மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

10.8.17

தங்கள் குரல் வளத்தால் அசத்தும் பெண்கள்!!


தங்கள் குரல் வளத்தால் அசத்தும் பெண்கள்!!

இறைவனின் படைப்பில் எத்தனை விதமான திறமை சாலிகள்!!!!

குரல் வளம் என்பது வரம். இறைவனின் அன்புப் பரிசு! எல்லோருக்கும் அது கிடைக்குமா என்ன? கிடைத்த சிலர் அதைப் பயன்படுத்தி தங்கள் திறமையை எப்படி வெளிப் படுத்துகிறார்கள் பாருங்கள்:

1. ஆண்களில் பலர் பெண் குரலில் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். இங்கே ஒரு பெண் ஒரே சமயத்தில் ஆண் குரலிலும், பெண் குரலிலும் மாற்றி மாற்றிப் பாடுகிறார் பாருங்கள்!!!!


2. இங்கே ஒரு பெண் பல குரல்களில் அசத்துவதைப் பாருங்கள்:
3. பெண்கள் மட்டுமா? இல்லை! ஆடவர்களிலும் குரல்வளம் மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். நமது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நாயகன் சிவகார்த்திகேயன் பல குரல்களில் பேசி அசத்துவதைப் பாருங்கள்:
பார்த்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

Very interesting

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir, very nice sir,such a talented persons, what a creation of the god!, thanks sir vazhga valamudan sir

KJ said...

காலை வணக்கம் அய்யா.. நல்ல தகவல்.. இப்படி இசை துறையில் சாதிக்க எந்த ஜாதக அமைப்பு தேவை.. பொது பலன்?

ravichandran said...

Respected Sir,

Happy morning... Thanks for sharing...

Have a great day.

With regards,
Ravi-avn

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
Very interesting/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, very nice sir,such a talented persons, what a creation of the god!, thanks sir vazhga valamudan sir/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

////Blogger KJ said...
காலை வணக்கம் அய்யா.. நல்ல தகவல்.. இப்படி இசை துறையில் சாதிக்க எந்த ஜாதக அமைப்பு தேவை.. பொது பலன்?/////

லக்கினம், 2ம் வீடு, சுக்கிரன், புதன் ஆகியவை நான்கும் நன்றாக இருக்க வேண்டும்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!