மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.7.08

பார்த்தீங்களா? பார்த்தீங்களா?

முதலில் கமர்ஷியல் ப்ரேக்! இரண்டு விளம்பரங்கள்! அதை சகித்துக் கொண்டு
மேலே சென்றீர்கள் என்றால் உபயோகமான செய்தி உள்ளது.

1
சம அறிவுத் திட்டம்!

அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக வாத்தியார் எழுதிய சிறுகதையைப்
படித்தீர்களா? படிக்காதவர்கள் படிக்கலாம்! சுட்டி கதைத் தலைப்பிலேயே உள்ளது!

2.
13.7.2008 ஞாயிறன்று கோவையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பின்
முழு விவரங்களை நிறையப் புகைப்படங்களுடன் நண்பர் சஞ்சை காந்தி அவர்கள்
பதிவிட்டுள்ளார். சென்று படிக்கக் கோருகிறேன்.சுட்டி இங்கே!

என்னுடைய முதல் பதிவில் (25.12.2005) முதல் பின்னூட்டம் இட்ட அன்பரும் சக பதிவருமான திரு ஞானவெட்டியான் அவர்களுடன் (13.7.2008 அன்று நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில்) அடியவன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உபயோகமான அட்டவணை!

வாத்தியார் ஜோதிடப்பாடம் படிக்கத்துவங்கிய காலத்தில் முதன் முதலில்
மனனம் செய்த அட்டவணை! அதில் அடிப்படை விவரங்கள் எல்லாம் இருக்கும்.
மனப்பாடம் செய்தால் ஜோதிடப் பெண் உங்களை வந்து கட்டி அணைத்துக்
கொண்டு விடுவாள்! மனப்பாடம் செய்யாதவரை அவள் உங்கள் அருகிலேயே
வர மாட்டாள்.அதை நினைவில் கொள்க!


---------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

72 comments:

  1. உங்களுக்கு வாத்தியார் பதவி கொடுத்த பதிவு

    ReplyDelete
  2. பஞ்சாங்கத்தில் பின்பக்கமமிருப்பது தானெ இது?

    ReplyDelete
  3. /////கோவி.கண்ணன் said...
    உங்களுக்கு வாத்தியார் பதவி கொடுத்த பதிவு///

    24.6.2006 அன்று வலைப்பதிவு வாத்தியார் ஆனதை மறக்க முடியுமா கண்ணன்?
    வாத்தியாராக்கிய உங்களையும், முதலில் உள்ளேன் ஐயா என்று பின்னூட்டம்
    இட்ட பெ.மகேந்திரன் அவர்களையும் மறக்க முடியுமா?

    உங்களை நேரில் சந்தித்துவிட்டேன்!
    பெ.மகேந்திரனை அவர்களைச் சந்திக்க தந்தை பெரியாரின் திருவுள்ளம்
    எப்போது ஆசி வழங்குமோ அல்லது என் நண்பன் பழநிஅப்பன்
    எப்போது அனுமதி கொடுப்பானோ தெரியவில்லை!:-))))))

    ReplyDelete
  4. /////Blogger கூடுதுறை said...
    பஞ்சாங்கத்தில் பின்பக்கமிருப்பது தானே இது?////

    கரெக்ட்! கரெக்ட்! 100% கரெக்ட் - கூடுதுறையாரே!

    ReplyDelete
  5. வாத்தியரே, வலை பதிவர் சந்திப்பின் விவரமும் சஞ்சை காந்தியின் சுட்டியும் கொடுத்தற்கு நன்றி. என்ன இதை எல்லாம் பார்க்கும் பொழுது. வர இயலவில்லை என்று வருத்தமாக உள்ளது. :-((

    ஆனால் நான் மிகவும் எதிர்பார்ப்பது மாணவர் சந்திப்பைதான். இன்னும் நன்றாக கலக்கி விடுவோம் விடுங்கள். :-)

    ReplyDelete
  6. //ஆனால் நான் மிகவும் எதிர்பார்ப்பது மாணவர் சந்திப்பைதான். இன்னும் நன்றாக கலக்கி விடுவோம் விடுங்கள். :-)//

    விமல் சீக்கிரமே வாத்தியாரை உபத்திரவம் செய்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்...

    நீங்கள் கலக்கினால் நான் அசத்திவிடுகிறேன்

    ReplyDelete
  7. //கூடுதுறை said...

    விமல் சீக்கிரமே வாத்தியாரை உபத்திரவம் செய்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்...

    நீங்கள் கலக்கினால் நான் அசத்திவிடுகிறேன்//

    அதுதான் ஆரம்பித்து விட்டேனே கூடுதுறையரே, என்ன ஒரு சால்வையசும் கிடைக்காத...:-))
    (அதிகம் குறும்பு செய்யும் மாணவன் என்று)

    ReplyDelete
  8. ஐயா,

    நீங்கள் கட்டம் காட்டியிருக்கும் (கட்டியிருக்கும் படி அல்ல) படி நம்ம சாதகத்துக்கு கேது ஒரு வீட்டுல நட்பாகவும், ராகு பகையாகவும் இருக்காங்க, செவ்வாய் உச்சத்தில் இருக்கு, குரு நட்பாகவே இருக்கார். ராசிக்குறிய சந்திரனும் நட்பாகத்தான் இருக்கு, மற்ற கிரக நிலை தற்போதைக்கு நினைவு இல்லை.

    என்ன லக்கனம் என்ன ராசி என்று ஊகித்து இருப்பீர்கள்.

    இப்போதைக்கு பலன் என்ன ?

    ReplyDelete
  9. ஒரு டவுட்டு.. இந்த அட்டவணை நம் பிறந்த ராசி வைத்து பார்க்கணுமா இல்ல லக்னா (ராசி, அதிபதி) வைத்து பார்க்கணுமா?

    ReplyDelete
  10. ///////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, வலை பதிவர் சந்திப்பின் விவரமும் சஞ்சை காந்தியின்
    சுட்டியும் கொடுத்தற்கு நன்றி. என்ன இதை எல்லாம் பார்க்கும் பொழுது.
    வர இயலவில்லை என்று வருத்தமாக உள்ளது. :-((
    ஆனால் நான் மிகவும் எதிர்பார்ப்பது மாணவர் சந்திப்பைதான்.
    இன்னும் நன்றாக கலக்கி விடுவோம் விடுங்கள். :-)/////

    உள்ளூரில் இருப்பது இரண்டுபேர்தான். எதை வைத்துக் கலக்குவது?
    ஒன்று விமல். மற்றொருவர் விஜய்!

    ReplyDelete
  11. /////கூடுதுறை said...
    //ஆனால் நான் மிகவும் எதிர்பார்ப்பது மாணவர் சந்திப்பைதான். இன்னும்
    நன்றாக கலக்கி விடுவோம் விடுங்கள். :-)//
    விமல் சீக்கிரமே வாத்தியாரை உபத்திரவம் செய்து சந்திப்புக்கு
    ஏற்பாடு செய்யவேண்டும்...
    நீங்கள் கலக்கினால் நான் அசத்திவிடுகிறேன்////

    யாரோடும் சேர்ந்து ஏமாந்து போகாதீர்கள்.
    நான் கூடுதுறைக்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்!:-))))

    ReplyDelete
  12. /////கோவை விமல்(vimal) said...
    //கூடுதுறை said...
    விமல் சீக்கிரமே வாத்தியாரை உபத்திரவம் செய்து
    சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்...
    நீங்கள் கலக்கினால் நான் அசத்திவிடுகிறேன்//
    அதுதான் ஆரம்பித்து விட்டேனே கூடுதுறையரே, என்ன ஒரு சால்வையசும் கிடைக்காதா?...:-))
    (அதிகம் குறும்பு செய்யும் மாணவன் என்று)///

    முன்னால் உள்ள பதிலைப் படிக்கவும்!

    ReplyDelete
  13. ////கோவி.கண்ணன் said...
    ஐயா,
    நீங்கள் கட்டம் காட்டியிருக்கும் (கட்டியிருக்கும் படி அல்ல) படி
    நம்ம சாதகத்துக்கு கேது ஒரு வீட்டுல நட்பாகவும், ராகு பகையாகவும்
    இருக்காங்க, செவ்வாய் உச்சத்தில் இருக்கு, குரு நட்பாகவே இருக்கார்.
    ராசிக்குறிய சந்திரனும் நட்பாகத்தான் இருக்கு, மற்ற கிரக நிலை
    தற்போதைக்கு நினைவு இல்லை.
    என்ன லக்கனம் என்ன ராசி என்று ஊகித்து இருப்பீர்கள்.////


    நீங்கள் கொடுத்திருக்கும் விவரம் ஊகம் செய்வதற்குப் போதுமானது அல்ல!
    மேலும் சிங்கையில் இருப்பவர்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டாம்.
    நேரம் நன்றாக இருப்பதால்தான் அங்கே இருக்கிறார்கள்:-))))

    ReplyDelete
  14. ///////கோவை விமல்(vimal) said...
    ஒரு டவுட்டு.. இந்த அட்டவணை நம் பிறந்த ராசி வைத்து பார்க்கணுமா
    இல்ல லக்னா (ராசி, அதிபதி) வைத்து பார்க்கணுமா?/////

    இது பொது அட்டவனை ஸ்வாமி! அதாவது பொதுவானது!
    மேலும் சந்தேகம் என்றால் தமாம் பாலாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!

    ReplyDelete
  15. //SP.VR. SUBBIAH said...
    யாரோடும் சேர்ந்து ஏமாந்து போகாதீர்கள்.
    நான் கூடுதுறைக்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்!:-)))) //

    அப்போ நானும் ஒரு அப்பாவி என்று சொல்ல வரீங்கதனே வாத்தியரே

    ReplyDelete
  16. //யாரோடும் சேர்ந்து ஏமாந்து போகாதீர்கள்.
    நான் கூடுதுறைக்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்!:-)))) //

    இது என்ன கொடுமை சார். கடைசில இப்ப்டி கவுதிட்டீங்களே!

    ReplyDelete
  17. உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  18. ////SP.VR. SUBBIAH said... உள்ளூரில் இருப்பது இரண்டுபேர்தான். எதை வைத்துக் கலக்குவது?
    ஒன்று விமல். மற்றொருவர் விஜய்!////

    ஆயிரம் கண்மனிகளின் சார்பாக இந்த இரு (முக்கிய) கண்மனிகள் பிரகாசிப்பபர்கள், இருநூரின் பிரகாசம் கிடைக்கும். சொம்மா தைரியமா நடத்துங்க சார்....

    ReplyDelete
  19. // SP.VR. SUBBIAH said...
    ///////கோவை விமல்(vimal) said...
    ஒரு டவுட்டு.. இந்த அட்டவணை நம் பிறந்த ராசி வைத்து பார்க்கணுமா
    இல்ல லக்னா (ராசி, அதிபதி) வைத்து பார்க்கணுமா?/////

    இது பொது அட்டவனை ஸ்வாமி! அதாவது பொதுவானது!
    மேலும் சந்தேகம் என்றால் தமாம் பாலாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!//

    வாத்தியார், தாமம் பாலா ...எனக்கு அருள் கூர்ந்து தெளிவு படுத்தவும்.

    இது ராசியின் அடிப்படையா (எனது ராசி கும்பம்), இல்லை லக்னதிண் அடிப்படையா (எனது லக்னம் கடகம்), எப்போதும் இது ஒரு விசயம் கொலபுது...

    ReplyDelete
  20. கல்கிதாசன் & விமல்
    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  21. //உள்ளூரில் இருப்பது இரண்டுபேர்தான். எதை வைத்துக் கலக்குவது?
    ஒன்று விமல். மற்றொருவர் விஜய்!//

    என்ன ஐயா இப்படிசொல்லிவிட்டீர்கள்... கோவை பதிவர் மீட்டிங்கிற்கே சேலத்திலிருந்து பதிவர் வந்ததாக படித்தேன்.. உங்கள் மாணவர்கள் எங்கிருந்தாலும் வரமாட்டார்களா? ஏன் திருநெல்வேலிக்காரர் கூட வருவார்கள்..

    நீங்கள் வேண்டுமானல் அடுத்த பதிவின் கடைசியில் யார் யார் வர விருப்பம் என சோதனை முறையில் கேட்டுப்பாருங்களேன்...

    ReplyDelete
  22. //யாரோடும் சேர்ந்து ஏமாந்து போகாதீர்கள்.//

    ஐயா யாரைச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.. கோவை விமலையா?


    //நான் கூடுதுறைக்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்!:-))))//

    தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன்

    ReplyDelete
  23. அன்பு வாத்தியாரே,சகமாணவ கண்மணிகளே..வாத்தியார் கதைக்கும்,சஞ்சய் பதிவுக்கும்
    பின்னூட்டம் போடுட்டு இப்பதான் வர்ரேன்,இங்கே!


    வெள்ளை சட்ட.. சதுர வாச்சு..
    செகப்பு பேனா..கொழந்த சிரிப்பு..
    சொம்மா கலக்குறீங்க வாத்தியாரே!
    அப்டினு நான் பின்னூட்டம் சஞ்சய் பதிவுல போட்டா, அதுக்குள, அங்க நம்ம வாத்தியாருக்கு..”மேன் ஆப் ப்ளாகர்ஸ்’பட்டம் குடுத்துட்டாங்க. :))

    கம்மிங் டு விமல் தம்பிஸ் டவ்ட்...வாத்தியார் குடுத்த இந்த பஞ்சாக சார்ட்டை ஒரு ப்ரிண்ட் எடுத்து வெச்சுகுங்க. பக்கதுல, உங்க ஜாதகத்தின் ராசி சார்ட்டும், நவாம்ச சார்ட்டும்.

    1. ராசி சார்ட்டில், ‘ல’ அப்பிடின்னு போட்டது லக்னம். அங்கேர்ந்து clockwise ல் 1,2,3 அப்டி 12 வரைக்கும் ஒவ்வொரு கட்டமும் எழுதுங்க. அதாவது லக்னம் 1st house, அதுக்கு முன்னாடி கட்டம் 12th house. ஆட்சி,உச்சம்,பகை,நீசம் சார்ட்டோட உங்க ராசி சார்ட்டை compare செய்து உங்க ஜாதகத்தில் உச்ச,ஆட்சி,நீச,பகை கிரகங்களை குறிச்சுகுங்க.
    2.repeat the same procedure for navamsa chart also.
    3.in your rasi chart, where chandran stands is your “rasi”
    4.at the time of birth, where planets stand from your lagna decides your character and your spiritual bank balance and pending settlement of old accounts.
    5.there is no connection between “rasi” and ucham, neecham, aatchi,pagai etc.
    6.Rasi is helpful in later stage of life.(kochaaram) All happenings in your life are decided by relative positions of continuously moving planets with reference to your rasi. For example ‘sade sathi’ or ‘ஏழரை சனி’ is when sani transits one house before rasi house, then your rasi house and one house next to your rasi house.( 3x 2.5 years each)
    7.Now with these information, please repeat vadhyar’s lessons from lesson 1 onwards.

    …over to Master…

    ReplyDelete
  24. பாட்டால வாத்தியாருக்கு வாழ்த்து சொன்னார் பாலா ... தமாம் பாலா
    மாணவரெல்லாம் சேர்ந்து தரனும் அவருக்கு கோலா ... கொக்கா கோலா.

    ReplyDelete
  25. //தமாம் பாலா (dammam bala) said...
    கம்மிங் டு விமல் தம்பிஸ் டவ்ட்...வாத்தியார் குடுத்த இந்த பஞ்சாக சார்ட்டை ஒரு ப்ரிண்ட் எடுத்து வெச்சுகுங்க. பக்கதுல, உங்க ஜாதகத்தின் ராசி சார்ட்டும், நவாம்ச சார்ட்டும்.//

    நன்றி பாலா அண்ணே, நீங்கள் சொன்ன பிறகு புரிகிறது.
    அது ஒன்றுமில்லை வேலை பலு அதிகமா இருப்பதால் சில விசங்கள் மறந்து விடுவேன். திரும்ப யோசிக்க நேரம் ஆகிறது. நீங்கள் விளக்கம் சொன்ன போது ஞாபகம் வந்து விட்டது. விளக்த்திற்கு நன்றி.

    அது என்னோமோ தெரியல திடீர் திடீர்-னு மறந்துடுறேன்

    ReplyDelete
  26. //SP.VR. SUBBIAH said...
    கல்கிதாசன் & விமல்
    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி உரித்தாகுக!//

    நன்றி வாத்தியரே. ஏதேனும் ஆதிங்க பிரசங்கி தனமாக பின்னூடடம் இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  27. //////கூடுதுறை said...
    //உள்ளூரில் இருப்பது இரண்டுபேர்தான். எதை வைத்துக் கலக்குவது?
    ஒன்று விமல். மற்றொருவர் விஜய்!//
    என்ன ஐயா இப்படிசொல்லிவிட்டீர்கள்... கோவை பதிவர் மீட்டிங்கிற்கே
    சேலத்திலிருந்து பதிவர் வந்ததாக படித்தேன்.. உங்கள் மாணவர்கள்
    எங்கிருந்தாலும் வரமாட்டார்களா? ஏன் திருநெல்வேலிக்காரர் கூட வருவார்கள்..
    நீங்கள் வேண்டுமானல் அடுத்த பதிவின் கடைசியில் யார் யார் வர
    விருப்பம் என சோதனை முறையில் கேட்டுப்பாருங்களேன்...//////

    அதெல்லாம் வேண்டாம். பாடங்கள் எல்லாம் முடியட்டும்.
    பிறகு சந்திப்பைப் பெரிய அளவில் சென்னையில் வைத்துக் கொள்வோம்!
    அங்கேதான் வகுப்பறைக்கு வரும் மாணவர்கள் அதிகம் உள்ளார்கள்!

    ReplyDelete
  28. //////கூடுதுறை said...
    //யாரோடும் சேர்ந்து ஏமாந்து போகாதீர்கள்.//
    ஐயா யாரைச்சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.. கோவை விமலையா?
    //நான் கூடுதுறைக்கே வந்து உங்களைச் சந்திக்கிறேன்!:-))))//
    தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன்/////

    நேரம் கிடைக்கும்போது வருகிறேன். வரும் முன்பு சொல்கிறேன் கூடுதுறையாரே!

    ReplyDelete
  29. //////தமாம் பாலா (dammam bala) said...
    அன்பு வாத்தியாரே,சகமாணவ கண்மணிகளே..வாத்தியார் கதைக்கும்,சஞ்சய் பதிவுக்கும்
    பின்னூட்டம் போடுட்டு இப்பதான் வர்ரேன்,இங்கே!
    வெள்ளை சட்ட.. சதுர வாச்சு..
    செகப்பு பேனா..கொழந்த சிரிப்பு..
    சொம்மா கலக்குறீங்க வாத்தியாரே!
    அப்டினு நான் பின்னூட்டம் சஞ்சய் பதிவுல போட்டா, அதுக்குள,
    அங்க நம்ம வாத்தியாருக்கு..”மேன் ஆப் ப்ளாகர்ஸ்’பட்டம் குடுத்துட்டாங்க. :))
    கம்மிங் டு விமல் தம்பிஸ் டவ்ட்...வாத்தியார் குடுத்த இந்த பஞ்சாக
    சார்ட்டை ஒரு ப்ரிண்ட் எடுத்து வெச்சுகுங்க. பக்கதுல, உங்க ஜாதகத்தின் ராசி
    சார்ட்டும், நவாம்ச சார்ட்டும்.
    1. ராசி சார்ட்டில், ‘ல’ அப்பிடின்னு போட்டது லக்னம். அங்கேர்ந்து
    clockwise ல் 1,2,3 அப்டி 12 வரைக்கும் ஒவ்வொரு கட்டமும் எழுதுங்க.
    அதாவது லக்னம் 1st house, அதுக்கு முன்னாடி கட்டம் 12th house.
    ஆட்சி,உச்சம்,பகை,நீசம் சார்ட்டோட உங்க ராசி சார்ட்டை compare
    செய்து உங்க ஜாதகத்தில் உச்ச,ஆட்சி,நீச,பகை கிரகங்களை குறிச்சுகுங்க.
    2.repeat the same procedure for navamsa chart also.
    3.in your rasi chart, where chandran stands is your “rasi”
    4.at the time of birth, where planets stand from your lagna decides
    your character and your spiritual bank balance and pending settlement of old accounts.
    5.there is no connection between “rasi” and ucham, neecham, aatchi,pagai etc.
    6.Rasi is helpful in later stage of life.(kochaaram) All happenings in your life are
    decided by relative positions of continuously moving planets with reference to your rasi.
    For example ‘sade sathi’ or ‘ஏழரை சனி’ is when sani transits one house before rasi
    house, then your rasi house and one house next to your rasi house.( 3x 2.5 years each)
    7.Now with these information, please repeat vadhyar’s lessons from lesson 1 onwards.
    …over to Master…//////

    அந்த அட்டவனையை மனப்பாடம் செய்தால் மட்டுமே பாடங்கள் சுலபமாக வசப்படும்
    இது என் அனுபவம்!

    ReplyDelete
  30. /////கல்கிதாசன் said...
    பாட்டால வாத்தியாருக்கு வாழ்த்து சொன்னார் பாலா ... தமாம் பாலா
    மாணவரெல்லாம் சேர்ந்து தரனும் அவருக்கு கோலா ... கோக்க கோலா./////

    வெறும் கோலா மட்டும்தானா?:-))))

    ReplyDelete
  31. //////Geekay said...
    உள்ளேன் ஐயா.///

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  32. //////கோவை விமல்(vimal) said...
    //தமாம் பாலா (dammam bala) said...
    கம்மிங் டு விமல் தம்பிஸ் டவ்ட்...வாத்தியார் குடுத்த
    இந்த பஞ்சாக சார்ட்டை ஒரு ப்ரிண்ட் எடுத்து வெச்சுகுங்க.
    பக்கதுல, உங்க ஜாதகத்தின் ராசி சார்ட்டும், நவாம்ச சார்ட்டும்.//
    நன்றி பாலா அண்ணே, நீங்கள் சொன்ன பிறகு புரிகிறது.
    அது ஒன்றுமில்லை வேலை பலு அதிகமா இருப்பதால் சில
    விசங்கள் மறந்து விடுவேன். திரும்ப யோசிக்க நேரம் ஆகிறது.
    நீங்கள் விளக்கம் சொன்ன போது ஞாபகம் வந்து விட்டது.
    விளக்த்திற்கு நன்றி.
    அது என்னோமோ தெரியல திடீர் திடீர்-னு மறந்துடுறேன்////

    புதன் எட்டாம் வீட்டில் இருக்கிறதா பாருங்கள்!

    ReplyDelete
  33. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    கல்கிதாசன் & விமல்
    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி உரித்தாகுக!//
    நன்றி வாத்தியரே. ஏதேனும் அதிக பிரசங்கி தனமாக
    பின்னூடடம் இருந்தால் மன்னிக்கவும்/////

    உணர்ந்தால் சரிதான்!
    காலையில் போட்ட CBI மேட்டரை நினைத்துப் பாருங்கள்!:-((((
    நமக்குள் சரி! வரும் மற்ற அன்பர்கள் என்ன நினைப்பார்கள்
    வாத்தியாரும் சேர்ந்து அல்லவா கூத்தடிப்பதாக நினைப்பார்கள்
    ஒருவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  34. //SP.VR. SUBBIAH said...
    புதன் எட்டாம் வீட்டில் இருக்கிறதா பாருங்கள்!//

    இல்ல வாத்தியரே புதன் முதல் வீட்டில் சூரியனுடன் இருக்கிறார்.

    ReplyDelete
  35. வாத்தியாரையா,

    நான் மூன்று வார விடுமுறையில் (First 3 weeks in August-2008) அமெரிக்காவிகிருந்து இந்தியா வர உள்ளேண். அப்போது மாணவர்கள் சந்திப்பை வைத்தீர்களானால் கலந்து கொள்ள ஆவல். உங்களுடன் ஒரு பத்து நிமிஷ நேரம் கிடைத்தால் இன்னும் நல்லது.

    ReplyDelete
  36. //SP.VR. SUBBIAH said...
    உணர்ந்தால் சரிதான்!
    காலையில் போட்ட CBI மேட்டரை நினைத்துப் பாருங்கள்!:-((((
    நமக்குள் சரி! வரும் மற்ற அன்பர்கள் என்ன நினைப்பார்கள்
    வாத்தியாரும் சேர்ந்து அல்லவா கூத்தடிப்பதாக நினைப்பார்கள்
    ஒருவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!//

    சாரி வாத்தியரே ஒரு தமாஸுக்காக அப்படி கேட்டேன் , அது இவ்வளவு பெரிய பாதிப்பு ஆகா இருக்குமென எண்ணவில்லை, மன்னிதரூள்மையும்

    ReplyDelete
  37. //SP.VR. SUBBIAH said...
    உணர்ந்தால் சரிதான்!
    காலையில் போட்ட CBI மேட்டரை நினைத்துப் பாருங்கள்!:-((((
    நமக்குள் சரி! வரும் மற்ற அன்பர்கள் என்ன நினைப்பார்கள்
    வாத்தியாரும் சேர்ந்து அல்லவா கூத்தடிப்பதாக நினைப்பார்கள்
    ஒருவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!//

    சாரி வாத்தியரே ஒரு தமாஸுக்காக அப்படி கேட்டேன் , அது இவ்வளவு பெரிய பாதிப்பு ஆகா இருக்குமென எண்ணவில்லை, மன்னிதரூள்மையும்

    ReplyDelete
  38. சென்னையில் தாங்கள் வருவதாக இருந்தால் சொல்லவும். தங்களை நேரில் காண ஆவலாகவுள்ளேன்.

    ReplyDelete
  39. ////மௌன விரதம் விமல்(vimal) said..
    //SP.VR. SUBBIAH said...
    புதன் எட்டாம் வீட்டில் இருக்கிறதா பாருங்கள்!//
    இல்ல வாத்தியரே புதன் முதல் வீட்டில் சூரியனுடன் இருக்கிறார்.////

    சூரியனுடன் இருக்கும் புதன் அஸ்தமனம் (combust) ஆகாமல் இருக்கிறதா என்று பாருங்கள்
    அதாவது இரண்டு கிரகங்களுக்கும் இடையில் உள்ள டிகிரி வித்தியாசம் என்ன?

    ReplyDelete
  40. /////அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    நான் மூன்று வார விடுமுறையில் (First 3 weeks in August-2008)
    அமெரிக்காவிகிருந்து இந்தியா வர உள்ளேண். அப்போது மாணவர்கள்
    சந்திப்பை வைத்தீர்களானால் கலந்து கொள்ள ஆவல். உங்களுடன்
    ஒரு பத்து நிமிஷ நேரம் கிடைத்தால் இன்னும் நல்லது.////

    என்னுடைய முதல் பிரச்சினையே நேரமின்மைதான்!
    அதோடு செப்டம்பர் வரை income tax return சமர்பிக்கும் வேலை
    எல்லாம் உள்ளது. இந்தியா வந்தவுடன் மின்னஞ்சல் கொடுங்கள்.
    முடிந்தால் சந்திக்கலாம் அல்லது தொலைபேசியில் பேசலாம்!

    ReplyDelete
  41. மௌன விரதம் விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    உணர்ந்தால் சரிதான்!
    காலையில் போட்ட CBI மேட்டரை நினைத்துப் பாருங்கள்!:-((((
    நமக்குள் சரி! வரும் மற்ற அன்பர்கள் என்ன நினைப்பார்கள்
    வாத்தியாரும் சேர்ந்து அல்லவா கூத்தடிப்பதாக நினைப்பார்கள்
    ஒருவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!//
    சாரி வாத்தியரே ஒரு தமாஸுக்காக அப்படி கேட்டேன் ,
    அது இவ்வளவு பெரிய பாதிப்பு ஆகா இருக்குமென எண்ணவில்லை,
    மன்னிதருளவும்!///

    மன்னிப்பெல்லாம் எதற்கு? யதார்த்தமாக இருங்கள்!

    ReplyDelete
  42. ///////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    சென்னையில் தாங்கள் வருவதாக இருந்தால் சொல்லவும்.
    தங்களை நேரில் காண ஆவலாகவுள்ளேன்.////

    நிச்சயம் சொல்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  43. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    உங்கள் வயது 16 தானே! :-)./////

    ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்பு!:-))))

    ReplyDelete
  44. jeyakanthan maathiri irukar gnanavettiyaan sir..

    ReplyDelete
  45. //////தங்ஸ் said...
    jeyakanthan maathiri irukar gnanavettiyaan sir..////

    இல்லை, இவரிடம் கம்பீரம் கொஞ்சம் அதிகமாக உள்ளது!

    ReplyDelete
  46. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    உங்கள் வயது 16 தானே! :-)./////

    ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்பு!:-))))////


    அற்புதமான பதில் ஐயா.

    ReplyDelete
  47. //சூரியனுடன் இருக்கும் புதன் அஸ்தமனம் (combust) ஆகாமல் இருக்கிறதா என்று பாருங்கள்
    அதாவது இரண்டு கிரகங்களுக்கும் இடையில் உள்ள டிகிரி வித்தியாசம் என்ன?//

    18 டிகிரி வாத்தியரே, தப்பிததேன் என்று நினைக்குறேன்

    ReplyDelete
  48. /////கல்கிதாசன் said...
    பாட்டால வாத்தியாருக்கு வாழ்த்து சொன்னார் பாலா ... தமாம் பாலா
    மாணவரெல்லாம் சேர்ந்து தரனும் அவருக்கு கோலா ... கோக்க கோலா./////

    /////வாத்தியார் said...
    வெறும் கோலா மட்டும்தானா?:-))))///

    70-80களில் தஞ்சையில் பள்ளியில் படித்த போது கே.எஸ்.ராஜா,பி.ஹெச்.அப்துல் ஹமீத் மற்றும் சில்லையூர் செல்வராசன் (இலங்கை ஒலிபரப்புகூட்டுதாபனம் தமிழ்சேவை2) கொடுத்த தமிழ் பாலே போதும் கல்கிதாசரே :))

    ReplyDelete
  49. வாத்தியாரையா,

    //இந்தியா வந்தவுடன் மின்னஞ்சல் கொடுங்கள்.
    முடிந்தால் சந்திக்கலாம் அல்லது தொலைபேசியில் பேசலாம்//

    செய்கிறேன். நான் சொன்னது மாணவர்கள் சந்திப்பை பற்றியே. மற்றபடி தங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை.

    ReplyDelete
  50. ////(இலங்கை ஒலிபரப்புகூட்டுதாபனம் தமிழ்சேவை2)////

    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பாலா. என் இளமை பருவத்தில் இலங்கை ஒளிபரப்புகூட்டுதபானத்தின் பொற்காலத்தின் அஸ்த்தமனம் நெருங்கி கொண்டிருந்தது.

    ReplyDelete
  51. ஐயா ,
    உங்கள் வருகை பதிவேட்டில் பெயர் வர என்ன செய்ய வேண்டும் ?
    அன்புடன்,
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  52. /தியாகராஜன் said...
    /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    உங்கள் வயது 16 தானே! :-)./////

    ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்பு!:-))))////


    அற்புதமான பதில் ஐயா./////

    அதற்காகதானே பின்னூட்டமிட்டேன்.

    ReplyDelete
  53. //////தியாகராஜன் said...
    //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    உங்கள் வயது 16 தானே! :-)./////
    ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்பு!:-))))////
    அற்புதமான பதில் ஐயா.////

    உண்மை அற்புதமாகத் தெரிந்தால் அடியேன் என் செய்வேன்?

    ReplyDelete
  54. //////மௌன விரதம் விமல்(vimal) said...
    //சூரியனுடன் இருக்கும் புதன் அஸ்தமனம் (combust) ஆகாமல் இருக்கிறதா என்று பாருங்கள்
    அதாவது இரண்டு கிரகங்களுக்கும் இடையில் உள்ள டிகிரி வித்தியாசம் என்ன?//
    18 டிகிரி வாத்தியரே, தப்பிததேன் என்று நினைக்குறேன்/////

    ஆமாம் தப்பித்துவிட்டீர்!

    ReplyDelete
  55. /////தமாம் பாலா (dammam bala) said...
    /////கல்கிதாசன் said...
    பாட்டால வாத்தியாருக்கு வாழ்த்து சொன்னார் பாலா ... தமாம் பாலா
    மாணவரெல்லாம் சேர்ந்து தரனும் அவருக்கு கோலா ... கோக்க கோலா./////
    /////வாத்தியார் said...
    வெறும் கோலா மட்டும்தானா?:-))))///
    70-80களில் தஞ்சையில் பள்ளியில் படித்த போது கே.எஸ்.ராஜா,பி.ஹெச்.
    அப்துல் ஹமீத் மற்றும் சில்லையூர் செல்வராசன் (இலங்கை ஒலிபரப்பு
    கூட்டுதாபனம் தமிழ்சேவை2) கொடுத்த தமிழ் பாலே போதும் கல்கிதாசரே :))/////

    அதையெல்லாம் இன்னும் நினைவில் வைத்திருந்தால் பாராட்ட வேண்டியதுதான்!

    ReplyDelete
  56. /////அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    //இந்தியா வந்தவுடன் மின்னஞ்சல் கொடுங்கள்.
    முடிந்தால் சந்திக்கலாம் அல்லது தொலைபேசியில் பேசலாம்//
    செய்கிறேன். நான் சொன்னது மாணவர்கள் சந்திப்பை பற்றியே.
    மற்றபடி தங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை./////

    தொந்தரவு என்று எதையும் நினைப்பதில்லை. அப்படியெல்லாம்
    நினைப்பதாக இருந்தால் பதிவே எழுத முடியாது!

    ReplyDelete
  57. ///////கல்கிதாசன் said...
    ////(இலங்கை ஒலிபரப்புகூட்டுதாபனம் தமிழ்சேவை2)////
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பாலா. என் இளமை
    பருவத்தில் இலங்கை ஒளிபரப்புகூட்டுதபானத்தின் பொற்காலத்தின்
    அஸ்த்தமனம் நெருங்கி கொண்டிருந்தது./////

    எல்லாம் காலத்தின் கட்டாயம்!

    ReplyDelete
  58. /////ARUVAI BASKAR said..
    ஐயா ,
    உங்கள் வருகை பதிவேட்டில் பெயர் வர என்ன செய்ய வேண்டும் ?
    அன்புடன்,
    அருப்புக்கோட்டை பாஸ்கர்///

    ஒன்றும் செய்ய வேண்டாம். தவறாமல் வகுப்பிற்கு வந்தால் போதும். உங்கள்
    பெயரை நாளை சேர்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  59. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    /தியாகராஜன் said...
    /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    உங்கள் வயது 16 தானே! :-)./////
    ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்பு!:-))))////
    அற்புதமான பதில் ஐயா./////
    அதற்காகதானே பின்னூட்டமிட்டேன்.///

    நான் யதார்த்தமாகத்தான் பதில் சொன்னேன் நண்பரே!!

    ReplyDelete
  60. Dear Sir

    Is house is important or rassi is important or combination...For eg.,11 th house jupiter is considered good, but if its in Gemini...then raasi plays role to give mixed results...is that right?

    -Shankar

    ReplyDelete
  61. ஒவ்வொரு மனிதனும் அவனளவில் தன் மனசாட்சிக்கு பயந்து அல்லது கடவுள் ஒருவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு காரியமும் செய்ய வேண்டும்

    ReplyDelete
  62. /////hotcat said...
    Dear Sir
    Is house is important or rassi is important or combination...
    For eg.,11 th house jupiter is considered good, but if its in Gemini...then raasi
    plays role to give mixed results...is that right?
    -Shankar/////

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியம்!

    ReplyDelete
  63. /////புதுகைச் சாரல் said...
    ஒவ்வொரு மனிதனும் அவனளவில் தன் மனசாட்சிக்கு பயந்து அல்லது
    கடவுள் ஒருவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று
    நினைவில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு காரியமும் செய்ய வேண்டும்//////

    ஆமாம் நண்பரே!அது இருந்து விட்டால் பிரச்சினை ஏது?

    ReplyDelete
  64. //தவறாமல் வகுப்பிற்கு வந்தால் போதும்.// நானும் கேட்க வேண்டாம்னு பார்த்து பார்த்து... கேட்டு விடுகிறேன். பதிவேட்டில் என் பெயரும் இல்லை:-(

    ReplyDelete
  65. குருவே,

    உங்கள் வகுப்புகளை படிக்கும் பொழுதெல்லாம் "தொட்டனைத் தூறும் மணற்கேணி ..." குறள்தான் நினைவுக்கு வருகின்றது.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  66. //////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    //தவறாமல் வகுப்பிற்கு வந்தால் போதும்.// நானும் கேட்க வேண்டாம்னு
    பார்த்து பார்த்து... கேட்டு விடுகிறேன். பதிவேட்டில் என் பெயரும் இல்லை:-(////

    ஆகா, உங்கள் பெயர் இல்லாமலா? சேர்த்துவிட்டேன் சகோதரி!
    இப்போது அந்த ஏட்டைப் பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  67. //////Rajagopal said...
    குருவே,
    உங்கள் வகுப்புகளை படிக்கும் பொழுதெல்லாம் "தொட்டனைத் தூறும்
    மணற்கேணி ..." குறள்தான் நினைவுக்கு வருகின்றது.
    அன்புடன்
    இராசகோபால்//////

    மாந்தர் தமக்கு கற்றனைத்தூறும் அறிவு, என்பதையும் சேர்த்து
    முடித்திருக்கலாமே கோபால்.

    இன்றும் நான் மாணவன்தான், வாசகன்தான்.

    எழுத வந்ததெல்லாம் விபத்து. அதுவும் பதிவிற்கு வந்து எழுதுவது
    முழுதாக என்னைப் பிடித்துப் படுக்க வைத்துவிட்ட
    (அதாவது வலைப்பூவில் படுக்க வைத்துவிட்ட) விபத்து!:-)))))

    ReplyDelete
  68. வாத்தியாரே,

    எனக்கு 4 முறை நட்பும், ஒரு முறை பகையும், ஒரு முறை நீசமும், ஒரு முறை சமமும், ஒரு முறை மட்டுமே உச்சமும் கிட்டியிருக்கிறது..

    கிடைத்த பலாபலன்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்..?

    கண்ணைக் கட்டுது வாத்தியாரே..

    ReplyDelete
  69. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே,
    எனக்கு 4 முறை நட்பும், ஒரு முறை பகையும்,
    ஒரு முறை நீசமும், ஒரு முறை சமமும், ஒரு முறை
    மட்டுமே உச்சமும் கிட்டியிருக்கிறது..
    கிடைத்த பலாபலன்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்..?
    கண்ணைக் கட்டுது வாத்தியாரே../////

    அதெல்லாம் கண்ணைக்கட்டாது. எல்லா ஜாதகங்களுமே சமம்தான்
    பரல்கள் 337 அனைவருக்கும் பொதுவானதுதானே!

    ஒரு தீமை இருந்தால் அதைத் தாங்கும் சக்தியை இறைவன்
    கொடுத்திருப்பான். ஆகவே கவலையை விடுங்கள்

    பழநியப்பனை நினைத்துக் கொள்ளுங்கள்
    உற்சாகமும், உத்வேகமும், மகிழ்ச்சியும் தானாக வந்து தழுவிக்கொள்ளும்!

    ReplyDelete
  70. ஐயா
    தங்களை புகைப்படத்தில் பார்த்தேன் . மகிழ்ச்சியாக இருந்தது .
    அட்டவணை யை. சேமித்து வைத்துக் கொண்டேன் .
    நன்றி .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com