மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.4.17

Humour:நகைச்சுவை: கணவனும் கனவில் வந்த பெண்ணும்!


Humour:நகைச்சுவை: கணவனும் கனவில் வந்த பெண்ணும்!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்
..................................................
1

கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா

மனைவி: தனியா வந்துருப்பாளே

கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்

மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே

-இனி கணவன் பேசுவானா என்ன?
____________________________
2
கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,

மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?

கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma

மனைவி : 👊👊👊👊👊
____________________________
3
மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன்.  நான் தான் தியாகி...!!

கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி....!!!😄😄😄
____________________________
4
மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி

வந்திருக்கீங்க...?

கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க

சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !

மனைவி: !!!!!!!!!!!!!!!
___________________________
5
மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?
____________________________
6
☔மழை,  💃மனைவி  - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???

 ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.. வந்தா ஏன்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.
____________________________
7
மின்சாரம் இல்லாதபோது ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு குளிர்விட்டு போயிடுது...!!
😜😜
சம்சாரம் இல்லாதபோது வீட்டில் இருக்கிற கணவனுக்கு குளிர்விட்டு போயிடுது,,!
😜😜
----------------------------------------------
8
*டாக்டர்* :- வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சி விடுங்கள் ....இப்பசொல்லுங்க

என்ன செய்கிறது ?

*வந்தவர்*:- ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகள் திருமணத்துக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!!!😛😂

*#பகவானே.*......😂😂😂😂😜😜😜😜
========================================================
இந்த எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

kmr.krishnan said...

8th is super.

VM. Soosai Antony said...

வணக்கம் ஐயா,
2வது ஜோக் நல்ல இருக்கு
நன்றி

ravichandran said...

Respected Sir,

Happy morning..... All are nice especially the No.1.

Have a great day.

Thanks & Regards,
Ravi-avn

moorthy krishnan said...

வணக்கம் ஐயா
அனைத்தும் சிறப்பாகவே உள்ளன நன்றி
மூர்த்தி

adithan said...

வணக்கம் ஐயா,அனைத்துமே சுவைதான்.இருந்தாலும் என்னுடைய முன்னுரிமை 2,3,1,8,6,5,4,7 வரிசைப்படிதான்.நன்றி.

Kannan L R said...

ஐயா வணக்கம்
2 ஆம் நகைச்சுவை அருமை

கண்ணன்

kavinsandron said...

Nice

Ganapathy Subramanian said...

All are very humourous.

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
8th is super.////

உங்களின் தெரிவிற்கும் அதைத் தெரியபடுத்தியமைக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!!!

Subbiah Veerappan said...

////Blogger VM. Soosai Antony said...
வணக்கம் ஐயா,
2வது ஜோக் நல்ல இருக்கு
நன்றி////

உங்களின் தெரிவிற்கும் அதைத் தெரியபடுத்தியமைக்கும் நன்றி சூசை!!!!!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning..... All are nice especially the No.1.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn////

உங்களின் தெரிவிற்கும் அதைத் தெரியபடுத்தியமைக்கும் நன்றி அவனாசி ரவி!!!

Subbiah Veerappan said...

////Blogger moorthy krishnan said...
வணக்கம் ஐயா
அனைத்தும் சிறப்பாகவே உள்ளன நன்றி
மூர்த்தி/////

உங்களின் நகைச்சுவை உணர்விற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,அனைத்துமே சுவைதான்.இருந்தாலும் என்னுடைய முன்னுரிமை 2,3,1,8,6,5,4,7 வரிசைப்படிதான்.நன்றி.//////

உங்களின் நகைச்சுவை உணர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
2 ஆம் நகைச்சுவை அருமை
கண்ணன்/////

நல்லது. நன்றி கண்ணன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger kavinsandron said...
Nice////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Ganapathy Subramanian said...
All are very humourous.////

உங்களின் நகைச்சுவை உணர்வு வாழ்க! நன்றி!!!