மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.11.08

ஜோதிடர்களின் விவரம்!

I have appended the names of some reknowned astrologers for your use!

1
Express Star Teller (Astrologers - Chennai)
Contact: BANERJEE
Express Estates, No:4 Club House Road-600002. Phone: 044-28460517
Email: starcs@starteller.com starcs@starteller.com
2
K P Stellar Astrological Research Instt (Astrologers - Chennai)
Contact: HARIHARAN K
769 Mount Rd-600002. Phone: 044-28526046
Email: kpsari@md4.vsnl.net.in kpsari@md4.vsnl.net.in
3
Kadalangadi Astrological Indological Research Centre (Astrologers - Chennai)
Contact: ARDHANAESWARAN
38 Natesa Iyer St T Ngr-600017. Phone: 044-24343406
4
Shankuntala Devi (Astrologers - Bangalore)
Contact: 105 7 Uls Rd-560042. Phone: 080-25321922
5
Raman Associates
" Rajeswari ",
# 28, Nehru Circle,
Nagappa Street,
Seshadripuram,
Bangalore 560020, India.
Phone: 91 - 80 - 23449229
Telefax: 91 - 80 - 26682050
E - mail horodept@ramanassociates.com
6.
Mr.N.K.Diwakaran
Astrologer,
Savithri Photo Shop Building (upstairs)
Next to Hotoel Seetharam
Kalingarayar Street, Ramnagar
Coimbatore - 641 009

வாழ்க வளமுடன்!

74 comments:

Dhamodharan said...

THANK YOU SIR !!

நாமக்கல் சிபி said...

உள்ளேன் ஐயா!

இந்தப் பாடம் மிகத் தெளிவாகப் புரிந்தது!

Vinothavel said...

Dear Sir,

Thanks a lot for replying to my request.
I am very grateful to you!

Firstly, i try to meet Mr.Diwakaran and get his astrological predictions of my life.
If you grant me permission, i can even post the details of his predictions on my chart for the sake of others' learning.

I am also learning astrology for few months. But i could not get to pleasing level may be because i dont have determination and much memory power.
...
மிக மிக மிக்க நன்றி ஐயா!

Geekay said...

உள்ளேன் ஐயா!

GK, BLR

Geekay said...

Phone
91 - 80 - 28608600

91 - 80 - 28604050

24 Hours InfoLine
91 98440 78850

E - mail
books@ramanassociates.com
horodept@ramanassociates.com

Address
Raman Associates
No.482/A, I floor, 16th A cross,
Ideal Homes Township, (Behind ICICI Bank)
RajaRajeswari Nagar,
Bangalore 560 098, India.

http://www.ramanassociates.org/

Ara said...

தகவல்களுக்கு நன்றி ஐயா.

அரசாங்க உத்தியோகம் கிடைக்க கிரகநிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?

தியாகராஜன் said...

ஆஜர்

Ragu Sivanmalai said...

உள்ளேன் அய்யா உங்கள் முகவரியை விட்டு விட்டிர்களே !!!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அய்யா ,
யாருக்காக இது யாருக்காக ?

ஜே கே | J K said...

உள்ளேன் ஐயா...

இது எதுக்கு???

hotcat said...

Thank you very much.
Really informative.

-Shankar

அமர பாரதி said...

உள்ளேன் ஐயா. கோயமுத்துர்க் காரரோட தொலை பேசி எண்ணைக் கொடுக்க முடியுமா (Mr.N.K.Diwakaran)?

திருநெல்வேலி கார்த்திக் said...

தகவலுக்கு நன்றி ஐயா அவ்ர்களே

நாமக்கல் சிபி said...

//இது எதுக்கு???//

ஜோசியம் பார்த்துக்கத்தேன்!

Kumaresan said...

Dear Sir,

I am a new reader to your posts and I was very much interested in your posts since it is very impressive. I have little interest in Astrology. By reading these posts, i hope i can enhance myself more. But I cannot be online for altime. I tried to copy the lessons to MSWord document, it is copied as junk characters. Can you please tell me what font is used in this page, so that i can download and install the same in my machine. Then i can read the word document whenever i find time.

IF POSSIBLE HELP ME.

YOUR DOING A GREAT SERVICE TO THE HUMANITY BY THESE POSTS.

Regards,

RajKumaresan.

SP.VR. SUBBIAH said...

Dhamodharan said...
THANK YOU SIR !!/////

எதற்கு நன்றியெல்லாம்?

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
உள்ளேன் ஐயா!
இந்தப் பாடம் மிகத் தெளிவாகப் புரிந்தது!/////

இது புரியாமல் போகுமா?:-)))

SP.VR. SUBBIAH said...

/////Vinothavel said...
Dear Sir,
Thanks a lot for replying to my request.
I am very grateful to you!
Firstly, i try to meet Mr.Diwakaran and get his astrological predictions of my life.
If you grant me permission, i can even post the details of his predictions on my chart for the sake of others' learning.
I am also learning astrology for few months. But i could not get to pleasing level may be because i dont have determination and much memory power. ...
மிக மிக மிக்க நன்றி ஐயா!/////

அவர் சொல்வதை நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்!

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
உள்ளேன் ஐயா!
GK, BLR/////

நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
Phone
91 - 80 - 28608600
91 - 80 - 28604050
24 Hours InfoLine
91 98440 78850
E - mail
books@ramanassociates.com
horodept@ramanassociates.com
Address
Raman Associates
No.482/A, I floor, 16th A cross,
Ideal Homes Township, (Behind ICICI Bank)
RajaRajeswari Nagar,
Bangalore 560 098, India.
http://www.ramanassociates.org/

இணையதளத்தில் இந்த விவரங்கள் உள்ளன ஜீக்கே!
இருந்தாலும் எடுத்து எழுதியமைக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Ara said...
தகவல்களுக்கு நன்றி ஐயா.
அரசாங்க உத்தியோகம் கிடைக்க கிரகநிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?////

1. சூரியன் வலுவாக இருந்தால் அரசு உத்தியோகம் கிடைக்கும்
2. அதுபோல சூரியனும் புதனும் கூட்டணி போட்டிருந்தாலும் அரசு உத்தியோகம் கிடைக்கும்
3. கர்மகாரகன் சனியும் நன்றாக இருக்க வேண்டும்!

SP.VR. SUBBIAH said...

////தியாகராஜன் said...
ஆஜர்////

நீங்கள்தான் முதன்முதலில் ஆஜர் என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்.
அந்தக்காலத்தில் வகுப்பறையில் அந்தப் பதம்தான் உபயோகப்படுத்தப்படும்!

SP.VR. SUBBIAH said...

////Ragu Sivanmalai said...
உள்ளேன் அய்யா உங்கள் முகவரியை விட்டு விட்டிர்களே !!!/////

என் முகவரியா? எதற்கு? நான் என்ன தொழில்முறை ஜோதிடரா?
நான் படித்ததை உங்களுக்குத் தருகிறேன் அவ்வளவுதான்.
ஜோதிடம் பார்ப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
எனக்கு வேறு தொழில் இருக்கிறது!

SP.VR. SUBBIAH said...

/////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அய்யா ,
யாருக்காக இது யாருக்காக ?////

இரண்டு வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு!
மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று பதிவில் ஏற்றியிருக்கிறேன்
Side Barலும் சுட்டி உள்ளது. அது இனிமேல் கேட்பவர்களுக்காக!

SP.VR. SUBBIAH said...

////ஜே கே | J K said...
உள்ளேன் ஐயா...
இது எதுக்கு???////

இரண்டு வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு!
மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று பதிவில் ஏற்றியிருக்கிறேன்
Side Barலும் சுட்டி உள்ளது. அது இனிமேல் கேட்பவர்களுக்காக!

SP.VR. SUBBIAH said...

/////hotcat said...
Thank you very much.
Really informative.
-Shankar////

நன்றி சங்கர்!

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
உள்ளேன் ஐயா. கோயமுத்துர்க் காரரோட தொலை பேசி எண்ணைக் கொடுக்க முடியுமா?(Mr.N.K.Diwakaran)?//////

வாழைப் பழத்தைக் கொடுத்துவிட்டேன். தோலை நீங்கள்தான் உரித்துக்கொள்ள வேண்டும்!
அவருக்குக் கடிதம் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////திருநெல்வேலி கார்த்திக் said...
தகவலுக்கு நன்றி ஐயா அவர்களே/////

எதற்கு நன்றியெல்லாம்?

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//இது எதுக்கு???//
ஜோசியம் பார்த்துக்கத்தேன்!/////

அதானே! காரணமில்லாமல் பதிவிடுவேனா?

SP.VR. SUBBIAH said...

/////Kumaresan said...
Dear Sir,
I am a new reader to your posts and I was very much interested in your posts since it is very impressive. I have little interest in Astrology. By reading these posts, i hope i can enhance myself more. But I cannot be online for altime. I tried to copy the lessons to MSWord document, it is copied as junk characters. Can you please tell me what font is used in this page, so that i can download and install the same in my machine. Then i can read the word document whenever i find time.
IF POSSIBLE HELP ME.
YOUR DOING A GREAT SERVICE TO THE HUMANITY BY THESE POSTS.
Regards,
RajKumaresan.//////

தமிழ்மணம் முகப்பில் தமிழிற்கான மென்பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன் படுத்துங்கள்
நாங்கள் பயன் படுத்துவது யுனிகோடு தமிழ் எழுத்துரு.
உங்களுக்குப் பாடங்கள் PDF Formatல் கிடைக்கும். அதற்கான சுட்டி பதிவின் கருவிப்பட்டையில் உள்ளது
PDF வடிவத்தில் எழுத்துருப் பிரச்சினை இருக்காது!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உள்ளேன் ஐயா..

கோவையில் இருக்கும் சுப்பையா வாத்தியாரின் முகவரியை இடாமல் விட்டுவிட்டீர்களே..

அதைக் கேட்டு எங்களுக்கு தொலைபேசி அழைப்புகளும், ஈமெயில்களும் தினந்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன.

நாங்களும் நாலு காசு பார்க்கணும்.. நாலு பேர்கிட்ட நல்ல பேர் எடுக்கணும்.. இதுல கடைசி பெஞ்சு மாணவர்கள் அனைவரின் நெருக்கதலும் சேர்ந்துள்ளது.. நான் என்னதான் செய்வது வாத்தியாரே..

SP.VR. SUBBIAH said...

//////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
உள்ளேன் ஐயா..
கோவையில் இருக்கும் சுப்பையா வாத்தியாரின் முகவரியை இடாமல் விட்டுவிட்டீர்களே..
அதைக் கேட்டு எங்களுக்கு தொலைபேசி அழைப்புகளும், ஈமெயில்களும் தினந்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன.
நாங்களும் நாலு காசு பார்க்கணும்.. நாலு பேர்கிட்ட நல்ல பேர் எடுக்கணும்.. இதுல கடைசி பெஞ்சு மாணவர்கள் அனைவரின் நெருக்கதலும் சேர்ந்துள்ளது.. நான் என்னதான் செய்வது வாத்தியாரே../////

பழநியப்பனின் பக்தரா இப்படிப்பேசுவது?
நல்ல பெயர் அவனல்லவா தரவேண்டும்?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நான் என்ன தொழில்முறை ஜோதிடரா?
நான் படித்ததை உங்களுக்குத் தருகிறேன் அவ்வளவுதான்.
ஜோதிடம் பார்ப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
எனக்கு வேறு தொழில் இருக்கிறது!

முகவரியை ஒருவருக்குக் கொடுத்தால், ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகிவிடும்.
வீட்டுக் கதவை மூடவே முடியாத அளவிற்குக் கூட்டம் கூடிவிடும்.

ஏற்கனவே என் முகவரி தெரிந்த உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனுப்பிவைக்கும் நபர்களை
நேரம் இல்லை என்று சொல்லி அனுப்பிவைக்க நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்!

ஆகவே நான் பாடம் நடத்தும் வாத்தியார் மட்டுமே!
ஜோதிடன் அல்ல!
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
புரியாவிட்டால் இரண்டு வழிகள்மட்டுமே உள்ளன!

1. முகவரி ஆர்வலர்கள் ஜோதிடம் படிப்பதை நிறுத்திவிட வேண்டும்
2 அல்லது ஜோதிடப் பாடம் நடத்துவதை நான் விட்டுவிட வேண்டும்!

எதைச் செய்வது நல்லது - நீங்களே சொல்லுங்கள்!

அமர பாரதி said...

//அவருக்குக் கடிதம் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள்// நன்றி அய்யா. நான் அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதி... அவர் அதற்கு பதில் எழுதி... ம்ம்ம்ம்.

Ragu Sivanmalai said...

////என் முகவரியா? எதற்கு? நான் என்ன தொழில்முறை ஜோதிடரா?
நான் படித்ததை உங்களுக்குத் தருகிறேன் அவ்வளவுதான்.
ஜோதிடம் பார்ப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
எனக்கு வேறு தொழில் இருக்கிறது

////////

அய்யா நீங்கள் தொழில் முறை ஜோதிடர் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் உங்கள் வாயால் என்ன சொல்கிறிர்கள் என்று பார்த்தேன்.(இப்போதான் ரஜினி ரசிகர் சந்திப்பு தொலைக்காட்சிகளில் பார்த்தேன் .அதில் ரசிகர்கள் ரஜினி வாயால் என்ன சொல்கிறார் என்று இருக்கிறார்கள் அல்லவா. அது போல.)

அமர பாரதி said...

வினோதவேல்,

திரு. திவாகரன் அவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இங்கே வெளியிடவும் அல்லது எனக்கு தனி ஈ-மெயிலில் தெரிவிக்கவும்.

திரு. திவாகரன் அவர்களின் போன் நம்பரை இங்கே வெளியிட வாத்தியார் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அப்படி இருந்தால் வாத்தியார் தெரிவிக்கவும்.

நன்றி

Dhamodharan said...

dont stop the lessons...
u r doing a good work..

Dhamodharan said...

என்னையும் சேர்த்து பலருக்கு நல்ல சோதிடர்கள் விவரம் தேவை என்பது இந்த பின்னூட்டஙகல் வாயிலாக தெரிகிறது.

விநோதவேல் said...

Dear Amarabharathi,

Here is the phone number of Mr.N.K.Dhivakaran, Coimbatore:
0422-2666002.

I met him 4th November. He is just an 'average' astrologer.
But, my advice for you is don't go to him with any expectation. He is well-known but not knowledgeable.

Pls don't mistake me. I am telling this only because i don't want my classmates get disappointed and not as a complaint.
In my assessment, Our teacher (Subbiah sir) is 100 times greater than him.

விநோதவேல் said...

A comment on "Raman Associates":

A friendly suggestion to all of our classmates.
If anybody thinks that Raman associates gives wonderful astrological consultation, you will have to rethink.
Don't expect them like B.V.Raman, K.N.Rao or Late Kadalangudi Sasthirigal.

Most of the astrology seekers have expressed their disappointments on the predictive quality of 'Raman Associates'.
Just search in Google and Yahoo groups/blogs, you can know the truth.

அமர பாரதி said...

Vinothavel,

Thank you very much for the information. Please let me know if you know anybody that you feel good. I do not want to go to a regular astrologer and I would like the one with a lot of experience. I dont mind paying the fees for the knowledge and experience.

Our teacher is not in question since he does not do any astrological consultation.

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
//அவருக்குக் கடிதம் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள்// நன்றி அய்யா. நான் அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதி... அவர் அதற்கு பதில் எழுதி... ம்ம்ம்ம்.////

சரி, வாங்கித் தருகிறேன்
=======================
////விநோதவேல் said..Dear Amarabharathi, Here is the phone number of Mr.N.K.Dhivakaran, Coimbatore:
0422-2666002.////

இப்போது சரிதானே?
==========================

SP.VR. SUBBIAH said...

///Ragu Sivanmalai said...
////என் முகவரியா? எதற்கு? நான் என்ன தொழில்முறை ஜோதிடரா?
நான் படித்ததை உங்களுக்குத் தருகிறேன் அவ்வளவுதான்.
ஜோதிடம் பார்ப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
எனக்கு வேறு தொழில் இருக்கிறது ////////
அய்யா நீங்கள் தொழில் முறை ஜோதிடர் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் உங்கள் வாயால் என்ன சொல்கிறிர்கள் என்று பார்த்தேன்.(இப்போதான் ரஜினி ரசிகர் சந்திப்பு தொலைக்காட்சிகளில் பார்த்தேன் .அதில் ரசிகர்கள் ரஜினி வாயால் என்ன சொல்கிறார் என்று இருக்கிறார்கள் அல்லவா. அது போல.)////

அடடா, என்னைக் கொண்டு போய்....?

SP.VR. SUBBIAH said...

////அமர பாரதி said...
வினோதவேல்,
திரு. திவாகரன் அவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இங்கே வெளியிடவும் அல்லது எனக்கு தனி ஈ-மெயிலில் தெரிவிக்கவும்.
திரு. திவாகரன் அவர்களின் போன் நம்பரை இங்கே வெளியிட வாத்தியார் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அப்படி இருந்தால் வாத்தியார் தெரிவிக்கவும்.
நன்றி////

நான் எதற்குமே மறுப்புத் தெரிவிப்பதில்லை. இது இணைய வகுப்பு. யாருக்கு யார் மறுப்புத்தெரிவிப்பது?

SP.VR. SUBBIAH said...

/////Dhamodharan said...
dont stop the lessons...
u r doing a good work..////

நன்றி தாமோதரன்!

SP.VR. SUBBIAH said...

/////Dhamodharan said..
என்னையும் சேர்த்து பலருக்கு நல்ல சோதிடர்கள் விவரம் தேவை என்பது இந்த பின்னூட்டஙகல் வாயிலாக தெரிகிறது./////

இன்று தேவைப்படாதவர்களுக்குகூட, பின்னால் தேவைப்படும்:-)))

SP.VR. SUBBIAH said...

/////விநோதவேல் said...
Dear Amarabharathi,
Here is the phone number of Mr.N.K.Dhivakaran, Coimbatore:
0422-2666002.
I met him 4th November. He is just an 'average' astrologer.
But, my advice for you is don't go to him with any expectation. He is well-known but not knowledgeable.
Pls don't mistake me. I am telling this only because i don't want my classmates get disappointed and not as a complaint.
In my assessment, Our teacher (Subbiah sir) is 100 times greater than him./////

அடடா, எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் விநோத வேலவரே?
(அதுதான் அந்த 100 டைம் கிரேட்டர் மேட்டர்!)

SP.VR. SUBBIAH said...

/////விநோதவேல் said..
A comment on "Raman Associates":
A friendly suggestion to all of our classmates.
If anybody thinks that Raman associates gives wonderful astrological consultation, you will have to rethink.
Don't expect them like B.V.Raman, K.N.Rao or Late Kadalangudi Sasthirigal.
Most of the astrology seekers have expressed their disappointments on the predictive quality of 'Raman Associates'.
Just search in Google and Yahoo groups/blogs, you can know the truth./////

இது போன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் தவிர்க்கப்படவேண்டும். ராமன் அசோசியேட்ஸின் நூல்களை, பத்திரிக்கைகளை 28 ஆண்டுகள் படித்தவன். அவர்கள் மேல் எனக்கு ஒரு தனி அபிமானம் உண்டு!
குறிப்பாக இறந்துபோன அதன் நிறுவனர் திரு.பி.வி.ராமன் அவர்கள் மீது!

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
Vinothavel,
Thank you very much for the information. Please let me know if you know anybody that you feel good. I do not want to go to a regular astrologer and I would like the one with a lot of experience. I dont mind paying the fees for the knowledge and experience.
Our teacher is not in question since he does not do any astrological consultation./////

அஷ்டவர்க்கமும் தெரிந்த ஜோதிடரைப் பாருங்கள்.

விநோதவேல் said...

ஐயா,

//அடடா, எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் விநோத வேலவரே?
(அதுதான் அந்த 100 டைம் கிரேட்டர் மேட்டர்!)//

very simple -just, 3 things!
1. இது வரை சுமார் 50 விதமான ஜோதிடர்களை சந்தித்த அனுபவம்.
(அவ்வளவு பிரச்சனைகள்!!)
2. சில ஜோதிட பாடங்களைப்
படித்த 'கடுகளவு' ஞானம்.
3. உங்களது பாடங்கள் சிலவற்றைப் படித்தேன்.
யார் இத்துனை சீக்கிரத்தில் அஷ்டகவர்க்கம், வக்ரம், அஸ்தனம், போன்றவற்றை வெளிப்ப்டுத்துகிறார்கள்?

சுமார் 90% தொழில்முறை ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது (& நவாம்சம், பாவக சக்கரம் கூட) இவற்றையெல்லாம் பார்ப்பதே யில்லை. This is certainly Proof and accepted by scholars like Dr.B.V.Raman, K.N.Rao, etc!

Am I right, sir?

விநோதவேல் said...

ஐயா,

ஒரு சிறு தட்டச்சுப் பிழை. மன்னிக்கவும்.

//சில ஜோதிட பாடங்களைப்
படித்த 'கடுகளவு' ஞானம்.//
என்பதை
சில ஜோதிட நூல்களைப்
படித்த 'கடுகளவு' ஞானம்.
எனக்கொள்க.

விநோதவேல் said...

ஐயா,

//இது போன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் தவிர்க்கப்படவேண்டும்.
...//

உங்கள் மாணவன் நானும் The Great B.V.Raman's follower தான்.
(BTW: I am the fan of Kannadasan also!)

No one can ever blame this great man, the 'Bill Gates' of the Astrology.

I just point out the lack of predictive accuracy of Raman Associates "at present"
It is known to many people now.

விநோதவேல் said...

// அமர பாரதி said...
Thank you very much for the information. Please let me know if you know anybody that you feel good. I do not want to go to a regular astrologer and I would like the one with a lot of experience. I dont mind paying the fees for the knowledge and experience.
//
நானும் உங்களைப் போன்ற தேடுதல் உள்ளவன்தான்.
சிறிதே நாட்கள் பொறுங்கள் (31-Dec-2008!), I will definitely show you a Great Astrologer in Tamilnadu.
Because, before suggesting anybody i should double check that he is genuine and highly knowledgeable.

"Guru comes when Sishya is ready!"
- Vinoth.

SP.VR. SUBBIAH said...

விநோதவேல் said...
ஐயா,
//அடடா, எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் விநோத வேலவரே?
(அதுதான் அந்த 100 டைம் கிரேட்டர் மேட்டர்!)//
very simple -just, 3 things!
1. இது வரை சுமார் 50 விதமான ஜோதிடர்களை சந்தித்த அனுபவம்.
(அவ்வளவு பிரச்சனைகள்!!)
2. சில ஜோதிட பாடங்களைப்
படித்த 'கடுகளவு' ஞானம்.
3. உங்களது பாடங்கள் சிலவற்றைப் படித்தேன்.
யார் இத்துனை சீக்கிரத்தில் அஷ்டகவர்க்கம், வக்ரம், அஸ்தனம், போன்றவற்றை வெளிப்ப்டுத்துகிறார்கள்?
சுமார் 90% தொழில்முறை ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது (& நவாம்சம், பாவக சக்கரம் கூட) இவற்றையெல்லாம் பார்ப்பதே யில்லை. This is certainly Proof and accepted by scholars like Dr.B.V.Raman, K.N.Rao, etc!
Am I right, sir?//////

இது என்னவோ உண்மைதான்!

SP.VR. SUBBIAH said...

/////விநோதவேல் said...
ஐயா,
//இது போன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் தவிர்க்கப்படவேண்டும்.
...//
உங்கள் மாணவன் நானும் The Great B.V.Raman's follower தான்.
(BTW: I am the fan of Kannadasan also!)
No one can ever blame this great man, the 'Bill Gates' of the Astrology
I just point out the lack of predictive accuracy of Raman Associates "at present"
It is known to many people now.//////

அவருடைய மரணத்திற்குப் பிறகு உள்ள நிலைமை சரியாகத்
தெரியவில்லை! பல்லாண்டுகளாக வந்துகொண்டிருந்த அவர்களுடைய மாதப்
பத்திரிக்கை இந்த ஆண்டு ஜனவரி முதல் நின்று விட்டது மட்டும் தெரியும்!

SP.VR. SUBBIAH said...

விநோதவேல் said...
// அமர பாரதி said...
Thank you very much for the information. Please let me know if you know anybody that you feel good. I do not want to go to a regular astrologer and I would like the one with a lot of experience. I dont mind paying the fees for the knowledge and experience. //
நானும் உங்களைப் போன்ற தேடுதல் உள்ளவன்தான்.
சிறிதே நாட்கள் பொறுங்கள் (31-Dec-2008!), I will definitely show you a Great Astrologer in Tamilnadu.
Because, before suggesting anybody i should double check that he is genuine and highly knowledgeable. "Guru comes when Sishya is ready!"
- Vinoth./////

காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.
நேரில் சென்றுதான் பார்க்க முடியும். அவர் பெயர் வெங்கட்ராம ஐயங்கார். அது ஒரு கிராமம். அங்கே சென்று யாரைக் கேட்டாலும் அவருடைய வீட்டை அடையாளம் காட்டுவார்கள்.

அமர பாரதி said...

//சரி, வாங்கித் தருகிறேன்//

நன்றி வாத்தியாரையா.

//நான் எதற்குமே மறுப்புத் தெரிவிப்பதில்லை// வாத்தியாரைப் பற்றித் தெரியாதா. தங்கமான வாத்தியாராச்சே.

//அஷ்டவர்க்கமும் தெரிந்த ஜோதிடரைப் பாருங்கள்.// இதுவரை பார்த்த ஜோதிடர்களுக்கு அளவேயில்லை. கொஞ்சம் ஜோதிடமும் தெரிந்திருப்பதால் இது இன்னும் சிரமம்
ஆகிறது. வினோதவேலின் நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.

//காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.//

ஹ்ம்ம்ம். அடுத்த முறை இந்தியா வரும் போது முயற்சி செய்கிறேன். நன்றி அய்யா.

விநோதவேல் said...

ஐயா,

// காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.//

நன்றி.
ப்ராப்தம் இருப்பின் இன்னும் சில வாரங்களில் சென்று பார்க்கிறேன்.

தாங்கள் அவரை நேரில் சந்தித்ததுண்டா?

ஒரு விண்ணப்பம், இவரை 6ஆவதாக "ஜோதிடர்களின் விவரம்!" பட்டியில் இணைத்துவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

விநோதவேல் said...

// அமர பாரதி said...
இதுவரை பார்த்த ஜோதிடர்களுக்கு அளவேயில்லை. கொஞ்சம் ஜோதிடமும் தெரிந்திருப்பதால் இது இன்னும் சிரமம்
ஆகிறது. வினோதவேலின் நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.
ஹ்ம்ம்ம். அடுத்த முறை இந்தியா வரும் போது முயற்சி செய்கிறேன்.
//

கவலைப்பட வேண்டாம், தங்கள் ஜாதகத்தில் கீழ் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பின், நீங்கள் நிச்சயம் சிறந்த ஜோதிடரைக் காண்பீர்கள்.
1. புதன் 'சுப பலம்' (benefic and strong) பெற்று லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் (பார்வை, சேர்க்கை) தொடர்பு கொண்டிருத்தல்.
2. குரு அல்லது கேது 'சுப பலம்' பெறுதல்.
3. 9ம் இட அதிபதி சுப பலம் பெறுதல்.
4. மஹாபுருஷ யோகம், தர்மகர்மாதி யோகம் போன்றவை இருத்தல்.

உடன் நல்ல தசாபுத்தி, கோசாரம் கூடி வரும்போது, சாத்தியம் ஆகும்.

Am i correct, Sir?

KaveriGanesh said...

dear all,

for good astrolegers pl serach in ur areas in tamilnadu. surely u will get good 2-3 astrolegers in ur areas, make sure they are not professional . i personally feel i have gone through 100 no's of astrolegers some 5 years back,finally i got in my mind only hobbily seeing astrolegers are good. i never went those putting advts and boards astrolegers. pl search good astrolegers those are seeing as hobby, they will not be money minded.
this is my view.
wishes
kaveriganesh

SP.VR. SUBBIAH said...

////அமர பாரதி said...
//சரி, வாங்கித் தருகிறேன்//
நன்றி வாத்தியாரையா.
//நான் எதற்குமே மறுப்புத் தெரிவிப்பதில்லை// வாத்தியாரைப் பற்றித் தெரியாதா. தங்கமான வாத்தியாராச்சே.
//அஷ்டவர்க்கமும் தெரிந்த ஜோதிடரைப் பாருங்கள்.// இதுவரை பார்த்த ஜோதிடர்களுக்கு அளவேயில்லை. கொஞ்சம் ஜோதிடமும் தெரிந்திருப்பதால் இது இன்னும் சிரமம்
ஆகிறது. வினோதவேலின் நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.
//காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.//
ஹ்ம்ம்ம். அடுத்த முறை இந்தியா வரும் போது முயற்சி செய்கிறேன். நன்றி அய்யா./////

ஒரளவிற்குத் திருப்தியாகி விட்டீர்கள் என்று தெரிகிறது!நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////விநோதவேல் said...
ஐயா,
// காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.//
நன்றி.
ப்ராப்தம் இருப்பின் இன்னும் சில வாரங்களில் சென்று பார்க்கிறேன்.
தாங்கள் அவரை நேரில் சந்தித்ததுண்டா?
ஒரு விண்ணப்பம், இவரை 6ஆவதாக "ஜோதிடர்களின் விவரம்!" பட்டியில் இணைத்துவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.////

நீங்கள் பர்த்துவிட்டு வந்து அவருக்கு ஒரு சான்றிதழ் கொடுங்கள் பிறகு பட்டியலில் இணைப்போம்:-))

SP.VR. SUBBIAH said...

/////விநோதவேல் said..
// அமர பாரதி said...
இதுவரை பார்த்த ஜோதிடர்களுக்கு அளவேயில்லை. கொஞ்சம் ஜோதிடமும் தெரிந்திருப்பதால் இது இன்னும் சிரமம்
ஆகிறது. வினோதவேலின் நிலைமையில் தான் நானும் இருக்கிறேன்.
ஹ்ம்ம்ம். அடுத்த முறை இந்தியா வரும் போது முயற்சி செய்கிறேன்.
// கவலைப்பட வேண்டாம், தங்கள் ஜாதகத்தில் கீழ் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பின், நீங்கள் நிச்சயம் சிறந்த ஜோதிடரைக் காண்பீர்கள்.
1. புதன் 'சுப பலம்' (benefic and strong) பெற்று லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் (பார்வை, சேர்க்கை) தொடர்பு கொண்டிருத்தல்.
2. குரு அல்லது கேது 'சுப பலம்' பெறுதல்.
3. 9ம் இட அதிபதி சுப பலம் பெறுதல்.
4. மஹாபுருஷ யோகம், தர்மகர்மாதி யோகம் போன்றவை இருத்தல்.
உடன் நல்ல தசாபுத்தி, கோசாரம் கூடி வரும்போது, சாத்தியம் ஆகும்.
Am i correct, Sir?////

இல்லை. நீங்கள் சொல்வது போன்ற அமைப்பு இருந்தால், ஜோதிடனிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது! நேரமும் இருக்காது!:-))))

SP.VR. SUBBIAH said...

/////KaveriGanesh said...
dear all,
for good astrolegers pl serach in ur areas in tamilnadu. surely u will get good 2-3 astrolegers in ur areas, make sure they are not professional . i personally feel i have gone through 100 no's of astrolegers some 5 years back,finally i got in my mind only hobbily seeing astrolegers are good. i never went those putting advts and boards astrolegers. pl search good astrolegers those are seeing as hobby, they will not be money minded.
this is my view.
wishes
kaveriganesh/////

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி!

விநோதவேல் said...

//
SP.VR. SUBBIAH said...
இல்லை. நீங்கள் சொல்வது போன்ற அமைப்பு இருந்தால், ஜோதிடனிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது! நேரமும் இருக்காது!:-))))
//

:?
எனில், நான் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லையொ?
The above information was published a famous Tamil magazine, the exact phrase goes as "... The people with above combinations will somehow get benefit from ancient sciences like astrology, astronomy. They will get the advise of good ministers and other wise men like astrologers, prophets and ..."
PARDON my ignorance.
Also, please tell us any reliable indications for the same.
யாரெல்லாம்
[ என்னைப் போல :) ] ஜோதிடர்களை / தீர்க்கதரிசிகளை
மெனக்கெட்டு தேடிக்கொண்டிருப்பார்கள்?
தேடியவர் கிடைப்பாரா?

விநோதவேல் said...

// KaveriGanesh said...
dear all,
for good astrolegers pl serach in ur areas in tamilnadu. surely u will get good 2-3 astrolegers in ur areas, make sure they are not professional . i personally feel i have gone through 100 no's of astrolegers some 5 years back,finally i got in my mind only hobbily seeing astrolegers are good. i never went those putting advts and boards astrolegers. pl search good astrolegers those are seeing as hobby, they will not be money minded.
//
Of course, i Completely Agree.
Astrologers, who do it as a profession, do it for their survival and hence they wants to see as many as 'Heads' as possible in a day.
Hobbyists tell from their heart! even if they know little, they know it perfectly!
E.g.: Good 'Hobbyist' Astrologer
- Our Teacher!

But, சில விதிவிலக்குகளும் உண்டு.
E.g.: Great professional astrologer - Dr.B.V.Raman.

விநோதவேல் said...

// விநோதவேல் said...
யாரெல்லாம்
[ என்னைப் போல :) ] ஜோதிடர்களை / தீர்க்கதரிசிகளை
மெனக்கெட்டு தேடிக்கொண்டிருப்பார்கள்?
தேடியவர் கிடைப்பாரா?
//
ஐயா,

யோசித்துப் பார்த்ததில், ஒரு விஷயம் பிடிபட்டது, இது சரியா என்று தயை செய்து சொல்லுங்கள்.

ஜோதிடம் பார்க்கவருபவர்களில் பெரும்பாலோர் 3 வகையாகக் கொள்ளலாம்:
1. பிரச்சனைகளுக்கு தீர்வுகாண (80% people),
2. தன் எதிர்காலம் பற்றி அறிய (about 19% people),
3. தன்னை அறிய (about 1% people)
ஆனால், பிரச்சனைகள் உள்ள எல்லோருமே ஜோதிடரைத்தேடுவதில்லையே?
அப்படி எனில் யார்தான் 'ஜோதிடர்களை தேடுபவர்கள்'?
What are the astrological indications for those who seeks astrologers?
வாத்தியாரய்யா, சிரமம் பாராமல் தெளிவுபடுத்துவீர்களா?

mu said...

Will they reply to emails?

kubendiran said...

i am waiting for ur advance lession - kubendiran

SP.VR. SUBBAIYA said...

/////kubendiran said...
i am waiting for ur advance lession - kubendiran/////

மேல்நிலைப் பாடவகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. மின்னஞ்சல் வகுப்பாக!
அதில் சேர நீங்கள் உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி மேலே உள்ளது!

visu said...

Iyya..

Indha pattiyalil
Namadhu palli manavargal peyarum
varum endu ninaikkirane..!!

Adhayum parkka avalaga ullome..

visuiyer

raji said...

வகுப்பறை பாடங்கள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ஐயா உங்களுக்கு நன்றி
எனக்கு ஜோதிட பாடத்தில் சந்தேகம்
பத்தாம் இடம் பற்றியது
கடக லக்னம் கடக ராசி பத்தாம் அதிபன் மார்ஸ், குரு மிதுனத்தில் பகை
நவாம்சத்தில் மகரத்தில் மார்ஸ் , தனுசில் குரு . அரசாங்கத்தில் நிரந்தர பணி கிடைக்குமா? பத்தாம் அதிபன் பணிரண்டில் மறைவு

உங்கள் பதிலை எதிர்பார்க்கும் மாணவி
நன்றியுடன்
மேலும் உங்கள் மேல்நிலை படங்களை மினஞ்சல் வழியாக பெற விரும்புகிறேன்
எனது மினஞ்சல் முகவரி rajichandy83@gmail.com

coimbatorebalu said...

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு
கோவையில் லிங்கி செட்டி வீதியில்
நீமித்த ஜோதிடர் வீசித்திர ஜோதிடர் நடராஜன் உள்ளார் .........
அவர் ஜாதகம் இல்லாமல் சரியாக முக்காலத்தையும் எழுதி தருகிறார் ..........
ஆச்சர்யமான பலன்களை சொல்கிறார் ..............
இறை அருள் அனுமதித்தால் சந்திக்கவும்............
மௌனங்களின் அரசன் தகிஷ்ணா மூர்த்தி அருளட்டும் ...............

kannan Seetha Raman said...

வணக்கம் வாத்தியார் ஐயா!

இன்றைய தேதி படி ( 29 / 05 / 2015 )

[{காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.

நேரில் சென்றுதான் பார்க்க முடியும். அவர் பெயர் வெங்கட்ராம ஐயங்கார். அது ஒரு கிராமம். அங்கே சென்று யாரைக் கேட்டாலும் அவருடைய வீட்டை அடையாளம் காட்டுவார்கள்.Sunday, November 09, 2008 6:14:00 PM }

Madurai to Kilasevalpatti Tamil Nadu Distance by road: 75.8 km.

மதுரை வழியாக செல்லுபவர்கள் மதுரை டூ திருபத்தூர் டூ கீழச்செவல்பட்டிக்கு செல்லுங்கள் தங்களுக்கு காலநேரம் மிட்சம் ஆகும். ]

வாத்தியார் (தாங்கள்) கூறிய ஜோதிடர் கீழச்செவல்பட்டியில் ஜாதகம் பார்த்துகொண்டு தான் இருக்கின்றார் .

அவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் இன்றைய நிலைமை படி சுமார் பதினைந்து ( 15 days before ) நாள்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யவேண்டி உள்ளது என்பதனை சக வகுப்பறை மாணவர்களுக்கு தெரிவித்துகொள்கின்றேன் .

கண்ணன் சீதாராமன். கத்தார்.(Gulf country)

kannan Seetha Raman said...

வணக்கம் வாத்தியார் ஐயா!

என்னுடைய தாழ்மையான கருத்து மட்டும்.

[{காரைக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழச்செவல்பட்டியில் ஒரு நல்ல ஜோதிடர் உள்ளார்.நேரில் சென்றுதான் பார்க்க முடியும். அவர் பெயர் வெங்கட்ராம ஐயங்கார். அது ஒரு கிராமம். அங்கே சென்று யாரைக் கேட்டாலும் அவருடைய வீட்டை அடையாளம் காட்டுவார்கள்.Sunday, November 09, 2008 6:14:00 PM }

மேற்கண்ட ஜோதிடரிடம் ( வெங்கட்ராம ஐயங்கார்) சுமார் 6 ஜாதகம் கொடுத்ததில் 1 மட்டும் தான் ஓர் அளவிற்கு சரியாக சிறிது தான் பலன் கூறினார். நமது வகுப்பறை மாணவர்களின் கடைசி பெஞ்சு மாணவனுக்கு உள்ள நிபுணத்துவம் கூட இந்த ஜோதிடருக்கு இல்லை என்பது அவரின் ஜாதக கணிப்பு மூலம் எனக்கு தெரிய வந்தது என்று சக மாணவர்களுக்கு தெரியபடுத்துகின்றேன் .

இப்படிக்கு

கண்ணன் சீதாராமன்
வாசுதேவநல்லூர் . திருநெல்வேலி . தமிழ்நாடு.