மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.9.07

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

இன்றைக்குப் பாடம் ஈஸியானது;
கலக்கலானது; குஷியானது
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்

வகுப்பறையில்
தினமும்
சீரியசான பாடங்களையே
நடத்திக் கொண்டிருந்தால் -
வகுப்புக் கண்மணிகள்
களவடித்து விடுகிறார்கள்:
டேக்கா கொடுத்து விடுகிறார்கள்;
கட் அடித்து விடுகிறார்கள்
அதனால் இன்று செமெ ஈஸியான பாடம்

படம் பார்த்துவிட்டு ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போய்விட
வேண்டியதுதான்

Over to lessons:
--------------------------------------


ஒன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

ஏழு

எட்டு

===================================================

கேள்வி இதுதான். பார்த்த எட்டுப் படங்களில்
கருத்தும், படமும் எந்தப் படத்தில் சூப்பராகப்
பொருந்தியிருக்கிறது அல்லது உங்களை
மிகவும் கவர்ந்த படம் எது?

எழுதுங்கள்!

அடுத்த வகுப்பில் விளையாட்டு
நடந்து கொண்டிருக்கிறது.
பார்த்துவிட்டுப் போங்கள்


அனைவரின் வேண்டுகோளும் ஏற்கப்பெற்றது
1.10.2007 திங்கட்கிழமை முதல்
'ஜோதிட
வகுப்பு' மீண்டும் துவங்கும்!

21 comments:

பாலராஜன்கீதா said...

இரண்டு

கையேடு said...

4 and 6

SP.VR. SUBBIAH said...

Thanks M/s Balarajan Geetha and Mr.Kaiydu for your immediate respnose

கீதா சாம்பசிவம் said...

2 &4

தாமோதர் சந்துரு said...

இரண்டில் தான் கருத்தும் படமும் நன்றாகப் பொருந்தியிருந்தது. எப்போதுமே வாயை மூடிக் கொண்டிருந்தால் பிரச்சனை ஏதுமில்லை.

Sumathi. said...

2,4, & 7

P.A.விக்னேஷ்வரன் said...

இரண்டாவது படம்.
பேசுவதினால் தான் பிரச்சனை என்றால் பேசாமல் இருப்பதே சிறப்பு.

உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டு போன நயவஞ்சகனின் நாக்கு தான் அது.

அப்படினு அன்னிக்கு ஏதோ ஒரு பழய பாடத்துல MGR பாடினாரு.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

3, 1, 6 (எனக்குப் பிடித்த வரிசையில்)

கட்டும் அடிக்கவில்லை,
களவும் அறிந்ததில்லை,
டேக்கா கொடாமல் தின‌ம்
ஷோக்கா வந்திருந்தோம்,
பாக்காமல் சொல்லுதிய?!
:-)))))))
கெ.பி.

mades said...

4 and 5

நாமக்கல் சிபி said...

2 படம்!

நுணலும் தன் வாயால் கெடும் என்கிறது!

நல்ல கருத்து!

கட் அடித்த மாணவன் said...

13 வது படம்தான் சூப்பர்!

திருவாரூரான் said...

ஐந்து...

Anonymous said...

4 & 8

Andudan
Rajagopal

cheena (சீனா) said...

இரண்டும் ஏழும்

ILA(a)இளா said...

3..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்யாரே, எனக்குப் பிடித்தது 2-வது கருத்தும், படமும். சில சமயங்களில் செய்து தொலைத்திருக்கலாமே என்று நான் இதைத்தான் நினைப்பதுண்டு.

குமரன் (Kumaran) said...

அருமையான பாடங்கள் ஐயா. எல்லா பாடங்களும் மிகவும் பிடித்தது.

cheena (சீனா) said...

படம் இரண்டு - வாயை மூடிக் கொண்டிருந்தால் துன்பமே இல்லை.
யாகாவாராயினும் நா காக்க - குறளரசன் சொன்னது.

Anonymous said...

4....

Anonymous said...

pic 3 nalla erukku. gives confidence.

மாதங்கி said...

pidiththathu , poruththamaaga iruppadhu endral ettum naangum