Astrology Lesson: நீங்களும் கஜகேசரி யோகமும்
எனக்கு வரும் மின்னஞ்சல்களில், சிலர்.,சார், யோகங்களைப்
பற்றி எழுதுங்கள் என்று கேட்டுகொண்டேயுள்ளார்கள். அவர்கள் எல்லாம் புதிதாக வகுப்பறைக்கு வந்தவர்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பே யோகங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். பிறகு சிலகாரணங்களுக்காக அவற்றை நீக்கி மேல் வகுப்பிற்கு
கொண்டு சென்றேன்.
அந்த அன்பர்களுக்காக முக்கியமான சில யோகங்களை இங்கே பதிவிட உள்ளேன்.
ஆரம்பப் பதிவாக கஜகேசரி யோகத்தைப் பற்றி இன்று பதிவிட்டுள்ளேன்!
------------------------------------------------------------------
மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம்.
பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த
யோகம் கொடுக்கும்.
This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent
as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them.
மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
இந்த யோகம் எப்போது உண்டாகும்?
குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in
Kendras (1st, 4th, 7th, or 10th) from each other.
இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா?
இல்லை!
அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும்
தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும்,
வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.
This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter.
The yoga would also be best shown in life if both these planets are in their exaltation
sign and are at an angle not just from each other but from Lagna as well.
Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets
would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna
as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu
and Saturn should not be associated with Moon.
This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in
neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life.
அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?
அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி!
எப்போது பலன் கிடைக்கும்?
குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.
உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு கஜகேசரி யோகம் உள்ளதா என்று பாருங்கள்!
அடுத்த யோகப் பாடம் எப்போது?
28-4-2017 வெள்ளிக்கிழமையன்று. அதுவரை பொறுத்திருங்கள்!!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
சந்திரன் லக்கினத்திலேயே(கடகம்) குருவோ மகரத்தில் நீசம்.நவாம்சத்திலும் குரு
ReplyDeleteமகரத்தில் நீசம். நீசமானாலும் குரு வர்கோத்தமம். கஜ கேசரி எனக்கு சிறிது உதவியாகவே இருந்துள்ளது. பெரிய பெரிய சங்கடங்களை சுலபமாகவே கடந்துள்ளேன்.
Guru in neecha Navamsam will not work Gaja kesari yogam.Any planet neecha in amsam will not get good results.
Deleteஅய்யா கஜகேசரி யோகம் அம்சத்தில் இருந்தாலும் ஏற்று கொள்ள முடியுமா?
ReplyDeleteStars வகுப்பில் வாத்தியார் வருகைக்காக ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.
ReplyDeleteSorry, got couple questions.
ReplyDelete#1
I don't like to bring personal horoscope on board but don't need prediction. But it makes real hard to distinguish when it comes to yoga topic.
Leo asc with Sun in it
Venus in 12
Moon in 3 with Jupiter and Mars
Mercury in 2 kanni with Saturn
Raghu at 11 ketu at 5.
Now as far as the good things, I may have that blessing to some extent. But at the same time, when it comes to differentiate the deviations, need your help in understanding.
Is
Jupiter Lord of 8th house, conjucting Lord of 12th
Bringing the things you said or the placement of other planets?
As same can be gotten when Asc Lord in asc for luck or exalted Mercury or ketu in 5th for intelligence.
#2
When we look at these planetary combinations for yoga, do we need to look them in conjunction with what house they are Lord's? or just mere combinations and placement?
#3 request
Also when you write about yoga's, please clarify how one should expect the results of combination of yoga's.
Like one can have exalted Jupiter and Mars in Lagna but having Kemadruma yoga in a chart with moon - how would one need to read?
Note:
I ask these as when I do talk to people, they say that their son or daughter has gubera yoga,gaja kesari yoga, sakata yoga and so on. They get by read all article from papers, media.. didn't realize half baked knowledge will only harm them.
I don't try to explain things to every one as I myself considered still not passed basics and don't like hitting blind walls.
But you have a lot of readers from common crowd and at the same time lot of experienced come across. So I believe, wise like you may guide the crowd with more vision.
Thanks
Thanks Sir,
ReplyDeleteIf Two Suba Graha sits in another Suba graha house, any Specific yoga forms? Ex.. Guru and Sukran together sits in Kadagam. My relation Horo have that placement.
Thanks
Sathishkumar
வணக்கம் ஐயா,
ReplyDeleteயோகங்கள் பாடம் ஆரம்பித்ததிற்கு நன்றி.
வணக்கம் ஐயா,கஜகேசரி யோகம் விளக்கம் அபாரம்.அதற்கு திரு.கேஎம்ஆர்.கிருஷ்ணன் அவர்களின் அனுபவ விளக்கமும் அற்ப்புதம்.நன்றி.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசந்திரன் லக்கினத்திலேயே(கடகம்) குருவோ மகரத்தில் நீசம்.நவாம்சத்திலும் குரு
மகரத்தில் நீசம். நீசமானாலும் குரு வர்கோத்தமம். கஜ கேசரி எனக்கு சிறிது உதவியாகவே இருந்துள்ளது. பெரிய பெரிய சங்கடங்களை சுலபமாகவே கடந்துள்ளேன்.///
உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
/////Blogger saravanan vpn said...
ReplyDeleteஅய்யா கஜகேசரி யோகம் அம்சத்தில் இருந்தாலும் ஏற்று கொள்ள முடியுமா?////
நவாம்சம் என்பது நான் அடிக்கடி சொல்வதுபோல ராசியின் விரிவாக்கம் மட்டுமே! ஆகவே யோகத்திற்கு ராசியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!
////Blogger SELVARAJ said...
ReplyDeleteStars வகுப்பில் வாத்தியார் வருகைக்காக ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்./////
இன்னும் 20 பாடங்கள் எழுதிப் பதிவிட வேண்டும். எனது உடல் நிலை காரணமாகவும், மற்ற வேலைப்பப்ளு காரணமாகவும் அதை உடனே செய்ய முடியவில்லை. ஆனால் அந்த இணைய தளத்திற்கு பணம் செலுத்தி புதிப்பித்து வைத்துள்ளேன். பொறுத்திருங்கள். ஜூன் மாதம் அதை நிறைவேற்றுகிறேன்
///Blogger selvaspk said...
ReplyDeleteSorry, got couple questions.
#1
I don't like to bring personal horoscope on board but don't need prediction. But it makes real hard to distinguish when it comes to yoga topic.
Leo asc with Sun in it
Venus in 12
Moon in 3 with Jupiter and Mars
Mercury in 2 kanni with Saturn
Raghu at 11 ketu at 5.
Now as far as the good things, I may have that blessing to some extent. But at the same time, when it comes to differentiate the deviations, need your help in understanding.
Is
Jupiter Lord of 8th house, conjucting Lord of 12th
Bringing the things you said or the placement of other planets?
As same can be gotten when Asc Lord in asc for luck or exalted Mercury or ketu in 5th for intelligence.
#2
When we look at these planetary combinations for yoga, do we need to look them in conjunction with what house they are Lord's? or just mere combinations and placement?
#3 request
Also when you write about yoga's, please clarify how one should expect the results of combination of yoga's.
Like one can have exalted Jupiter and Mars in Lagna but having Kemadruma yoga in a chart with moon - how would one need to read?
Note:
I ask these as when I do talk to people, they say that their son or daughter has gubera yoga,gaja kesari yoga, sakata yoga and so on. They get by read all article from papers, media.. didn't realize half baked knowledge will only harm them.
I don't try to explain things to every one as I myself considered still not passed basics and don't like hitting blind walls.
But you have a lot of readers from common crowd and at the same time lot of experienced come across. So I believe, wise like you may guide the crowd with more vision.
Thanks/////
நீண்ட கேள்வியாகக் கேட்டுள்ளீர்கள். பதிலையும் கட்டுரை வடிவில் உதாரணங்களுடன் எழுத வேண்டும். தற்சமயம் எனது உடல்நிலை காரணமாகவும், மற்ற வேலைப் பளு காரணமாகவும் எழுத முடிய வில்லை. பொறுத்திருங்கள். பின்னொரு சமயம் எழுதுகிறேன்!
//////Blogger KJ said...
ReplyDeleteThanks Sir,
If Two Suba Graha sits in another Suba graha house, any Specific yoga forms? Ex.. Guru and Sukran together sits in Kadagam. My relation Horo have that placement.
Thanks
Sathishkumar/////
ஜாதகத்தில் அது எந்த வீடு என்பதைப் பொறுத்து பலன் உண்டாகும். லக்கினத்திற்கு கடகம் 12ம் வீடு எனும்போது பலன் எப்படிக்கிடைக்கும்?
////Blogger VM. Soosai Antony said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
யோகங்கள் பாடம் ஆரம்பித்ததிற்கு நன்றி./////
நல்லது. தொடர்ந்து படியுங்கள்!
///Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,கஜகேசரி யோகம் விளக்கம் அபாரம்.அதற்கு திரு.கேஎம்ஆர்.கிருஷ்ணன் அவர்களின் அனுபவ விளக்கமும் அற்புதம்.நன்றி.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete