மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.4.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து செல்லும் நண்பர்கள்,
சக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

 1. வணக்கம் ஐயா
  வகுப்பறை மாணவ மாணவி அனைவருக்கும் மனதிற்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஆசிரியருக்கும் சக மாணவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  சந்திரசேகரன் சூரியநாராயணன்

  ReplyDelete
 3. வாத்தியாருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், மற்றும் சக மாணவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.  தா.சுதர்சன்,
  காஞ்சிபுரம்.

  ReplyDelete
 4. நன்றி வாத்தியார் அவர்களே!

  அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. Respected Sir,

  Happy morning.. My Tamil New Year wishes to you, your family and all of our classmates.

  Have a great day!!!

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 6. நன்றி ஐயா...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 7. மரியாதைக்குரிய வாத்தியாருக்கும்,
  வகுப்பறையின் சக மற்றும் மூத்த மாணாக்கர்களுக்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா நலன்களையும் சுகங்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.

  இப்படிக்கு ,
  ராம் சுதர்சன்.மோ

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா.வாத்தியாருக்கும் எங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இது போல் மேலும் பல்லாண்டுகள் வாழ்த்துக்கள் பெற அவா.நன்றி.

  ReplyDelete
 9. புத்தாண்டு வணக்கங்கள் ஐயா!

  ReplyDelete
 10. ஐயா வணக்கம்

  ஐயா அவர்களுக்கும், வலைதள நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  கண்ணன்

  ReplyDelete
 11. வணக்கம் குருவே!
  வகுப்பறை வாத்தியாருக்கும், சக மாணவ, மாணவியர்க்கும் மற்றும் வகுப்பறை நன்கு நடத்த உதவும் அத்தனை உள்ளங்கட்கும் இவ்வேழையேனின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. குருவே வணக்கம்!
  நிம்மதியான மனம்,
  நலமான உடல்,
  நிறைவான வேலை,
  வளமான வாழ்வு,
  அன்பான சுற்றம்,
  அளவில்லா இறைஅருள்,
  எப்போதும் மகிழ்ச்சி,
  இவை எல்லாம் இனிதே அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. வணக்கம் குருவே!
  தங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 14. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்

  ReplyDelete
 15. ஆசிரியருக்கும் சக மாணவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... :-)

  ReplyDelete
 16. Happy New Year to Dear Sir and All !

  ReplyDelete
 17. ஆசிரியர் ஐயா, வணக்கம்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.

  ந.மோகனசுந்தரம்,
  திருநெல்வேலி.

  ReplyDelete
 18. அன்புள்ள வாத்தியாரிற்கும் இணையதளத்திற்கு வருவோரிற்கும் இதயங்கனிந்த புத்தீண்டு வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  ராஜம் ஆனந்த்

  ReplyDelete
 19. அய்யா,
  ஸ்ரீ துன்முகி வருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. மரியாதைக்குரிய வாத்தியாருக்கும்,
  வகுப்பறையின் சக மற்றும் மூத்த மாணாக்கர்களுக்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. Belated இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com