மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.9.07

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

இன்றைக்குப் பாடம் ஈஸியானது;
கலக்கலானது; குஷியானது
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்

வகுப்பறையில்
தினமும்
சீரியசான பாடங்களையே
நடத்திக் கொண்டிருந்தால் -
வகுப்புக் கண்மணிகள்
களவடித்து விடுகிறார்கள்:
டேக்கா கொடுத்து விடுகிறார்கள்;
கட் அடித்து விடுகிறார்கள்
அதனால் இன்று செமெ ஈஸியான பாடம்

படம் பார்த்துவிட்டு ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போய்விட
வேண்டியதுதான்

Over to lessons:
--------------------------------------


ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

ஏழு

எட்டு

===================================================

கேள்வி இதுதான். பார்த்த எட்டுப் படங்களில்
கருத்தும், படமும் எந்தப் படத்தில் சூப்பராகப்
பொருந்தியிருக்கிறது அல்லது உங்களை
மிகவும் கவர்ந்த படம் எது?

எழுதுங்கள்!

அடுத்த வகுப்பில் விளையாட்டு
நடந்து கொண்டிருக்கிறது.
பார்த்துவிட்டுப் போங்கள்


அனைவரின் வேண்டுகோளும் ஏற்கப்பெற்றது
1.10.2007 திங்கட்கிழமை முதல்
'ஜோதிட
வகுப்பு' மீண்டும் துவங்கும்!

21 comments:

  1. Thanks M/s Balarajan Geetha and Mr.Kaiydu for your immediate respnose

    ReplyDelete
  2. இரண்டில் தான் கருத்தும் படமும் நன்றாகப் பொருந்தியிருந்தது. எப்போதுமே வாயை மூடிக் கொண்டிருந்தால் பிரச்சனை ஏதுமில்லை.

    ReplyDelete
  3. இரண்டாவது படம்.
    பேசுவதினால் தான் பிரச்சனை என்றால் பேசாமல் இருப்பதே சிறப்பு.

    உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?
    நிலைகெட்டு போன நயவஞ்சகனின் நாக்கு தான் அது.

    அப்படினு அன்னிக்கு ஏதோ ஒரு பழய பாடத்துல MGR பாடினாரு.

    ReplyDelete
  4. 3, 1, 6 (எனக்குப் பிடித்த வரிசையில்)

    கட்டும் அடிக்கவில்லை,
    களவும் அறிந்ததில்லை,
    டேக்கா கொடாமல் தின‌ம்
    ஷோக்கா வந்திருந்தோம்,
    பாக்காமல் சொல்லுதிய?!
    :-)))))))
    கெ.பி.

    ReplyDelete
  5. 2 படம்!

    நுணலும் தன் வாயால் கெடும் என்கிறது!

    நல்ல கருத்து!

    ReplyDelete
  6. 13 வது படம்தான் சூப்பர்!

    ReplyDelete
  7. வாத்யாரே, எனக்குப் பிடித்தது 2-வது கருத்தும், படமும். சில சமயங்களில் செய்து தொலைத்திருக்கலாமே என்று நான் இதைத்தான் நினைப்பதுண்டு.

    ReplyDelete
  8. அருமையான பாடங்கள் ஐயா. எல்லா பாடங்களும் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  9. படம் இரண்டு - வாயை மூடிக் கொண்டிருந்தால் துன்பமே இல்லை.
    யாகாவாராயினும் நா காக்க - குறளரசன் சொன்னது.

    ReplyDelete
  10. pic 3 nalla erukku. gives confidence.

    ReplyDelete
  11. pidiththathu , poruththamaaga iruppadhu endral ettum naangum

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com