மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

27.7.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வடநாட்டுக்காரர். திரைப்படத்துறை அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

Maheswari Bala said...

Name: Aamir Khan

Date of Birth: Sunday, March 14, 1965

Time of Birth: 06:15:00

Place of Birth: Mumbai

Longitude: 72 E 50

Latitude: 18 N 58

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
இன்று ( 27-7-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் நடிகர் அமிர் கான் ஆவார். பிறந்த தேதி மார்ச் 14, 1965. ஊர் மும்பை,
நேரம் காலை 6 மணி அளவில்.
அ.நடராஜன்,
சிதம்பரம்

anand tamil said...

அமீர் கான் , ஆமிர் உசைன் கான், பிறப்பு: மார்ச் 14, 1965), இவர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.

bg said...

Mr.Aamir khan born on Mar 14 1965.

sfpl fab said...

Answar for quiz 27.07.2018

Mr.Aamir Khan

Date of Birth: 14-Mar-1965

Place of Birth: Mumbai, Maharashtra, India

Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter

Nationality: India

Ananthakrishnan K R said...

Good Morning,

Native: Acotr Aamir Khan
DoB: 14th March 1965 @ 06.15 AM
Place of Birth: Mumbai

Regards,

K R Ananthakrishnan
Chennai

ponnusamy gowda said...

AAMIR KHAN cini actor.

Aamir Hussain Khan (pronounced [ˈaːmɪr ˈxaːn]) (born March 14, 1965) is an Indian film actor, director, and producer who has established himself as one of the leading actors of Hindi cinema. Starting his career as a child actor in his uncle Nasir Hussain's film Yaadon Ki Baaraat (1973), Khan began his professional career eleven years later with Holi (1984) and had his first commercial success with... Read more at Wikipedia


Date of Birth: 14-Mar-1965 @ 6-30 a.m

Place of Birth: Mumbai, Maharashtra, India

Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter

Nationality: India
-PONNUSAMY

kmr.krishnan said...

இது ஆமீர் கான் என்ற் பாலிவுட் நடிகரின் ஜாதகம். பிறந்த தேதி 14 மார்ச் 1965.
நேரம் காலை 6 மணி 17 நிமிட‌ம் . பிறந்த ஊர் மும்பய்.

யோககாரகன் சுக்கிரன் ல்க்கினாதிபதியுடன் ஒன்றாம் பாவத்தில் அமர்ந்தது, சந்திரன், சனி ஆட்சி, புதன் நீசபங்கம், சச மகா யோகம் கஜ கேசரி யோகம் ஆகியவை அவருக்கு நன்மை செய்தன.

venkatesh r said...

ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, இப்போது இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பரிமளிக்கும் "முகம்மது ஆமிர் ஹுசைன் கான்" என்ற ஆமிர்கான் அவரின் ஜாதகம்.
பிறப்பு : 14/03/1965
இடம் : மும்பை.
நேரம் : காலை 5 மணி 15 நிமிடம்.

csubramoniam said...

ஐயா ஜாதகத்திற்கு உரியவர் :அமீர்கான்
DOB- TIME 14/3/1965 TIME:6.45AM
PLACE :MUMBAI
நன்றி

angr said...

பிரபல திரைப்பட நடிகர் திரு. அமீர்கான் அவர்கள்

BM said...

Name : Aamir Khan
D.O.B : 14.03.1965
Time : 06.15 AM
Place of Birth : Mumbai

ராஜன் said...

Mr.Aamir Khan 14 March 1965 morning

ARAVINDHARAJ said...

Name:Aamir Khan
Date of Birth:14-Mar-1965
Place of Birth:Mumbai
Profession:Actor.

Rajam Anand said...

Dear sir
The answer to the quiz is Aamir Khan who was born on the 14th of March 1965 in Jammu in India.
Kind Regards
Rajam Anand

Chandrasekaran Suryanarayana said...

Aamir Khan
DOB. March 14th 1965 Sunday
Birth time 06.15 AM
Place. MUMBAI
Longitute 72E50
Lattituse 18N58
Nick name Chocplate Boy
Acted famous movie- Yadoon Ki Baraat