மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

6.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 6-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  6-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தென்னிந்தியர். பிஸினெஸ்மேன். அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir the celebrity was King of Good times Mr.Vijay Mallya, Born on 18/12/1955,11.30am,at Bantwall,. Seventh and Eleventh lord in parivarthana makes him a biggest business man.

angr said...

கர்நாடக தொழிலதிபர் திரு.விஜய் மல்லையா அவர்கள் ஜாதகம்

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
இன்று ( 6-7-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர்
விஜய் மல்லய்யா ஆவார். பகல் 12 மணி அளவில் பெங்களூரில் 18-12-1955ல் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்.

bg said...

Mr. Vijay Mallaya born on dec 18 1955.

sfpl fab said...

Answar:-
Mr.Vijay Mallya

Date of Birth: 18-Dec-1955

Place of Birth: Karnataka, India

சங்கரராம் நாராயணன் said...

விஜய் மல்லையா.
18/12/1955

BM said...

Name : Vijay Mallya
D.O.B : 18.12.1955 Time : 11.30

Ananthakrishnan K R said...

Good Morning,

Native: Vijay Mallya,
DoB: 18/12/1955 @ 11.30 AM
PoB: Bantwal, India

Best Regards,
K R Ananthakrishnan
Chennai

kmr.krishnan said...

இந்த ஜாதகத்திற்கு உரியவர் விஜய் மால்யா அல்லது மல்லைய்யா. பிற்ந்த நாள் 18 டிசம்பர் 1955. கர்நாடகத்தில். பிறந்த நேரம் காலை 11 மணி 31 நிமிடம்.

சனி தசா ராகு புக்தி 28 ஆகஸ்டு 2019 வரை நடக்கிறது. 71/2 நாட்டு சனியும் துவங்கியாச்சு. சுய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திற்கு சனி வந்தால் அரசாங்கத்தால் தொல்லை என்பது நாடி சோதிட கோள்சாரவிதி.பிப்ரவரி மாதம் வரை ராசியிலேயே கேது.லக்கினத்திற்கு 6ம் இடத்துக்காரன் சந்திரன் 12ல் மறைந்ததும், ராசிக்கு 6ம் இடத்துக்காரன் புதன் ராசிக்குப் 12ல் மறைந்ததும் பெரிய வர்த்தக அதிர்ஷ்டங்களைக் கொடுத்தாலும்,கடன் கேட்ட இடத்தில் சுலபமாகக்கிடைத்தாலும், காராகிருஹப் பிரவேசத்தையும் கொடுத்தது.

csubramoniam said...

ஐயா ஜாதகத்திற்கு உரியவர் : விஜய் மல்லையா
DOB/TIME : 18/12/1955-11:30AM
BIRTH PLACE : Bantwal,KARNATAKA
நன்றி

ARAVINDHARAJ said...

Name:Vijay Mallya
Date of Birth:18-Dec-1955
Place of Birth:Karnataka.
Profession:Businessperson.

ராஜன் said...

This is Vijay Mallya's Horoscope. 18-December-1955

Karthik T said...

ஜாதகர் விஜய் மல்லையா
பிறந்த தேதி : 18.12.1955
பிறந்த நேரம் : காலை 11.15 மணியளவில்
இவர் ஒரு முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மதுபானங்கள் மற்றும் விமான தொழிலில் பெரும் பணக்காரர் ஆவார். இவர் யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

இவரது ஜாதகத்தில் ராகு கேதுவை தவிர எந்த ஒரு கிரகமும் ஆட்சி,உச்சம், நீசம் ஆகவில்லை. ஆனால் நவாம்சத்தில் சூரியன் சந்திரன் உச்சம், புதன் ஆட்சி

7ல் குரு குணமான மனைவி, 7-க்குறிய சூரியன் 11ல் புதன் மற்றும் சுக்கிரனுடன் அதனால் பல தார அமைப்பு. குரு சூரியன் பரிவர்த்தனை. 12ல் உள்ள சந்திரனை 10-லிருந்து செவ்வாயும் 11-லிருந்து சனியும் பார்வை. 7ல் உள்ள குருவிற்கும் சனி பார்வை.

பிறக்கும் போது சந்திர தசை, 1987 - 2003 குரு தசை. குரு இவருக்கு லாபஸ்தான அதிபதி தன் சொந்த வீடான 11ம் வீட்டை 7ம் வீட்டிலிருந்து பார்ப்பது மேலும் சிறப்பு ஆகவே குரு தசையில் பெரும் பணக்காரர் ஆகிருப்பார். 2022 வரை சனி தசை.


5ம் இடத்தை சூரியன் புதன் சுக்கிரன் பார்வை. ஆகவே குழந்தை செல்வம் நிறைய.

jayakumar M said...

The great Vijaya mallya...
18.12.1955, 11.30AM
, சனி திசை செவ்வாய் புத்தி புதன் அந்தரங்கத்தில் வெளிநாடு தப்பி சென்றார்.
பாபத்துவம் பெற்ற சனி திசை+நீச்ச ராகு புத்தி
மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டும்.
குரு புத்தியில் நாடு திரும்புவார்..

Like

Maheswari Bala said...

Name: Vijay Mallya

Date of Birth: Sunday, December 18, 1955

Time of Birth: 11:30:00

Place of Birth: Bantwal

Longitude: 75 E 0

Latitude: 12 N 54

venkatesh r said...

"ஜோதிடப் புதிர் 6-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"


பிரபல தொழிலதிபரும், அரசியல்வாதியுமான திரு.விஜய் மல்லைய்யாவின் ஜாதகம்.

பிறப்பு : டிசம்பர் 18, 1955.
இடம் : கொல்கத்தா
நேரம் : காலை 11.30 மணியளவில்.

ஏழரை சனி மனுஷனை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது.

thozhar pandian said...

18 டிசம்பர் 1955 பிறந்த விஜய் மல்லையா அவர்கள்

Sparthasarathi said...


ANSWER IS

SARAYA SAMRAT, KUJAL MANNAN,MANMATHA KUNJU,
VIJAY MALLYA CHAIRMAN OF UB GROUP ,
BORN IN KOLKOTA INDIA 18; 12;1955

SANI DASA CHANDRAN BHUTHILA ESCAPE ANAVAR ,R

Rajam Anand said...

Dear Sir,
The answer to the quiz is Mr Vijay Mallya who was born in India on 18th December 1955.
Kind Rergards
Rajam Anand