மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.11.12

Devotional சபரிமலையானுக்கு ஒரு தாலாட்டு!


Devotional சபரிமலையானுக்கு ஒரு தாலாட்டு!
பக்தி மலர்

இசைப்பவர்: தேனினும் இனிய குரலால் பாடும் வல்லமை பெற்றவர். ஆமாம். திரு. கே.ஜே. ஜேசுதாஸ்தான் அவர். இன்றைய பக்தி மலரை அவர் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. இசைக்கு ஏது மொழி? அதுவும் தெய்வீகப் பாடலுக்கு ஏது மொழி? தமிழில் இல்லையே என்ற குறையில்லாமல் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------
ஸ்ரீஹரிஹராமஜ் அஷ்டகம  என்பது மிகவௌம் பிரபலமான ஹரிஹராசனம் என்னும் தாலாட்டுப் பாடல் ஆகும் (Sri Hariharatmaj ashtakam is popularly known as "Harivarasanam" is the lullaby for Lord Ayyappa. "Mantra" comprising eight stanzas.The Indian spiritual arena for it s pride has many Ashtakams. Examples are Lingashtakam (praising Lord Shiva and Mahalakshmi ashtakam (praising Mahalakshmi)

ஹரிவராசனம் வரிகளை நேரமின்மை காரணமாக ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தேன். அதைத் தமிழ் எழுத்துக்களில், நமது நண்பர் தஞ்சாவூர்ப் பெரியவர் திரு கோபாலன் அவர்கள்  கொடுத்திருக்கிறார்கள். அதை அப்படியே கொடுத்துள்ளேன். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!.

ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அருவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

சரணகீர்த்தனம் சக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தநாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

துரகவாஹனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்னிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

த்ரிபுவனர்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிடஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

பவபயப்பஹம் பாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

கலம்ருதஸ்மிதம் சுந்தரானனம்
கலபகோமளம் கத்ரமோஹனம்
கலபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!


-----------------------------------------
பாடலின் கானொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the song in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

ஜி ஆலாசியம் said...


ஆஹா மிகவும் அற்புதமான தேவ கானம் இன்று நமது வகுப்பறையில்...

'இசைக்கு ஏது மொழி'

ஆமாம், அந்த மொழியின் ஆதாரமான சொல்லே முதலில் இசையில் இருந்து தானே பிறந்திருக்கிறது என்பர்.

மிகவும் அற்புதமானப் பாடல் நான் அதிகம் கேட்ட பாடல்களில் இதற்கே முதலிடம்.
கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் பக்திப் பாடல்களை பலத் தொகுப்பாக (கங்கை அமரனின் வரிகளும், இசையும் சேர்த்து) வெளி இட்டு இருக்கிறார்கள் அதிலே மிக மிக அற்புதமானது தொகுப்பு எட்டு.. ஓராயிரம் முறையாவது கேட்டு இருப்பேன்.

ஐயா! தங்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!

தாங்கள் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் அவர் தொகுப்பில் வெளியிட்ட ராகத்தில் இருந்து வேறானதொரு ராகம். இருந்தும் இயலுமாயின் நான் கொடுத்து இருக்கும் இந்த லிங்கில்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nyBZL1TxnPs

இருக்கும் அந்தப் பாடலை வலையேற்றுங்கள்... அந்த தாலாட்டில் கண்களில் நீர் சொரிய செவிமடுக்கும் அத்தனை பேரின் கவலைகளும் உறங்கியே போகும்.

அருமை அற்புதம், பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

KJ said...

Excellent song sir. My favourite
Thanks,

bala said...

Sir,what happened to the lessons,that u have started regarding lagnas?

Udhaya Kumar said...

குருவிற்க்கு வணக்கம்.
சுவ்மியே சரணம் ஜயப்பா,
நன்றி

V Dhakshanamoorthy said...


பாடல் அருமை
நன்றி!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
ஆஹா மிகவும் அற்புதமான தேவ கானம் இன்று நமது வகுப்பறையில்.
'இசைக்கு ஏது மொழி'
ஆமாம், அந்த மொழியின் ஆதாரமான சொல்லே முதலில் இசையில் இருந்து தானே பிறந்திருக்கிறது என்பர்.
மிகவும் அற்புதமானப் பாடல் நான் அதிகம் கேட்ட பாடல்களில் இதற்கே முதலிடம்.
கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் பக்திப் பாடல்களை பலத் தொகுப்பாக (கங்கை அமரனின் வரிகளும், இசையும் சேர்த்து) வெளி இட்டு இருக்கிறார்கள் அதிலே மிக மிக அற்புதமானது தொகுப்பு எட்டு.. ஓராயிரம் முறையாவது கேட்டு இருப்பேன்.
ஐயா! தங்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!
தாங்கள் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் அவர் தொகுப்பில் வெளியிட்ட ராகத்தில் இருந்து வேறானதொரு ராகம். இருந்தும் இயலுமாயின் நான் கொடுத்து இருக்கும் இந்த லிங்கில்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nyBZL1TxnPs
இருக்கும் அந்தப் பாடலை வலையேற்றுங்கள்... அந்த தாலாட்டில் கண்களில் நீர் சொரிய செவிமடுக்கும் அத்தனை பேரின் கவலைகளும் உறங்கியே போகும்.
அருமை அற்புதம், பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!//////

பளாக்கரில் யூ டியூப் சொதப்புகிறது. நான் சில சிரமங்களுக்கு இடையே இந்தப் பாடலைப் பதிவிட்டுள்ளேன். இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்தமைக்கு எனக்கும் மகிழ்ச்சிதான்! நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger KJ said...
Excellent song sir. My favourite
Thanks,/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...


//////Blogger bala said...
Sir,what happened to the lessons,that u have started regarding lagnas?/////

அதெல்லாம் பெரிய பாடம் எழுதுவதற்கு நேரம் கிடைக்க வேண்டாமா? பொறுத்த்கிருங்கள் தவறாமல் ஒவ்வொன்றாக வலை ஏறும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்க்கு வணக்கம்.
சுவ்மியே சரணம் ஜயப்பா,
நன்றி////

சுவாமி சரணம் அய்யப்பா! நன்றி உதயகுமார்!

kmr.krishnan said...

அருமையான பாடலைக் கேட்கக் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா!

Thanjavooraan said...

ஹரிவராசனம் வரிகளை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தீர்கள். அதை தமிழ் எழுத்துக்களில் கொடுத்திருக்கிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அருவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

சரணகீர்த்தனம் சக்தமானஸம்
பரணலோலுபம் நர்த்தநாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

துரகவாஹனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்னிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

த்ரிபுவனர்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிடஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

பவபயப்பஹம் பாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

கலம்ருதஸ்மிதம் சுந்தரானனம்
கலபகோமளம் கத்ரமோஹனம்
கலபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நன்றி...

Maaya kanna said...

Yes Sir!

Ashok said...

Trust you have received my note