தேவை உங்கள் உதவி!
பதிவில் Power Point Slides களை உள்ளிடுவது எப்படி?
செயல்முறை என்ன?
How to upload PP slides in the blog? What is the procedure?
(That is in the posting and not in the side bar)
Gif image படங்களை அதன் சுவாரசியம் கெடாமல் பதிவில் உள்ளிடுவது எப்படி?
இப்போது உள்ள optionல் jpeg படங்களைப் போன்றுதான் அது் பதிவாகிறது!
விவரம் தெரிந்த மாணவக் கண்மணிகளே - சொல்லித் தாருங்கள் எனக்கு!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
9.8.09
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...
ReplyDeleteஇணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.
அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.
பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.
(முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)
This comment has been removed by the author.
ReplyDeletevannakam aiya,
ReplyDeletewhat swami omkar told is the best option to show the powerpoint persentation in blog.
And also u can convert .ppt to .swf(Flash file).
and using following code we can post to the blog.
http://www.sharewareconnection.com/download-conaito-ppt-to-flash-converter-from-sharecon.html
free trial software url:
http://www.sameshow.com/download/ppt2flash-download.html
nandri aiya.
anbudan,
rishabh-nagarajan
\\ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஎனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...
இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.
அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.
பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.
(முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)\\
சாமி சொன்னா சரியாத்தான் இருக்கும். :)
எனக்கு தெரிந்த வரையில் மற்றவர்கள் சொன்னதை போல flash ஆக upload செய்யலாம் . அல்லது slideshare/http://www.slideboom.com/ இல் upload செய்து விட்டு embedded பண்ணலாம்.
ReplyDeleteஅல்லது கீழே உள்ள tools ஜ பாவிக்கலாம் ஜயா.
http://www.ispringsolutions.com/products/ispring_free.html
http://www.authorgen.com/authorpoint-lite-free/powerpoint-flash-conversion.asp
4 மணிக்கு !!!
///Blogger ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஎனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...
இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.
அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.
பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.
(முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)///////
உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி ஸ்வாமிஜி!
////Blogger ரிஷப்-நாகராஜன் said...
ReplyDeletevannakam aiya,
what swami omkar told is the best option to show the powerpoint persentation in blog.
And also u can convert .ppt to .swf(Flash file).
and using following code we can post to the blog.
http://www.sharewareconnection.com/download-conaito-ppt-to-flash-converter-from-sharecon.html
free trial software url:
http://www.sameshow.com/download/ppt2flash-download.html
nandri aiya.
anbudan,
rishabh-nagarajan/////
உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே!
////Blogger நிகழ்காலத்தில்... said...
ReplyDelete\\ஸ்வாமி ஓம்கார் said...
எனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...
இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.
அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.
பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.
(முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)\\
சாமி சொன்னா சரியாத்தான் இருக்கும். :)////
நிகழ்காலத்தில் மட்டுமல்ல. எதிர்காலத்திலும்கூட, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஎனக்கு தெரிந்த வரையில் மற்றவர்கள் சொன்னதை போல flash ஆக upload செய்யலாம் . அல்லது slideshare/http://www.slideboom.com/ இல் upload செய்து விட்டு embedded பண்ணலாம்.
அல்லது கீழே உள்ள tools ஜ பாவிக்கலாம் ஜயா.
http://www.ispringsolutions.com/products/ispring_free.html
http://www.authorgen.com/authorpoint-lite-free/powerpoint-flash-conversion.asp
4 மணிக்கு !!!////
இந்த ஸ்லைடுபூம் தளம் நன்றாக உள்ளது இமானுவேல். தங்கள் தகவலுக்கு நன்றி உரித்தாகுக!
ஏன் ஜயா இப்பொழுது நித்திரை இல்லையா.. நீங்கள் நமக்கு நன்றியா.. !!
ReplyDeleteதாங்கள் இதை http://media-convert.com/ உபயபடுதலாம்
ReplyDelete////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஏன் ஜயா இப்பொழுது நித்திரை இல்லையா.. நீங்கள் நமக்கு நன்றியா.. !!////
உங்கள் அன்பிற்கு முன்னால் நித்திரை எம்மாத்திரம்?
///Blogger Shyam Prasad said...
ReplyDeleteதாங்கள் இதை http://media-convert.com/ உபயோகப்படுத்தலாம்/////
தகவலுக்கு நன்றி ஷியாம்!
அய்யா,
ReplyDeleteஉங்களுக்காக,
இங்கே போங்கள்
http://kannani.blogspot.com/2009/08/activepresenter-home.html
மென்பொருளின் பெயர்
ActivePresenter 1.1
இது ஒரு இலவச மென்பொருள்
http://download.binarynow.com/actpres1.exe
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் பணியைத்தொடருங்கள்
ActivePresenter can export your presentation in video formats (AVI, WMV, MPEG4), Flash Video (FLV), Microsoft Word (requires MS Word 2000 or higher), Microsoft PowerPoint (requires MS PowerPoint 2000 or higher), Adobe PDF, HTML Slideshow, or an AJAX-based interactive presentation.
இங்கே நீங்கள் எப்படி செய்வது என்று
முறைகளைத்தந்துள்ளேன்
http://kannani.blogspot.com/2009/08/convert-output-to-video.html
////Blogger Vash said...
ReplyDeleteஅய்யா,
உங்களுக்காக,
இங்கே போங்கள்
http://kannani.blogspot.com/2009/08/activepresenter-home.html////
தகவலுக்கு நன்றி நண்பரே!
இதுல GIF animation-ச எப்படி பதிவேத்தறதுன்னு சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தேவை ஒரு பக்கெட் அதாவது Photobucket. :-))
ReplyDeletehttp://www.bloggertipsandtricks.com/2007/09/uploading-animated-gif-image-to-blogger.html
////Blogger குறும்பன் said...
ReplyDeleteஇதுல GIF animation-ச எப்படி பதிவேத்தறதுன்னு சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தேவை ஒரு பக்கெட் அதாவது Photobucket. :-))
http://www.bloggertipsandtricks.com/2007/09/uploading-animated-gif-image-to-blogger.html/////
தகவலுக்கு நன்றி குறும்பரே!