மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.11.08

ஓம்கார் சுவாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!என்னுடைய முன்பதிவைப் படித்துவிட்டு ஓம்கார் சுவாமிஜி அவர்கள்
ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். அவருக்குப் பதில் சொல்லும் முகமாக
இந்தப் பதிவு. பதில் பெரிதாக இருப்பதால் பின்னூட்டத்தில் சொல்ல
இயலவில்லை! கடைசி வரிவரை படிக்கவும்!

சுவாமிஜியின் கேள்வி என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுடைய
முன்பதிவைப் படிக்க வேண்டுகிறேன். சுட்டி இங்கே உள்ளது!
===========================================================

ஒபாமாவின் பிறந்த நேரம் 7.24 pm. என்று ஆணித்தரமாக ஒபாமாவின்
பிறப்புச் சான்றிதழை வைத்து ஒருவர் கொடுத்துள்ளார்.
அதற்கான சுட்டி இங்கே உள்ளது.
===========================================================
Barack Obama's
7:24 pm Birth Time

NewsScope; June 16, 2008. The Obama camp finally released his
birth certificate in response to claims from the political fringe that
he was born in Kenya, and therefore ineligible to run for president.
For the astrological community, the search for his accurate birth
time is over, and we now know
... NeptuneCafe Presents
...
Obama's birth time of 7:24 pm shown here is now known to be
accurate. Listed below are a few examples from Obama's
personal history that verify the 7:24 pm time, with attention
paid to the angles, and as the ruler of his Aquarius Ascednant,
transiting Uranus. Abbreviations: T = transit, P2 = secondary
progressed. Orbs are given as minutes of a degree,
with all being less than one degree, and most less than 1/4

October 1982 - Father dies drunk in car accident
T UR cnj MC, opp MO
T PL squ SA
P2 MO opp PL

November 7, 1995 - Mother dies of ovarian cancer
T PL cnj MC
T UR cnj SA
P2 MO cnj P2 UR

February 6, 1990 - elected Editor of the Harvard Law Review
T SU cnj AS
T PL in 9th squ AS
T UR sxt NE in 9th
P2 MO tri AS
P2 AS cnj Pallas

October 3, 1992 - marries Michelle
T PL opp CE
T CH cnj DE
T JU sxt MC
T (MO-UR-NE) octile MC
P2 AS tri MC
P2 AS cnj Juno
P2 ME opp Juno

July 26, 2004 - Speech at the Democratic National Convention
T UR cnj CH
T PL sxt AS
T MA cnj DE, P2 VE
P2 MO cnj MC

February 10, 2007 - Declares Candidacy
T MO cnj IC
T SA cnj DE
T NE cnj AS
T UR sxt P2 MC
P2 MO squ P2 ME, P2 MA
P2 VE cnj UR

January 3, 2008 - Wins Iowa
T SU cnj P2 MC
T NE squ CE, cnj AS
T SA sxt NE
T NN squ MC
P2 SU tri P2JU
P2 MO tri P2 Vesta
that he was born at 7:24 pm, which gives him 18º03'
Aquarius Rising and 28º53' Scorpio at his Midheaven.

With no planets in the tenth or eleventh houses, Neptune
in the ninth house is Obama's most elevated planet. Neptune
was already a prominent player in his horoscope, since
it's the only planet aspecting his Sun. Now, when Obama
responds to a reporter's difficult question with "I believe...",
we know that he's in touch with some transcendent, i
neffable set of values which shapes his political worldview.

Obama's Neptune is precisely conjunct the U.S. Scorpio
Ascendant. As JFK did in the early 1960s, Obama is
channeling the nation's collective hopes and visions for a better world.
====================================================
Barack Obama's
7:24 pm Birth Time

August 4 1961 Friday 7.24 PM
Birth Place: Honolulu
21.18 N 157.51 W
GMT Time difference Minus 10.00 Hours

நட்சத்திரம் ரோகிணி (ரிஷப ராசி)
மகர லக்கினம். லக்கினத்தில் குருவும் சனியும்
2ல் கேது
4ல் மாந்தி (தாய் ஸ்தானம்)
5ல் சந்திரன் (ரோகிணி நட்சத்திரம்)
6ல் சுக்கிரன்
7ல் சூரியனும், பாக்யாதிபதி புதனும், லக்கினத்தை பார்த்தபடி
8ல் ராகுவும், செவ்வாயும்

நடப்பு தசா குரு திசையில் சந்திர புத்தி 22.3.2009 வரை
அதற்குப்பிறகு குரு திசையில் செவ்வாய் புத்தி 26.2.2010 வரை
(அந்தக் கால கட்டம் அவருக்கு மிகவும் கடினமான காலமாகும்)

அதோடு அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி கன்னி ராசிக்கு
மாறுகிறார். ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் அதுவும் நல்லதல்ல!

கொடுக்கப்ப்ட்டுள்ள தேதி, இடம், மற்றும் நேரம் ஆகியவை சரியானதுதான்
என்றால் சுவாமிஜியின் கணிப்பில் ஒரு அர்த்தம் உள்ளது.
ஆனால் அதை இப்போது வெளிப்படுத்துவது நாகரீகமாகாது!
ஆகவே என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை!
சுவாமிஜி மன்னிப்பாராக!

கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!
God is great. He may bless Barac Obama!

வாழ்க வளமுடன்

61 comments:

மதி said...

இந்த பதிவு அவருக்கு மட்டும்தானா...

எதோ சொல்ல வந்திங்கே..ஆனா...
சொல்லம முளுங்கிட்டிங்கள்...

டாக்டர் புருனோ சொன்ன மாதிரி... குரு நிச்சம்னா... ஏன் இந்த அசம்பவிதங்கள்..இந்தியவைத்தவிர வேறு எங்கயாவது நடக்க வாய்ப்புள்ளதா..

நன்றி.

krish said...

It is a good analysis. We hope God gives protection to Obama, also to Indian Outsourcing industry and millions of our youngsters who took engineering courses, emptying their parents' pockets.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வாத்தியார் அவர்களுக்கு,

எனது பின்னூட்டத்திற்கு -பின்னூட்ட அளவில் பதில் சொல்லாமல்
எனக்காக ஒர் பதிவு எழுதியதற்கு நன்றி.

”பிறந்த நேர சரிபார்த்தல்” என்ற KP முறையை பயன்படுத்தி நானும் மாலை 7.24 என்பதை முடிவு செய்திருந்தேன்.

அதற்கான சுட்டி :
http://groups.yahoo.com/group/Vedic_Science/message/694

உங்கள் உதாரணம்(ஆதாரம்) இதற்கு சரியானதாக இருந்தது.

பிப்ரவரி 2009 முதல் 2010 ஜூன் வரை இருக்கும் காலமும் முக்கியமாக 2009 ஆகஸ்ட் சில பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டிவரும். சனி தசாவை இவர் சந்திப்பாரா என்பதே “?”

எல்லாம் வல்ல இறையருள் காக்கட்டும்.

தெளிவான பதிவு இட்டமைக்கு எனது அளவற்ற மகிழ்ச்சியும் நன்றியும்.

SP.VR. SUBBIAH said...

//////மதி said...
இந்த பதிவு அவருக்கு மட்டும்தானா...
எதோ சொல்ல வந்திங்கே..ஆனா...
சொல்லாம முளுங்கிட்டிங்கள்..
டாக்டர் புருனோ சொன்ன மாதிரி... குரு நீசம்னா... ஏன் இந்த அசம்பவிதங்கள்..இந்தியவைத்தவிர வேறு எங்கயாவது நடக்க வாய்ப்புள்ளதா..
நன்றி./////

குருவின் நீசத்திற்கும் தமிழ்நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் சம்பந்தமில்லை.
உலக பொருளாதார வீழ்ச்சிக்கு மட்டுமே குருவின் நீசப்போக்கு காரணமாகும்

முளுங்கிட்டிங்கள்..= முழுங்குதல்
எதையும் முழுங்கவில்லை. சுவாமிஜியின் கேள்வியையும் எனது இந்தப் பதிவையும் மறுபடியும் ஒருமுறை பொறுமையாகப் படியுங்கள். சொல்லியிருப்பது புரியும்!

SP.VR. SUBBIAH said...

////// krish said...
It is a good analysis. We hope God gives protection to Obama, also to Indian Outsourcing industry and millions of our youngsters who took engineering courses, emptying their parents' pockets.////

Yes my dear friend!

SP.VR. SUBBIAH said...

/////ஸ்வாமி ஓம்கார் said...
திரு வாத்தியார் அவர்களுக்கு,
எனது பின்னூட்டத்திற்கு -பின்னூட்ட அளவில் பதில் சொல்லாமல்
எனக்காக ஒர் பதிவு எழுதியதற்கு நன்றி.
”பிறந்த நேர சரிபார்த்தல்” என்ற KP முறையை பயன்படுத்தி நானும் மாலை 7.24 என்பதை முடிவு செய்திருந்தேன்.
அதற்கான சுட்டி :
http://groups.yahoo.com/group/Vedic_Science/message/694
உங்கள் உதாரணம்(ஆதாரம்) இதற்கு சரியானதாக இருந்தது.
பிப்ரவரி 2009 முதல் 2010 ஜூன் வரை இருக்கும் காலமும் முக்கியமாக 2009 ஆகஸ்ட் சில பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டிவரும். சனி தசாவை இவர் சந்திப்பாரா என்பதே “?”
எல்லாம் வல்ல இறையருள் காக்கட்டும்.
தெளிவான பதிவு இட்டமைக்கு எனது அளவற்ற மகிழ்ச்சியும் நன்றியும்./////

எனக்கும் மகிழ்ச்சி சுவாமிஜி!

ambi said...

//8ல் ராகுவும், செவ்வாயும்//

//ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் //

புரிகிறது.

SP.VR. SUBBIAH said...

////ambi said...
//8ல் ராகுவும், செவ்வாயும்//
//ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் //
புரிகிறது.////

நன்றி அம்பி!

Geekay said...

கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!
God is great. He may bless Barac Obama!

GK, BLR

அமர பாரதி said...

கடவுள் ஒபாமாவை ஆசீர்வதிக்கட்டும். ஒபாமாவின் வெற்றி என்பது கடந்த 200 ஆண்டு கால உலக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

thenkasi said...

//அதோடு அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி கன்னி ராசிக்கு
மாறுகிறார். ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் அதுவும் நல்லதல்ல!

கொடுக்கப்ப்ட்டுள்ள தேதி, இடம், மற்றும் நேரம் ஆகியவை சரியானதுதான்
என்றால் சுவாமிஜியின் கணிப்பில் ஒரு அர்த்தம் உள்ளது.
ஆனால் அதை இப்போது வெளிப்படுத்துவது நாகரீகமாகாது!
ஆகவே என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை!
சுவாமிஜி மன்னிப்பாராக!

கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!
God is great. He may bless Barac Obama!//

அமெரிக்காவில் ஆப்ரகாம்லிங்கனுக்கு பிறகு பதவி ஏற்றிருக்கும் புதிய அதிபர் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு இறைவன் துணை புரியட்டும்

இறைவன் கருணை நிறைந்தவன்
எதிர்காலத்தின் சுழற்சியை மாற்றும் ஆற்றல் பெற்றவன்.நல்லது நடக்கும் பெரியவர்களின் பிரார்த்தனை கைகொடுக்கும்

மிக அருமையாய் ஆருடம் சொல்லியுள்ளீர்கள்.

திருநள்ளாறில் அருள் பாலிக்கும் சனிபகவான் நல்லது செய்வார்

thenkasi said...

//SP.VR. SUBBIAH said...
/////ஸ்வாமி ஓம்கார் said...
திரு வாத்தியார் அவர்களுக்கு,
எனது பின்னூட்டத்திற்கு -பின்னூட்ட அளவில் பதில் சொல்லாமல்
எனக்காக ஒர் பதிவு எழுதியதற்கு நன்றி.
”பிறந்த நேர சரிபார்த்தல்” என்ற KP முறையை பயன்படுத்தி நானும் மாலை 7.24 என்பதை முடிவு செய்திருந்தேன்.k.p முறையையை விளக்கி ஒரு பதிவு போட்டால் நலம்.

நாமக்கல் சிபி said...

தாங்கள் வலதுபுறம் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் சென்று கணிக்கும் (http://www.planetarypositions.com/birthchart.html) ஜாதகங்களில் மாந்தி எனப்படும் கிரகம் வருவதில்லையே!

அதை நாம் எப்படி கணிப்பது?

திவா said...

//As JFK did in the early 1960s, Obama is
channeling the nation's collective hopes and visions for a better world.//

இது வேற பொருந்துதோ? நாராயணா!

நாமக்கல் சிபி said...

//ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் //
புரிகிறது.//

எனக்கும் புரிகிறது!
:(

நாமக்கல் சிபி said...

/பிப்ரவரி 2009 முதல் 2010 ஜூன் வரை இருக்கும் காலமும் முக்கியமாக 2009 ஆகஸ்ட் சில பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டிவரும். சனி தசாவை இவர் சந்திப்பாரா என்பதே “?”
//

இப்போது கிளீனாகப் புரிகிறது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அப்படியே ராஜபக்ஷே-க்கும் பார்த்துச் சொல்லக் கூடாதா வாத்தியார் ஐயா? எது வரை ஆட்டம் இருக்கும்-னு? :0

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//அதோடு அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி கன்னி ராசிக்கு
மாறுகிறார். .... ஆகவே என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை! .... கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!//
இங்கே அமெரிக்காவில் ஓபாமா நம்பிக்கைப் புயலைக் கிளப்பியிருக்கிறார். வேலை இழந்து, வீட்டை இழந்த / இழக்கும் நிலையில் பலர். இந்த மக்களுக்காகவாவது என் சக்திக்கு, கடவுளை நானும் வேண்டிக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!
God is great. He may bless Barac Obama!
GK, BLR////

நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
கடவுள் ஒபாமாவை ஆசீர்வதிக்கட்டும். ஒபாமாவின் வெற்றி என்பது கடந்த 200 ஆண்டு கால உலக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////thenkasi said...
//அதோடு அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி கன்னி ராசிக்கு
மாறுகிறார். ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் அதுவும் நல்லதல்ல!
கொடுக்கப்ப்ட்டுள்ள தேதி, இடம், மற்றும் நேரம் ஆகியவை சரியானதுதான்
என்றால் சுவாமிஜியின் கணிப்பில் ஒரு அர்த்தம் உள்ளது.
ஆனால் அதை இப்போது வெளிப்படுத்துவது நாகரீகமாகாது!
ஆகவே என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை!
சுவாமிஜி மன்னிப்பாராக!
கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!
God is great. He may bless Barac Obama!//
அமெரிக்காவில் ஆப்ரகாம்லிங்கனுக்கு பிறகு பதவி ஏற்றிருக்கும் புதிய அதிபர் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு இறைவன் துணை புரியட்டும்
இறைவன் கருணை நிறைந்தவன்
எதிர்காலத்தின் சுழற்சியை மாற்றும் ஆற்றல் பெற்றவன்.நல்லது நடக்கும் பெரியவர்களின் பிரார்த்தனை கைகொடுக்கும்
மிக அருமையாய் ஆருடம் சொல்லியுள்ளீர்கள்.
திருநள்ளாறில் அருள் பாலிக்கும் சனிபகவான் நல்லது செய்வார்/////

உங்கள் ஆதங்கம் புரிகிறது! நன்றி தென்காசி!

SP.VR. SUBBIAH said...

//////thenkasi said...
//SP.VR. SUBBIAH said...
/////ஸ்வாமி ஓம்கார் said...
திரு வாத்தியார் அவர்களுக்கு,
எனது பின்னூட்டத்திற்கு -பின்னூட்ட அளவில் பதில் சொல்லாமல்
எனக்காக ஒர் பதிவு எழுதியதற்கு நன்றி.
”பிறந்த நேர சரிபார்த்தல்” என்ற KP முறையை பயன்படுத்தி நானும் மாலை 7.24 என்பதை முடிவு செய்திருந்தேன்.
k.p முறையையை விளக்கி ஒரு பதிவு போட்டால் நலம்./////

கே.பி ஸ்டெல்லெர் சிஸ்டம் என்று அதற்குப் பெயர். நான் அதைப் படித்ததில்லை. எனக்கு அதில் தேர்ச்சியில்லை
சுவாமிஜி பதிவு போட்டால் உண்டு! வேண்டுகோளை அவரிடம் வைப்போம்

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
தாங்கள் வலதுபுறம் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் சென்று கணிக்கும் (http://www.planetarypositions.com/birthchart.html) ஜாதகங்களில் மாந்தி எனப்படும் கிரகம் வருவதில்லையே!
அதை நாம் எப்படி கணிப்பது?/////

ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் GL (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி.
மாந்தியின் இன்னொரு பெயர் குளிகன்.

SP.VR. SUBBIAH said...

/////திவா said...
//As JFK did in the early 1960s, Obama is
channeling the nation's collective hopes and visions for a better world.//
இது வேற பொருந்துதோ? நாராயணா!////

ஆமாம் நாராயணா, அதைப் படித்துவிட்டுத்தான் அனேகம் பேர் அவருடைய ஜாதகத்தைத் தேடிப்பிடித்துக் குடைய ஆரம்பித்திருக்கிறார்கள் (உலக அளவில்)

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் //
புரிகிறது.//
எனக்கும் புரிகிறது! :( //////

உங்களுக்குப் புரிந்தது நல்லதுதான். உங்கள் கூட்டாளிகளிடம் எல்லாம் சொல்லிக் கூட்டாகப் பிரார்த்தனை செய்யுங்கள்!

நாமக்கல் சிபி said...

இந்தப் பதிவைப் பத்தி சொன்னதும் என் அக்கா பையன் சொன்னது!

"war will start over 2012
as per nomstardamus so all are linked with each other"

நாமக்கல் சிபி said...

//சுவாமிஜி பதிவு போட்டால் உண்டு! வேண்டுகோளை அவரிடம் வைப்போம்//

யானும் அவ்வண்ணமே கோரும்,
நாமக்கல் சிபி!

நாமக்கல் சிபி said...

நம்ம ஊரு ஸ்டைலில் அவரோட ஜாதகத்தை ஒரு காப்பி போட்டுட்டேன்!

http://pithatralgal.blogspot.com/2008/11/320.html

SP.VR. SUBBIAH said...

/////Blogger கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
//அதோடு அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி கன்னி ராசிக்கு
மாறுகிறார். .... ஆகவே என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை! .... கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!//
இங்கே அமெரிக்காவில் ஓபாமா நம்பிக்கைப் புயலைக் கிளப்பியிருக்கிறார். வேலை இழந்து, வீட்டை இழந்த / இழக்கும் நிலையில் பலர். இந்த மக்களுக்காகவாவது என் சக்திக்கு, கடவுளை நானும் வேண்டிக் கொள்கிறேன்.///

ஆகா, அதைவிட நம்மால் வேறு என்ன செய்ய முடியும் சகோதரி? உங்கள் நல்ல உள்ளம் வாழ்க!

SP.VR. SUBBIAH said...

/////Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அப்படியே ராஜபக்ஷே-க்கும் பார்த்துச் சொல்லக் கூடாதா வாத்தியார் ஐயா?
எது வரை ஆட்டம் இருக்கும்னு?/////

அதெல்லாம் தட்ட வேண்டிய நேரத்தில் சனீஷ்வரன் தட்டிவிடுவான்:‍))))
என்னிடம் அவருடைய ஜாதகம் இல்லை கே.ஆர்.எஸ்!

நாமக்கல் சிபி said...

//உங்களுக்குப் புரிந்தது நல்லதுதான். உங்கள் கூட்டாளிகளிடம் எல்லாம் சொல்லிக் கூட்டாகப் பிரார்த்தனை செய்யுங்கள்!
//

கட்டாயம் பிரார்த்திக்கிறோம்! கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வலிமை அதிகம்!

அமர பாரதி said...

//ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி//

நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன்.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் அதுவும் நல்லதல்ல!//

புதசெவி: http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_14.html

ஜகந்நாதா ஹோரவில் போட்ட ஜாதகம். (சிபி எனக்குப் போட்டியான்னு அந்த காமரா ட்ரைபாடாலயே அடிக்க வராரு), சனி தன் சுய வர்க்கத்தில் இருப்பது 3 பரல்கள், கன்னியில் சனிக்கு 0 பரல்கள்... சரியா?

சிபி சாருக்கு பயந்து எஸ்கேப்பு. ஐயா, நீங்க பதிலை மட்டும் போட்டுடுங்க, நான் எட்டிப் பாத்துக்கறேன்.

நாமக்கல் சிபி said...

கெக்கேபிக்குனி அக்கா!

வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!

நாமக்கல் சிபி said...

//சனி தன் சுய வர்க்கத்தில் இருப்பது 3 பரல்கள், கன்னியில் சனிக்கு 0 பரல்கள்... //

சனிக்கு சுய வர்க்கத்தில் 0 பரல்கள்னு போட்டிருக்காரே!

ஜஹன்நாத ஹோராவிலே எனக்கும் கெக்கேபிக்குனியக்கா சொன்ன மாதிரிதான் வருது!

பொதுவா ரெண்டு பேருக்குமே எங்கியோ டவுட் இருக்குன்னு அர்த்தம்!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!// ஐயா, சிபி எங்க ஊட்டுல வந்து அடிக்க வராரு! கவனிங்க!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!// ஐயா, சிபி எங்க ஊட்டுல வந்து அடிக்க வராரு! கவனிங்க!

(போன பின்னூட்டத்துல‌, பயத்துல சுட்டி தப்பா கொடுத்துட்டேன். இப்ப சரி செய்தாச்சு!)

SP.VR. SUBBIAH said...

///////நாமக்கல் சிபி said...
இந்தப் பதிவைப் பத்தி சொன்னதும் என் அக்கா பையன் சொன்னது!
"war will start over 2012
as per nomstardamus so all are linked with each other"///////

எல்லாம் இறைவன் செயல். பார்ப்போம் சிபியாரே!

SP.VR. SUBBIAH said...

//////நாமக்கல் சிபி said...
//சுவாமிஜி பதிவு போட்டால் உண்டு! வேண்டுகோளை அவரிடம் வைப்போம்//
யானும் அவ்வண்ணமே கோரும்,
நாமக்கல் சிபி!
நாமக்கல் சிபி!/////

இந்தப் பின்னூட்டம் சுவாமிஜியின் கண்ணில் படுகிறதோ இல்லையோ?
அவருடைய வலைப்பதிவிலும் ஒரு பின்னூட்டம் இதே போன்று போட்டு வையுங்கள் சிபி!

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
நம்ம ஊரு ஸ்டைலில் அவரோட ஜாதகத்தை ஒரு காப்பி போட்டுட்டேன்!
http://pithatralgal.blogspot.com/2008/11/320.html////

பார்த்தேன். நன்றி சிபி!

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//உங்களுக்குப் புரிந்தது நல்லதுதான். உங்கள் கூட்டாளிகளிடம் எல்லாம் சொல்லிக் கூட்டாகப் பிரார்த்தனை செய்யுங்கள்!
// கட்டாயம் பிரார்த்திக்கிறோம்! கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வலிமை அதிகம்!/////

நீங்கள் தனியாகச் செய்தாலும் வலிமை உண்டு. அஞ்சநேயர் இருக்கும் ஊர்க்காரரல்லவா:-)))

SP.VR. SUBBIAH said...

/////அமர பாரதி said...
//ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி//
நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன்.////

சிபி மாதிரி நீங்களும் கேட்டிருக்கலாமே? இனி சந்தேகங்களைக் கேளுங்கள் அமரபாரதி!

SP.VR. SUBBIAH said...

/////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
//ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் அதுவும் நல்லதல்ல!//
புதசெவி: http://kekkepikkuni.blogspot.com/2008/11/blog-post_14.html
ஜகந்நாதா ஹோரவில் போட்ட ஜாதகம். (சிபி எனக்குப் போட்டியான்னு அந்த காமரா ட்ரைபாடாலயே அடிக்க வராரு), சனி தன் சுய வர்க்கத்தில் (லக்கினத்தில்) இருப்பது 3 பரல்கள், கன்னியில் சனிக்கு 0 பரல்கள்... சரியா?
சிபி சாருக்கு பயந்து எஸ்கேப்பு. ஐயா, நீங்க பதிலை மட்டும் போட்டுடுங்க, நான் எட்டிப் பாத்துக்கறேன்./////

ஒபாமாவின் ஜாதகத்தில் சனிக்குத் தன் சுய வர்க்கத்தில் (மகர லக்கினத்தில்) இருப்பது 3 பரல்கள், கன்னியில் சனிக்கு 0 பரல்கள். முற்றிலும் சரியே!
பயப்படவேண்டாம். சிபி மன்சூர் அலிகான் அல்ல! (வில்லன் அல்ல)
அவர் வடிவேலு (காமெடி மட்டும்)

SP.VR. SUBBIAH said...

///நாமக்கல் சிபி said...
கெக்கேபிக்குனி அக்கா!
வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!/////

ஆமாம் நானும் சொல்லிவிட்டேன்

SP.VR. SUBBIAH said...

/////நாமக்கல் சிபி said...
//சனி தன் சுய வர்க்கத்தில் இருப்பது 3 பரல்கள், கன்னியில் சனிக்கு 0 பரல்கள்... //
சனிக்கு சுய வர்க்கத்தில் 0 பரல்கள்னு போட்டிருக்காரே!
ஜஹன்நாத ஹோராவிலே எனக்கும் கெக்கேபிக்குனியக்கா சொன்ன மாதிரிதான் வருது!
பொதுவா ரெண்டு பேருக்குமே எங்கியோ டவுட் இருக்குன்னு அர்த்தம்!/////

ஒபாமாவின் ஜாதகத்தில் சனிக்குத் தன் சுய வர்க்கத்தில் (மகர லக்கினத்தில்) இருப்பது 3 பரல்கள், கன்னியில் சனிக்கு 0 பரல்கள். முற்றிலும் சரியே!
சகோதரி கெக்கேபிக்குணி சரியாகப் பதில் சொல்லியிருக்கிறார். லக்கினம் என்பதை குறிக்க மறந்துவிட்டார்

SP.VR. SUBBIAH said...

/////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
//வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!// ஐயா, சிபி எங்க ஊட்டுல வந்து அடிக்க வராரு! கவனிங்க!/////

கதவைச் சாத்தி வையுங்கள்:-))))))

SP.VR. SUBBIAH said...

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said..
//வாத்தியார் வகுப்புக்குள்ளே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை!// ஐயா, சிபி எங்க ஊட்டுல வந்து அடிக்க வராரு! கவனிங்க!
(போன பின்னூட்டத்துல‌, பயத்துல சுட்டி தப்பா கொடுத்துட்டேன். இப்ப சரி செய்தாச்சு!)/////

சரிசெய்ததற்கு நன்றி!

Thiyagarajan said...

Nov. 8: A famous Kerala astrologer who had predicted the Obama juggernaut is now insisting that a Congress-led coalition will win the Indian Parliament elections expected early next year.

"The stars are favouring Sonia Gandhi but the time is not good for Advani. As for Mayawati, I find her prospects very poor and she is nowhere near Race Course Road," says Parappanangadi Unni-krishna Panicker, whose Obama predictions were eagerly lapped up by several Malayalam papers much before the Illinois senator handsomely won the White House race.

"When I look into India’s horoscope, sadly it shows a lot of political uncertainty. Unprincipled alliances and manoeuvres will dominate our politics. In the midst of all this, I see the Congress emerging as the winner," Panicker told this newspaper. His noted clients include former Tamil Nadu chief minister Jayalalithaa, former Sri Lanka President Chandrika Kumaratunga and former Sri Lanka Prime Minister Ranil Wickrem-esinghe. His fans in his native Malappuram insist that even Condoleezza Rice consults him......

Warning that Kandaka Sani is a "terrible thing", Radhakrishnan says US President-elect Barack Obama too is going through this phase "and even faces serious attempts on life". But should he weather it till September 2009, "he will be the best American President in history".

Panicker explains why. "I find Obama’s horoscope to be extraordinarily brilliant and marked by rare qualities, such as Raja Yogam, Adhi Yogam, Sasa Yogam and Nipuna Yogam. It’s very rare to find them combining in a single horoscope like this. But the next 16 months will be critical for him and, if he goes through that period, Obama will rule the US for eight years and be adored across the world."

Rajagopal said...

சத்யவான், மார்கண்டேயன் போல இறையருள் பெற்று இடையுறுகளைத் தாண்டி மக்கள் இடர்களைக் களைய இறைவன் துணை புரிவார்.

அன்புடன்
இராசகோபால்

ஸ்வாமி ஓம்கார் said...

அனைவரின் ஆரோக்கியமான விவாதத்திற்கு எனது நன்றிகள்.

கூடிய விரைவில் எனது வலைதளத்தில் KP முறை பற்றிய விரிவான ஓர் தொடர் எழுதுகிறேன்.

இதற்கு முன்பே இதை புத்தகமாக எழுதியிருந்தாலும் மீண்டும் எளிய நடையில் வலைபக்கத்தில் எழுதும் எண்ணம் உண்டு.

எழுத தூண்டிய அனைவருக்கும் எனது நன்றியும் ஆசிகளும்

SP.VR. SUBBIAH said...

//////Thiyagarajan said...
Nov. 8: A famous Kerala astrologer who had predicted the Obama juggernaut is now insisting that a Congress-led coalition will win the Indian Parliament elections expected early next year.
"The stars are favouring Sonia Gandhi but the time is not good for Advani. As for Mayawati, I find her prospects very poor and she is nowhere near Race Course Road," says Parappanangadi Unni-krishna Panicker, whose Obama predictions were eagerly lapped up by several Malayalam papers much before the Illinois senator handsomely won the White House race.
"When I look into India’s horoscope, sadly it shows a lot of political uncertainty. Unprincipled alliances and manoeuvres will dominate our politics. In the midst of all this, I see the Congress emerging as the winner," Panicker told this newspaper. His noted clients include former Tamil Nadu chief minister Jayalalithaa, former Sri Lanka President Chandrika Kumaratunga and former Sri Lanka Prime Minister Ranil Wickrem-esinghe. His fans in his native Malappuram insist that even Condoleezza Rice consults him......
Warning that Kandaka Sani is a "terrible thing", Radhakrishnan says US President-elect Barack Obama too is going through this phase "and even faces serious attempts on life". But should he weather it till September 2009, "he will be the best American President in history".
Panicker explains why. "I find Obama’s horoscope to be extraordinarily brilliant and marked by rare qualities, such as Raja Yogam, Adhi Yogam, Sasa Yogam and Nipuna Yogam. It’s very rare to find them combining in a single horoscope like this. But the next 16 months will be critical for him and, if he goes through that period, Obama will rule the US for eight years and be adored across the world."///

தகவலுக்கு நன்றி தியாகராஜன்!

SP.VR. SUBBIAH said...

/////Rajagopal said...
சத்யவான், மார்கண்டேயன் போல இறையருள் பெற்று இடையுறுகளைத் தாண்டி மக்கள் இடர்களைக் களைய இறைவன் துணை புரிவார்.
அன்புடன்
இராசகோபால்/////

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும் ராஜகோபால்!

SP.VR. SUBBIAH said...

////ஸ்வாமி ஓம்கார் said...
அனைவரின் ஆரோக்கியமான விவாதத்திற்கு எனது நன்றிகள்.
கூடிய விரைவில் எனது வலைதளத்தில் KP முறை பற்றிய விரிவான ஓர் தொடர் எழுதுகிறேன்.
இதற்கு முன்பே இதை புத்தகமாக எழுதியிருந்தாலும் மீண்டும் எளிய நடையில் வலைபக்கத்தில் எழுதும் எண்ணம் உண்டு.
எழுத தூண்டிய அனைவருக்கும் எனது நன்றியும் ஆசிகளும்!/////

உங்கள் அன்பிற்கு நன்றி சுவாமிஜி. விரைவில் எழுதுங்கள். நானும் ஆவலுடன் இருக்கிறேன்!

hotcat said...

Dear Sir,

Good discussion.

I've one question, In jaganath hora software, under Basics tab -under Key info session - where body, longitude,nakshatras, pada, rasi given - It shows the maandi along with other planets.

According to that Md, and Gk were represented as Maandi and Gulika. But you said it as GL? Can you clarify please?

SP.VR. SUBBIAH said...

//////Blogger hotcat said...
Dear Sir,
Good discussion.
I've one question, In jaganath hora software, under Basics tab -under Key info session - where body, longitude,nakshatras, pada, rasi given - It shows the maandi along with other planets.
According to that Md, and Gk were represented as Maandi and Gulika. But you said it as GL? Can you clarify please?//////

Please read this Mr.Shankar :

Gulikan = Maandhi = 7 = Gul

Gulikan is a "shadowy" planet more popularly found in South Indian Kerala Horoscopes than in rest of the world. It is more a mathematical point in the horoscope like Rahu. Gulikan is supposed to cause flop results in the house it is residing in. It has no dhrishti nor does it get aspected by any planet. By being with Gulikan a planet loses its good result giving qualities by 25%. Some times Gulikan is called as Maandhi and denoted as a Maa in the horoscope.

Link: http://www.reliableastrology.com/gulikan.htm

தமாம் பாலா (dammam bala) said...

நல்ல விஷயங்களை பளிச்சென உரித்து சொல்லலாம். அல்லாதவற்றை இலைமறை காய்மறையாகத்தான் சொல்லவேண்டும் என்பது உங்களிடம் நாங்கள் கற்கும் கூடுதல் பாடம் ஐயா.

26ம் தேதி பிறந்த விக்டோரியா மகாராணி அரியணை ஏறும் போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரிய அஸ்தமனம் இல்லை; ஆட்சியிலிருந்து இறங்கும் போது இங்கிலாந்தும் அயர்லாந்தும் தான் மிச்சம் என்று காலம் சென்ற பண்டிட் சேதுராமன் எழுதியிருக்கிறார்.

இவர்(ஒபாமா)பெயர் 26ல் வருகிறது. பதவிக்கு வரும் நேரத்தில் அமெரிக்கா கிட்டதட்ட திவால் ஆகிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் ஆகப்போகின்றதோ? :-((

SP.VR. SUBBIAH said...

/////தமாம் பாலா (dammam bala) said...
நல்ல விஷயங்களை பளிச்சென உரித்து சொல்லலாம். அல்லாதவற்றை இலைமறை காய்மறையாகத்தான் சொல்லவேண்டும் என்பது உங்களிடம் நாங்கள் கற்கும் கூடுதல் பாடம் ஐயா.
26ம் தேதி பிறந்த விக்டோரியா மகாராணி அரியணை ஏறும் போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரிய அஸ்தமனம் இல்லை; ஆட்சியிலிருந்து இறங்கும் போது இங்கிலாந்தும் அயர்லாந்தும் தான் மிச்சம் என்று காலம் சென்ற பண்டிட் சேதுராமன் எழுதியிருக்கிறார்.
இவர்(ஒபாமா)பெயர் 26ல் வருகிறது. பதவிக்கு வரும் நேரத்தில் அமெரிக்கா கிட்டதட்ட திவால் ஆகிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் ஆகப்போகின்றதோ? :-((//////

அமெரிக்காவிற்கு நேரம் சரியில்லை. யார் வந்தாலும் அதுதான் நிலை! பொறுத்திருந்து பார்ப்போம்!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//அமெரிக்காவிற்கு நேரம் சரியில்லை. யார் வந்தாலும் அதுதான் நிலை! // முடிந்தால், அமெரிக்காவின் ஜாதகத்தையும் பார்த்து இந்த பொருளாதார நிலைமை ஏன் இப்ப வந்ததுன்னு சொல்லுங்களேன்!

SP.VR. SUBBIAH said...

/////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
//அமெரிக்காவிற்கு நேரம் சரியில்லை. யார் வந்தாலும் அதுதான் நிலை! // முடிந்தால், அமெரிக்காவின் ஜாதகத்தையும் பார்த்து இந்த பொருளாதார நிலைமை ஏன் இப்ப வந்ததுன்னு சொல்லுங்களேன்!/////

முன்பே பதிவிட்டிருக்கிறேன் சகோதரி. அதைப்படியுங்கள் சுட்டி கீழே உள்ளது:
அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?
US credit crisis as per it's transit horoscope
http://classroom2007.blogspot.com/2008/10/blog-post_19.html

expect-the-unexpected said...

Sir,
Can you say why Sani in Kanni for Obama with 0 in Sani suyavarga is not good.

Regards,
Gobu

SP.VR. SUBBIAH said...

//////Blogger expect-the-unexpected said...
Sir,
Can you say why Sani in Kanni for Obama with 0 in Sani suyavarga is not good.
Regards,
Gobu//////

unexpected நடக்கும். அதற்குமேல் பதிவில் சொல்ல முடியாது!