மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.2.13

எனக்கு அதுதான்டா தொழில்!


எனக்கு அதுதான்டா தொழில்!

பக்தி மலர்

தொழில் என்றால் ஐந்து இலக்க எண்ணில் சம்பளமோ அல்லது வருமானமோ இருந்தால்தான் நல்லது. அதைத்தான் நாம் தொழில் என்போம்! மேலும் அந்த
இலக்கம் கூடக் கூட நாம் நெகிழ்ந்து, உருகி அதிலேயே மாய்ந்து போவோம்.

ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘உன்னைப் பாடுவது ஒன்றுதான்’ என்னுடைய தொழில் என்று ஒருவர் அடித்துக்கூறுவதுடன், அதைப் பாடவும்
செய்கிறார்.

பாடலைக் கேட்டுவிட்டு நீங்களே அவர் யாரென்று தெரிந்து கொள்ளூங்கள்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net!
http://www.youtube.com/watch?v=jPgjQB6BxWQ
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

Gnanam Sekar said...

அய்யா காலை வணக்கம்

அய்யர் said...

முருகா.. முருகா..
முன் இருந்து வழி நடத்தும் வேலவா..


Udhaya Kumar said...

Guruvirkku vanakkm,
Azhganin arputha paadalkal ketka ketka thikattatha Onnduru,
seiyum thozhile theyivam
aathai sevvana seivathu singaravelavanukku aatrum thondu

nandri

raja kapil said...

மதிப்பிற்குரிய ஜயா வணக்கம்! பல முக்கியஸ்தர்களின் ஜாதகங்களை கணித்து பாடம் நடத்தியுள்ளீகள் இவர்கள் இருவருடைய ஜாதகத்தையும் கணித்து பாடம் நடத்தலாமே ஒரு புரச்சியாக இருக்கும். அஷ்டகவர்க்கம் முக்கியம்.
பெயர் - வே. பிரபாகரன்
பிறப்பு - November 26,1954
நேரம் - சரியான நேரம் தெரியவில்லை
இடம் - Jaffna.

பெயர் - Osama bin Laden
பிறப்பு - March 10, 1957,
நேரம் - 10:58 AM
இடம் - Riyadh (Saudi Arabia)

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா காலை வணக்கம்/////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
முருகா.. முருகா..
முன் இருந்து வழி நடத்தும் வேலவா..////

வெற்றி வேலா!
வினையறுக்கும் வேலா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
Guruvirkku vanakkm,
Azhganin arputha paadalkal ketka ketka thikattatha Onnduru,
seiyum thozhile theyivam
aathai sevvana seivathu singaravelavanukku aatrum thondu
nandri//////

உண்மைதான். நம்மை வழிநடத்துபவன் அவன்தான்! ஆகவே அவன் கொடுத்த தொழிலைச் செவ்வன செய்வதுதான் முறை. நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger raja kapil said...
மதிப்பிற்குரிய ஜயா வணக்கம்! பல முக்கியஸ்தர்களின் ஜாதகங்களை கணித்து பாடம் நடத்தியுள்ளீகள் இவர்கள் இருவருடைய ஜாதகத்தையும் கணித்து பாடம் நடத்தலாமே ஒரு புரட்சியாக இருக்கும். அஷ்டகவர்க்கம் முக்கியம்.
பெயர் - வே. பிரபாகரன்
பிறப்பு - November 26,1954
நேரம் - சரியான நேரம் தெரியவில்லை
இடம் - Jaffna.
பெயர் - Osama bin Laden
பிறப்பு - March 10, 1957,
நேரம் - 10:58 AM
இடம் - Riyadh (Saudi Arabia)////

பாடம் நடத்துவதில் என்ன சாமி புரட்சி?
நேரம் தெரியாமல் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது? எப்படிப் பலன் சொல்வது?
லேடனுடைய சரியான ஜாதகம் வெளியாகவில்லை என்பது தெரியுமா?