மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.4.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 6-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  6-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா?  பெண்மணி. கர்நாடகாவில் பிறந்தவர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19 comments:

  1. Name:Aishwarya Rai
    Date of Birth:01-Nov-1973
    Time of Birth:6:30:AM
    Place of Birth:Mangalore,Karnataka.
    Occupation:Actress,model.

    ReplyDelete
  2. வணக்கம்,

    ஜாதகி: ஐஸ்வர்ய ராய் பச்சன்
    பிறந்த நாள்: 01/11/1973 @ 07.20 மணி
    பிறந்த ஊர்: மங்களூர், கர்னாடகா

    நன்றியுடன்,
    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  3. Name: Aishwarya Rai Bachchan
    Date of Birth: Thursday, November 01, 1973
    Time of Birth: 07:20:00
    Place of Birth: Mangalore
    Longitude: 74 E 51
    Latitude: 12 N 54
    Time Zone: 5.5

    ReplyDelete
  4. முன்னாள் உலக அழகியும் ,இந்நாள் நடிகையுமான திருமதி ஐஸ்வர்ராய் ஜாதஹம்

    ReplyDelete
  5. ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    இந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகம், 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களுடையது.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  7. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உலக அழகி பட்டம் வென்ற திருமதி ஐஸ்வர்யாராய் பச்சன் ஆவார். இவர் ஒரு மாடல் அழகி மற்றும் பல மொழிகளில் நடித்த நடிகையும் ஆவார். இவர் பிறந்தது 01/11/1973 காலை சுமார் 7:20 மணியளவில்.

    ReplyDelete
  8. ஐயா,
    இன்று ( 6-4-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உலக அழகியும் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆவார். பிறந்த தேதி நவம்பர் 1, 1973. மங்களூரில் பிறந்தவர்.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்

    ReplyDelete
  9. ஜாதகி புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்ய ராய். பிறந்த தேதி 1 நவம்பர் 1973. பிறந்த இடம் மங்களூரு; காலை 7 மணி 20 நிமிடம் போல.

    ReplyDelete
  10. ஜோதிடப் புதிர் 6-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    பிரபல இந்திய நடிகையும், உலக அழகிப் பட்டத்தை வென்றவருமான‌
    "பத்மஸ்ரீ"திருமதி. ஐஸ்வர்யா ராய் பச்சன்.
    பிறப்பு : 1 நவம்பர் 1973
    நேரம் ; காலை 7 மணி 10 நிமிடம்.
    இடம் : மங்களூர், கர்னாடகா.

    ReplyDelete
  11. Aishwarya Rai born on Nov 01 1973 in Mangalore.

    ReplyDelete
  12. ஐயா,
    ஜாதகத்திற்கு உரியவர் திருமதி ஐஸ்வர்யா ராய் அவர்கள்
    பிறந்த தேதி 1 -11 -1973
    நேரம் காலை 7 20
    இடம் மங்களூர்
    நன்றி

    ReplyDelete


  13. Hi sir

    please find below my finding,

    Name: Aishwarya Rai Bachchan
    Date of Birth: Thursday, November 01, 1973
    Time of Birth: 07:20:00
    Place of Birth: Mangalore
    Longitude: 74 E 51
    Latitude: 12 N 54

    ReplyDelete
  14. Miss.World. Actor. Aishwarya Rai Bachchan. D.o.B. 01.Nov.1973. 7.00 am. Mangalore.

    ReplyDelete
  15. Name: Aishwarya Rai Bachchan

    Date of Birth: Thursday, November 01, 1973

    Time of Birth: 07:20:00

    Place of Birth: Mangalore

    Longitude: 74 E 51

    Latitude: 12 N 54

    ReplyDelete
  16. நவம்பர் 1 1973 பிறந்த நடிகை திருமதி ஐஸ்வர்யா இராய் பச்சன் அவர்கள்

    ReplyDelete
  17. Dear sir,
    The answer to the quiz Aishwariya Rai who was born on 1st of November 1973 in Mangalore.
    Kind regards
    Rajam Anand

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com