நகைச்சுவை வாரம்
பதிவு எண் 2
-----------------------------------------------
அன்புடன்
SP.VR.சுப்பையா
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
பதிவு எண் 2
-----------------------------------------------
இந்தத்தடவை மாட்டிக்கொண்டது இவரா?
ஒவ்வொரு நகைச்சுவைப் பதிவிலும் மென்பொருள் வல்லுனர்களே மாட்டிக்கொள்வதால்
நமது கண்மணிகளுக்கு வருத்தம். அதனால் இந்தத் தடவை வேறு ஒருவர் மாட்டிக்கொண்டதால்
இடுகையை உற்சாகமாக வலை ஏற்றியுள்ளேன்
மாட்டிக்கொண்டது யாரென்று நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------
“கணக்குப் பாடங்களை ஏன் தரையில் உட்கார்ந்து எழுதுகிறாய்?”
“நீங்கள்தான் டீச்சர் டேபிள் (Tables) உபயோகிக்கக்கூடாது என்று சொன்னீர்களே!”
---------------------------------------------------------------------------------------------------
”தண்ணீரின் ரசயானப் பெயர் என்ன?”
“H-I-J-K-L-M-N-O”
“என்ன உளறுகிறாய்?”
”தண்ணீரின் ரசயானப் பெயர் H to O என்று நீங்கள்தானே சொன்னீர்கள் டீச்சர்!”
---------------------------------------------------------------------------------------------------
”ஜார்ஜ் வாஷிங்டன் தன் அப்பா வளர்த்திருந்த செர்ரி மரத்தை வெட்டியது மட்டும் அல்லாமல் அதை
ஒப்புக்கொள்ளவும் செய்தார். அனால் அவருடைய தந்தை அவரைத் தண்டிக்கவில்லை! அது ஏன்?”
”வெட்டியவரின் கையில் இன்னும் கோடாலி இருந்ததே காரணம்!”
---------------------------------------------------------------------------------------------------
”ஜானி, சாப்பிடும் முன்பு நீ என்ன பிரார்த்தனை செய்வாய்?”
“நான் ஒன்றும் செய்ய மாட்டேன். என் அம்மா நன்றாக சமையல் செய்வார் டீச்சர்!”
--------------------------------------------------------------------------------------------------
”எங்கள் வீட்டு நாய் என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை, உன் அண்ணன் எழுதியதைப் போலவே
உள்ளது! காப்பி அடித்தாயா?”
“இல்லை டீச்சர், நான் எழுதியதும் அதே நாயைப் பற்றியதுதான்!”
---------------------------------------------------------------------------------------------------
”யாரும் சுவாரசியசியமாகக் கேட்கவில்லை என்று தெரிந்தும் தொடரந்து பேசிக்கொண்டிருப்பவரை எப்படி
அழைப்போம்?”
“பள்ளிக்கூடத்திலா
அல்லது வீட்டிலா டீச்சர்?”
“ஏன், என்ன வித்தியாசம்?”
“வீட்டில் என்றால் பாட்டி என்போம், பள்ளிக்கூடத்தில் என்றால் சரித்திர வாத்தியார் என்போம்!”
-----------------------------------------------------------------------------------------------------
இந்த ஆறில் எது நன்றாக உள்ளது?
--------------------------------------------------------------------அன்புடன்
SP.VR.சுப்பையா
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
All are very nice ,sir.
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteநான்கு!👍👌💐
All r superb sir.
ReplyDeleteமாட்டி கொண்டது "வாத்தியார்"
ReplyDeleteஅறுசுவையில் எது பிடிக்கும் என்பது போல் உள்ளது தங்களின் வினா அய்யா.
ReplyDeleteகணக்கு, அறிவியல், சரித்திரம் என்று ஒவ்வொரு துறைவாரியாக ஆ சிரியர்கள் மாட்டியுள்ளார்கள் இன்று.
ReplyDeleteமாணவன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் குட்டு விலும், ஆனால் இங்கே ஆசிரியர் மாட்டிக் கொண்டாரே...
நானும் சிரித்து விட்டேன்..
ReplyDeleteVery nice sir
ReplyDelete//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteAll are very nice ,sir.//////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
நான்கு//////
நல்லது. நன்றி வரதராஜன்!!!!!
/////Blogger Unknown said...
ReplyDeleteAll r superb sir.//////
நல்லது. நன்றி நண்பரே!!!!
//////Blogger SELVARAJ said...
ReplyDeleteமாட்டி கொண்டது "வாத்தியார்"////////
நல்லது. நன்றி செல்வராஜ்!!!!
/////Blogger Sabarinaathan said...
ReplyDeleteஅறுசுவையில் எது பிடிக்கும் என்பது போல் உள்ளது தங்களின் வினா அய்யா.////////
நல்லது. நன்றி சபரிநாதன்!!!!!!
//////Blogger Sabarinaathan said...
ReplyDeleteகணக்கு, அறிவியல், சரித்திரம் என்று ஒவ்வொரு துறைவாரியாக ஆ சிரியர்கள் மாட்டியுள்ளார்கள் இன்று.
மாணவன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் குட்டு விலும், ஆனால் இங்கே ஆசிரியர் மாட்டிக் கொண்டாரே...//////
நல்லது. நன்றி சபரிநாதன்!!!!!!
////Blogger விசு அய்யர் said...
ReplyDeleteநானும் சிரித்து விட்டேன்..//////
உங்களைச் சிரிக்கவைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!!!!!
//////Blogger classroom2012 said...
ReplyDeleteSuper sir//////
நல்லது. நன்றி நண்பரே!!!!!
////Blogger classroom2012 said...
ReplyDeleteVery nice sir////
நல்லது. நன்றி நண்பரே!!!!!