மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

20.4.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா?  வங்காளத்தில் பிறந்தவர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

Maheswari Bala said...

Shreya ghoshal (singer)
Monday march 12,1984
Time :12:00:00
Place of Birth:durgapur

kmr.krishnan said...

ஜாதகி: ஷ்ரேயா கோஷால். பின்னணிப் பாடகி. கல்கத்தாவில் பிறந்தவர்.
பிறந்த தேதி 12 மர்ர்ச் 1984; நண்பகல் 12 மணி 20 நிமிடம் போல் பிறந்தவர்.

bg said...

Shreya Ghosal famous playback singer born on Mar 12 1984 in west Bengal.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

இந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பாடகி ஷ்ரேயா கோசல் அவர்கள்.

எஸ். பழனிச்சாமி

Shruthi Ramanath said...

It's shreya ghosal sir

umajana said...

ஐயா,

இந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஆவார். இவர் பிறந்தது 12/03/1984 பகல் சுமார் 12:00 மணியளவில்.இவர் பெங்காலி, கன்னடம். தமிழ், தெலுங்கு அசாம், முதலிய பல மொழிகளில் பாடியுள்ளார்.

Muthu said...

Sir, The person is Ms. Shreya Ghoshal, Popular Singer, D.o.B. 12.03.1984. 1.00 p.m. Murshidabad, West Bengal.

ARAVINDHARAJ said...

Name:Shreya Ghosal
Date of Birth:12-Mar-1984
Place of Birth:Kolkata,WestBengal.
Profession:Singer,Playback Singer.

Rajam Anand said...

Dear Sir
The answer to the quiz is Shreya Ghosal who was born in calculate on 12th of March 1984.
Regards
Rajam Anand

venkatesh r said...

ஜோதிடப் புதிர் 20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளவரும் நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றவருமான
திருமதி.ஷ்ரேயா கோஷல் அவர்கள்
பிறப்பு : மார்ச் 12, 1984, மதியம் 12 மணி 08 நிமிடம்.
இடம் : பஹரம்பூர், முர்ஷிதாபாத் (மா), மேற்கு வங்காளம்.

இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.

Ariyaputhiran Natarajan said...

Dear sir,
The given horoscope is that of SHREYA GHOSAL. Date of birth is 13-03-1984 place: Kolkata
Yours
A. Natarajan

thozhar pandian said...

ஜாதகத்தை பார்த்து வங்காளத்தில் பிறந்த அகில இந்திய பிரபலம் என்றவுடனேயே நினைத்தேன் இது பிரபல பாடகி ஷ்ரேயா கோசலின் ஜாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்று.

G.Ramesh said...

Name: Shreya Ghosahl

DOB: 12th March 1984

TOB: 12.00 noon

POB: Durgapur

Ramesh Ganapathy
Nigeria

RAMVIDVISHAL said...

Singer shreya Goshel
12/03/1984