மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.8.17

எதுவும் நிரந்தமில்லை!!!


எதுவும் நிரந்தமில்லை!!!

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. பணம், புகழ் என்று எதுவும் நிரந்தமில்லை. நடிகர் சிவகுமார் அவர்கள் அற்புதமாக ஆற்றிய உரை ஒன்றின் சிறிய காணொளியை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன். கேட்டுப் பாருங்கள். அதன்படி உணர்ந்து செயல்படுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------


====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

 1. Good morning sir, excellent speech from sivakumar sir, everyone wants to hear and follow these words, nothing is permanent in this world so live happily and enjoy each and every moment in the life, thanks sir vazhga valamudan sir

  ReplyDelete
 2. பட்டின்த்தார் தான் கூறி உள்ளாரே, "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று. எனினும் "பொருளக்கு அலைந்திடும், பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே" என்ன செய்ய.

  ReplyDelete
 3. Respected Sir,

  Happy morning... Nice speech...

  Thanks for sharing...

  Have a holy day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 4. காதற்ற ஊசியும்...

  ReplyDelete
 5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir, excellent speech from sivakumar sir, everyone wants to hear and follow these words, nothing is permanent in this world so live happily and enjoy each and every moment in the life, thanks sir vazhga valamudan sir/////

  ஆமாம், அன்றாட வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்!!!! நன்றி சண்முகசுந்தரம்!!!!

  ReplyDelete
 6. /////Blogger SELVARAJ said...
  பட்டினத்தார் தான் கூறி உள்ளாரே, "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று. எனினும் "பொருளக்கு அலைந்திடும், பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே" என்ன செய்ய.////

  அதை உணர்ந்து. இருப்பது போதும் என்று நிம்மதியாக வாழந்தால் போதும். நன்றி செல்வராஜ்!!!!

  ReplyDelete
 7. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Nice speech...
  Thanks for sharing...
  Have a holy day.
  With regards,
  Ravi-avn////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

  ReplyDelete
 8. /////Blogger ராஜி said...
  காதற்ற ஊசியும்...////

  ஆமாம். பட்டினத்தார் சொல்லியதுதான். அனைவரும் அதை உணர்ந்து நடந்தால் துன்பம் ஏது? நன்றி சகோதரி!!!

  ReplyDelete
 9. ////Blogger kmr.krishnan said...
  very very nice,Sir./////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com