Devotional: குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பக்திப் பாடல்
இன்றைய பக்தி மலரைத் திரு. விஜய் சிவா அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பக்திப்பாடல்
பாடியவர் விஜய சிவா
பாடலின் காணொளி வடிவம்:
Our sincere thanks to the person who uploaded the clipping in the net
http://www.youtube.com/watch?v=sMvRN8flxdo
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
முருகா...
ReplyDeleteமுருகா...
திருப்புகழைக் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி அய்யா!திரு விஜய் சிவாவுக்கு தம்பூர் போடுவதில் பின்னால் இருக்கும் இளைஞர்கள் இருவரில் நன்கு முகத்தைக் காட்டிக்கொண்டு பிரவுன் சட்டையில் இருப்பது என் அக்காள் பேரன். எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் பள்ளிச் சிறுவனாக ஒருமணி நேரம் கச்சேரி செய்துள்ளான்.
ReplyDelete///kmr.krishnan said...
ReplyDeleteதிருப்புகழைக் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி///
வாங்க..
வகுப்பறையில் வலம் வந்தது
கவணத்திற்கு ... திருப்புகழ் அல்ல
கந்தர் அனுபூதி..
தவறு இருந்தால் வாத்தி(யார்)
தவறாமல் சுட்ட வேண்டுகிறோம்
ஆமாம் அது அனுபூதிதான். அருணகிரி என்றவுடனேயே புகழ்தான் முதலில் நினைவுக்கு வருகிறது.
ReplyDelete/////Blogger அய்யர் said...
ReplyDeleteமுருகா...
முருகா.../////
அருள்வாய்!
அருள்வாய்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதிருப்புகழைக் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி அய்யா!திரு விஜய் சிவாவுக்கு தம்பூர் போடுவதில் பின்னால் இருக்கும் இளைஞர்கள் இருவரில் நன்கு முகத்தைக் காட்டிக்கொண்டு பிரவுன் சட்டையில் இருப்பது என் அக்காள் பேரன். எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் பள்ளிச் சிறுவனாக ஒருமணி நேரம் கச்சேரி செய்துள்ளான்./////
இசையில் அவர் மேன்மையுற வாழ்த்துக்கள்!
Blogger அய்யர் said...
ReplyDelete///kmr.krishnan said...
திருப்புகழைக் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி///
வாங்க..
வகுப்பறையில் வலம் வந்தது
கவணத்திற்கு ... திருப்புகழ் அல்ல
கந்தர் அனுபூதி..
தவறு இருந்தால் வாத்தி(யார்)
தவறாமல் சுட்ட வேண்டுகிறோம்/////
அருணகிரியாரின் பாடல்களில் திருப்புகழைவிட, கந்தரலங்காரத்திலும், கந்தரனுபூதியிலும் சொற்கள் எளிமையாக இருக்கும்
இந்தப் பாடல் கந்தரனுபூதிதான்
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
– கந்தரனுபூதி
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆமாம் அது அனுபூதிதான். அருணகிரி என்றவுடனேயே புகழ்தான் முதலில் நினைவுக்கு வருகிறது./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!