மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.09

வெய்யிலில் பறவைகள் படும்பாடு!

வெய்யிலில் பறவைகள் படும்பாடு!

நமக்கு வெய்யில் பழகிவிட்டது. அதற்குத் தகுந்தாற்போல நடந்துகொள்வோம்.

பறவைகள் என்ன செய்யும்?

இங்கே படத்தில் ஒரு பறவை தண்ணீரை எப்படிக் குடிக்கிறது பாருங்கள்.

வீட்டு மொட்டை மாடியில் வாய் அகன்ற பானையில் தண்ணீர் வைத்தால் என்ன?

போகின்ற வழிக்கு அல்லது இருக்கும் வழிக்கு அது புண்ணியம் ஆகாதா?

=================================================

வாழ்க வளமுடன்!

28 comments:

  1. Appadi, Ippa than first comment eludhura chance kedachathu... Present sir...

    ReplyDelete
  2. ஐயா,

    இரண்டுநாள் விடுமுறை என்று சொன்னீர்கள்.வகு்ப்புக்கு வந்துவிட்டீர்கள்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எங்க ஊரில்(ராமநாதபுரம்) சாதமே வைப்பாங்க, காலையில் எழுந்த உடன் முதல் வேலையே காக்கைக்கு சாதம் வைப்பது தான். அதுவும் விடிகாலை 5 மணிக்கு. Ippa leam sondha karankalukae thanni kuduk matengranga ayya... Adhellam oru kanakallam... Veetla night sapidumpodhae Kalaila sadham vaikanumnu gyabakama eduthu vai panga....

    ReplyDelete
  5. Adhellam oru kalamnu nenachu sandhosa pada vendiyathu thaan.. :)

    ReplyDelete
  6. Dear Sir

    Nice topic. Thanks sir

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  7. One of the best picture of the year என்று ஏதாவது award வாங்கிய படமா. உண்மையிலேயே நெஞ்சை நெகிழ வைத்து விட்டது.

    ReplyDelete
  8. படித்தவுடன், 2 அகன்ற கிண்ணத்துல தண்ணீர் வைச்சாச்சு

    ReplyDelete
  9. ஒரு குருவி புது டெக்னிக்கை கற்றுக்கொள்ள விட மாட்டீர்கள் போல் இருக்கே!!
    :-)

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா

    அதிகமாக வேலை இருப்பதால் திங்கள் தான் வருவீர்கள் என்று
    நினைத்தேன் ஆனால் ஏவளவு வேலை இருந்தாலும் உங்கள் மனம்
    வகுப்பறையை மறக்கவில்லை.

    ReplyDelete
  11. ////Blogger Prabhu said...
    Appadi, Ippa than first comment eludhura chance kedachathu... Present sir...////

    முதல் பின்னூட்டம் என்பதால், தனிச் சிறப்பு இருக்கிறதா என்ன பிரபு? சொல்லுங்கள்!

    ReplyDelete
  12. /////Blogger வேலன். said...
    ஐயா,
    இரண்டுநாள் விடுமுறை என்று சொன்னீர்கள்.வகு்ப்புக்கு வந்துவிட்டீர்கள்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    உங்கள் மேல் இருக்கும் அன்பினால்தான்!

    ReplyDelete
  13. /////Blogger Prabhu said...
    எங்க ஊரில்(ராமநாதபுரம்) சாதமே வைப்பாங்க, காலையில் எழுந்த உடன் முதல் வேலையே காக்கைக்கு சாதம் வைப்பது தான். அதுவும் விடிகாலை 5 மணிக்கு. Ippa leam sondha karankalukae thanni kuduk matengranga ayya... Adhellam oru kanakallam... Veetla night sapidumpodhae Kalaila sadham vaikanumnu gyabakama eduthu vai panga..../////

    தொலைக்காட்சி சீரியல்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்டன. மேகலா, கஸ்தூரி, கோலங்கள், அரசி என்று சீரியல்களில் மூழ்கிக்கிடக்காத குடும்பப்பெண்களைக் காட்டுங்கள் பார்க்கலாம்! அதில் காகத்தைப் பற்றி நினைக்க நேரம் ஏது?

    ReplyDelete
  14. //////////Blogger Prabhu said...
    Adhellam oru kalamnu nenachu sandhosa pada vendiyathu thaan.. :)/////

    ஆமாம்! உண்மை!

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா

    சிறு வயதில் படித்த கதை ஒன்று ,காக்கா கல்லை போட்டு பானையில்
    தண்ணீர் குடித்த கதை நியாபகம் வருகிறது.

    ReplyDelete
  16. ////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice topic. Thanks sir
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  17. //////Blogger ananth said...
    One of the best picture of the year என்று ஏதாவது award வாங்கிய படமா. உண்மையிலேயே நெஞ்சை நெகிழ வைத்து விட்டது./////

    award வாங்கிய படமா என்பது தெரியவில்லை. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

    ReplyDelete
  18. /////Blogger KaveriGanesh said...
    படித்தவுடன், 2 அகன்ற கிண்ணத்துல தண்ணீர் வைச்சாச்சு//////

    உயிர்கள் உங்களை வணங்கும்!

    ReplyDelete
  19. /////Blogger வடுவூர் குமார் said...
    ஒரு குருவி புது டெக்னிக்கை கற்றுக்கொள்ள விட மாட்டீர்கள் போல் இருக்கே!! :-)/////

    அவைகள் வடுவூரைச் சேர்ந்த பறவைகளாக இருக்கும். அதுதான் புது டெக்னிக்கை முயன்று பார்க்கின்றன வடுவூராரே!

    ReplyDelete
  20. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    அதிகமாக வேலை இருப்பதால் திங்கள் தான் வருவீர்கள் என்று
    நினைத்தேன் ஆனால் எவ்வளவு வேலை இருந்தாலும் உங்கள் மனம்
    வகுப்பறையை மறக்கவில்லை./////

    ஆமாம். அது என்னவோ உண்மைதான் சுந்தர். எத்தனை அன்பு உள்ளங்கள்.
    பதிவில் எழுதுவதால் கிடைத்த பெரும் பயன் அது மட்டுமே! அது மட்டும் போதும்!

    ReplyDelete
  21. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    சிறு வயதில் படித்த கதை ஒன்று ,காக்கா கல்லைப் போட்டு பானையில்
    தண்ணீர் குடித்த கதை ஞாபகத்திற்கு வருகிறது.////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்!

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா
    கடவுள் எல்லோரையும் கவனித்துக்கொள்கிறார் என்பதற்கு ஒரு சாட்சியான படம் [பாடம்] !!!!!!!!!?
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  23. I have kept one bowl of water on our terrace after seeing this picture.

    ReplyDelete
  24. நல்ல பதிவு.

    எங்கள் கிராமத்து வீடுகளில் பறவைகள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் சிறிய சீமெந்து தொட்டி கட்டி நீர் நிறைத்து வைத்திருப்பார்கள்.

    சிறுவயதில் பறவைகள் வரும்வரை காத்திருந்து ரசித்ததுண்டு.

    ReplyDelete
  25. Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    கடவுள் எல்லோரையும் கவனித்துக்கொள்கிறார் என்பதற்கு ஒரு சாட்சியான படம் [பாடம்] !!!!!!!!!?
    நன்றி
    கணேசன்/////

    ஆனால் மனிதர்களைச் சோதிப்பது போல, பறவைகளையும் சோதிக்கின்றாரோ என்னவோ?

    ReplyDelete
  26. ////Blogger krish said...
    I have kept one bowl of water on our terrace after seeing this picture.//////

    எங்கள் ஊரில் பல வீடுகளில் கால்நடைகள் குடிப்பதற்காக வீட்டின் அருகே தொட்டிகளில் தண்ணீர் நிறைத்து
    வைத்திருப்பார்கள். அதெல்லாம் முன்னொருகாலத்தில். இப்போது இல்லை!

    ReplyDelete
  27. ////Blogger மாதேவி said...
    நல்ல பதிவு.
    எங்கள் கிராமத்து வீடுகளில் பறவைகள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் சிறிய சீமெந்து தொட்டி கட்டி நீர் நிறைத்து வைத்திருப்பார்கள்.
    சிறுவயதில் பறவைகள் வரும்வரை காத்திருந்து ரசித்ததுண்டு./////

    இப்போது அந்தப் பண்பெல்லாம் குறைந்து விட்டது சகோதரி!

    ReplyDelete
  28. dear sir

    nalama. very nice post keep it.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com