மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

13.8.09

2012ல் உலகம் அழியுமா?

2012ல் உலகம் அழியுமா?

விக்கி மஹராஜா என்ன சொல்கிறார்?
இங்கே படியுங்கள்


மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கீழே கொடுத்துள்ளேன். படியுங்கள்
எனக்கு மின்னஞ்சலில் வந்தது!
அனுப்பிய சகோதரி.B.S. அவர்களுக்கு நன்றி!

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை! தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்

The world will end in 2012, say experts

Several experts from across the globe are predicting that the earth is likely to end by the year 2012. The reason could be a human effect or natural disaster. From Chinese theories to scientific predictions the most likely date is the year 2012.

SCIENTIFIC EXPERTS from around the world are predicting that five years from now, all life on Earth could well come to an end. Some are saying it’ll be humans that would set it off. Others believe that a natural phenomenon will be the cause. And the religious folks are saying it’ll be God himself who would press the stop button. The following are some likely arguments as to why the world would end by the year 2012.

Reason one: Mayan calendar

The first to predict 2012 as the end of the world were the Mayans, a bloodthirsty race that were good at two things -- building highly accurate astrological equipment out of stone and sacrificing virgins.

Thousands of years ago they managed to calculate the length of the lunar moon as 329.53020 days, only 34 seconds out. The Mayan calendar predicts that the earth will end on December 21, 2012. Given that they were pretty close to the mark with the lunar cycle, it’s likely they’ve got the end of the world right as well.

Reason two: Sun storms

Solar experts from around the world monitoring the sun have made a startling discovery. Our sun is in a bit of strife. The energy output of the sun is, like most things in nature, cyclic and it’s supposed to be in the middle of a period of relative stability. However, recent solar storms have been bombarding the earth with lot of radiation energy. It’s been knocking out power grids and destroying satellites. This activity is predicted to get worse and calculations suggest it’ll reach its deadly peak sometime in 2012.

Reason three: The atom smasher

Scientists in Europe have been building the world’s largest particle accelerator. Basically, its a 27 km tunnel designed to smash atoms together to find out what makes the universe tick. However, the mega-gadget has caused serious concern, with some scientists suggesting that it’s properly even a bad idea to turn it on in the first place. They’re predicting all manner of deadly results, including mini black holes. So when this machine is fired up for its first serious experiment in 2012, the world could be crushed into a super-dense blob the size of a basketball.

Reason four: The Bible says it

If having scientists warning us about the end of the world isn’t bad enough, religious folks are getting in on the act as well. Interpretations of the Christian Bible reveal that the date for Armageddon, the final battle between good an evil, has been set for 2012. The I Ching, also known as the Chinese Book of Changes, says the same thing, as do various sections of the Hindu teachings.

Reason five: Super volcano

Yellowstone National Park in United States is famous for its thermal springs and old faithful geyser. The reason for this is simple -- it’s sitting on top of the world’s biggest volcano and geological experts are beginning to get nervous sweats. The Yellowstone volcano has a pattern of erupting every 650,000 years or so, and we’re many years overdue for an explosion that will fill the atmosphere with ash, blocking the sun and plunging the earth into a frozen winter that could last up to 15,000 years. The pressure under the Yellowstone is building steadily, and geologists have set 2012 as a likely date for the big bang.

Reason six: The physicists

They’ve determined that the earth is well overdue for a major catastrophic event. Even worse, they’re claiming that their calculations prove that we’re all going to die, very soon. They are also saying that their prediction comes with a certainty of 99 per cent; and 2012 just happens to be the best guess as to when it occurs.

Reason seven: Earth’s magnetic field

We all know the Earth is surrounded by a magnetic field that shields us from most of the sun’s radiation. What you might not know is that the magnetic poles we call North and South have a nasty habit of swapping places every 750,000 years or so -- and right now we’re about 30,000 years overdue. Scientists have noted that the poles are drifting apart roughly 20-30 kms each year, much faster than ever before, which points to a pole-shift being right around the corner. While the pole shift is under way, the magnetic field is disrupted and will eventually disappear, sometimes for up to 100 years. The result is enough UV outdoors to crisp your skin in seconds, killing everything it touches.

வாத்தியார் என்ன சொல்கிறார்?
பயப்பட வேண்டாம்!
அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது!

2020ல் இந்தியா சூப்பர் பவர் ஆகவேண்டாமா?
பகவான் கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுக்க வேண்டாமா?
நமது கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டாமா?
பாரதம் புண்ணிய பூமி!
பல மகான்கள் அவதரித்த பூமி!
ஆகவே பாரதத்திற்கு ஒன்றும் நேராது!
அதனால் அப்படிப் பேரழிவு ஒன்றும் ஏற்படாது
இறைவன் கருணை மிக்கவன்
நம்பிக்கையோடு இருங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

81 comments:

sridhar said...

yes sir, ofcourse
God will save us.
by
sridhar

வேலன். said...

பாரதம் புண்ணிய பூமி...
பல மகான்கள் அவதரித்த பூமி...
பாரதத்திற்கு அழிவு ஒன்றும் ஏற்படாது...
நம்பிக்கையுடன் இருங்கள்...

ஆம்...நம்பிக்கைதான் வாழ்க்கை.....இறைவனை வணக்குகின்றோம்...அவன்மீது பாரத்தை போட்டுவிட்டு நலமாக வாழுகின்றோம்.எல்லாம் அவன்செயல்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

கோவி.கண்ணன் said...

நான் (எப்போதும்) உள்ளேன் ஐயா !
:)

Subbiah Veerappan said...

////Blogger sridhar said...
yes sir, ofcourse
God will save us.
by
sridhar////

நன்றி ஸ்ரீதர்!

Subbiah Veerappan said...

////Blogger வேலன். said...
பாரதம் புண்ணிய பூமி...
பல மகான்கள் அவதரித்த பூமி...
பாரதத்திற்கு அழிவு ஒன்றும் ஏற்படாது...
நம்பிக்கையுடன் இருங்கள்...
ஆம்...நம்பிக்கைதான் வாழ்க்கை.....இறைவனை வணக்குகின்றோம்...அவன்மீது பாரத்தை போட்டுவிட்டு நலமாக வாழுகின்றோம்.எல்லாம் அவன்செயல்...
வாழ்க வளமுடன்,
வேலன்.////

உங்கள் பெயரில் வேல் இருக்கிறது. ஆகவே எதற்கும் கவலைப்பட வேண்டாம்!

Subbiah Veerappan said...

///Blogger கோவி.கண்ணன் said...
நான் (எப்போதும்) உள்ளேன் ஐயா !
:)////

விசாரித்துவிட்டேன். சிங்கப்பூருக்கும், நாகபட்டிணத்திற்கும் ஒன்றும் ஆகாதாம்!
12.12.2012 தான் அந்தத் தேதியாம். அந்தத் தேதியில் நீங்கள் சிங்கையில் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். நானும் வந்து கலந்து கொள்கிறேன்!

நிகழ்காலத்தில்... said...

\\Blogger கோவி.கண்ணன் said...

நான் (எப்போதும்) உள்ளேன் ஐயா !
:)\\

வாத்தியார் சொன்னத படிச்சு பாத்திட்டுதானே கமெண்ட் போட்டீங்க!!!! \\அதனால் அப்படிப் பேரழிவு ஒன்றும் ஏற்படாது
இறைவன் கருணை மிக்கவன்
நம்பிக்கையோடு இருங்கள்\\

ஓகோ எப்போதுமே இறை நம்பிக்கையோடுதான் இருக்கீகளா

வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

\\பல மகான்கள் அவதரித்த பூமி!\\

ஆம், அதுவே நம்மை முழுமையாக காப்பாற்றாது. நாமும் மனிதனாக மகானாக மாற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி

Unknown said...

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். இங்கே இருக்கும் புள்ளி விவரம் ஏதோ வெறுமனே பயமுறுத்துவதற்குதான் போட்டிருப்பது போல் தெரிகிறது. இதற்கு இத்தனை வருடம் overdue ஆகி விட்டது. அதற்கு அத்தனை வருடம் overdue ஆகிவிட்டது. என்னதான் விஞ்ஞானம் முன்னேறினாலும் எதற்கு எத்தனை வருடம் ஆனது என்பது துல்லியமாக கனிக்க முடியாது என்பதே என் வாதம்.

mouli said...

நண்பரே தாங்கள் கொடுத்த 'Tamil Astrology' மென்பொருளை நிறிவினேன், ஆனால் அதில் எழுத்துரு சரியாக வரவில்லை , அஞ்சல் மற்றும் இ-கலப்பை போன்ற மென்பொருட்களை நிறுவியும் எழுத்து சரியாக தெரியவில்லை , உதவி செய்யவும் , நன்றி !

பித்தனின் வாக்கு said...

dear sir, in tha mathri three degit or four degit years and dates varum pothu ellam kathai kilappi viduvanga, ulagam aliya poguthu karthar varar pavigala manam thirunthukal vasanam kettu salichu pochu, nalaiku kuda ulagam alinthal nan sagath thayar, vithi enbathai yaralum martra mudiyathu.

ithai nambuvathai veeda nalaiku enna nallathu seiyalam ena yosippathu better.

essusara said...

நிகழ் காலத்தில் வாழ கற்று கொள்வோம். உண்மையில் உலகம் ஏற்கனவே அழிந்து கொண்டுதான் இருக்கிறது.

மனிதன் பூமிக்கு நிறைய சேதங்களை தேவையான அளவு ஏற்படுத்திவிட்டான் . அதன் பலனை ஏற்கனவே நிறைய அறுவடை செய்தாகிவிட்டது.

வரும் சந்ததியினர்க்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க முயற்சி செய்வோம்.

2012 ஐ நினைத்து 2009 ஐ கோட்டை விட வேண்டாம் .லிவிங் தி ப்ரெசென்ட் மொமென்ட் என்று ஆங்கிலத்தில் ஓர் சொல் உண்டு. எதிர்காலத்தை நினைத்து நிகழ் காலத்தை வீனாக வேண்டாம் நண்பர்களே. .

கோவி.கண்ணன் said...

//வாத்தியார் சொன்னத படிச்சு பாத்திட்டுதானே கமெண்ட் போட்டீங்க!!!! //

நான் போட்ட கமெண்ட் தான் உங்கள் இருவருக்குமே புரியல. இருக்கட்டும், மகான்களின் மகாவாக்கியம் புரிந்துவிடுமா என்ன ?
:)

thirunarayanan said...

பல மகான்களும் நமது சுப்பையா வாத்தியாரும்
அவதரித்த பூமி.
எப்படி சாமி அழியும்

Subbiah Veerappan said...

////Blogger நிகழ்காலத்தில்... said...
\\Blogger கோவி.கண்ணன் said...
நான் (எப்போதும்) உள்ளேன் ஐயா ! :)\\
வாத்தியார் சொன்னத படிச்சு பாத்திட்டுதானே கமெண்ட் போட்டீங்க!!!! \\அதனால் அப்படிப் பேரழிவு ஒன்றும் ஏற்படாது
இறைவன் கருணை மிக்கவன்
நம்பிக்கையோடு இருங்கள்\\
ஓகோ எப்போதுமே இறை நம்பிக்கையோடுதான் இருக்கீகளா
வாழ்த்துக்கள்////

கோவியார் தீவிர இறைநம்பிக்கை உள்ளவர். நாகபட்டினம் நீலாம்பிகையின் பக்தர்.
இறைவனின் பெயரால் பரப்பப்படும் மூட நம்பிக்கைகளுக்கு மட்டும் அவர் கடும் எதிர்ப்பாளர்.
பெரிய பட்டாக்கத்தி வைத்திருக்கிறார். எச்சரிக்கையாக இருங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger நிகழ்காலத்தில்... said...
\\பல மகான்கள் அவதரித்த பூமி!\\
ஆம், அதுவே நம்மை முழுமையாக காப்பாற்றாது. நாமும் மனிதனாக, மகானாக மாற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி/////

இப்போதைக்கு மனிதனாக மாறினால் போதும்!:-))))
மகான்கள் என்பது கோவியார் லெவல். நமக்குச் சரிப்படாது!

minorwall said...

எல்லோரும் ரொம்பப் புடிச்சவுங்களைப் பார்த்து I love you சொல்லனும்னால் இன்னும் லேட் பண்ணாதீங்கோ.
ரொம்ப முக்யம் Bankலே deposit பண்ணிவேச்சுருக்குரத எடுத்து நல்லா அனுபவிச்சுடுங்க.
முடிஞ்சா ஏஷைங்களுக்கு பணத்தை அனுப்புங்கள்.(என் அக்கௌன்ட் நம்பர் தரட்டுமா?)

Subbiah Veerappan said...

////Blogger ananth said...
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். இங்கே இருக்கும் புள்ளி விவரம் ஏதோ வெறுமனே பயமுறுத்துவதற்குதான் போட்டிருப்பது போல் தெரிகிறது. இதற்கு இத்தனை வருடம் overdue ஆகி விட்டது. அதற்கு அத்தனை வருடம் overdue ஆகிவிட்டது. என்னதான் விஞ்ஞானம் முன்னேறினாலும் எதற்கு எத்தனை வருடம் ஆனது என்பது துல்லியமாக கணிக்க முடியாது என்பதே என் வாதம்./////

கணித்தே சொல்லட்டும். ஒன்றும் ஆகாது!
இறைவன் எல்லாம் வல்லவர்.
நம்மைப் போன்ற அப்பாவி ஜீவராசிகளை அவர் பார்த்துக்கொள்வார்!

Subbiah Veerappan said...

////Blogger mouli said...
நண்பரே தாங்கள் கொடுத்த 'Tamil Astrology' மென்பொருளை நிறிவினேன், ஆனால் அதில் எழுத்துரு

சரியாக வரவில்லை , அஞ்சல் மற்றும் இ-கலப்பை போன்ற மென்பொருட்களை நிறுவியும் எழுத்து சரியாக

தெரியவில்லை , உதவி செய்யவும் , நன்றி !/////

கணினியில் உள்ள செட்டிங்ஸை சற்று மாற்ற வேண்டும்.
control panel> Regional and languages options>languages> tick the option & install the files for complex scripts
அல்லது NHM writer - it is free - can be downloaded from the net உங்கள் கணினியில் நிறுவுங்கள்.அது எல்லா உதவிகலையும் தன்னிச்சையாகச் செய்து தரும். மேல் உதவிக்கு அதில் உள்ள ஹெல்ஃப் பைலைப் படியுங்கள். ஓக்கேயா?

Subbiah Veerappan said...

///Blogger PITTHAN said...
dear sir, in tha mathri three degit or four degit years and dates varum pothu ellam kathai kilappi

viduvanga, ulagam aliya poguthu karthar varar pavigala manam thirunthukal vasanam kettu salichu pochu,

nalaiku kuda ulagam alinthal nan sagath thayar, vithi enbathai yaralum martra mudiyathu.
ithai nambuvathai veeda nalaiku enna nallathu seiyalam ena yosippathu better.////

உங்கள் பெயர் பித்தன் என்பதைவிட சித்தன் என்றால் நன்றாக இருக்கும். நன்றி!

Ram said...

Every one predicted same like this for 2000 also, they given so many theories also, we know only last 5000-6000 years. we don't know what happens in last 750000 years. So, dont worry for that know. But human history and other creatures histories are belonged to more than million years as per the carbon dating of the same science. May be by 2012 the world power centres of Finance and Arms may change in favour India and china

sundaresan p said...

வணக்கம் ஐயா

இது போல உலகம் அழியும் என வதந்தி வந்தது அது போல தான் இதுவும் .

sundaresan p said...

ஐயா '

நான் என் மின்னஞ்சல் முகவரியை உங்களுக்கு தெரிவித்தேன்
அனால் இன்னும் பாடம் வரவில்லை

Subbiah Veerappan said...

/////Blogger essusara said...
நிகழ் காலத்தில் வாழ கற்று கொள்வோம். உண்மையில் உலகம் ஏற்கனவே அழிந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் பூமிக்கு நிறைய சேதங்களை தேவையான அளவு ஏற்படுத்திவிட்டான் . அதன் பலனை ஏற்கனவே நிறைய அறுவடை செய்தாகிவிட்டது. வரும் சந்ததியினர்க்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க முயற்சி செய்வோம்.
2012 ஐ நினைத்து 2009 ஐ கோட்டை விட வேண்டாம் .லிவிங் தி ப்ரெசென்ட் மொமென்ட் என்று ஆங்கிலத்தில் ஓர் சொல் உண்டு. எதிர்காலத்தை நினைத்து நிகழ் காலத்தை வீனாக வேண்டாம் நண்பர்களே.//// .

கரீக்ட் வாத்யாரே! நச்’ன்னு கீது!

Subbiah Veerappan said...

///Blogger கோவி.கண்ணன் said...
//வாத்தியார் சொன்னத படிச்சு பாத்திட்டுதானே கமெண்ட் போட்டீங்க!!!! //
நான் போட்ட கமெண்ட் தான் உங்கள் இருவருக்குமே புரியல. இருக்கட்டும், மகான்களின் மகாவாக்கியம் புரிந்துவிடுமா என்ன ? :)/////

அதானே! சப்பை மேட்டர்ன்னா புரிய்யும் நைனா! நீ சொல்ற கஸ்மாலம் புரியாது நைனா!
இன்னாத்துக்குப் புரிய்யனும்ங்கிறே?

Subbiah Veerappan said...

////Blogger thirunarayanan said...
பல மகான்களும் நமது சுப்பையா வாத்தியாரும்
அவதரித்த பூமி.
எப்படி சாமி அழியும்?//////

என்ன சாமி, சேம் சைட் கோல் போட்டுவிட்டீர்கள்?
நான் அவதாரமும் இல்லை, அரிதாரமும் இல்லை!
சனிதிசையின் அழக்கழிப்பை (அவதிகளை) மறக்க பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Subbiah Veerappan said...

////Blogger minorwall said...
எல்லோரும் ரொம்பப் புடிச்சவுங்களைப் பார்த்து I love you சொல்லனும்னால் இன்னும் லேட் பண்ணாதீங்கோ. ரொம்ப முக்யம் Bankலே deposit பண்ணிவேச்சுருக்குரத எடுத்து நல்லா அனுபவிச்சுடுங்க.
முடிஞ்சா ஏஷைங்களுக்கு பணத்தை அனுப்புங்கள்.(என் அக்கௌன்ட் நம்பர் தரட்டுமா?)//////

வங்கிக் கணக்கே இல்லாத ஏழைகள் நிறைய இருக்கிறார்கள் சாமி! அவர்களுக்குக் கொடுத்தது போக மீதிதான் உங்களுக்கு! உங்களைப் போன்றவர்களுக்கு! சரியா?

sundaresan p said...

வணக்கம் ஐயா

இது போல 2000il உலகம் அழியும் என வதந்தி வந்தது அது போல தான் இதுவும்.

my mail id : jan.sundar@gmail.com

Subbiah Veerappan said...

///Blogger Ram said...
Every one predicted same like this for 2000 also, they given so many theories also, we know only last 5000-6000 years. we don't know what happens in last 750000 years. So, dont worry for that know. But human history and other creatures histories are belonged to more than million years as per the carbon dating of the same science. May be by 2012 the world power centres of Finance and Arms may change in favour India and china/////

அப்படியே நடக்கட்டும். ஒரு மாற்றம் தேவைதான்!

Subbiah Veerappan said...

///Blogger sundar said...
வணக்கம் ஐயா
இது போல உலகம் அழியும் என வதந்தி வந்தது அது போல தான் இதுவும் .///

நானும் அதைத்தான் சொல்கிறேன். எதற்கும் கவலைப் படாதீர்கள். வந்த செய்திகள் வதந்தியாகவே இருக்கட்டும்!

Subbiah Veerappan said...

////Blogger sundar said...
ஐயா '
நான் என் மின்னஞ்சல் முகவரியை உங்களுக்கு தெரிவித்தேன்
அனால் இன்னும் பாடம் வரவில்லை////

அனுப்பிவிட்டேன் சாமி!
ஏகத்துக்கும் சுரேஷ் & சுந்தர்கள் வகுப்பில்!
மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் அனுப்புங்கள்!

arumuga nainar said...

Dear Sir,

உலகத்தில் உள்ள தீமைகள், தீய சக்திகள் அழிந்தால் போதும்

Rgds
Nainar

கோவி.கண்ணன் said...

//கோவியார் தீவிர இறைநம்பிக்கை உள்ளவர். நாகபட்டினம் நீலாம்பிகையின் பக்தர்.//

இப்படி பரபரப்பாக கிளப்பி விடுங்க, கோவியாரே நம்புகிறார் என்றால் அது சக்தி உள்ள சாமியாகத்தான் இருக்கும்னு பலரும் நினைக்கட்டும்.

ஐயா.....சாமி ! நீலா கோவிலுக்குப் போய் பல ஆண்டுகள் ஆகுது.

பூசாரியாக, பக்தனாக இருப்பதைவிட பூஜிக்க தக்கவராக ஒருவர் மாறுவதில் தான் அவருக்கு சிறப்பு. சாமியார்களாகப் போங்க, போலி சாமியார்களாகப் போங்கன்னு சொல்லவில்லை. :)

Karthik Red said...

2012ல் நமது உலகம் அழியும் என்பது உறுதி. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் நம் பாரத புமியில் நமது தென்யிந்திய பகுதி மட்டும் அழியாமல் இருக்கும். இதை நான் கூறவில்லை, தீர்க்கதரிசி நாஸ்ட்ரடமஸ் யுகித்துள்ளார்.

Subbiah Veerappan said...

///Blogger arumuga nainar said...
Dear Sir,
உலகத்தில் உள்ள தீமைகள், தீய சக்திகள் அழிந்தால் போதும்
Rgds
Nainar////

நன்று. நன்றாகச் சொன்னீர்கள். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger கோவி.கண்ணன் said...
//கோவியார் தீவிர இறைநம்பிக்கை உள்ளவர். நாகபட்டினம் நீலாம்பிகையின் பக்தர்.//
இப்படி பரபரப்பாக கிளப்பி விடுங்க, கோவியாரே நம்புகிறார் என்றால் அது சக்தி உள்ள சாமியாகத்தான் இருக்கும்னு பலரும் நினைக்கட்டும்.
ஐயா.....சாமி ! நீலா கோவிலுக்குப் போய் பல ஆண்டுகள் ஆகுது.
பூசாரியாக, பக்தனாக இருப்பதைவிட பூஜிக்க தக்கவராக ஒருவர் மாறுவதில் தான் அவருக்கு சிறப்பு. சாமியார்களாகப் போங்க, போலி சாமியார்களாகப் போங்கன்னு சொல்லவில்லை. :)

பூஜிக்கத்தக்கவரா? என்ன ஆயிற்று உங்களுக்கு?
இறையத்தேதிக்கு, அப்படிப்பட்ட ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்.
பணத்தேவைகள் நிறைந்த இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமா என்ன?

Subbiah Veerappan said...

////Blogger Karthik Red said...
2012ல் நமது உலகம் அழியும் என்பது உறுதி. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் நம் பாரத புமியில் நமது தென்யிந்திய பகுதி மட்டும் அழியாமல் இருக்கும். இதை நான் கூறவில்லை, தீர்க்கதரிசி நாஸ்ட்ரடமஸ் யுகித்துள்ளார்.////

என்னசாமி பயமுறுத்துகிறீர்! வெளிநாட்டில், வட இந்தியாவில் என்று 50ற்கும் மேற்பட்ட எனது உறவினர்கள் உள்ளார்கள் சாமி! இருந்தால் எல்லோரும் நன்றாக இருப்போம்! இல்லையென்றால் வருவது பொதுவாக வரட்டும்!
நாஸ்ட்ரடாமஸ் பாடல்வரிகளில் சூசமாக எழுதியுள்ளதை, விளக்கி எழுதியதில் பல குழப்பங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

Unknown said...

//2012ல் உலகம் அழியுமா?//

உங்கள் பேங்க் அக்கவுண்ட் பணத்தை என் பெயருக்கு மாற்றுங்க்ள். 2013 ட்புள் மடங்காக தருகிறேன்

subbu said...

உள்ளேன் ஐயா

அன்புடன்

சுப்பு

கோவி.கண்ணன் said...

//பூஜிக்கத்தக்கவரா? என்ன ஆயிற்று உங்களுக்கு?
இறையத்தேதிக்கு, அப்படிப்பட்ட ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்.
பணத்தேவைகள் நிறைந்த இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமா என்ன?

Thursday, August 13, 2009 11:50:00 AM
//

உங்களுக்கு தெரியவில்லை என்றால் அப்படி யாருமே இல்லை என்று பொருள் இல்லை. :) இருக்காங்க சாமி இருக்காங்க ! இப்போதைக்கு இங்கு பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன்.

kulo said...

idhu pola nirayamurai aarudam sonnargal aanaal ulagam innum irukkiradu. enaway ippodaikku bhoomi azhiyaaadu endru nambuvom. aanaal inda ozon ottaiyaith thaan adaikka vendum udane. nandri

krish said...

According to Surya Siddhandha universe will go back to its original state i.e. soonya at the end of Kaliyuga. Kaliyuga according to the Surya Sidhanda will last for another 5000 years or so. Finally as Ramanamaharishi said every day our world is destroyed when we go to sleep and created when we wake up.

Subbiah Veerappan said...

////jaisankar jaganathan said...
//2012ல் உலகம் அழியுமா?//
உங்கள் பேங்க் அக்கவுண்ட் பணத்தை என் பெயருக்கு மாற்றுங்கள். 2013 ட்புள் மடங்காக தருகிறேன்/////

12.12.2012 என்று தேதி சொல்லியிருக்கிறார்கள். அதுவரை என்ன செய்வது?
பண மாற்றத்தை யோசித்துத்தான் செய்ய வேண்டும். இப்போது இருப்பது, இன்றைய விலைவாசியில்
மைனஸாகாமலிருந்தால் போதாதா ஜெய்சங்கர்!?

Subbiah Veerappan said...

//////subbu said...
உள்ளேன் ஐயா
அன்புடன்
சுப்பு////

எததனை சுப்பு? எத்தனை ரமேஷ்? எத்தனை சுரேஷ்?
புனைப்பெயரையும் சேர்த்து எழுதுங்கள் சாமிகளா!
யார் வந்து போகிறார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?

Subbiah Veerappan said...

///////கோவி.கண்ணன் said...
//பூஜிக்கத்தக்கவரா? என்ன ஆயிற்று உங்களுக்கு?
இறையத்தேதிக்கு, அப்படிப்பட்ட ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்.
பணத்தேவைகள் நிறைந்த இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமா என்ன?////
உங்களுக்கு தெரியவில்லை என்றால் அப்படி யாருமே இல்லை என்று பொருள் இல்லை. :)
இருக்காங்க சாமி இருக்காங்க ! இப்போதைக்கு இங்கு பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன்./////

இருப்பவரின் பெயரைச் சொல்லிவிட்டு நீங்கள் நிறைவு செய்திருக்கலாம்.
தெரிந்துகொள்ளாவிட்டால் இன்று இரவு தூக்கம் வராது போய்விடும்!:-)))))

Subbiah Veerappan said...

///kulo said...
idhu pola nirayamurai aarudam sonnargal aanaal ulagam innum irukkiradu. enaway ippodaikku bhoomi azhiyaaadu endru nambuvom. aanaal inda ozon ottaiyaith thaan adaikka vendum udane. nandri////

உங்கள் கருத்திற்கு நன்றி குலோத்துங்கன்!

Subbiah Veerappan said...

//// krish said...
According to Surya Siddhandha universe will go back to its original state i.e. soonya at the end of Kaliyuga. Kaliyuga according to the Surya Sidhanda will last for another 5000 years or so. Finally as Ramanamaharishi said every day our world is destroyed when we go to sleep and created when we wake up.////

வள்ளுவரும் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். நன்றி க்ரீஷ்!

GOKULAKRISHNAN.V said...

sir i have send my complete details to given ID,so i request you to send all the above lessons so for to my mail ID.

GOKULAKRISHNAN.V said...

Sir i have send complete details about me to your given mail ID,so i request you to send all the above lessons so for to my mail ID.

Sabarinathan Arthanari said...

என்னுடைய புதிய சோதிட இடுகையை பார்வையிட கேட்டு கொள்கிறேன்.
சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

Saravana said...

Dear Vathitar,

Shall I ask Astro doubts here?

Thanks
Saravana

subbu said...

வாத்தியார் ஐயா,

நான் சுப்ரமணியம், வேளச்சேரி, வகுப்பிலேயே நாந்தான் சீனியர் மோஸ்ட்(வயதில்) (என நினைக்கிறேன்).
இனி மதுரை சுப்பு எனக் குறிப்பிடுகிறேனே,

பாடம் 6 எப்போது வரும் என ஆவலாக உள்ளேன் ஐயா

அன்புடன்

மதுரை சுப்பு

Subbiah Veerappan said...

////Blogger gokul said...
sir i have send my complete details to given ID,so i request you to send all the above lessons so for to my mail ID.////

அனுப்பிவிட்டேன் ராசா! அஞ்சல் பெட்டியில் பாருங்கள்!

Subbiah Veerappan said...

///Blogger Sabarinathan Arthanari said...
என்னுடைய புதிய சோதிட இடுகையை பார்வையிட கேட்டு கொள்கிறேன்.
சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை////

பார்த்தேன் நண்பரே! உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

////Blogger Saravana said...
Dear Vathitar,
Shall I ask Astro doubts here?
Thanks
Saravana////

முதலில் பதிவாகியுள்ள 220 பாடங்களையும் படியுங்கள். டவுட் எதுவும் வராது.
அதற்குப் பிறகு இப்போது வரும் பாடங்களைப் படியுங்கள். அதில் ஏதெனும் சந்தேகம் என்றால் சம்பந்தப் பட்ட பதிவின் பின்னூட்டத்திலேயே கேளுங்கள்.
சார், லக்கினம் என்றால் என்ன? அதிலிருந்து மற்ற வீடுகளைக் கணக்குப் பண்ணுவது எப்படி? என்று நேற்று ஒருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அப்படிப் புதிதாக வருகிறவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் நான் என்ன செய்ய முடியும்? ஒரே தீர்வு. பழைய பாடங்களைக் கவனத்துடன் படிப்பதுதான்!

Subbiah Veerappan said...

///Blogger subbu said...
வாத்தியார் ஐயா,
நான் சுப்ரமணியம், வேளச்சேரி, வகுப்பிலேயே நான்தான் சீனியர் மோஸ்ட்(வயதில்) (என நினைக்கிறேன்).
இனி மதுரை சுப்பு எனக் குறிப்பிடுகிறேனே,
பாடம் 6 எப்போது வரும் என ஆவலாக உள்ளேன் ஐயா
அன்புடன்
மதுரை சுப்பு/////

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! உங்களைவிட சீனியர் ஒருவர் உள்ளார். அவருடைய வயது 68. வசிக்கும் இடம். Los angels, USA

omvijay said...

வாழ்த்துக்கள், நான் இன்று தன் தங்கள் பதிவுகளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் . தங்களின் சீரிய முயற்சியை வாழ்த்துகிறேன். நானும் ஜோதிட கலையின் பால் பத்து வருடங்களாக இணைத்து கொண்டு உள்ளேன். தங்களின் படங்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நன்றி.

கோவி.கண்ணன் said...

//தங்களின் படங்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நன்றி.//

ஓம்விஜய் சார்,

வாத்தியார் படம் வாங்கி வாத்தியாருக்கு கட் அவுட்டா ?

அவ்வ்வ்வ்வ் !

:)

கோவி.கண்ணன் said...

//இன்று இரவு தூக்கம் வராது போய்விடும்!:-)))))//

நேற்று தூக்கம் வந்ததா இல்லையா ?
:)

Subbiah Veerappan said...

/////Blogger omvijay said...
வாழ்த்துக்கள், நான் இன்று தன் தங்கள் பதிவுகளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் . தங்களின் சீரிய முயற்சியை வாழ்த்துகிறேன். நானும் ஜோதிட கலையின் பால் பத்து வருடங்களாக இணைத்து கொண்டு உள்ளேன். தங்களின் படங்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நன்றி.////

பத்து வருடங்களாக இணைத்துக் கொண்டுள்ளீர்களா? அப்படியென்றால் இங்கே
ஆவலாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது:-)))))

Subbiah Veerappan said...

Blogger கோவி.கண்ணன் said...
//தங்களின் படங்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நன்றி.//
ஓம்விஜய் சார்,
வாத்தியார் படம் வாங்கி வாத்தியாருக்கு கட் அவுட்டா ?
அவ்வ்வ்வ்வ் ! :)///

தட்டச்சுப் பிழை சாமி! அதற்கு இந்தக் கடி கடிக்க வேண்டுமா?

Subbiah Veerappan said...

///Blogger கோவி.கண்ணன் said...
//இன்று இரவு தூக்கம் வராது போய்விடும்!:-)))))//
நேற்று தூக்கம் வந்ததா இல்லையா ?
:)//////

இரண்டு பெக் அடித்தேன் தூக்கம் வந்துவிட்டது. என் மொழியில் பெக் என்பது கவியரசரின் பாடல்கள்:-)))))

Unknown said...

ayya ulagam azhiyuma illai azhiyatha enbathu mukkiyam illai .

nalla thanni and authamana kaatru kitaikuma enbathuthan ippozhu nadanthu kondirukum nikal kaala azhivukalil onrdru .


panja boothankalil varunanukum vaayvirkum naam irukka idamal panninal .

ulagam thanaka azhium athuku 2012 endru illa innum sila varudankal kooda pidithalum ulagam azhivathu nichayam.

oru azhivilirunthu innonru thonruvathuthan niyathi ..
athu unmaium kooda .

na . la. prabhakaran new student

Unknown said...

siru thavaru (sutthamana kaatru ) thiruthi patikavum

Unknown said...

முதலில் 2000-த்தில் உலகம் அழியும் என்றார்கள்!, அது நடக்கவில்லை! இப்போது 2012 என்று ஒரு பூச்சாண்டி காட்டுகிறார்கள்!, அப்போதும் அது நடக்காது! மீண்டும் 2024, 2036, 2048.... என்று இவங்க காமெடிக்கு அளவே இல்லாமல் அளந்து கொண்டுதான் இருப்பார்கள்... போங்கயா! போய் குழந்தை குட்டிகளா படிக்க வைங்கையா.....

omvijay said...

கோவி.கண்ணன்
ஓம்விஜய் சார்,

வாத்தியார் படம் வாங்கி வாத்தியாருக்கு கட் அவுட்டா ?

அவ்வ்வ்வ்வ் !

:)

நம்ம ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட வாத்தியாருக்கு கட் அவுட் வைக்குது

KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...

Ayya vanakkam, naan 15 natkalaga net paarkkaillai.ungaludia minnanjal paadangal ennudia mattroru minnanjal mugavariaana rajaramsbbharathip@yahoo.com il vanthu ullana paadangal anipiyatharkku migavum nanri.kurippaga lession-5 nach enru ayntham bhavamana kulanthai bakkiam patri kuripittatharkku.nanri ayya meendum.

omvijay said...

SP.VR. SUBBIAH said...
பத்து வருடங்களாக இணைத்துக் கொண்டுள்ளீர்களா? அப்படியென்றால் இங்கே
ஆவலாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது:-)))))

சும்மா ஒரு பில்ட் அப் குடுத்தா வாத்தியார் கண்டுக்க மாட்டார் போலிருக்கே

omvijay said...

SP.VR. SUBBIAH said...
பத்து வருடங்களாக இணைத்துக் கொண்டுள்ளீர்களா? அப்படியென்றால் இங்கே
ஆவலாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது:-)))))

சும்மா ஒரு பில்ட் அப் குடுத்தா வாத்தியார் கண்டுக்க மாட்டார் போலிருக்கே

karthik said...

palla ashramangal indiavil mattrum ullagengum ,kuripakka america vil kooda entha vishayathai pattri neraya rumours irruku.

golden age varrapokuthunu neraya kootam solluthu.

solar flares varrumam . electrical and electrinical gadgets work pannatham. vallalar pol sappidamal sunlight use panni vallpavargal mattum than uyir udan irruparkalam.


ithu thodarpaga rendu books irruku yennidam.mayan calender doesnt end. only a major cycle ends. nothinelse is clear.so im skeptical.....lets see..

but january la earthoda magenetic field la oru massive breach has happened.

search using " massive breach" earth magnetic nasa ' in google. spooky......

karthik said...

also, interestingly 2012 coincides with year f solar major.

Subbiah Veerappan said...

////Blogger prabakar.l.n said...
ayya ulagam azhiyuma illai azhiyatha enbathu mukkiyam illai .
nalla thanni and authamana kaatru kitaikuma enbathuthan ippozhu nadanthu kondirukum nikal kaala azhivukalil onrdru .
panja boothankalil varunanukum vaayvirkum naam irukka idamal panninal .
ulagam thanaka azhium athuku 2012 endru illa innum sila varudankal kooda pidithalum ulagam azhivathu nichayam.
oru azhivilirunthu innonru thonruvathuthan niyathi ..
athu unmaium kooda .
na . la. prabhakaran new student////

சரீங்க அண்ணா!

Subbiah Veerappan said...

////Blogger prabakar.l.n said...
siru thavaru (sutthamana kaatru ) thiruthi patikavum////

சரீங்க அண்ணா!

Subbiah Veerappan said...

/////Blogger Vijay K said...
முதலில் 2000-த்தில் உலகம் அழியும் என்றார்கள்!, அது நடக்கவில்லை! இப்போது 2012 என்று ஒரு பூச்சாண்டி காட்டுகிறார்கள்!, அப்போதும் அது நடக்காது! மீண்டும் 2024, 2036, 2048.... என்று இவங்க காமெடிக்கு அளவே இல்லாமல் அளந்து கொண்டுதான் இருப்பார்கள்... போங்கயா! போய் குழந்தை குட்டிகளா படிக்க வைங்கையா.....////

அதுமட்டும் போதுங்களா அண்ணா?

Subbiah Veerappan said...

/////Blogger omvijay said...
கோவி.கண்ணன்
ஓம்விஜய் சார்,
வாத்தியார் படம் வாங்கி வாத்தியாருக்கு கட் அவுட்டா ?
அவ்வ்வ்வ்வ் ! :)
நம்ம ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட வாத்தியாருக்கு கட் அவுட் வைக்குது////

கட் அவுட் எதுக்குங்க தம்பி- காக்காய் எச்சமிடவா?

Subbiah Veerappan said...

////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
Ayya vanakkam, naan 15 natkalaga net paarkkaillai.ungaludia minnanjal paadangal ennudia mattroru minnanjal mugavariaana rajaramsbbharathip@yahoo.com il vanthu ullana paadangal anipiyatharkku migavum nanri.kurippaga lession-5 nach enru ayntham bhavamana kulanthai bakkiam patri kuripittatharkku.nanri ayya meendum.////

சால தாங்ஸ்சண்டி செட்டிகாரு!

Subbiah Veerappan said...

////Blogger omvijay said...
SP.VR. SUBBIAH said...
பத்து வருடங்களாக இணைத்துக் கொண்டுள்ளீர்களா? அப்படியென்றால் இங்கே
ஆவலாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது:-)))))
சும்மா ஒரு பில்ட் அப் குடுத்தா வாத்தியார் கண்டுக்க மாட்டார் போலிருக்கே////

என் வயசுக்கு நிறையப் பார்த்திருக்கேணுங்கோ!

Subbiah Veerappan said...

////Blogger mike said...
palla ashramangal indiavil mattrum ullagengum ,kuripakka america vil kooda entha vishayathai pattri neraya rumours irruku.
golden age varrapokuthunu neraya kootam solluthu.
solar flares varrumam . electrical and electrinical gadgets work pannatham. vallalar pol sappidamal sunlight use panni vallpavargal mattum than uyir udan irruparkalam.
ithu thodarpaga rendu books irruku yennidam.
mayan calender doesnt end. only a major cycle ends. nothinelse is clear.so im skeptical.....lets see..
but january la earthoda magenetic field la oru massive breach has happened.
search using " massive breach" earth magnetic nasa ' in google. spooky......///

தகவலுக்கு நன்றி ஸ்பீக்கர்...ஸாரி மைக்!

Subbiah Veerappan said...

///Blogger mike said...
also, interestingly 2012 coincides with year f solar major.

இதுக்கும் நன்றி மைக்!

Unknown said...

ஜோதி சொரூப இறைவன் சிவ பெருமான் கொடுக்கின்ற ஞானத்தின் ஆதாரத்தில் புது உலக நிர்மானதிற்காக பல்லாயிரக்கணக்கானோர் 1936 ஆம் ஆண்டிலிருந்து கர்ம யோகிகளாக வாழ்ந்து கொண்டே தீவிர தவத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எங்கோ காட்டில் இல்லை. உங்களில் ஒருவராக வசித்து கொண்டு இருக்கலாம். உங்கள் பக்கத்து வீட்டிலும் இருக்கலாம். உங்கள் வீட்டிலும் இருக்கலாம். இன்னும் புதுப் புது யோகிகளும் உருவாகி கொண்டு இருக்கின்றனர். எனவே பழைய உலகம் அழிந்து புது உலகம் தோன்றப் போவது உறுதி. அதாவது அசுர குணங்கள் கொண்டவர்கள் அழிந்து தெய்வீக குணங்கள் கொண்ட தேவதைகளின் உலகம் உருவாகப் போகிறது. இந்த செய்தி பலருக்கு புதுமையாக இருக்கலாம். சிலருக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் இது முழு உலகிற்குமே விரைவில் தெரிய வரும்.

Unknown said...

my side view is when a man is taking another man for his food that day will be the end of the earth