மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.10.07

ஜோதிடம்: மருத்துவரின் மேன்மையான பதில்கள்!

ஜோதிடம்: மருத்துவரின் மேன்மையான பதில்கள்!

நண்பர் செல்லா அவர்கள் கேட்ட
கேள்விகளைப் படித்துவிட்டு,
மருத்துவர் ஒருவர் - அதுவும் இளைஞர்
சிறப்பாகப் பதில் கொடுத்திருக்கிறார்.

அவருக்கு நமது வகுப்பறையின் சார்பாக
பாராட்டுக்களையும்,
நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.


நமது வகுப்பு மாணவர்கள் அனைவரையும்
அதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புக்கான சுட்டி இங்கே சொடுக்கவும்:

அந்தப் பதிவில் அவர் சில கேள்விகள் கேட்டுள்ளார்.
அதற்குரிய பதில்களையும், அவர் எழுதியவற்றிற்கு
என்னுடைய கருத்துக்களையும் தனிப்பதிவாக இடவுள்ளேன்.
இப்போது நேரமின்மை காரணமாக உடனே அதைச் செய்ய
முடியவில்லை! (மன்னிக்கவும்)

நன்றி,
வணக்கத்துடன்
வாத்தியார்

6 comments:

Doctor Bruno said...

http://bruno.penandscale.com/2007/10/should-horoscopes-need-to-be-changed.html

VSK said...

நல்ல பதில்கள்!

என் அனுபவத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிறக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப்படியே பிறந்தாலும், அதன் பெற்றவரின் பலனும் அதில் கணக்கு கொள்ள வேண்டும்.

சரியா ஆசானே!

Anonymous said...

Sir,
One of my friend is going to mail some books from Madurai-India. If you kindly give me the list of good tamil books regarding "Jothidam" he can include them in that book post. If Possible please give me the book titles and author names.

Swetha(Canada)

SP.VR. SUBBIAH said...

////Doctor Bruno said...
http://bruno.penandscale.com/2007/10/should-horoscopes-need-to-be-changed.html///

நன்றி டாக்டர் புரூனோ! உங்கள் பணி மகத்தானது!

SP.VR. SUBBIAH said...

////VSK said...
நல்ல பதில்கள்!
என் அனுபவத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிறக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அப்படியே பிறந்தாலும், அதன் பெற்றவரின் பலனும் அதில் கணக்கு கொள்ள வேண்டும்.
சரியா ஆசானே!////

நீங்கள் சொன்னால் சரியில்லாமல் போகுமா? சரிதான் VSK சார். அது ஜாதகத்தில் ஐந்தாம் வீடு என்ற பாவத்தில் வரும். அதற்குப் பூர்வ புண்ணியம் என்று பெயர். 4 நிமிட வித்தியாதத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட வாழ்க்கையில் சில வித்தியாசங்கள் ஏற்படுவதற்குக் காரணம் இந்த பூர்வ புண்ணியம்தான்

SP.VR. SUBBIAH said...

///Anonymous said...
Sir,
One of my friend is going to mail some books from Madurai-India. If you kindly give me the list of good tamil books regarding "Jothidam" he can include them in that book post. If Possible please give me the book titles and author names.
Swetha(Canada)///

நாளை பதிவிடுகிறேன் சகோதரி!