மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.7.19

அதை மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?


நகைச்சுவை வாரம்
பதிவு எண் 3
-----------------------------------------------
அதை மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?

பத்து நகைச்சுவைத் துணுக்குகள் மின்னஞ்சலில் வந்தன!
அவற்றில் நான்கை மண்வாசனையுடன் மொழிமாற்றம் செய்து
உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்

--------------------------------------------------
அண்ணே...!”

என்னடா, மண்டைய்யா?”

என்னோட போன் நம்பர் மாறிடுச்சு! குறிச்சிக்கிடுங்கண்ணே!

வளவளங்காம சட்டுன்னு சொல்லுடா படவா

முன்னாடி (நோக்கியா) 3310 ; இப்ப 6610 அண்ணே!”
---------------------------------------------------------------------------------

என்னடா சொல்றே?”

ஆமாண்ணே, எம் பையனை மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துட்டேண்ணே

என்னது, மெடிக்கல் காலேஜ்லயா? அங்க என்ன படிப்புடா இவன் படிக்கப்போறான்?”

இவன் படிக்கலேண்ணே, இவனை வச்சு அவங்க படிக்கப்போறாங்க!”
------------------------------------------------------------------------------------

டேய், இதுக்கு மட்டுமாவது ஒழுங்கா பதில் சொல்டா!”

நான் அப்பவே ரெடி, கேள்வியைக் கேளுங்க

ராமர், கிரிஷ்ணர், காந்திஜி, இயேசுநாதர் இவிங்க நாலு பேருக்குள்ளார இருக்கிற ஒற்றுமை என்னடா?”

இது ஜுஜூபி கேள்வி, யாரைக் கேட்டாலும் பதில் சொல்வானே! கொஞ்சம் கஷ்டமான கேள்வியாக் கேளுங்கண்ணே!”

மவனே, முதல்ல இதுக்கு நீ ஒழுங்கா பதில் சொல்டா

நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே!”

அடப்பாவி!”
--------------------------------------------------------------------------------

அண்ணே, டி.வியைத் தவிர வீட்டிலேயிருக்கிற மத்த சாமானெல்லாம் திருட்டுப் போயிருச்சண்ணே!”

அத மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?”

நான் படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்ல!”

-------------------------------------------------------------------------------
இந்த நான்கில் எது நம்பர் ஒன்? 

இன்னும் சிறப்பாக எழுத ஊக்க மருந்து தேவை!
ஊக்க மருந்து (Tonic) உங்களுடைய பின்னூட்டம்தான்!
காசா? பணமா? ஒரு வரி எழுதிவிட்டுப் போங்கள்
இலவசம்தானே மனிதனின் முதல் ஊக்க மருந்து:-)))
---------------------------------------------------------------------

 அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

 1. Good morning sir all are humourous thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. Respected Sir,

  Happy morning... 3rd One is excellent...

  Thanks for sharing....

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 3. வணக்கம் குருவே,
  இன்றைய நகைச்சுவை:
  ஆசானே, மூன்றும் நான்கும் நல்ல
  கலக்கல்!👍👌

  ReplyDelete
 4. Super. I sent u email (padiyyappa 0708@gmail.com) please see it. Please give any reply

  ReplyDelete
 5. நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே

  ReplyDelete
 6. ஒவ்வொன்ரும் நன்று... Translated one right..

  ReplyDelete
 7. எதை விட்டுட்டுப் போனார்கள் அய்யா?..

  ReplyDelete
 8. ஐயா வணக்கம்

  ///நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே!”
  “அடப்பாவி!”////


  சூப்பர் ஐயா

  கண்ணன்

  ReplyDelete
 9. நான்காவது ஜோக் அருமை

  ReplyDelete
 10. //////Blogger Shanmugasundaram said...
  Good morning sir all are humourous thanks sir vazhga valamudan/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 11. ///////Blogger kmr.krishnan said...
  First is the best.//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!

  ReplyDelete
 12. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... 3rd One is excellent...
  Thanks for sharing....
  With regards,
  Ravi-avn//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!

  ReplyDelete
 13. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே,
  இன்றைய நகைச்சுவை:
  ஆசானே, மூன்றும் நான்கும் நல்ல
  கலக்கல்//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

  ReplyDelete
 14. //////Blogger Hema said...
  Super. I sent u email (padiyyappa 0708@gmail.com) please see it. Please give any reply/////

  பார்த்து பதில் அனுப்புகிறேன் சகோதரி!!!!

  ReplyDelete
 15. //////Blogger Sinavar said...
  நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 16. /////Blogger Sabarinaathan said...
  ஒவ்வொன்ரும் நன்று... Translated one right../////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 17. /////Blogger Sabarinaathan said...
  எதை விட்டுட்டுப் போனார்கள் அய்யா?..////

  டி.வியை!!!!!

  ReplyDelete
 18. //////Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  ///நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே!”
  “அடப்பாவி!”////
  சூப்பர் ஐயா
  கண்ணன்/////

  உங்களின் தெரிவிற்கு நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 19. //////Blogger Senthil said...
  நான்காவது ஜோக் அருமை//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 20. வெச்சான் பாரு சரவெடி. ஆனா புஸ்...புஸ்...

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com