மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.11.08

அம்மாடியோவ் எனச் சொல்லவைக்கும் எண் 34290!

அதென்ன 34,290 என்கிறீர்களா?

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

சுட்டி இங்கே உள்ளது!

பார்த்துப் பரவசம் அடையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்.

பி.கு: இன்றைய தேதியில் அதிகம் ஹிட் வாங்கிய ஜாதகத்தையும் கொடுத்துள்ளார்கள்
அது யாருடையது என்று சொல்லவும் வேண்டுமா?

புது ஹீரோ பாரக் ஒபாமாவிடைய ஜாதகம்தான் அது!

அதன் சுட்டி இங்கே உள்ளது


ஒபாமாவின் தாய்

ஒபாமாவின் பெற்ற தந்தை

ஒபாமாவின் தாத்தா - பாட்டி

ஒபாமா தாயாரின் இரண்டாவது கணவர் (இதெல்லாம் அமெரிக்காவில் சகஜமப்பா) + ஒபாமாவின் பாதி சகோதரி
+ ஒபாமாவின் தாய் + ஒபாமா

ஒபாமவின் திருமணப் படம்

இளைமைத் தோற்றத்துடன் ஒபாமா

ஒபாமாவின் வகுப்பறை நண்பர்கள்

விளையாட்டு வீரர் ஒபாமா

சிறுவயதில் எடுத்த படங்கள்

வாழ்க வளமுடன்!

18 comments:

  1. இன்று உலகம் முழுவதும் பரபரப்பய் பேசப் படும் அமெரிக்கவின் புது அதிபரின் அரிய புகைபட ஆல்பத்திற்கு நன்றி.

    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்
    (உன்னை)

    மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா
    தன்னை தானும் அறிந்து கொண்டு
    ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
    (உன்னை)

    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

    ReplyDelete
  2. thenkasi said...
    இன்று உலகம் முழுவதும் பரபரப்பாய் பேசப் படும் அமெரிக்கவின் புது அதிபரின் அரிய புகைபட ஆல்பத்திற்கு நன்றி.

    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்
    (உன்னை)////

    இந்தப் பாடல் யாருக்காக?
    ஒபாமாவுக்காகவா?:-))))))

    ReplyDelete
  3. வந்துட்டோம்!

    ஓபாமா ஜாதகம் கிடைக்குமான்னு எங்க அக்கா பையன் கேட்டுகுட்டிருந்தான்! நீங்க குடுத்துட்டீங்க! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. Long live obama

    சார் இப்போ அவர் தயவு இருந்தாத் தான் தள்ளாடும் நம்ம பொருளாதாரம் சீர்படும் என்று சொல்லப்படுகிறது.

    அவரது அமெரிக்கா தரும் தகவல்(I.T & BPO) தொடர்பு பணிகளுக்கு "நோ"
    சொல்லிவிட்டால் நம்து நிலை அடுத்த அமெரிக்கா( பொருளாதரச் சீர்கேடு) போல் ஆகிவிடும் என்கிறார்கள்

    அதை விடுங்கள் அவர் நமது பிரதம அமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய பிறகுதான் இந்தியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்கின்றன பத்திரிக்கை செய்திகள்.

    ReplyDelete
  5. திரு வாத்தியார் அவர்களுக்கு,

    அமெரிக்க அதிபர் ஒபமாவின் ஜாதிகம் அளித்தமைக்கு நன்றி.

    அவரது பிறந்த நேரம் பற்றி இருவேறு தகவல் உண்டு. மதியம் 1.30 என்றும் சிலர் மாலை 7.24 என்றும் சொல்லுகிறார்கள்.

    எந்த நேரம் சரி என சொல்ல இயலுமா?

    நீங்கள் கொடுத்த ஜாதகத்தை இந்திய ஜோதிட முறையில் கணித்து பார்த்தால் மகர லக்னம் வருகிறது.

    8ல் இருக்கும் ராகு தற்சமயம் லக்னத்தில் கோச்சாரம் செய்கிறான்.
    லக்னாதிபதியும் -லக்னத்தில் இருக்கும் கிரகமான சனி 8ல் கோச்சாரம் செய்கிறார்.

    அவரின் ஆயுள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

    உங்களை சோதிப்பதற்காக கேட்கவில்லை.உங்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காகவே கேட்கிறேன்.

    ReplyDelete
  6. குரு மகர ராசியில் நீசமாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஜாதிக்கலவரம் வருகிறதே ஏன்

    ReplyDelete
  7. //புருனோ Bruno said...
    குரு மகர ராசியில் நீசமாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஜாதிக்கலவரம் வருகிறதே ஏன்//


    டாக்டர் புருனோ அவர்கள் சொல்வது
    உண்மையா? விளக்கவும்.

    அப்படி என்றால் தமிழகத்திற்கு மட்டும் எப்படி ?

    ReplyDelete
  8. தேர்தல் நடக்கும் முன்னரே உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்களுக்கு டெலிபதி தெரியும் போல இருக்கின்றது :-) முயற்சி திருவினை ஆக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்

    அன்புடன்
    இராசகோபால்.

    ReplyDelete
  9. ////நாமக்கல் சிபி said...
    வந்துட்டோம்!
    ஓபாமா ஜாதகம் கிடைக்குமான்னு எங்க அக்கா பையன் கேட்டுகுட்டிருந்தான்! நீங்க குடுத்துட்டீங்க! மிக்க நன்றி!/////

    அக்கா பையன் என்றால் சும்மாவா? பிரிண்ட் போட்டுக் கொடுத்துவிடுங்கள்

    ReplyDelete
  10. ////புரட்சித் தமிழன் said...
    Long live obama
    சார் இப்போ அவர் தயவு இருந்தாத் தான் தள்ளாடும் நம்ம பொருளாதாரம் சீர்படும் என்று சொல்லப்படுகிறது.
    அவரது அமெரிக்கா தரும் தகவல்(I.T & BPO) தொடர்பு பணிகளுக்கு "நோ"
    சொல்லிவிட்டால் நமது நிலை அடுத்த அமெரிக்கா( பொருளாதரச் சீர்கேடு) போல் ஆகிவிடும் என்கிறார்கள்
    அதை விடுங்கள் அவர் நமது பிரதம அமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய பிறகுதான் இந்தியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்கின்றன பத்திரிக்கை செய்திகள்.////

    எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள் நண்பரே! அப்படியெல்லாம் ஆகிவிடாது. உலகத்திலேயே குறைந்த ஊதியத்தில் மனிதவளம் உள்ள நாடுகள் இரண்டுதான் அதில் நமது பாரதமும் ஒன்று. நம்மை யாரும் புறக்கணிக்க முடியாது!

    ReplyDelete
  11. ஸ்வாமி ஓம்கார் said...
    திரு வாத்தியார் அவர்களுக்கு,
    அமெரிக்க அதிபர் ஒபமாவின் ஜாதிகம் அளித்தமைக்கு நன்றி.
    அவரது பிறந்த நேரம் பற்றி இருவேறு தகவல் உண்டு. மதியம் 1.30 என்றும் சிலர் மாலை 7.24 என்றும் சொல்லுகிறார்கள்.
    எந்த நேரம் சரி என சொல்ல இயலுமா?
    நீங்கள் கொடுத்த ஜாதகத்தை இந்திய ஜோதிட முறையில் கணித்து பார்த்தால் மகர லக்னம் வருகிறது.
    8ல் இருக்கும் ராகு தற்சமயம் லக்னத்தில் கோச்சாரம் செய்கிறான்.
    லக்னாதிபதியும் -லக்னத்தில் இருக்கும் கிரகமான சனி 8ல் கோச்சாரம் செய்கிறார்.
    அவரின் ஆயுள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?
    உங்களை சோதிப்பதற்காக கேட்கவில்லை.உங்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காகவே கேட்கிறேன்.///

    தனிப்பதிவாகப் பதிந்திருக்கிறேன் சுவாமிஜி. படித்துப் பார்க்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  12. /////புருனோ Bruno said...
    குரு மகர ராசியில் நீசமாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஜாதிக்கலவரம் வருகிறதே ஏன்?

    தமிழகத்தின் ஜாதகம் இல்லையே டாக்டர்! இருந்தால் ஆராய்ந்து பார்க்கலாம்
    எங்காவது பிடித்துக் கொடுங்கள் டாக்டர்!

    ReplyDelete
  13. ////திருநெல்வேலி கார்த்திக் said...
    //புருனோ Bruno said...
    குரு மகர ராசியில் நீசமாகும் போதெல்லாம் தமிழகத்தில் ஜாதிக்கலவரம் வருகிறதே ஏன்//
    டாக்டர் புருனோ அவர்கள் சொல்வது
    உண்மையா? விளக்கவும்.
    அப்படி என்றால் தமிழகத்திற்கு மட்டும் எப்படி?////

    தமிழகத்தின் ஜாதகம் இல்லையே நண்பரே! இருந்தால் ஆராய்ந்து பார்க்கலாம்

    ReplyDelete
  14. ////Rajagopal said...
    தேர்தல் நடக்கும் முன்னரே உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்களுக்கு டெலிபதி தெரியும் போல இருக்கின்றது :-) முயற்சி திருவினை ஆக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்
    அன்புடன்
    இராசகோபால்./////

    நான் எளியவன். டெலிபதியெல்லாம் தெரியாது. தெரிந்திருந்தால் வலைப் பதிவுகள் எழுத நேரம் எப்படிக் கிடைக்கும்? சொல்லுங்கள்!

    ReplyDelete
  15. //அப்படி என்றால் தமிழகத்திற்கு மட்டும் எப்படி ?//

    தமிழகத்தின் ஜாதகத்தைத்தார் பார்க்க வேண்டும் :)

    ReplyDelete
  16. //தமிழகத்தின் ஜாதகம் இல்லையே டாக்டர்! இருந்தால் ஆராய்ந்து பார்க்கலாம்
    எங்காவது பிடித்துக் கொடுங்கள் டாக்டர்!//

    ஆந்திராவில் இருந்து பிரிந்து உருவான தேதியை எடுத்துக்கொள்ளலாமா ??

    ReplyDelete
  17. ////புருனோ Bruno said...
    //தமிழகத்தின் ஜாதகம் இல்லையே டாக்டர்! இருந்தால் ஆராய்ந்து பார்க்கலாம்
    எங்காவது பிடித்துக் கொடுங்கள் டாக்டர்!//
    ஆந்திராவில் இருந்து பிரிந்து உருவான தேதியை எடுத்துக்கொள்ளலாமா ??////

    இந்த முறை கலைஞர் முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தேதியையும் நேரத்தையும் எடுத்துக்கொள்ளலாம் டாக்டர்!

    ReplyDelete
  18. // ஆந்திராவில் இருந்து பிரிந்து உருவான தேதியை எடுத்துக்கொள்ளலாமா ??//

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
    முதலில் மெட்ராஸ் பிரெஸிடென்ஸி இருந்தது. அதிலிருந்து ஆந்திரா பிரிந்தது. கேரளாவுக்கு கொஞ்சம் போச்சு. கொஞ்சம் ஒரிஸா கொஞ்சம் கர்னாடகா.....

    விக்கிபீடியாவிலிருந்து...

    //The Presidency was dissolved when India became independent on August 15, 1947. On January 26, 1950, when the Republic of India was inaugurated, Madras was admitted as one of the states of the Indian Union.//
    அப்ப ஜனவரி 26, 1950 தான்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com