மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.08

சோதனைப் பதிவு!

கருவிபட்டை இரண்டாகத் தெரிந்தது. அதை அடித்துத் துவைத்துக் காயவைத்து மீண்டும் ப்ளாக்கரில் மாட்டிவிட்டிருக்கிறேன். ஒழுங்காக அழுக்கின்றித் தெரிகிறதா என்று அறிந்து கொள்ள இது ஒரு சோதனைப் பதிவு!

வாழ்க வளமுடன்!

44 comments:

  1. ஆசிரியர் ஐயா எப்படி சரி செய்தீர்கள். விளக்கவும்.

    இது மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நம் வகுப்பில் கணனி பயிற்சியில் திறமையானவர்களை அடையாளம் கண்டு ஒரு குழு அமைத்தால் நலமாக இருக்கும்.விண்ணப்பம் பரிசிலிக்கவும்

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  2. தெரிகிறது ஐயா!
    தொடருங்கள்!

    ReplyDelete
  3. தங்களின் உள்ளம் போல் வெண்மையாகத் தெரிகிறது நண்பரே

    ReplyDelete
  4. //தங்களின் உள்ளம் போல் வெண்மையாகத் தெரிகிறது நண்பரே//

    மறுக்காச்சொல்லேய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஐயா என்ன சோப் பாவித்தீர்கள் , அழுக்கெல்லாம் போயேபோச்சு

    ReplyDelete
  8. ஐயா என்ன சோப் பாவித்தீர்கள் , அழுக்கெல்லாம் போயேபோச்சு

    ReplyDelete
  9. சோதனை பதிவிற்கு பத்தாவது பின்னூட்டம். :-))))))

    ReplyDelete
  10. இன்று எங்கள் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின்தடை
    அதனால் பதிவிற்குள் வரமுடியாத நிலை. பின்னூட்டங்களுக்கெல்லாம்
    தாமதமாகப் பதில் இட வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும்!

    வாழ்க தமிழக மின்துறை அமைச்சகம்!

    ReplyDelete
  11. /////விஜய் said...
    ஆசிரியர் ஐயா எப்படி சரி செய்தீர்கள். விளக்கவும்.
    இது மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நம்
    வகுப்பில் கணனி பயிற்சியில் திறமையானவர்களை அடையாளம்
    கண்டு ஒரு குழு அமைத்தால் நலமாக இருக்கும்.விண்ணப்பம் பரிசிலிக்கவும்
    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com///////

    செய்யலாம். முன் வருபவர்களைப் பற்றிய விவரத்தை என் பதிவின் ஸைடுபாரில்
    நிரந்தரமாகக் கொடுக்கிறேன், எங்கே தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கையைத் தூக்குங்கள்?

    ஒருவிஷயம், கணினிமீது நான் கொண்ட காதலின் வயது 12 ஆண்டுகள்.
    முட்டி மோதி அவளைப் பற்றிய விவரங்களை நானேதான் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  12. /////VSK said...
    தெரிகிறது ஐயா!
    தொடருங்கள்!////

    நன்றி வி.எஸ்.கே சார்!

    ReplyDelete
  13. //////cheena (சீனா) said...
    தங்களின் உள்ளம் போல் வெண்மையாகத் தெரிகிறது நண்பரே!/////

    அடடா! என் உள்ளம் என்ன கலர் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன் நண்பரே!
    இனிமேல் அதையும் அழுக்குப் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்:-)))))))

    ReplyDelete
  14. //////பரிசல்காரன் said...
    //தங்களின் உள்ளம் போல் வெண்மையாகத் தெரிகிறது நண்பரே//
    மறுக்காச்சொல்லேய்ய்ய்ய்ய்ய்!//////

    அதில் இனி ஒரு கருப்புப்புள்ளிகூட வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய
    பொறுப்பையும் கொடுத்துவீட்டீர்களே நண்பரே!

    ReplyDelete
  15. //////மௌன விரதம் விமல்(vimal) said...
    க்லியர்////

    which is clear my dear friend?

    ReplyDelete
  16. //////s arul said...
    ஐயா என்ன சோப் பாவித்தீர்கள் , அழுக்கெல்லாம் போயேபோச்சு/////

    சோப்பெல்லாம் இல்லை! கல்லில் அடித்துத் துவைத்தேன்!:-))))

    ReplyDelete
  17. //////s arul said...
    ஐயா என்ன சோப் பாவித்தீர்கள் , அழுக்கெல்லாம் போயேபோச்சு/////

    சோப்பெல்லாம் இல்லை! கல்லில் அடித்துத் துவைத்தேன்!:-))))

    ReplyDelete
  18. //////கல்கிதாசன் said...
    சோதனை பதிவிற்கு பத்தாவது பின்னூட்டம். :-))))))/////

    என்ன ஸ்வாமி - ஏதாவது வேண்டுதலா?

    ReplyDelete
  19. ////SQL The Great said...
    A video about S/w Engineers Life
    Enjoy
    TamilNenjam////

    244 பதிவுகள். அதுவும் ஆறுமாதங்களில்.
    அசத்தியுள்ளீர்கள் நண்பரே!

    ReplyDelete
  20. (to mr.பரிசல்காரர் )
    தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி? ------- >பரிசல்காரன் ----------------------------

    என்னைப் போன்ற பதிவுலகில் புதிதாய் உள்ளோருக்கு தங்களின் ஆலோசணைகள் உதவும்.
    கோவை பதிவாளர்களில் கணனி மென்பொருள்/வன்பொருள்(s/w,h/w) வல்லுனரிடம் பதிவாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக்கும் முகமாக ஒரு சுட்டி கொடுக்க ஆசிரியர் சுப்பைய்யா அவர்கள் முன்வந்துள்ளார்கள்.
    அது பற்றி தகவல் இருந்தால் ஆசிரியருக்கு தெரிவிக்கவும்.

    மாணவர்கள் வகுப்பில் சேர்ந்தவண்ணம் உள்ளனர்.

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  21. //எங்கே தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கையைத் தூக்குங்கள்?//
    ஐயா நான் அரை கையை தூக்கிக்கிறேன்!
    :-))

    ReplyDelete
  22. ஐயா,எனது பதிவில் கூட சில நாட்களாக என் புகைப்படம் ஈஷினால் போல் கோணி இருந்தது, பின் அதுவே சரியாகி போய்விட்டது.

    நமது வகுப்பு அறையில், பின்னூட்டம் 20-30க்கு மேல், ஆன் லைனில் பின்னூட்டம் போட முயன்றால், எகலப்பை ஒவ்வொரு எழுத்தாக இழுக்கிறது. உடனே நான், தனியாக ஒரு வேர்ட் டாக்குமெண்டில் தட்டச்சு செய்து, பின் அதனை பின்னூட்டத்தில் பேஸ்ட் செய்கிறேன்.

    நீங்கள் கூட சில நாட்களாக, எகலப்பை படுத்துகிறது என்று சொன்னதாக ஞாபகம். விண்டோஸ் எக்ஸ்பியில், கண்ட்ரோல் பானலில், ரீஜினல் லாங்குவேஜில் தமிழையும் சேர்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்போது அல்ட் ஷிப்ட் போட்டால் வேர்டில் லதா தமிழ் பாண்ட் வர, எகலப்பையில் யூனிகோட் தேர்வு செய்தால், வேர்டில் எந்த பிரச்சனையும் இன்றி தட்டச்சு செய்யலாம். கோப்பை தமிழ் பெயரிலேயே சேவ் செய்யலாம். பின் நிதானமாக வலையேற்றலாம். இது என் சொந்த அனுபவம். இது போல நண்பர்கள் மேலும் பகிர்ந்து கொள்ளலாமே :)))

    ReplyDelete
  23. //////விஜய் said...
    (to mr.பரிசல்காரர் )
    தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி? ------- >பரிசல்காரன் ----------------------------
    என்னைப் போன்ற பதிவுலகில் புதிதாய் உள்ளோருக்கு தங்களின் ஆலோசணைகள் உதவும்.
    கோவை பதிவாளர்களில் கணனி மென்பொருள்/வன்பொருள்(s/w,h/w) வல்லுனரிடம்
    பதிவாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக்கும் முகமாக ஒரு சுட்டி
    கொடுக்க ஆசிரியர் சுப்பைய்யா அவர்கள் முன்வந்துள்ளார்கள்.
    அது பற்றி தகவல் இருந்தால் ஆசிரியருக்கு தெரிவிக்கவும்.
    மாணவர்கள் வகுப்பில் சேர்ந்தவண்ணம் உள்ளனர்.
    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com//////

    இதை விளம்பரமாகவும் கொள்ளலாம்:-))))

    ReplyDelete
  24. ///////திவா said...
    //எங்கே தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கையைத் தூக்குங்கள்?//
    ஐயா நான் அரை கையை தூக்கிக்கிறேன்! :-))/////

    விரலைக் காட்டினலும் போதும்!

    ReplyDelete
  25. //////தமாம் பாலா (dammam bala) said...
    ஐயா,எனது பதிவில் கூட சில நாட்களாக என் புகைப்படம்
    ஈஷினால் போல் கோணி இருந்தது, பின் அதுவே சரியாகி போய்விட்டது.
    நமது வகுப்பு அறையில், பின்னூட்டம் 20-30க்கு மேல்,
    ஆன் லைனில் பின்னூட்டம் போட முயன்றால், எகலப்பை ஒவ்வொரு
    எழுத்தாக இழுக்கிறது. உடனே நான், தனியாக ஒரு வேர்ட் டாக்குமெண்டில்
    தட்டச்சு செய்து, பின் அதனை பின்னூட்டத்தில் பேஸ்ட் செய்கிறேன்.
    நீங்கள் கூட சில நாட்களாக, எகலப்பை படுத்துகிறது என்று சொன்னதாக
    ஞாபகம். விண்டோஸ் எக்ஸ்பியில், கண்ட்ரோல் பானலில், ரீஜினல் லாங்குவேஜில்
    தமிழையும் சேர்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்போது அல்ட்
    ஷிப்ட் போட்டால் வேர்டில் லதா தமிழ் பாண்ட் வர, எகலப்பையில்
    யூனிகோட் தேர்வு செய்தால், வேர்டில் எந்த பிரச்சனையும் இன்றி
    தட்டச்சு செய்யலாம். கோப்பை தமிழ் பெயரிலேயே சேவ் செய்யலாம்.
    பின் நிதானமாக வலையேற்றலாம். இது என் சொந்த அனுபவம்.
    இது போல நண்பர்கள் மேலும் பகிர்ந்து கொள்ளலாமே :)))/////

    இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டதன் மூலம் அனைவரிடமும்
    பகிர்ந்து கொள்ளப்பட்டது நண்பரே!

    ReplyDelete
  26. சோதனைப் பதிவிலெ எதற்கு வாத்தியாரே இத்தனை பின்னூட்டம்?.இது கூட சூடான இடுகையாகனுமா? முருகா?

    ReplyDelete
  27. நான் பாவிப்பது கீழ்க்கண்ட கருவியை

    http://www.google.com/transliterate/indic/tamil

    நான் நீண்ட காலமாக பாவித்த ஈ கலப்பை பாமினி கருவியை விட வேகமாகவும் இலகுவாகவும் இருக்கின்றது. (இதனால் அடிக்கடி பின்னூட்டமிட முடிகிறது ):-)))))

    ReplyDelete
  28. நல்லதந்தி said...
    சோதனைப் பதிவிலே எதற்கு வாத்தியாரே இத்தனை பின்னூட்டம்?.
    இது கூட சூடான இடுகையாகனுமா? முருகா?/////

    பழநி மலையில் இருக்கும் வேல் முருகா
    பதிவர் நல்லதந்தி அழைத்துவிட்டார் வா முருகா!
    சூடான இடுகையிலே ஏற்றாதே நீ முருகா
    சோதனை செய்யாதே கேள் முருகா!

    ReplyDelete
  29. //////கல்கிதாசன் said...
    நான் பாவிப்பது கீழ்க்கண்ட கருவியை
    http://www.google.com/transliterate/indic/tamil
    நான் நீண்ட காலமாக பாவித்த ஈ கலப்பை பாமினி கருவியை விட
    வேகமாகவும் இலகுவாகவும் இருக்கின்றது. (இதனால் அடிக்கடி
    பின்னூட்டமிட முடிகிறது ):-)))))////

    தகவலுக்கு நன்றி கல்கியாரே!

    ReplyDelete
  30. கோவிச்சிக்காதீங்க வாத்தியாரே!. என்ன இவ்வளோ கும்பல் இருக்கேன்னு எட்டிப்பாத்தேன். மேட்டர் இல்லியா அதான் எதுக்கு இத்தனை பரபரப்புன்னுதான்! :)

    ReplyDelete
  31. //கல்கிதாசன் said...
    நான் பாவிப்பது கீழ்க்கண்ட கருவியை

    http://www.google.com/transliterate/indic/tamil

    நான் நீண்ட காலமாக பாவித்த ஈ கலப்பை பாமினி கருவியை விட வேகமாகவும் இலகுவாகவும் இருக்கின்றது. (இதனால் அடிக்கடி பின்னூட்டமிட முடிகிறது ):-)))))//

    கல்கிதாசன் அவர்களது தகவலுக்கு நன்றி.சில சமயம் ஈகலப்பை கலட்டா பண்ணுகிறது. மென்பொருள் சம்பந்தமாக தகவல்களின் பரிமாற்றம்
    தொடரட்டும்.

    ஆசிரியை ஐயாவுக்கு இரட்டையாய் தெரிந்த தமழ்மண கருவிப்பட்டைக்கு ஜே! ஜே ஜே

    சோதனைப் பதிவுவின் சாதனை
    வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

    ReplyDelete
  32. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  33. /////நல்லதந்தி said...
    கோவிச்சிக்காதீங்க வாத்தியாரே!. என்ன இவ்வளோ கும்பல் இருக்கேன்னு
    எட்டிப்பாத்தேன். மேட்டர் இல்லியா அதான் எதுக்கு இத்தனை பரபரப்புன்னுதான்! :)/////

    பதிவர் நல்லதந்தி கேட்கின்றார் வா முருகா!
    பக்தனுக்குக் கோபம் இல்லையென்று சொல் முருகா!

    ReplyDelete
  34. /////விஜய் said...
    //கல்கிதாசன் said...
    நான் பாவிப்பது கீழ்க்கண்ட கருவியை
    http://www.google.com/transliterate/indic/tamil
    நான் நீண்ட காலமாக பாவித்த ஈ கலப்பை பாமினி கருவியை விட
    வேகமாகவும் இலகுவாகவும் இருக்கின்றது. (இதனால் அடிக்கடி பின்னூட்டமிட முடிகிறது ):-)))))//
    கல்கிதாசன் அவர்களது தகவலுக்கு நன்றி.சில சமயம் ஈகலப்பை கலட்டா
    பண்ணுகிறது. மென்பொருள் சம்பந்தமாக தகவல்களின் பரிமாற்றம்
    தொடரட்டும்.
    ஆசிரியை ஐயாவுக்கு இரட்டையாய் தெரிந்த தமழ்மண கருவிப்பட்டைக்கு ஜே! ஜே ஜே
    சோதனைப் பதிவுவின் சாதனை
    வாழ்த்துக்கள் ஐயாவுக்கு////

    விஜய் வாழ்த்துகின்றார் பார் முருகா!
    விரும்பி நடக்கவில்லை சொல் முருகா!

    ReplyDelete
  35. சோதனைப் பதிவுவின் சாதனை
    வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

    ReplyDelete
  36. வாத்தியாரே
    பார்க்க ரொம்ப ரொம்ப பாவமா இருக்காரு

    ReplyDelete
  37. எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?

    ReplyDelete
  38. //////புதுகைச் சாரல் said...
    சோதனைப் பதிவுவின் சாதனை
    வாழ்த்துக்கள் ஐயாவுக்கு/////

    இது சாதனைக் கணக்கில் வராது!
    அன்புக் கணக்கில் வரவு வைக்கவும்!

    ReplyDelete
  39. //////புதுகைச் சாரல் said...
    வாத்தியாரே
    பார்க்க ரொம்ப ரொம்ப பாவமா இருக்காரு////

    யாரைச் சொல்கிறீர்கள் அன்பரே!
    என் சிற்றறிவிற்கு எட்டவில்லை!:-))))

    ReplyDelete
  40. /////புதுகைச் சாரல் said...
    எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது,
    நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?//////

    அதற்காக கவலை ஒதுங்கிப் போய்விடுமா?

    இடுக்கண் வரும்
    எட்டி உதைத்தால் போய்விடும்!
    காலா வாடா;
    காலால் உதைக்கிறேன்
    என்றானே பாரதி
    அன்றொரு நாள்!
    அன்பரே அறிக!
    அதை மனதில் கொள்க!

    ReplyDelete
  41. சோதனைப் பதிவில் என் பின்னூட்டம் வருதான்னு பாக்குறதுக்கு நானும் ஒரு சோதனைப் பின்னூட்டம் போட்டுக்கிறேனே!

    ReplyDelete
  42. ////////திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
    சோதனைப் பதிவில் என் பின்னூட்டம் வருதான்னு பாக்குறதுக்கு
    நானும் ஒரு சோதனைப் பின்னூட்டம் போட்டுக்கிறேனே!////

    சோதனை மேல் சோதனை போதுமய்யா சாமி!
    பின்னூட்டமே சோதனையென்றால் தாங்காது பூமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com