மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.10.13

Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்!

 

Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபது

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

1.ஜாதகர் சென்னைக்காரர்.
2.இவருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் ஒரு தொடர்பு உண்டு
3.இவர் பலவிதங்களில் பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$37 comments:

Dallas Kannan said...

Respected Sir
It is Dr. Subramanian Swamy

selva said...

I think Dr. Subramanian Swamy, 15 Sep 1939 Friday.

It's correct ??

paulsam said...

அய்யா தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்.திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள்.பிறந்த நாள் 15/09/1939.நேரம் காலை 5 மணி.சரி என்று நினைக்கிறேன்.

Srinivasa Rajulu.M said...

1. ஜாதகர் சென்னை மைலாப்பூரில் பிறந்தவர்; தாங்கள் வணங்கும் பழனி மலை அப்பனின் பெயர் கொண்டவர்.

2. இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த செப்டெம்பர்-1939 அப்போது (சரியாக 15-September-1939 காலை 4:26) பிறந்தவர்.

3. கல்வியாளர்; அரசியல்வாதி; பொருளியலாளர்; எழுத்தாளர்; பன்மொழிகள் அறிந்த தமிழர். (மேலும் activist; அடிக்கடி petition போட்டு சிலரின் அடிவயிற்றில் புளியை கரைப்பவர்!!)

Chandrasekaran Suryanarayana said...

The Horoscope belongs to DR.Subramanian Swamy.
Date of Birth : 15th September 1939
Birth Time : 6.05 AM.
Birth Place : Madras
Birth Star (Nakshtatram): Hastha
He is a multi task person of Economist professor, Politician, Activist, Author, president of Janatha party.
etc..

janani murugesan said...

Respected Sir,
This horoscope belongs to Mr. Subramanian Swamy.
Born in chennai.His DOB is 15th sep 1939.Birth time is 4:30 AM. His birth and world war II initiated in the same year is the link.

Ramani Selvan said...

dear sir,
this horoscope belongs to

subramanian Swamy, Indian politician,economist,Ex-Harvard Professor

who born on 15.09.1939.

Gurumoorthy.V said...

It is the horoscope of Subramania Swamy - one of the BJP leaders.

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz 20 க்குரிய பதில் திரு.சுப்பிரமணிய சுவாமி.15sep1939
ஆனால் இவருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் என்ன சம்மந்தம் என ஒரே
குழப்பம். பின்பு புரிந்தது....1939ஆம் வருடம்!!! மாபெரும் தலைவர் அண்ணாதுரை அவர்கள் பிறந்த நாள் அன்று பிறந்தவர்!.
நன்றி ல ரகுபதி

Chandrasekharan said...

Respected Sir,

The Name is : Dr. Subramanian swamy.

Anonymous said...

Subrahmanya swamy

Ramanathan said...

Subramaniam Swamy

Kaven said...

Dr Subramaniam Swamy

sellaprasad said...

திரு சுப்பிரமணியம் சுவாமி அவர்களின் ஜாதகம். பிறந்த தேதி 15.09.1939 காலை 4.26

Arul said...

Dear Sir,

He is Subramanyam Swamy.

Regards,
Arulnithi Thiyagarajan

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 20 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 15.09.1939 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள்.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.20:-

Date of Birth: 15.09.1939
Time of Birth: 06:00 am
Place of Birth: Mullipallam, Sholavandan, Madurai dt.

Name of the Native: Dr. Subramanian Swamy

With kind regards,
Ravichandran M.

ragav said...

http://en.wikipedia.org/wiki/Subramanian_Swamy.சரிதானே.இதெல்லாம் நியாயமா?உலகப்போர் என்று சொல்லி குழப்பி விட்டிர்களே.நாங்கள் ஒரு போராளி என்று நினைத்து குழம்பி விட்டோம்.

murali krishna g said...

i think it is dr. subramaniam swamys horoscope. but the link between him and second world war, i am not able to identify.he is chennaiite and is famous for so many reasons. is it that the second world war started that month ?.please clarify sir.

Mohan Balasundaram said...

15-செப்டம்பர் 1939 திரு. 2G Spectrum சுவாமி (திரு சுப்ரமணியம் சுவாமி அவர்கள் )

senthilkumar said...

15-09-1939 time 5:00 am
Mr.Subramania Swami

Anonymous said...

பெயர் : Dr. சுப்ரமணியம் சுவாமி
DOB : September 15, 1939
பிறந்த நேரம் : 04:30:00
பிறந்த இடம் : சென்னை

C Jeevanantham said...

Dear Sir,

D.O.Birth of Horoscope : 15th September 1939,

Dr. Subramaium Swami.

Thanking you sir.

venkat said...

ஐயா வணக்கம் 20வது புதிர் விடை ஜனதா கட்சி தலைவர் திரு. சுப்பிரமணியசுவாமி அவர்கள் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்த ஆண்டு பிறந்தார். 15-09-1939 நேரம் - அதிகாலை- 4.30 மணி.

kmr.krishnan said...

Dr.Subramaniam Swamy born on 15th Sep 1939.POLITICIAN, ECONOMIST, PROFESSOR
EXMINISTER ETC.,
He was born on the same year& month 1939 when world war II also started.That is the only connection
for him with world war II.

Ravichandran said...

Ayya,

This is Subramaniam Swamy horoscope.

Born on 15-Sep-1939

Your Student,
Trichy Ravi

dhana lakshmi said...

Sir

Astrology: Quiz-20

Dear Sir
Answer:

1. Subramanian Swamy - Chennai 15-9-1939

2. 2nd World War Started in 1939

3. Economist,Professor,Author & Politician

Regards
J.Dhanalakshmi

Sattur Karthi said...

Dr. Subramanian Swamy

Janata Party

C.Senthil said...

Ayya,
DOB:15-september-1939
Name: Dr.Subramanian Swamy

http://en.wikipedia.org/wiki/Subramanian_Swamy

dhana lakshmi said...

Astrology: Quiz-20

Dear Sir

1. Subramanian Swamy - 15-09-1939

2. 2nd World War Started @ 1939

3. Economist, Professor,Author and ....Politician

Regards
J.Dhanalakshmi

Bala.N said...

Dr. Subramaniyam Swamy
Date of Birth : 15.09.1939

Megalabala said...

Aiya, I think the horo belongs to Mr. Subramanian Swamy, the famous politician.
birth date and time is September 15th, 1939 at morning 4.30, Chennai.

jayakumar M said...

Mr.Subramanian Swamy

chitragu said...


subramaniam swamy

15th sep 1939
4.20 am

---- chaitra

Ak Ananth said...

சுப்பிரமணியன் சுவாமி அவர்களின் ஜாதகம். DOB : 15 Sep 1939 POB : Chennai TOB : 4.30 am

Susheela kandhaswamy said...

மதிப்பிற்குரிய‌ ஐயா,
இந்த ஜாதகம் திரு.சுப்பிரமணியன் சுவாமி அவர்களுடைய ஜாதகம்.15 செப்டம்பர் 1939‍‍‍ல் சென்னையில் பிறந்தவர். நேரம் சுமார் காலை 5
மணி.

Subbiah Veerappan said...

அனைவருக்கும் காலை வணக்கம்.
இந்தப் பதிவில் உள்ள புதிருக்கான விடை:
பொருளாதார மேதை டாக்டர்.திரு.சுப்பிரமணியன் அவர்களின் ஜாதகம் அது!
அவர் பிறந்த தேதி: 15.9.1939
நேரம்: காலை 4.30 மணி
பிறந்த ஊர்: சென்னை
நட்சத்திரம் ஹஸ்தம்
லக்கினம் சிம்மம்

அவர் பிறந்த மாதத்தில்தான் இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது. அதை ஒரு தகவலுக்காகத் தொடர்பு படுத்தி எழுதினேன்.

சரியான விடையை சுமார் 40 பேர்கள் எழுதியுள்ளார்கள் (மின்னஞ்சலில் வந்த பதில்களையும் சேர்த்துச் சொல்கிறேன்) அனைவருக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்