11.1927
Sorry, என்னுடையது இல்லை

sellaprasad said...

முன்னால் துணை பிரதமர் திரு L.K.அத்வானி அவர்களுடைய ஜாதகம். பிறந்த நேரம் காலை 9.14., பிறந்த ஊர் சிந்து (தற்போது பாகிஸ்தான்)

AMG said...

The horoscope is that of Mr.L.K.Advani


AMG

Susheela kandhaswamy said...

ஐயா,
இது திரு.அத்வானி அவருடய ஜாதகம்.
8 நவம்பர் 1927

pathi raghu said...

ல.ரகுபதி
மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
இன்றைய புதிருக்கான கேள்வியை மிக ஆர்வத்துடன் எதிர் பார்த்திருந்தேன் ஐயா.
பிரபல அரசியல்வாதி பாஜக தலைவர் திரு.L.K. அத்வானி அவர்கள் ஜாதகம்.
நவம்பர் 8 1927ஆம் வருடம் பாகிஸ்தானில் உள்ள கராட்சியில் பிற‌ந்த்வர்.
நேரம் காலை சுமார் 9மணி 23 நிமிடம்.
எனது விடை சரியா என தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
வாய்ப்பிற்க்கு ந‌ன்றி.

Selvam Velusamy said...

இது திருவாளர் எல்.கே. அத்வானி அவர்களின் ஜாதகம்.
பிறந்தது: 08-11-1927 சுமார் காலை 8 மணியலவில்.
பிறந்த ஊர் கராச்சி. பாகிஸ்தான்.

Subbaraman said...

DOB: 8 nov, 1927. Person: Shri L.K.Advani

Subbiah Veerappan said...

சரியான விடை:
திரு.லால் கிஷன் அத்வானி அவர்களின் ஜாதகம் இது!
8.11.1927 அன்று காலை 9:15 மணிக்கு கராச்சியில் பிறந்தவர்.
அந்த ஊர், பிரிவினைக்குப் பிறகு இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது!
சரியான விடையை சுமார் 45 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் வந்த பதிலையும் சேர்த்துச் சொல்கிறேன்.
அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
நூறு பேர்களாவது சரியான பதிலைச் சொல்லும் வரை இந்தப் பயிற்சி வகுப்பு தொடரும்.
அன்புடன்
வாத்தியார்