மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.4.09

குட்டி சஸ்பென்ஸ் கதை


குட்டி சஸ்பென்ஸ் கதை

நமக்குத்தான் சஸ்பென்ஸ் கதைகள் என்றால் பிடிக்குமே!
உங்களுக்காக ஒரு குட்டி சஸ்பென்ஸ் கதை

படித்துப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------
"வாத்தியார் எதற்குக் கதை? பாடம் என்ன ஆயிற்று?"

"சும்மா ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருந்தால் அலுத்துவிடாதா?
அதனால் மாறுதலுக்காக நடுவில் ஒரு கதை.
அதோடு இது வகுப்பறையின் 300வது பதிவு
பாடம் தொடர்ந்து வரும்"
------------------------------------------------------------------------------
கதையின் தலைப்பு: பள்ளிக்குப்போக எனக்கு விருப்பமில்லை!

I don't want to go to school

One Early morning a mother went to her sleeping son and woke him up.

MOM: "Wake up, son. It's time to go to school."

SON: "But why, Mom? I don't want to go to school."

MOM: "Give me two reasons why you don't want to go to school.."

SON: "One, all the children hate me. Two, all the teachers hate me."

MOM: "Oh! that's not a reason. Come on, you have to go to school."

SON: "Give me two good reasons WHY I *should* go to school?"

அம்மா என்ன சொல்லியிருப்பார்? Scroll down and see!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


அதை நானே சொல்லிவிட்டால் எப்படி? யோசித்துச் சொல்லுங்கள்!
அந்த விடையில்தான் சஸ்பென்ஸ் இருக்கிறது!

யார் கரெக்டாகச் சொல்கிறீர்கள் பார்க்கலாம்!

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. எல்லோருக்கும் வாய்ப்புத் தர வேண்டுமல்லவா? அதனால் பின்னூட்டப் பெட்டி பூட்டப்பெற்றிருக்கிறது.
    சரியான விடைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு வெளியிடப்பெறும். அதாவது 10.4.2009 மாலை 6:00 மணிக்கு!

    அதுவரை நீங்கள் பின்னூட்டமிட்டுக்கொண்டே இருக்கலாம்!

    ReplyDelete
  2. Well, for one, you're 52 years old. And for another, you're the PRINCIPAL!

    ReplyDelete
  3. "Well, for one, you're 52 years old. And for another, you're the PRINCIPAL!"

    ReplyDelete
  4. நீதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என அந்த தாய் சொல்லியிருப்பார்.

    ReplyDelete
  5. 1. Amma could be 'very old' amma.
    2. son could be teacher (not student as most of us could assume)
    -anbudan cheenu

    ReplyDelete
  6. 1. Because, you are the principal of the school.

    I really didn't remember about another reason.

    ReplyDelete
  7. you must to school otherwise u will get some mithi.my mother said like this only

    ReplyDelete
  8. 1.ur age is 50..intha vayasula adam pidikkarathu thappu

    2.you are the Principal of the school

    ReplyDelete
  9. Answers
    1. You are still not retired.
    2. You are the Principal of the School

    Regards,
    Prem Anand

    ReplyDelete
  10. If you stay home, the whole world will start hating you. I will also be hated by the world being your mother

    RAMESH BABU J

    ReplyDelete
  11. hai sir
    first its my wish that you have to go to your school
    secondly let them[teachers and your friend ]face the problems what i am facing with you in our house
    is that right sir
    thanks
    ganesan

    ReplyDelete
  12. அய்யா,

    இது ஒரு பழைய கடி ஜோக்.

    நீ 52 வயசு (Reason 1) உள்ள அடம் பிடிக்கும் ஸ்கூல் principal (Reason 2) செய்யக்கூடிய வேலை இல்லை இது!

    நன்றி,

    Sridhar

    ReplyDelete
  13. Pls dont tell us the son is the Headmaster of the school...everybody has a right to wish 'bunking' :)


    Anbudan,
    Raaj.

    ReplyDelete
  14. You are 55 years old and you are the Principal of the school

    ReplyDelete
  15. நீ தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அதனால் நீ அவசியம் போக வேண்டும் என்பார்.

    ReplyDelete
  16. Present sir...I agree with Sundar answer....(actually I could not thing better than he did already)

    -Shankar

    ReplyDelete
  17. Two good reasons:

    1. Son, the school belongs to you
    2. And you are the Principal of the school

    ReplyDelete
  18. becouse (1)you are the headmaster there and (2) you are more than 50 year old.

    ReplyDelete
  19. Dear Sir

    two reason:

    1) you know yourself -(i.e) that is Knowledge& Environment (not only education). then Everybody like you. Nobody hate you & you are not affect from circumstances(vivekananda logic) (you will get that standing power - Managing Power). if you know yourself , everything will know (but it is slow and difficult process).But definitely you will get lot.

    2) You know others (god,People,world,nature,relations and etc..). Then you will not get any trouble.This will use to lead people,courage, Self motivation and etc.

    That is why child .. please wake up and go to school. He is wake up and going to school

    I think this is script and prompt answer.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  20. எனக்கு புதன் 8ல் மறைந்திருக்கிறார். அதனால் புத்திசாலிதனத்திற்கும் எனக்கும் இடைவெளி அதிகம். பதில் தெரிந்தவர் யாராவது சொல்லுங்கள். நான் அதை அப்படியே காப்பியடித்துக் கொள்கிறேன். (சும்மா தமாஷ்). தாயாரின் பதில். 1) படிக்காத பிள்ளையை நான் வெறுப்பேன் 2) இந்த உலகமே வெறுத்து ஒதுக்கும். இது பதில் இல்லை என்று தெரிகிறது. ஏதோ என்னால் இயன்ற சிறு முயற்சி, அவ்வளவே.

    ReplyDelete
  21. 1.You are 54 years old.
    2.You are the Principal of the school .
    O.K. Sir.

    ReplyDelete
  22. உண்மையான suspense. எனக்கு தெரியவில்லை

    ReplyDelete
  23. Mom Told : you want to manage the school and also you want to control both students and teachers(Answer Son is the Principal)

    ReplyDelete
  24. MOM:"One, you're 50 years old. Two, you're the principal of the school."

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா

    அம்மா என்ன சொல்லி இருப்பார்கள் , me and father likes
    you so u need to go school.

    ReplyDelete
  26. உன் நண்பர்கள் உன்னை ஒதுக்கவில்லை.
    நீ தான் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிராய்.

    உன் வாத்தியார் உன்னை ஒதுக்கவில்லை.
    நீதான் அவரை ஒதுக்கி இருக்கிராய்.

    இதுதான் அந்த தாயாரின் பதில்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com