மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.4.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 27-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  27-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Name: Nelson Mandela

    Date of Birth: Thursday, July 18, 1918

    Time of Birth: 14:54:00

    Place of Birth: Umtata

    Longitude: 28 E 47

    Latitude: 31 S 35

    Time Zone: 2.0

    ReplyDelete
  2. Good morning sir the celebrity was Farmer South African President Nelson Mandela, born on 18/07/1918,2.54pm at Umtata.

    ReplyDelete
  3. இது உயர்திரு நெல்சன் மன்டெலா அவர்களுடைய ஜாதகம் என்று நினைக்கிறேன்.பிறந்த தேதி 18 ஜூலை 1918.தென் ஆப்பிரிகா நிறவெறி வேற்றுமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற காந்தீய சிந்தனையாளர்.

    ReplyDelete
  4. நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ReplyDelete
  5. நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ReplyDelete
  6. Mr.Nelson Mandela
    DOB:-18.07.1918
    Time nearby 5pm
    Place :-South africa


    ReplyDelete
  7. Former South African president Nelson Mandela born on July 18 1918.

    ReplyDelete
  8. Good Morning,

    Native: Mr Nelson Mandela
    Born on: 18th July 1918 @ 14.54 hours.
    Place of birth: Umtata, South Africa.

    Best Regards,

    K R Ananthakrishnan
    Chennai

    ReplyDelete
  9. Name:Nelson Mandela
    Date of Birth:18-Jul-1918
    Place of Birth:Mvezo,South Africa.
    Profession:Lawyer,Politician.

    ReplyDelete
  10. ஜோதிடப் புதிர் 27-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவரும், அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான‌
    "பாரத ரத்னா"திரு. நெல்சன் ரொலிலாலா மண்டேலா அவர்கள்
    பிறப்பு : சூலை 18, 1918, மாலை 5 மணியளவில்.
    இடம் : முவெசோ, தென்னாப்பிரிக்கா.

    இந்தியர் அல்லாத ஒருவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது என்றால் அது திரு.நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மட்டுமே.1990ம் ஆண்டு அதனைப் பெற்றார்.

    ReplyDelete
  11. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் மறைந்த தென்னாபிரிக்காவின் கறுப்பினத் தலைவர் திரு.நெல்சன் மண்டேலா ஆவார். இவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரும் ஆவார். இவர் பிறந்தது 18/07/1918 சுமார் பகல் 2:54 மணியளவில்.

    ReplyDelete
  12. ஐயா,
    சத்தத்திற்கு உரியவர் மரியாதைக்கு உரிய தென்னாப்பிரிக்கா குடியரசு தலைவர் :நெல்சன் மண்டேலா அவர்கள்
    தேதி :18-july-1918
    இடம் :houghton estate,johansberg,south arica
    நேரம்: 17.00 hours aproximate
    நன்றி

    ReplyDelete
  13. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள்

    ReplyDelete
  14. Name: Nelson Mandela
    Date of Birth: Thursday, July 18, 1918
    Time of Birth: 14:54:00
    Place of Birth: Umtata
    Longitude: 28 E 47
    Latitude: 31 S 35
    Time Zone: 2.0

    ReplyDelete
  15. Dear sir
    The answer to the quiz is former president of south Africa Mr nelson mandela who was born on 18th of july 1918.
    Kind regards
    Rajam Anand

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com