மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். திரைப்படத்துறை அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Name: Aamir Khan

    Date of Birth: Sunday, March 14, 1965

    Time of Birth: 06:15:00

    Place of Birth: Mumbai

    Longitude: 72 E 50

    Latitude: 18 N 58

    ReplyDelete
  2. ஐயா,
    இன்று ( 27-7-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் நடிகர் அமிர் கான் ஆவார். பிறந்த தேதி மார்ச் 14, 1965. ஊர் மும்பை,
    நேரம் காலை 6 மணி அளவில்.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்

    ReplyDelete
  3. அமீர் கான் , ஆமிர் உசைன் கான், பிறப்பு: மார்ச் 14, 1965), இவர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.

    ReplyDelete
  4. Mr.Aamir khan born on Mar 14 1965.

    ReplyDelete
  5. Answar for quiz 27.07.2018

    Mr.Aamir Khan

    Date of Birth: 14-Mar-1965

    Place of Birth: Mumbai, Maharashtra, India

    Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter

    Nationality: India

    ReplyDelete
  6. Good Morning,

    Native: Acotr Aamir Khan
    DoB: 14th March 1965 @ 06.15 AM
    Place of Birth: Mumbai

    Regards,

    K R Ananthakrishnan
    Chennai

    ReplyDelete
  7. AAMIR KHAN cini actor.

    Aamir Hussain Khan (pronounced [ˈaːmɪr ˈxaːn]) (born March 14, 1965) is an Indian film actor, director, and producer who has established himself as one of the leading actors of Hindi cinema. Starting his career as a child actor in his uncle Nasir Hussain's film Yaadon Ki Baaraat (1973), Khan began his professional career eleven years later with Holi (1984) and had his first commercial success with... Read more at Wikipedia


    Date of Birth: 14-Mar-1965 @ 6-30 a.m

    Place of Birth: Mumbai, Maharashtra, India

    Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter

    Nationality: India
    -PONNUSAMY

    ReplyDelete
  8. இது ஆமீர் கான் என்ற் பாலிவுட் நடிகரின் ஜாதகம். பிறந்த தேதி 14 மார்ச் 1965.
    நேரம் காலை 6 மணி 17 நிமிட‌ம் . பிறந்த ஊர் மும்பய்.

    யோககாரகன் சுக்கிரன் ல்க்கினாதிபதியுடன் ஒன்றாம் பாவத்தில் அமர்ந்தது, சந்திரன், சனி ஆட்சி, புதன் நீசபங்கம், சச மகா யோகம் கஜ கேசரி யோகம் ஆகியவை அவருக்கு நன்மை செய்தன.

    ReplyDelete
  9. ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
    இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, இப்போது இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பரிமளிக்கும் "முகம்மது ஆமிர் ஹுசைன் கான்" என்ற ஆமிர்கான் அவரின் ஜாதகம்.
    பிறப்பு : 14/03/1965
    இடம் : மும்பை.
    நேரம் : காலை 5 மணி 15 நிமிடம்.

    ReplyDelete
  10. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் :அமீர்கான்
    DOB- TIME 14/3/1965 TIME:6.45AM
    PLACE :MUMBAI
    நன்றி

    ReplyDelete
  11. பிரபல திரைப்பட நடிகர் திரு. அமீர்கான் அவர்கள்

    ReplyDelete
  12. Name : Aamir Khan
    D.O.B : 14.03.1965
    Time : 06.15 AM
    Place of Birth : Mumbai

    ReplyDelete
  13. Name:Aamir Khan
    Date of Birth:14-Mar-1965
    Place of Birth:Mumbai
    Profession:Actor.

    ReplyDelete
  14. Dear sir
    The answer to the quiz is Aamir Khan who was born on the 14th of March 1965 in Jammu in India.
    Kind Regards
    Rajam Anand

    ReplyDelete
  15. Aamir Khan
    DOB. March 14th 1965 Sunday
    Birth time 06.15 AM
    Place. MUMBAI
    Longitute 72E50
    Lattituse 18N58
    Nick name Chocplate Boy
    Acted famous movie- Yadoon Ki Baraat

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com