மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.7.18

அடிவயிற்றில் கடும் வலியா? இதைப் படியுங்கள்!!!!


அடிவயிற்றில் கடும் வலியா? இதைப் படியுங்கள்!!!!

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் 
அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே  மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.

"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"

நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...

என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...

என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...

கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம் தெரியா விட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.

அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய் விட்டது... எனக்கு ஆச்சரியம்

"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.

அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...

அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி  லட்சங்களை கறப்பது?" என்றவர்

"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி  செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவ மனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!  I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன்  டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?" என  கேட்க...

"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரானவன் அதனால் சே' 
குவாரா பிடிக்கும்" என்றார்.

25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து...என்னை டசன் கணக்கில் '#இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு  குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு  ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.

Dr.V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician

#CARE_CLINIC

For Appointments 044  24742734/  65551839/24483314 (between 9 am and 1 pm)

At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …

அவரைப்பார்க்க  செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கAப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன்  செல்லவும்!
-----------------------------------------------------
படித்தேன், வியந்தேன், பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir very useful information i will share maximum to my friends thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    கொடிய நோயை படிப்படியாக நீக்கும் வல்லமை கொண்ட டாக்டர் மாதவன்
    அவர்களின் சிறந்த குணம் போற்றுதற்குரியது!
    பயனுள்ள தகவல்கள்! நானும்
    தெரிந்தவர்களுடன் பகிர்கிறேன்,
    நிச்சயம் எவருக்கேனும் உபயோகமாகும்,வாத்தியாரையா!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,நம் நாட்டில் அதிக சிசேரியன் ஆபரேஷன்களுக்கு பல சுய நல டாக்டர்கள்தான் காரணம்.ஆரம்பத்தில் நம் இந்தியர்களின் உடல்வாகோ,உணவு முறையோ காரணமாக இருக்குமோ என்று நனைத்தேன்.ஆனால் இங்கிருந்து போய் வெளிநாட்டில் வசிக்கும் உறவுகள்,நண்பர்கள் அனைவர் வீட்டிலும் சுகப் பரசவமே.நன்றி.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Very very useful Information...

    Thank you so much for sharing.....

    Have a holy day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. ஐயா, சிறுநீரக கட்டியா அல்லது கல்லா? கல்லைத்தான் நீங்கள் கட்டி என்று குறிப்பிடுகிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறியத்தரவும்.

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    Very useful info.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information i will share maximum to my friends thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  8. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கொடிய நோயை படிப்படியாக நீக்கும் வல்லமை கொண்ட டாக்டர் மாதவன்
    அவர்களின் சிறந்த குணம் போற்றுதற்குரியது!
    பயனுள்ள தகவல்கள்! நானும்
    தெரிந்தவர்களுடன் பகிர்கிறேன்,
    நிச்சயம் எவருக்கேனும் உபயோகமாகும்,வாத்தியாரையா!////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  9. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நம் நாட்டில் அதிக சிசேரியன் ஆபரேஷன்களுக்கு பல சுய நல டாக்டர்கள்தான் காரணம்.ஆரம்பத்தில் நம் இந்தியர்களின் உடல்வாகோ,உணவு முறையோ காரணமாக இருக்குமோ என்று நனைத்தேன்.ஆனால் இங்கிருந்து போய் வெளிநாட்டில் வசிக்கும் உறவுகள்,நண்பர்கள் அனைவர் வீட்டிலும் சுகப் பரசவமே.நன்றி./////

    உண்மைதான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  10. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very very useful Information...
    Thank you so much for sharing.....
    Have a holy day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com