மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

21.2.19

நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)


நமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)

*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்

ஹா ஹா ஹா.......நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் .

*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், காிகாலனின் கல்லணை.  சிதம்பரம்  நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான்  இன்னும் இது
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது

*Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

என்ன!  அதிசயமாக இருக்கிறதா...?

 இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். எம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம்   மந்திரம்   போதும்

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது  லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient ) படிப்பு கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும்  விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து  அதில்  பல அணுக்கள்  போராடி  அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது என்று.

ஆனால்  நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான்  அற்புதமாக  தன் ஞானத்தினால்  லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்என்றாா்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும்
கலாச்சாரமும்  ஞானமும் - அதை நீங்கள் உணர வேண்டும!!!
-----------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

Shanmugasundaram said...

Good morning sir really amazing knowledge of our tamilians excellent post thanks sir vazhga valamudan

வரதராஜன் said...

வணக்கம குருவே,
இயம் இல்லாத தெளிந்த விவரணம்
நமது முன்னோர் நமக்குத் தந்த செல்வங்களை எல்லாம் அந்நாள் கயவர்கள் அவற்றின் வளம்/ சிறப்பு/
மகத்துவம் அறியாது அல்லது அன்றைய நிலையில் சுயநலம் மட்டுமே கருதி பகைவர்கட்கு விற்று
விட்டார்கள் என்பது மட்டுமல்ல
அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள இயலாதவாறு செய்துள்ளனர் என்பது தான் உண்மை போலும்!?
அரசியல்வாதிகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களிலும் இவற்றிற்கு
முக்டத்வம் தர மனம் தந்தனர் இல்லை!?
எப்போதய்யா நம் தமிழும் தமிழினமும் ஒளிர்விடும்?
நம் முன்னோர்/ மூத்தோர் எழுதியவற்றை முழுமையாக
படித்து உணர்வோம்!?
அன் நன்னாலைக் காண்போமா?

adithan said...

வணக்கம் ஐயா,மெய் சிலிர்க்கிறது.டாக்டர் பாஸ்கரன் பிள்ளை அவர்கள் தமிழர் நாகரிகம்,பாரம்பரியம் இதுபோல் பல அரிய தகவல்களை யூட்யூபில் பதிவிடுகிறார்.நேரம் இருக்கும் போது பார்க்கவும்.நன்றி.

Subbiah Veerappan said...

//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir really amazing knowledge of our tamilians excellent post thanks sir vazhga valamudan/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
வணக்கம குருவே,
இயம் இல்லாத தெளிந்த விவரணம்
நமது முன்னோர் நமக்குத் தந்த செல்வங்களை எல்லாம் அந்நாள் கயவர்கள் அவற்றின் வளம்/ சிறப்பு/
மகத்துவம் அறியாது அல்லது அன்றைய நிலையில் சுயநலம் மட்டுமே கருதி பகைவர்கட்கு விற்று
விட்டார்கள் என்பது மட்டுமல்ல
அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள இயலாதவாறு செய்துள்ளனர் என்பது தான் உண்மை போலும்!?
அரசியல்வாதிகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடங்களிலும் இவற்றிற்கு
முக்டத்வம் தர மனம் தந்தனர் இல்லை!?
எப்போதய்யா நம் தமிழும் தமிழினமும் ஒளிர்விடும்?
நம் முன்னோர்/ மூத்தோர் எழுதியவற்றை முழுமையாக
படித்து உணர்வோம்!?
அன் நன்னாலைக் காண்போமா?//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,மெய் சிலிர்க்கிறது.டாக்டர் பாஸ்கரன் பிள்ளை அவர்கள் தமிழர் நாகரிகம்,பாரம்பரியம் இதுபோல் பல அரிய தகவல்களை யூட்யூபில் பதிவிடுகிறார்.நேரம் இருக்கும் போது பார்க்கவும்.நன்றி.

தகவலுக்கு நன்றி ஆதித்தன்!!!!!