தெருவில் திரியும் ரோமியோக்களுக்கான தீர்வு!
*உத்திரபிரதேசத்தில் பள்ளி, கல்லூரி அருகே பெண்களை தொந்தரவு தெய்யும் ரோட் சைடு ரோமியோக்களை "கவனிக்க" , சிறப்பு படையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்**
*அந்த சிறப்பு படை , பெண்களை தொந்தரவு செய்தவர்களை "கவனித்த" காணொளியை உங்களுக்காக இன்று பதிவு செய்துள்ளேன். பாருங்கள்!
*ம்ம்.. நமக்கு இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா*.
---------------------------------------------------
2.
மைசூர் நகரப் போக்குவரத்தை - குறிப்பாக நகரப் பேருந்துகளை எப்படி சீரமைத்துள்ளார்கள் என்பதை காணொளி மூலம் பதிவு செய்துள்ளேன்
பாருங்கள்!
பார்த்து வியந்தவை!
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
மைசூர் பேருந்து வசதி பற்றிய காணொலி மிகவும் பயனுள்ளது.. உ பி காவல்துறையினை மிகுந்த சுதந்திரம் கொடுத்தால் வரம்பு மீறும் அபாயம் உண்டு. சிறிது பயம் ஏற்படுத்திவிட்டு இப்ப்டி அடிப்பதை நிறுத்தி விடுவதே சிறந்தது.
ReplyDeleteஉ.பி. இந்த மாதிரி உடனடி தண்டனைதான் சரி. கோர்ட் கேஸ் எல்லாம் சரிப்படாது.
ReplyDeleteமைசூர்: ஹும்! sigh!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Thank you so much for sharing for such a useful videos and information.
Have a great day.
Thanks & regards,
Ravi-avn
நம்ம ஊர்லயும் வரும்...ஆனா வராது்்
ReplyDeleteஅருமையான காணொலிகள்.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமைசூர் பேருந்து வசதி பற்றிய காணொலி மிகவும் பயனுள்ளது.. உ பி காவல்துறையினை மிகுந்த சுதந்திரம் கொடுத்தால் வரம்பு மீறும் அபாயம் உண்டு. சிறிது பயம் ஏற்படுத்திவிட்டு இப்படி அடிப்பதை நிறுத்தி விடுவதே சிறந்தது./////
உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger Vasudevan Tirumurti said...
ReplyDeleteஉ.பி. இந்த மாதிரி உடனடி தண்டனைதான் சரி. கோர்ட் கேஸ் எல்லாம் சரிப்படாது.
மைசூர்: ஹும்! sigh!/////
நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Thank you so much for sharing for such a useful videos and information.
Have a great day.
Thanks & regards,
Ravi-avn////
நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
////Blogger கலியபெருமாள் புதுச்சேரி said...
ReplyDeleteநம்ம ஊர்லயும் வரும்...ஆனா வராது்/////
நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!
/////OpenID kaliaperumalpuducherry said...
ReplyDeleteஅருமையான காணொலிகள்./////
நல்லது. உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!
/
வணக்கம் ஐயா,சில நேரங்களில் அளவான சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.அளவை மீராமலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலும் கண்காணிப்பது அரசின் கடமை.நன்றி.
ReplyDelete/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,சில நேரங்களில் அளவான சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.அளவை மீராமலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலும் கண்காணிப்பது அரசின் கடமை.நன்றி./////
உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!