காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!
பக்தி மலர்
இன்றையப் பக்தி மலரை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping!
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Sir, thanks. I have one request. Classroom page is too heavy. It does not load in slow connection (low signals). Could you please make the page lighter? More the number of pictures/image files (in gadgets) you have, heavier the page. It would help students with slower internet connections. I am unable to even type in Tamil, thanks to the wonderfully slow internet. It's another story altogether, that I coughed up some money to get that.
ReplyDeleteThanks.
Bhuvanesh
குருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteமெய் மறக்க செய்த அருமையான பாடல். மிக்க நன்றி.
Good morning sir. Very nice song.
ReplyDeleteஅருமையானப் பாடல் தெய்வீகக் குரலில்
ReplyDeleteநன்றிகள் ஐயா!
Sir,
ReplyDeleteI am a regular visitor too. Dr. Bhuvaneshwar has a valid point.
I too experience the same issue. Please just display only one posting on the blog.
May be, display 3, not more than that. It takes too much time to load all 18 or something posts.
Thanks.
SS
வணக்கம் ஐயா !
ReplyDeleteவணக்கம் ஐயா...
ReplyDeleteஇன்று 02.12.2012 எனது பிறந்தநாள்.தங்கள் ஆசிர்வாதம் வேண்டி...
வாழ்க வளமுடன்
வேலன்.
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteSir, thanks. I have one request. Classroom page is too heavy. It does not load in slow connection (low signals). Could you please make the page lighter? More the number of pictures/image files (in gadgets) you have, heavier the page. It would help students with slower internet connections. I am unable to even type in Tamil, thanks to the wonderfully slow internet. It's another story altogether, that I coughed up some money to get that.
Thanks.
Bhuvanesh/////
உங்கள் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. post display settings in the blogல் மாற்றம் செய்துள்ளேன். இப்போது பார்த்து, அந்தப் பிரச்சினை நீங்கிவிட்டதா என்று சொல்லுங்கள். நன்றி!
////Blogger renga said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள்,
மெய் மறக்க செய்த அருமையான பாடல். மிக்க நன்றி.////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger KJ said...
ReplyDeleteGood morning sir. Very nice song.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நன்றி/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஅருமையானப் பாடல் தெய்வீகக் குரலில்
நன்றிகள் ஐயா!////
உங்களுடைய பாராட்டுக்கள் திருமதி.நித்யஸ்ரீ அவர்களுக்கு உரியதாகும்!. நன்றி
////Blogger Shreenivas Sasthri said...
ReplyDeleteSir,
I am a regular visitor too. Dr. Bhuvaneshwar has a valid point.
I too experience the same issue. Please just display only one posting on the blog.
May be, display 3, not more than that. It takes too much time to load all 18 or something posts.
Thanks.
SS////
உங்கள் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. post display settings in the blogல் மாற்றம் செய்துள்ளேன். இப்போது பார்த்து, அந்தப் பிரச்சினை நீங்கிவிட்டதா என்று சொல்லுங்கள். நன்றி!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteவணக்கம் ஐயா !/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
/////Blogger வேலன். said...
ReplyDeleteவணக்கம் ஐயா...
இன்று 02.12.2012 எனது பிறந்தநாள்.தங்கள் ஆசிர்வாதம் வேண்டி...
வாழ்க வளமுடன்
வேலன்./////
வேலன் என்று பெயர் கொண்டுள்ளீர்கள். பழநியப்பனின் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு!
என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்!
Of course; loads fast…thank you very much Sir.
ReplyDeleteSS
Dear Sir, it is better now. I thank you for accepting my request. If needed, I will put in a word again, but as of now, it's much better. Thanks :)
ReplyDeleteBhuvanesh