முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!
முடிவுக்கு வருகிறது, அமெரிக்காவின் GPS.
வந்துவிட்டது, இந்தியாவின் IRNSS
( Indian Regional Navigation Satellite System)
இனி யாரும் தப்பிக்க முடியாது
அமெரிக்காவிற்குச் சொந்தமானது, GPS
( Global Positioning System)
ரஷ்யாவிற்குச் சொந்தமானது, GLONASS
( Global Navigation Satellite System)
சீனாவிற்கு சொந்தமானது, BDS ( BeiDou Navigation Satellite System)
ஐரோப்பாவிற்கு சொந்தமானது, GNSS ( GALILEO, Global Navigation Satellite System)
இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது.
அமெரிக்காவை நம்பியே இந்தியா இருந்து வந்தது.
அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை!!
விண்ணில் ஏழும், standby ஆக மண்ணில்(பூமியில் ) இரண்டும் தேவை.
இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது!!
ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று முதல், ஆறு மாதங்களில், அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி, பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது அமெரிக்க போன்ற நாடுகள், தங்களது தொழில் நுட்பம் மூலம், இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன
சுருக்கமாகச் சொல்லப் போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளும் தெரியும்.
GOOGLE MAP போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்து கொள்ளலாம், நம் நாடு எந்த அளவிற்கு அமெரிக்காவின் தொழில்நுட்பப் பிடியில் இருக்கிறது என்று!!!
இதனை அறிந்த, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி, தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளன.
அப்போதைய பிரதமர், மன்மோகனிடம் இந்தத் தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்லி, அனுமதி கேட்டபோது, அவர் சிலரின் தலையீடுகள் காரணமாகக் காலந் தாழ்த்தி வந்ததாகவும், கூறப்படுகிறது.
பாஜக அரசு அமைந்ததும், மோடி உடனடியாக அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியாவை விலக்க எண்ணி, அதனை தற்போது நிகழ்த்திக் காட்டி விட்டார் என்றும், நமது நாட்டைச் சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும், முழுவதும் இந்தியா தன்னிறைவு அடையும் என்றும், அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும், அந்நிய நிறுவனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து, இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்க, இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
இனி யாராவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால், யார் என அடையாளம் காண, அமெரிக்காவை தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை!!
இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி, குற்றச் செயல்களை கண்டறிந்து, உடனடியாக தண்டனை வழங்கலாம்.
பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும், IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
✨🌿இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான், இந்தியா இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
WhatsApp முதல் Facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும், தற்போது GPS உதவியுடன் இயங்குவதும், விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அரசுக்கு பல கோடி ருபாய் வருவாயும் கிடைக்கும்.✨!!
வாழ்க பாரதம் 🇮🇳
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Useful info...
Thanks for sharing... Have a good day.
With regards,
Ravi-avn
நல்ல சேதியை பகிர்ந்த வாத்தியாருக்கு நன்றி
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteபாரதநாட்டின் மீது அக்கறை உள்ள அத்தனை மக்களும் பெருமைப்பட வேண்டிய முக்கியமான தகவலைத் தந்துள்ள் எங்கள் அன்பு வாத்தியாருக்கு நாட்டுப்பற்றுடன் கூடிய பாராட்டுக்கள்!
ஒவ்வொரு இந்தியனும் நமது இஸ்ரோ விஞ்ஞானிகட்கும் பிரதமருக்கும் கடமைப் பட்டவர்கள் ஆவோம்!👍👌💐😊
great !
ReplyDeleteMandi guruve
ReplyDeleteFirst satellite launch: 1 July 2013 ( Check sir )
ReplyDeleteModi was Pm on 2014
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Useful info...
Thanks for sharing... Have a good day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!
////Blogger csubramoniam said...
ReplyDeleteநல்ல சேதியை பகிர்ந்த வாத்தியாருக்கு நன்றி//////
நல்லது. நன்றி நண்பரே!!!!!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
பாரதநாட்டின் மீது அக்கறை உள்ள அத்தனை மக்களும் பெருமைப்பட வேண்டிய முக்கியமான தகவலைத் தந்துள்ள எங்கள் அன்பு வாத்தியாருக்கு நாட்டுப்பற்றுடன் கூடிய பாராட்டுக்கள்!
ஒவ்வொரு இந்தியனும் நமது இஸ்ரோ விஞ்ஞானிகட்கும் பிரதமருக்கும் கடமைப் பட்டவர்கள் ஆவோம்!//////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeletegreat !///////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!
/////Blogger Unknown said...
ReplyDeleteMandi guruve//////
என்ன சொல்கிறீர்கள்? புரியும்படி சொல்லுங்கள் ராசா!!!!
//////Blogger Murthy said...
ReplyDeleteFirst satellite launch: 1 July 2013 ( Check sir )
Modi was Pm on 2014//////
தகவலுக்கு நன்றி நண்பரே!!!!!!