Astrology: Quiz புதிர் - பகுதி 6
உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்
தொடர் - பகுதி ஆறு
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
க்ளூ வேண்டுமா?
ஜாதகர் ஒவ்வொரு ஜோதிடரும் அறிந்த முக்கியஸ்தர்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
india
ReplyDeleteAug 15 1947 - India's Birthday!! (Independence day)
ReplyDeleteவணக்கம் ஐயா. நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் 15/8/1947,அதிகாலை 12.00மணி இந்தியாவின் ஜாதகம். நன்றி ஐயா
ReplyDeleteஆடுவோமே பள்ளு பாடுவோமே
ReplyDeleteஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
15 ஆக்ஸ்ட் 1947. இது இந்திய திருநாட்டின் ஜாதகம் அல்லவா?
ReplyDeleteHello Sir,
ReplyDeleteThis is India's Independence day!
Sir this is our India horoscope
ReplyDeleteAnbulla ayya,
ReplyDeletenamadhu INDIA thaan sir
This is mother india's horoscope....
ReplyDeleteRespected Sir
ReplyDeleteIt is mother India
ReplyDeleteபிறந்த தேதி: 15.08.1947
பிறந்த நேரம் இரவு நேரம் - 00.01 நிமிடம்
இந்தியாவின் ஜாதகம்
Sir, This is our India Astrology.
ReplyDeleteIt is the horoscope of our mother land INDIA, which is still caught in kalasarpa thosham.
ReplyDeleteAMG
IT IS THE HOROSCOPE OF OUR MOTHERLAND INDIA, WHICH IS STILL CAUGHT IN KALASARPA DHOSHAM
ReplyDeleteAMG
Respected Sir,
ReplyDeleteMy answer for today's question is:
Date of Birth: 15.08.1947
Time of birth: 12.00 am
BIRTH DAY BABY IS INDEPENDENCE INDIA.
With kind regards,
Ravichandran M.
வணக்கம்
ReplyDeleteஜாதகர்(கி) ஒவ்வொரு 'இந்திய' ஜோதிடரும் அறிந்த 'இந்திய' முக்கியஸ்தர்.
எவர் மண்ணுக்கும் விண்ணுக்கும் பொன்னுக்கும் வேறு எந்த பொருளுக்கும் ஆசைப் படாதவர்.
நடிகர் வடிவேல் அவர்களுடைய பாணியில் சொல்வதானால் ரொம்ப...... நல்லவர்.
யாருக்கும் கெடுதல் நினைக்காதவர்.
அதனாலேயே அண்டை அயலாரிடம் நன்றாக ஏமாந்து கொண்டிருக்கிறவர். லக்னமும் பூர்வ புண்ணியமும் லாபமும் மிக அதிக பரல்களினால் செறிவூட்டப்பட்ட ஜாதகர்(கி).
இவருடய பூமி புண்ணிய பூமி .பல புண்ணிய ஆத்மாக்களுக்கு இடம் தந்தவர்.
நல்ல நேரத்தையும் ஒரு நல்ல (தலை)மகனையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறவர். அவரது எண்ணமும் நம்பிக்கையும் வீண் போகாதவாறு அவரது பிள்ளைகளாகிய நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் ஆண்டவன் அவருக்கு விரும்பியதை அளிக்க நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.
ஜெய் ஹிந்த்
வந்தேமாதரம்
நன்றி
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇன்று புதிர் - பகுதி 6 இல் நீங்கள் வெளியிட்டிருந்த ஜாதகத்தை வைத்து அலசி ஆராய்ந்த போது கிடைத்த பிறந்த தேதி 15.08.1947 இரவு 12.01 மணி.
அது நாம் சுதந்திரம் அடைந்த நேரமல்லவா?
அதனால் இது நமது தாய்த்திரு நாடான இந்தியாவின் ஜாதகம்தான்.
அய்யா , இது நம் தாய் திருநாட்டின் ஜாதகம் அல்லவா . என்னுடைய கணிப்பு சரியா . கால சர்ப்ப தோஷம் / யோகம் உள்ள ஜாதகம் . இதன் எதிர்காலம் எப்படியோ
ReplyDeleteஇது நமது இந்திய நாட்டு ஜாதகம் ஐயா ...
ReplyDeleteDear Sir,
ReplyDeleteAugust 15th 1947.
India Independence Day.
Thank you
புதிர் 6 : இது இந்தியா சுதந்திரமடைந்த நாளின் ஜாதகம் 15 ஆகஸ்ட் 1947
ReplyDeleteஇந்தியாவின் ஜாதகம்
ReplyDeleteஆடுவோமே பள்ளு பாடுவோமே
ReplyDeleteஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ...
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே ...
15-08-1947 பிறந்த நாள். அந்த முக்கியஸ்தர் நமது தாய் நாடு இந்தியா.
ReplyDeleteJathakar - Mr.INDIA
ReplyDeleteDOB - 15- august -1947 12.01 am
Poosa natchathiram,Kadaka Rasi.
Rishaba Lakanam.
வணக்கம் சார்
ReplyDeleteநீண்ட நாட்களுக்கப்புறம் கமெண்ட் போடுகிறேன். ஆனாலும் நம் வலைதளத்திற்கு தினமும் ஆஜர். கமெண்ட் போட்டு நாம் வேறு வாத்தியாருக்கு தொல்லை கொடுப்பானேன் என்று தான். மற்றபடி தங்களின் சௌக்கியத்திற்கு பழநியாண்டவரை பிரார்த்திக்கும் இவன்
கோ. நந்தகோபால்
சவுதி அரேபியா
நம் தாய் நாடு இந்தியாவின் ஜாதகம்.
ReplyDeleteINDIA 15-08-1947, NIGHT 12 O CLOCK
ReplyDeleteSir,
ReplyDeleteThis horoscope belongs to INDIA.
15th August 1947.
12:00 AM.
குரு வணக்கம்,
ReplyDelete15-08-1947 - இந்திய சுதந்திர திரு நாள்
பிறப்பு
அன்புடன்
ரமாடு
our great country's horoscope!
ReplyDeleteமுதலில் உயிருள்ள மனிதர் என்று நினைத்து யார் என்று தேடினேன். பார்த்தால் வாத்தியார் சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தைக் கொடுத்து இருக்கிறார். (அங்குதான் வாத்தியார் நிற்கிறார்). 15/08/1947 நள்ளிரவு 12.00 புதுதில்லி.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteThis horoscope belongs to our India.
Regards,
Arulnithi
நம்ம திருவாளர் இந்தியா தானுங்க அவரு!
ReplyDeleteIndia horoscope
ReplyDeletehoroscope of india
ReplyDelete
ReplyDelete1.Mother India....
Bharath! That is India!
ReplyDeleteDob: 15TH AUGUST 1947
TOB:12 MID NIGHT
POB: NEWDELHI
'ஒவ்வொரு ஜோதிடரும் அறிந்த முக்கியஸ்தர்' என்றதால் சிறிது நேரம் நபரைத் தேடி அலைந்தேன். அப்புறம் நம்நாடு என்று தெளிந்தேன்.
ReplyDeleteஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திர பெற்ற நாள் ....... இந்திய நாட்டின் ஜாதகம். 15-08-1947, 12:00 -2:00 am
ReplyDeleteThis is the horoscope of our beloved mother "INDIA".
ReplyDeleteINDIA
ReplyDeleteayya india thaane realy ate my head for an hour.
ReplyDeleteIndependance day??
ReplyDeleteஆமாம். நமது தாய்த்திரு நாட்டின் ஜாதகம் தான் இது. சரியான பதிலை நிறையப் பேர்கள் எழுதியுள்ளார்கள். பின்னூட்டத்தில் மட்டும் அல்ல, தனி மின்னஞ்சல் மூலமும் எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக! தனித் தனியாக பதில் எழுதாமல், இதையே அனைவரையும் தங்களுக்கு உரிய பதிலாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
ReplyDeleteஇதைப் போட்டி, மதிப்பெண்கள் என்ற கணக்கில் கொள்ளாமல் உங்களையே, உங்களின் ஜோதிட அறிவையையே மேம்பட வைக்கும் பயிற்சி வகுப்பாக எடுத்துக்கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
Could anyone provide the steps to calculate the date of birth from horoscope? I tried searching all the classroom pages. I couldn't find it. Thanks in advance, -Srini
ReplyDelete