மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.8.17

கொசுகளை விரட்டி அடிப்பது எப்படி?


கொசுகளை விரட்டி அடிப்பது எப்படி?

1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!

நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!

விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!

இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!

லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!

இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???

அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!

அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!
நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29 comments:

  1. Good morning sir very useful information sir thanks for your valuable post sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Okay Sir. Got It./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information sir thanks for your valuable post sir vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. Good morning sir,
    For this climate it is very useful information, I will try it. Thank u sir.

    ReplyDelete
  5. பாரத கலாச்சசாரம் உலகின் பரம கலாச்சசாம். பாரத் மாதாகி ஜெ!

    ReplyDelete
  6. Sir, we are already tryinh this. Mosquito reduced but not fully. Lets try for somemore days. Thanks sir.

    ReplyDelete
  7. Respected Sir,

    Happy morning... Very useful info...

    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  8. நலஃலது செய்து பார்க்கிறேன்!

    ReplyDelete
  9. ////Blogger C Jeevanantham said...
    Useful information. Thank you sir./////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  10. ////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    For this climate it is very useful information, I will try it. Thank u sir./////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  11. /////Blogger SELVARAJ said...
    பாரத கலாச்சசாரம் உலகின் பரம கலாச்சசாம். பாரத் மாதாகி ஜெ!/////

    நல்லது நன்றி செல்வராஜ்!!!!!

    ReplyDelete
  12. /////Blogger KJ said...
    Sir, we are already tryin this. Mosquito reduced but not fully. Lets try for somemore days. Thanks sir.////

    அப்படியா? வேப்ப எண்ணெயின் அளவை அதிகப்படுத்திப் பருங்கள். 250 மிலி.ல் பதிலாக 500 மி.லில் என்று மாற்றிப்பாருங்கள்.!

    ReplyDelete
  13. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very useful info...
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  14. ////Blogger புலவர் இராமாநுசம் said...
    நலஃலது செய்து பார்க்கிறேன்!////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  15. ok Sir. Will try and let you know the result soon. thanks for your suggestion.

    ReplyDelete
  16. /////Blogger KJ said...
    ok Sir. Will try and let you know the result soon. thanks for your suggestion./////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    Fourth one isgood////

    பதிவு மாறி பின்னூட்டம் விழுந்துள்ளது கிருஷ்ணன் சார்! நன்றி!!!

    ReplyDelete
  18. படித்தேன் ,பகிர்ந்தேன் என்றுதான் சொல்லியுள்ளீர்கள் ,இது என் சொந்த அனுபவம் என்று சொல்வது அல்லவா வாத்தியாருக்கு அழகு :)
    இப்படி பழம் பெருமை பேசி பேசியே .....இதுக்கு மேல் நான் சொல்ல விரும்பலே :)

    ReplyDelete
  19. உபயோகமான தகவல். கொசு விரட்டி தயார்செய்து பார்கிறேன். பிறகு பகிர்கிறேன். ஐயா

    ReplyDelete
  20. மதிப்பிற்குரிய ஐயா, தங்களிடம் ஒரு கேள்வி அல்லது சந்தேகம் , மேற்குறியவாறு விளக்கு ஏற்றினால் ஏதேனும் வீட்டில் துர்சம்பவங்கள் நிகழுமா?

    ReplyDelete
  21. ///Blogger saadu said...
    I like 1st one :)////

    நல்லது. நன்றி!!!!

    ReplyDelete
  22. /////Blogger Bagawanjee KA said...
    படித்தேன் ,பகிர்ந்தேன் என்றுதான் சொல்லியுள்ளீர்கள் ,இது என் சொந்த அனுபவம் என்று சொல்வது அல்லவா வாத்தியாருக்கு அழகு :)
    இப்படி பழம் பெருமை பேசி பேசியே .....இதுக்கு மேல் நான் சொல்ல விரும்பலே :)/////

    உண்மையைச் சொல்வதில் தவறில்லை நண்பரே!!!!

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவத்தில் இதில் உண்மையில்லை ,சோதித்துப் பார்த்து இப்படிப்பட்ட தகவல்களை சொல்வதே நன்று என்பதே என் கருத்து :)

      Delete

  23. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    உபயோகமான தகவல். கொசு விரட்டி தயார்செய்து பார்கிறேன். பிறகு பகிர்கிறேன். ஐயா

    ஆஹா! அப்படியே செய்யுங்கள். நன்றி!!!!

    ReplyDelete
  24. ////Blogger Muthamizh said...
    மதிப்பிற்குரிய ஐயா, தங்களிடம் ஒரு கேள்வி அல்லது சந்தேகம் , மேற்குறியவாறு விளக்கு ஏற்றினால் ஏதேனும் வீட்டில் துர்சம்பவங்கள் நிகழுமா?////

    அதெல்லாம் நிகழாது!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com