மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.7.08

இந்த மாதத்தின் சிறந்த ஊழியர் என்று எப்படிப் பெயர் எடுத்தார் இவர்?

இந்த மாதத்தின் சிறந்த ஊழியர் என்று எப்படிப் பெயர் எடுத்தார் இவர்?
V

V

V

V

V

V

V

V

V

V

V

இப்படிதான்!
என்னே பக்தி வேலையின் மீது? என்னே விசுவாசம் தன் அலுவலகத்தின் மீது!
============================================================================
வாழ்க வளமுடன்!

46 comments:

 1. கர்மமே கண்ணாயினார்.

  என் கடன் பணி செய்து கிடப்பதே

  service before self

  கடமையை மட்டும் செய்

  செய்ய்யும் தொழிலே தெய்வம்.
  அதில் திறமை தான் நமது செல்வம்


  இது பல்சுவையில் இடம் பெற வேண்டியது இடம் மாறி இங்கு வந்து விட்டாதா?


  இல்லை இதற்கும் அடுத்த பாடத்துக்கும் தொடர்பா?


  கோவை விஜ‌ய்

  pugaippezhai.blogspot.com

  ReplyDelete
 2. ஐயோ.. ஐயோ.. ஐயோ..

  வேறென்ன சொல்ல.. சிரிப்புதான் வருது..

  ReplyDelete
 3. ///////Vijay Anandh said...
  ஹி ஹி ...:-)))..../////

  பின்னூட்டக் கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. //////கோவை விஜய் said...
  கர்மமே கண்ணாயினார்.
  என் கடன் பணி செய்து கிடப்பதே
  service before self
  கடமையை மட்டும் செய்
  செய்ய்யும் தொழிலே தெய்வம்.
  அதில் திறமை தான் நமது செல்வம்
  இது பல்சுவையில் இடம் பெற வேண்டியது இடம்
  மாறி இங்கு வந்து விட்டாதா?
  இல்லை இதற்கும் அடுத்த பாடத்துக்கும் தொடர்பா?
  கோவை விஜ‌ய்
  pugaippezhai.blogspot.com//////

  பல்சுவை அரங்கில் ஏற்கனவே ஒரு படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது!
  அதனால் இந்தப் படம் இங்கே அரங்கேறியுள்ளது!

  ReplyDelete
 5. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  ஐயோ.. ஐயோ.. ஐயோ..
  வேறென்ன சொல்ல.. சிரிப்புதான் வருது..///

  உண்மைத் தமிழருக்குப் பிடித்தால், அது அனைவருக்கும் பிடிக்கும்
  என்று சொல்லவும் வேண்டுமா?

  ReplyDelete
 6. /////தமிழ்நெஞ்சம் said...
  எங்கே இருந்துதான் உங்களுக்கு இந்த மாதிரியான படங்கள் எல்லாம் கிடைக்கிறதோ./////

  எல்லாம் மின்னஞ்சலில் வருவதுதான் நண்பரே! மாதம் 100 மின்னஞ்சல்கள் வருகின்றன!
  அவற்றில் இருந்து சிலவற்றை மட்டுமே இங்கே கொடுக்கிறேன்!

  //////ஆனால்,
  ரெஸ்ட் ரூமில் கூட உழைக்கிற மனிதன் இவர் ஒருவர்தான்.
  உழைக்கின்ற ஆர்வத்தில் முகத்தைக்கூட காட்ட மறுக்கிறார்.
  அய்யகோ!. என்னே விந்தை.//////

  முகத்தைக் காட்டாததால்தானே ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது நண்பரே!

  ReplyDelete
 7. என்னே பக்தி வேலையின் மீது? என்னே விசுவாசம் தன் அலுவலகத்தின் மீது!


  :-)))

  ReplyDelete
 8. ஐயா வணக்கம்.
  முந்தைய (படத்தில்) பாடத்தில் கவனமுடன் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேடிக்கை பார்த்தவர்களை பற்றியும்,
  தற்போதைய (படத்தில்)பாடத்தில் சும்மா "இருக்க" வேண்டிய நேரத்தில் சிரத்தையுடன் வேலை செய்பவரைப் பற்றியும் விளக்கியுள்ளீர்கள்.

  ஐயா அவர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கும்.
  நன்று.

  ReplyDelete
 9. :) :) :)

  அது சரி,

  அவர் எந்த தளத்தை பார்க்கிறார்.

  அலுவலக தளத்தையா அல்லது
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  http://devakottai.blogspot.com ??? :) :) :)

  ReplyDelete
 10. ///////Geekay said...
  என்னே பக்தி வேலையின் மீது? என்னே விசுவாசம் தன் அலுவலகத்தின் மீது!
  :-)))/////

  இல்லையா பின்னே?:-))))

  ReplyDelete
 11. //////ARUVAI BASKAR said...
  ஹய்யோ ஹய்யோ !!!//////

  இந்த ஹய்யோ ஹய்யோ ஆம்பூர்வரை கேட்கிறதே சாமி!

  ReplyDelete
 12. ////////தியாகராஜன் said...
  ஐயா வணக்கம்.
  முந்தைய (படத்தில்) பாடத்தில் கவனமுடன் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேடிக்கை பார்த்தவர்களை பற்றியும்,
  தற்போதைய (படத்தில்)பாடத்தில் சும்மா "இருக்க" வேண்டிய நேரத்தில் சிரத்தையுடன் வேலை செய்பவரைப் பற்றியும் விளக்கியுள்ளீர்கள்.
  ஐயா அவர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கும்.
  நன்று./////

  வாத்தியாரைப் பற்றிய உங்களுடைய உயர்வான எண்ணத்திற்கு நன்றி!
  வெறும் நகைச்சுவைக்காகத்தான் இந்தப் பதிவு! அர்த்தம் எதுவும் இல்லை அன்பரே!

  ReplyDelete
 13. புருனோ Bruno said...
  :) :) :)
  அது சரி,
  அவர் எந்த தளத்தை பார்க்கிறார்.
  அலுவலக தளத்தையா அல்லது .
  http://devakottai.blogspot.com ??? :) :) :)//////

  கரெக்டாக டயக்னஸ் செய்துவிட்டீர்களே டாக்டர்!
  டாக்டர்ன்னா டாக்டர்தான்!

  ReplyDelete
 14. பயங்கரமான தளத்தைப் பார்க்கிறார் போலும் , பார்த்தவுடன் கட்டுப்பாடில்லாமல் வயிற்றைக்கலக்குகிறதுபோலும்.
  அப்படி என்ன தளம்

  ReplyDelete
 15. ///////தமிழன் said...
  பயங்கரமான தளத்தைப் பார்க்கிறார் போலும் , பார்த்தவுடன்
  கட்டுப்பாடில்லாமல் வயிற்றைக்கலக்குகிறதுபோலும்.
  அப்படி என்ன தளம்?//////

  பங்கு வணிகத் தளம்தான் இப்போது வயிற்றைக் கலக்கும் தளங்களில்
  முதன்மையானது - அது அதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மட்டுமே!

  ReplyDelete
 16. அவருக்கு "அது" போறதுல எதாவது பிரச்சினையாக இருக்கும். அதுக்கு internet ல எதாவது தீர்வு கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றார். அதுக்கு போயி நீங்க வேற..........

  ReplyDelete
 17. //பங்கு வணிகத் தளம்தான் இப்போது வயிற்றைக் கலக்கும் தளங்களில்
  முதன்மையானது - அது அதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மட்டுமே!//

  :) :) :)

  ReplyDelete
 18. //அவருக்கு "அது" போறதுல எதாவது பிரச்சினையாக இருக்கும். அதுக்கு internet ல எதாவது தீர்வு கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றார். அதுக்கு போயி நீங்க வேற..........//

  அதுக்கு தீர்வு பெட்டிகடையில் கிடைக்கும். வாழைபழம் இரண்டு வாங்கி சாப்பிட்டால் போதும்

  ReplyDelete
 19. ///////கல்கிதாசன் said...
  அவருக்கு "அது" போறதுல எதாவது பிரச்சினையாக இருக்கும்.
  அதுக்கு internet ல எதாவது தீர்வு கிடைக்குமா என்று தேடிக்
  கொண்டிருக்கின்றார். அதுக்கு போயி நீங்க வேற..........////////

  இணையத்தில் தீர்வைத் தேடிவிட்டு அதற்குப்' போயிருக்கலாமே
  கல்கிதாசன்! அதற்குள் என்ன அவசரம்? அங்கே உட்கார்ந்து
  கொண்டுதான் தேட வேண்டுமா?

  ReplyDelete
 20. ///////புருனோ Bruno said...
  //பங்கு வணிகத் தளம்தான் இப்போது வயிற்றைக் கலக்கும் தளங்களில்
  முதன்மையானது - அது அதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மட்டுமே!//
  :) :) :)/////

  நான் சொன்னது சரிதானே டாக்டர்?
  ஹி,ஹி..உங்கள் ஸ்மைலியைப் பார்த்தவுடன் சந்தேகம் வந்துவிட்டது!

  ReplyDelete
 21. //////புருனோ Bruno said...
  //அவருக்கு "அது" போறதுல எதாவது பிரச்சினையாக இருக்கும்.
  அதுக்கு internet ல எதாவது தீர்வு கிடைக்குமா என்று தேடிக்
  கொண்டிருக்கின்றார். அதுக்கு போயி நீங்க வேற..........//
  அதுக்கு தீர்வு பெட்டிகடையில் கிடைக்கும். வாழைபழம்
  இரண்டு வாங்கி சாப்பிட்டால் போதும்

  ஆமாம், அதுவும் கனிந்த பழமாக வாங்கிச் சாப்பிடவேண்டும்!
  லண்டனில் கனிந்த பழங்கள் கடைகளில் கிடைக்குமா கல்கிதாசன்?

  ReplyDelete
 22. //////அதுக்கு தீர்வு பெட்டிகடையில் கிடைக்கும். வாழைபழம் இரண்டு வாங்கி சாப்பிட்டால் போதும்////

  இதுக்குத்தான் எங்கேயும் ஒரு டாக்டர் வேணும் என்று சொல்லுறது.
  (இருந்தாலும் ஒரு "ப்" ஐ விட்டுட்டீங்க டாக்டர். வாழைப்பழம்)

  ReplyDelete
 23. /////ஆமாம், அதுவும் கனிந்த பழமாக வாங்கிச் சாப்பிடவேண்டும்!
  லண்டனில் கனிந்த பழங்கள் கடைகளில் கிடைக்குமா கல்கிதாசன்?/////

  அவர் போறத நிறுத்துவதற்கு வழி தேடுறார் என்று சொல்லுறன் நீங்க வேற.
  (இப்படியே போனா பின்னூட்ட பெட்டி நாறிப்போயுடும் இந்த விளையாட்டுக்கு நான் வரல.)

  ReplyDelete
 24. //////கல்கிதாசன் said...
  //////அதுக்கு தீர்வு பெட்டிகடையில் கிடைக்கும். வாழைபழம்
  இரண்டு வாங்கி சாப்பிட்டால் போதும்////
  இதுக்குத்தான் எங்கேயும் ஒரு டாக்டர் வேணும் என்று சொல்லுறது.
  (இருந்தாலும் ஒரு "ப்" ஐ விட்டுட்டீங்க டாக்டர். வாழைப்பழம்)/////

  பின்னூட்டத்திற்கு இலக்கணம் பார்க்க வேண்டாம் என்பது தமிழ்கூறும்
  நல்லுலகத்தின் இணைய விதிகளில் ஒன்று!

  இந்த யோசனைக்கு டாக்டர் ஃபீஸ் வாங்காமல் உங்களை
  விட்டாரே என்று சந்தோஷப் படுங்கள்!:-))))

  ReplyDelete
 25. //////கல்கிதாசன் said...
  /////ஆமாம், அதுவும் கனிந்த பழமாக வாங்கிச் சாப்பிடவேண்டும்!
  லண்டனில் கனிந்த பழங்கள் கடைகளில் கிடைக்குமா கல்கிதாசன்?/////

  அவர் போறத நிறுத்துவதற்கு வழி தேடுறார் என்று சொல்லுறேன் நீங்க வேற.//////

  ஒஹோ, அதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
  பதிவைப் போட்ட என்னிடமே அவர் சொல்லவில்லை!:-)))

  (இப்படியே போனா பின்னூட்ட பெட்டி நாறிப்போயுடும்
  இந்த விளையாட்டுக்கு நான் வரல.)//////

  இப்படிச் சொன்னால் எப்படி?
  பின்னூட்டப் பெட்டியை டெட்டால் போட்டுக்
  கழுவுவது என் வேலை அல்லவா?

  ReplyDelete
 26. Work is God

  Ask him/her to work properly sir. use his office time properly and time management is require and advise him/her to keep cool and no stress.

  ReplyDelete
 27. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
  Work is God
  Ask him/her to work properly sir. use his office time
  properly and time management is require and advise
  him/her to keep cool and no stress./////

  You are always right! Thanks for your opinion!
  I will try contact him!:-)))

  ReplyDelete
 28. அட என்ன இது நம்ல போல ஒரு ஆசாமி அந்த நேரத்தில கூட மடி கணினியை விடாம கைல வச்சிகின்னு பின்னூடடம் போடுராறே...

  இந்த பதிவுக்கு லேட்டா வந்ததுல தப்பு இல்லனு நினைக்குறேன்.

  @ கல்கி
  இருந்தாலும் சொம்மா ஸொலாடீ ஸொலாடீ அடிச்சிரீங்க... ...

  ReplyDelete
 29. /////கோவை விமல்(vimal) said...
  அட என்ன இது நம்ல போல ஒரு ஆசாமி அந்த நேரத்தில
  கூட மடி கணினியை விடாம கைல வச்சிகின்னு பின்னூடடம் போடுராறே...
  இந்த பதிவுக்கு லேட்டா வந்ததுல தப்பு இல்லனு நினைக்குறேன்.
  @ கல்கி
  இருந்தாலும் சொம்மா ஸொலாடீ ஸொலாடீ அடிச்சிரீங்க... .../////

  ஓஹோ, நீங்கள் அடிக்கடி பின்னூட்டம் போடுகிற ரகசியம் இதுதானா?

  ReplyDelete
 30. கற்கை நன்றே,கற்கை நன்றே
  க****றை புகினும் கற்கை நன்றே
  அப்படின்னு அலுவலகமே கதினு
  இருந்து சிறந்த ஊழியர் பெயரா?
  இது செம காமெடி படம் வாத்தியாரே!

  மாணவர்களும் பின்னூட்டதுல
  கலக்கியிருக்காங்க!!! :-)))

  ReplyDelete
 31. //@ SP.VR. SUBBIAH said...
  ஓஹோ, நீங்கள் அடிக்கடி பின்னூட்டம் போடுகிற ரகசியம் இதுதானா?//

  புரிசிங்கின சர்தான் வாத்தியரே.....:-)))

  ReplyDelete
 32. //////மாணவர்களும் பின்னூட்டதுல
  கலக்கியிருக்காங்க!!! :-)))//////

  பாலா சார் நம்ம வாத்தியார் யாருக்கோ "கலக்கினத" பற்றித்தான் படம் போட்டிருக்காங்க அதுதான் மாணவர்களும் கலக்கியிருக்காங்க.

  ReplyDelete
 33. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 34. //////தமாம் பாலா (dammam bala) said...
  கற்கை நன்றே,கற்கை நன்றே
  க****றை புகினும் கற்கை நன்றே
  அப்படின்னு அலுவலகமே கதினு
  இருந்து சிறந்த ஊழியர் பெயரா?
  இது செம காமெடி படம் வாத்தியாரே!
  மாணவர்களும் பின்னூட்டதுல
  கலக்கியிருக்காங்க!!! :-)))/////

  பாடம், பாடம்னு ஒரேயடியாக வெறுப்பேத்தக்கூடாது இல்லையா?
  ஒரு மாறுதலுக்காகத்தான் இந்தப் பதிவு!

  ReplyDelete
 35. /////கோவை விமல்(vimal) said...
  //@ SP.VR. SUBBIAH said...
  ஓஹோ, நீங்கள் அடிக்கடி பின்னூட்டம் போடுகிற ரகசியம் இதுதானா?//
  புரிசிங்கின சர்தான் வாத்தியரே.....:-)))/////

  தமிழைக் கொலை செய்யாமல் (கலக்காமல்) பின்னூட்டம் போடப் பழகவும்!

  ReplyDelete
 36. //////கல்கிதாசன் said...
  //////மாணவர்களும் பின்னூட்டதுல
  கலக்கியிருக்காங்க!!! :-)))//////
  பாலா சார் நம்ம வாத்தியார் யாருக்கோ "கலக்கினத" பற்றித்தான்
  படம் போட்டிருக்காங்க அதுதான் மாணவர்களும் கலக்கியிருக்காங்க./////

  சரி டாக்டர் ப்ரூனோ அவர்கள் பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக்கொடுத்தபடி
  வாழைப்பழம் சாப்பிடுகிறீர்களா, இல்லையா?

  ReplyDelete
 37. ////@ SP.VR. SUBBIAH said...
  தமிழைக் கொலை செய்யாமல் (கலக்காமல்) பின்னூட்டம் போடப் பழகவும்!////


  சரி வாத்தியரே முன்ச வர ட்ரை பனிக்கீரேன்.

  ReplyDelete
 38. //கோவை விமல்(vimal) said...
  ////@ SP.VR. SUBBIAH said...
  தமிழைக் கொலை செய்யாமல் (கலக்காமல்) பின்னூட்டம் போடப் பழகவும்!////


  சரி வாத்தியரே முன்ச வர ட்ரை பனிக்கீரேன்

  நண்பா விமல்
  நலமா
  தேன் கூடு களை கட்டுகிறதே!

  கல்கியாரின் துணையுடன்

  சுப்பையா சாரின் வகுப்பறையில்
  அதிக பின்னூட்டம் உங்களதுதான் போலுல்ளதே

  வாழ்த்துக்கள்.

  பதிவு போட ஆரம்பிக்கவும்

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 39. கோவை விமல்(vimal) said...
  ////@ SP.VR. SUBBIAH said...
  தமிழைக் கொலை செய்யாமல் (கலக்காமல்) பின்னூட்டம் போடப் பழகவும்!////


  சரி வாத்தியரே முன்ச வர ட்ரை பனிக்கீரேன்

  நண்பா விமல்
  நலமா
  தேன் கூடு களை கட்டுகிறதே!

  கல்கியாரின் துணையுடன்

  சுப்பையா சாரின் வகுப்பறையில்
  அதிக பின்னூட்டம் உங்களதுதான் போலுல்ளதே

  வாழ்த்துக்கள்.

  பதிவு போட ஆரம்பிக்கவும்

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 40. //@ கோவை விஜய்
  நண்பா விமல்
  நலமா
  தேன் கூடு களை கட்டுகிறதே!

  கல்கியாரின் துணையுடன்

  சுப்பையா சாரின் வகுப்பறையில்
  அதிக பின்னூட்டம் உங்களதுதான் போலுல்ளதே

  வாழ்த்துக்கள்.

  பதிவு போட ஆரம்பிக்கவும்//

  என்ன செய்வது வாத்தியார் வகுப்பில் சிறிய குறும்பு மாணவன் என்று பெயர் எடுத்த பிறகு சும்மா இருக்க முடியுமா!

  கல்கியாரும் பாலா அண்ணனும் துணை இருப்பதால் அவ்வப்பொழுது வாத்தியாரின் பிரம்படியில் இருந்து தப்பித்து கொள்கிறேன் :-D

  இப்பொழுதுதான் சிறுக சிறுக மற்ற தேனீக்கழும் வர தொடங்கி இருக்கின்றன, கூடிய விரைவில் எல்லோருடைய
  ஆசியுடன் என்னுதய முதல் தேனை(பதிப்பை) வெளியிடுகிறேன்.

  ReplyDelete
 41. கொம்புத் தேனின் இனிப்பு உலகறிந்தது
  கோவை விமலின் இடுகைகளும் புகழ்பெறட்டுமே

  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com