மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 4

 


Astrology: Quiz புதிர் - பகுதி 4

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி நான்கு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++=====

44 comments:

thozhar pandian said...

7 ஜனவரி 1953 பிறந்த நமது கே.பாக்யராஜ் அவர்கள். ஆனால் அய்யா அவர்கள் இவர் 7 ஜனவரி 1951 பிறந்ததாகவும் அதனால் காலசர்ப்ப தோஷத்திற்கு ஆளான‌தாகவும் பாடம் எடுத்ததாகவும் ஞாபகம்.

Dallas Kannan said...

Good Morning Sir.
Jan 7th 1953. It is Bhakya Raj.

renga said...

k.bhagyaraj

janani murugesan said...

Sir,
Its tamil film director,actor K.Bhagyaraj avargalin jathagam.

DOB- 7th jan 1953
birth time - 5:30 PM approx.

gopi nath said...

Dear Ayya,

it is Mr. Periyasamy , the former minister for revenue and housing in the Indian state of Tamil nadu under the DMK regime from 2006-2011. He was born in Batlagundu in 6 January 1953

gopinath

வேப்பிலை said...

என்னது
என்னோட ஜாதகமா என

ஒரு நிமிஷம் கண்களை விரித்தேன்


அமைப்பு தான் சரியே தவிர
அமைந்திருக்கும் இடங்கள் வேறே

என்று அமைதி கொண்டேன்
எதுவாக இருந்தாலும் சரியான

பதிலுக்காக காத்திருக்கின்றேன்

Raja said...

1953 சனவரி 7ம் திகதி மாலை 5.00 மணியளவில் பிறந்தவர். யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

Megalabala said...

கே.பாக்யராஜ்? ஜனவரி 7, 1953.மாலை 5.11, ஹஸ்தம்
இணையத்தில் பார்த்தபோது இவர் என்று வந்தது. ஆனால் நீங்கள் கொடுத்த பாக்யராஜின் ஜாதகம் வேறு! குழப்பமாக இருக்கிறது!

paulsam said...

நடிகர்,டைரக்டர் கே.பாக்யராஜ்.நட்சத்திரம் ஹஸ்தம்.date of birth 07/01/1953.சரி என்று நினைக்கிறேன்.தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன் பாலா.

krishna kumar said...

K. Bhagyaraj (born 7 January 1953)

Udhayaganesh said...

I guess year is 1953 , month is Jan and date may be around 8th.
Correct me if i am wrong.
Thanks Sir.

senthilkumar said...

07‍/01/1953 மார்கழி மாதம் தேய்பிறை சப்தமி திதி சுமார் 5 அல்லது 6 மணி அளவில் நடிகர் பாக்கியராஜின் ஜணனம்

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, நீங்கள் கொடுத்துள்ள ஜாதகரின் பிறந்த தேதி 7/1/1953,மாலை 6.20
கே.பாக்யராஜ் சாரின் ஜாதகம். நன்றி ஐயா.

Palani Shanmugam said...

மதிப்பிற்குறிய வாத்தியார் அவர்களுக்கு,
இன்றைய புதிர் பகுதி-4 இல் உள்ள ஜாதகத்தை வைத்து பிறந்த தேதியைக் கண்டு பிடித்து விட்டேன். 07-01-1953 அன்று மாலை சுமார் 6.10 க்கு பிறந்த ஜாதகர் யார் என்று தெரியாமல் கொஞ்சம் குழம்பி விட்டேன். இன்றைக்கு 60 வயதாகும் இந்த ஜாதகர் யாராக இருக்கும் என்று கூகுள் பகவான் மூலம் தேடிய போது கிடைத்த விடை! அட நம்ம K. பாக்கியராஜ்

Kaven said...

K bhagyaraj

பெரியவாதாசன் said...

ஜனவரி 7 - 1953. மாலை 5 = 7 மணி அளவில். ஹஸ்த நக்ஷத்திரம் இரண்டாம் கால். மிதுன லக்னம். இயக்குனர் பாக்கியராஜ் அவர்களுடைய ஜாதகம்.
சரியா, ஐயா?

பணிவன்புடன்,
பெரியவாதாசன் புவனேஷ்வர்

Srinivasa Rajulu.M said...

மிகவும் நல்ல புதிர் ஐயா!

இயக்குனர் திரு.பாக்கியராஜ் அவர்கள் 07-01-1953 அன்று வெள்ளக்கோவில் கிராமத்தில் திரு.கிருஷ்ணசாமி அவர்களுக்கும், திருமதி.அமராவதி அம்மாள் அவர்களுக்கும் (மாலை நேரத்தில்) மகனாகப் பிறந்தவர். ராஹு திசை சுக்கிர புத்தியில் ஆரம்பித்தது அவருடைய யோக திசை.
நன்றி
-ஸ்ரீனிவாச ராஜுலு

Anonymous said...

DOB - 07.01.1953 @ 04.28 PM

dont know the person .... sorry !

C Jeevanantham said...

Dear Sir,

This horoscope belongs to K.Bhagyaraj, January 7th 1953

Thanking you

venkat said...

திரு. K.பாக்கியராஜ் அவர்கள் ஜாதகம்.

murali krishna g said...

date of birth is January 7 , 1953, hastham . nothing more known. is it correct ?

murali krishna g said...

i think it must be k bhagyaraj, popular tamil director. is it correct ?

gopi nath said...

Anbulla ayya,

He is K. Bhagyaraj (born 7 January 1953) is a Tamil film director, actor, writer and producer. He has directed and produced several Tamil films and also written and directed a few Telugu and Hindi films.He is well known for his mastery in screenplay.

br
gopinath

santha said...

அப்பாடி ..... இது நம்ம ஆளு பாக்யராஜ் அவர்களுடையதாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய விடை.உயர்திரு வாத்தியார் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். தேதியை கண்டுபிடிக்க இரண்டு நிமிடம். ஆனால் இன்னார் என்று கண்டுபிடிக்க மூன்று மணி நேரம் ஆகி விட்டது.
நன்றி.

suriyan said...

sir,
its director k. bhagyaraj

rajakala said...

this horoscope belongs to that of mr.k.bhagyaraj. hope iam right

kmr.krishnan said...

Cine Director K.Bagyaraj

Date Of Birth:7th Jan 1953

Time of birth:6 25 pm to 6 30pm

Place of birth: coimbatore

Sundar said...

January 8th 1953

Ramkumar KG said...

This is K.Bhagyaraj's chart.
Guruji am i correct.

redfort said...

K. Bhagyaraj (born 7 January 1953) is a famous Tamil film director

விசயக்குமார் said...

Present sir.
Nothing else from this kathu kutty.

Ak Ananth said...

இது நடிகர்/இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களின் ஜாதகம். DOB : 07/01/1953. POB : Vellankoil, TOB : 4.30pm to 6.30pm தோராயமாக.

ezhil said...

Dear sir,
This is Director K.Bhagyaraj horoscope date of birth 07-01-1953.
app tob: 5.30 evening.

ezhil said...

Dear sir,

before 60 yrs sani, guru, ragu kethu will be in this constellation, suriyan in margazli month. suriya sumar evening 7 manivari methunathil irukalam.dasa irupu vaithu date kandupidipathu eppadi. hastha natachathiram, chandra dasa.
thank you and regards'
ezhil

kala said...

gemini ganesan

jagvettri@gmail.com said...

dear sir,
it is Mr.Bagyaraj, my mithuna lagna kaarar.

Nagarajan said...

K Bhagyaraj அவர்களின் பிறந்தநாள்

Ramani Selvan said...

k.bhagya raj

by ramaniselvan

Subbiah Veerappan said...

இந்தப் புதிருக்கான சரியான விடை:
இது நடிகர்/இயக்குனர் திரு. கே. பாக்கியராஜ் அவர்களின் ஜாதகம். அவர் பிறந்த தேதி 7’ ஜனவரி’ 1953 மாலை 6:30 மணிக்குப் பிறந்தவர்.
புதிருக்கான சரியான விடையை எழுதிய அத்தனை கண்மணிகளுக்கும் வாத்தியாரின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
இதையே ஒவ்வொருவரின் பின்னூட்டத்திற்கும் எழுதிய பதிலாக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தனித்தனியாக பதில் எழுதிப் பராட்ட நேரமின்மைதான் காரணம்! பொறுத்தருள்க!
அன்புடன்
வாத்தியார்

Subbiah Veerappan said...

/////Megalabala
Megalabala has left a new comment on your post "Astrology: Quiz புதிர் - பகுதி 4":
கே.பாக்யராஜ்? ஜனவரி 7, 1953.மாலை 5.11, ஹஸ்தம்
இணையத்தில் பார்த்தபோது இவர் என்று வந்தது. ஆனால் நீங்கள் கொடுத்த பாக்யராஜின் ஜாதகம் வேறு! குழப்பமாக இருக்கிறது!////

முன்பு ஒரு இதழில் வந்திருந்த தகவலின்படி அவர் பிறந்த ஆண்டு 1951. இப்போது அவருடைய இணைய தளச் செய்தியின்படி குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு 1953. நீங்கள் அனைவரும் இணைய தளங்களில் தேடுவீர்கள் என்பதால் 1953ஆம் ஆண்டையே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளேன். சரியான ஆண்டு எது என்பதை ஆராய்ந்து பின் ஒரு நாள் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். பொறுத்திருங்கள். உங்களுடைய நினைவாற்றலுக்கு நன்றி சகோதரி!

Sundar said...

January 7th 1953 Dr. C.K. Thamizharasan (AIADMK)

padman said...

7th jan 1953 evening. methodology: satrun moves every 30 yrs, guru in 12 yrs. where they both meet as per the given horoscope gives the date , dasa nakshtra gives us hasta naksahtra

Senthil Nathan said...

ஐயா இது நடிகர் பாக்கியராஜ் அவர்களின் ஜாதகம் இவர் பிறந்த குறிப்பு மாலை 6.00 - 07.01.1953

C.Senthil said...

Ayya
naan alitha pathil idampera villaye!! Romba varuthamaaga ullathu ayya. Yaarukum ennai pidikaathu. That same thing ungalukun ennai pidikiavillai enru ninaikiren..