மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.2.19

பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்?


பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்?

பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில நாவலாசிரியர் சொல்லுவது இதுதான்:-.

●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று  முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான்
நினைக்கிறேன்

●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்.

●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்.

●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.

●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.

●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.

●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்.

●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது  தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே டன் கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்!!!!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. புகழ்ந்து பேசி காரியம் சாதித்துக் கொள்ளும் கலை எல்லோருக்கும் வருவதில்லை!

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    சூப்பர் நியூஸ்!
    சொல்லப்பட்டிருக்கும் அத்தனையும் உண்மை தான்!என் வாழ்வில் இவை அனைத்தும் நடந்துள்ளவை. நான் அனுபவித்தவன்!.
    என் சிரிப்புக்குத் தன்னைத் தந்து, நான் கொடுத்த ஆறு ரூபாயை அறுநூறு ஆக்கித் தந்து என் இடர்பாடுகலில் இருந்து என்னை காப்பாற்றி வரும்
    தவப் புதல்வி!
    நானும் அவளுக்குத் தொல்லை தந்தந்தில்லை!
    இதுபோன்று எத்தனையோ கோதைமார்கள் உள்ளதால் தான்
    நாடும் நலம் பெறுகிறது!
    இப்பதிவுக்காக என் பிரத்யேக
    பாராட்டுக்கள் உரித்தாகுக ஆசானுக்கு!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,அருமை.கடைசி பத்தி தற்காலத்தை,உணர்ந்த தீர்கதரிசனம்.நன்றி.

    ReplyDelete
  4. /////Blogger ஸ்ரீராம். said...
    புகழ்ந்து பேசி காரியம் சாதித்துக் கொள்ளும் கலை எல்லோருக்கும் வருவதில்லை!/////

    உண்மைதான். நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    Very fine short sweet message!////

    நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சூப்பர் நியூஸ்!
    சொல்லப்பட்டிருக்கும் அத்தனையும் உண்மை தான்!என் வாழ்வில் இவை அனைத்தும் நடந்துள்ளவை. நான் அனுபவித்தவன்!.
    என் சிரிப்புக்குத் தன்னைத் தந்து, நான் கொடுத்த ஆறு ரூபாயை அறுநூறு ஆக்கித் தந்து என் இடர்பாடுகலில் இருந்து என்னை காப்பாற்றி வரும்
    தவப் புதல்வி!
    நானும் அவளுக்குத் தொல்லை தந்தந்தில்லை!
    இதுபோன்று எத்தனையோ கோதைமார்கள் உள்ளதால் தான்
    நாடும் நலம் பெறுகிறது!
    இப்பதிவுக்காக என் பிரத்யேக
    பாராட்டுக்கள் உரித்தாகுக ஆசானுக்கு!/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி வரதராஜன்!!!!!!

    ReplyDelete
  7. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமை.கடைசி பத்தி தற்காலத்தை,உணர்ந்த தீர்க்கதரிசனம்.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  8. Respected sir,

    Good morning sir. This is very good message. We can appreciate and respect the women courage and boldness. Thank you for your very good message.

    regards,

    Visvanathan N

    ReplyDelete
  9. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. This is very good message. We can appreciate and respect the women courage and boldness. Thank you for your very good message.
    regards,
    Visvanathan N///////

    நல்லது. நன்றி விஸ்வநாதன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com