மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

1.4.16

நீங்களும், உங்கள் ஜாதகமும்!


Lord_Muruga.jpg

நீங்களும், உங்கள் ஜாதகமும்!

உங்களுடைய ஜாதகம் முழுமையாக உங்களிடம் இருக்கிறதா? அதாவது, ராசி, நவாம்சம், தசாபுக்திகள், முழுமையான அஷ்டகவர்க்கம், உங்கள் ஜாதகத்தில் உள்ள ராஜ யோகங்களுடன் மற்ற யோகங்கள் ஆகியவற்றுடன் இருக்கிறதா?

இல்லையா?

அப்படியென்றால் எழுதுங்கள்! வாத்தியார் உங்களுக்கு அவற்றைக் கணித்துத் தருவார். அத்துடன் உங்கள் ஜாதகத்தை அலசி, ஜாதகத்தில் உள்ள சாதக, பாதக விஷயங்களையும், நல்ல நேரம் கெட்ட நேரம், ஏற்ற இறக்கங்கள் போன்ற மேட்டர்களையும் அலசிப் பலன் சொல்வார்.

அத்துடன் உங்களுக்கு இன்றையத் தேதியில் உள்ள முக்கியமான பிரச்சினையைக் குறிப்பிட்டு எழுதுங்கள். அதற்கும் வாத்தியார் பதில் தருவார்.

இது கட்டண சேவை. ஒரு நல்ல காரியத்திற்காக வாத்தியாருக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக இந்த சேவை. 100 பேர்களுக்கு மட்டும் செய்வதாக உள்ளார்.

எதற்காக 100 என்ற எண்ணிக்கை. தொடர்ந்து செய்வதற்கெல்லாம் வாத்தியாருக்கு நேரமில்லை. எழுத்து மற்றும் புத்தக வேலைகள் உள்ளன.

ஆகவே விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சலில் எழுதுங்கள்.
spvrsubbiah@gmail.com 

Please mention in the subject box as My Horoscope

முதலில் வரும் 100 பேர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. அதை மனதில் கொள்க!

இன்று, இந்த வரவு செலவு ஆண்டின் முதல் தேதி. துவக்க நாள்.
ஆகவே இந்த அறிவிப்பு. ஏப்ரல் & மே ஆகிய இரண்டு மாதங்களுக்குள்
அந்த 100 பேர்களுக்கும் வரிசையாக பதில் கிடைத்துவிடும். அலசுவதற்கு
நேரம் வேண்டாமா? அதற்காகத்தான் இந்தக் கால அவகாசம்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

Sakthi- 2014 said...

அய்யா வணக்கம்

மிக்க மகிழ்ச்சியான செய்தி எங்களுக்கு.
இதற்காக பல நாட்கள் காத்து கிடந்தேன்.இன்று அதற்கான நேரம் நெருங்கி உள்ளது.
தங்களின் இந்த பணி மிகவும் போற்றத்தக்கது.ஒவ்வொரு குழந்தையின் காலம் உள்ளவரை அது பேசப்படும்.
எனது மகளின் பிறந்த குறிப்பை அய்யா அவர்களின் பார்வைக்கு பணிந்து சமர்பித்துள்ளேன்.
பதிலுக்காக காத்துள்ளேன்.

நன்றி அய்யா .

Chandrasekaran Suryanarayana said...

நல்ல காரியம் எது என்று கூறினால் நாங்களும் உதவி செய்கிறோம் . அதற்கு வாய்ப்பு தருவீர்களா?.

எந்த உதவியும் செய்ய தயார். தாங்கள் மணம் வைத்தால்.

வரதராஜன் said...

குருவே துணை!
தாங்கள் ஜாதகம் எழுதித் தருவதாக வந்த செய்தி ஆச்சரியத்தைத தந்தாலும், அதன் பின்னணி பற்றித் தெரிந்தபோது, தங்களின் உதார குணம் புரிந்தது! வாழ்க வளமுடன், வளர்க
நலமுடன்!!
தாங்கள் நோயிலிருந்து விடுபட்டு நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்!

SELVARAJ said...

What a Good Luck...!

seenivasan said...

Dear sir,

I wan on leave hence I could not send the mail and today i have sent the mail ,kindly consider my request.

Santhanam Raman said...

ஐயா நன்றி்...

உன்னதமான சேவை..
வணங்குகிறேன்

Subbiah Veerappan said...

/////Blogger Sakthi- 2014 said...
அய்யா வணக்கம்
மிக்க மகிழ்ச்சியான செய்தி எங்களுக்கு.
இதற்காக பல நாட்கள் காத்து கிடந்தேன்.இன்று அதற்கான நேரம் நெருங்கி உள்ளது.
தங்களின் இந்த பணி மிகவும் போற்றத்தக்கது.ஒவ்வொரு குழந்தையின் காலம் உள்ளவரை அது பேசப்படும்.
எனது மகளின் பிறந்த குறிப்பை அய்யா அவர்களின் பார்வைக்கு பணிந்து சமர்பித்துள்ளேன்.
பதிலுக்காக காத்துள்ளேன்.
நன்றி அய்யா .////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger Chandrasekaran Suryanarayana said...
நல்ல காரியம் எது என்று கூறினால் நாங்களும் உதவி செய்கிறோம் . அதற்கு வாய்ப்பு தருவீர்களா?.
எந்த உதவியும் செய்ய தயார். தாங்கள் மனம் வைத்தால்.///////

ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வதற்காகப் பணம் தேவைப்படுகிறது. இந்த ஜாதக அலசலில் வரும் பணமே போதுமானதாக இருக்கும். ஆகவே இப்போது எதுவும் வேண்டாம். உங்கள் கரங்களை நீட்டியதற்கு மிக்க நன்றி. தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன் நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
குருவே துணை!
தாங்கள் ஜாதகம் எழுதித் தருவதாக வந்த செய்தி ஆச்சரியத்தைத தந்தாலும், அதன் பின்னணி பற்றித் தெரிந்தபோது, தங்களின் உதார குணம் புரிந்தது! வாழ்க வளமுடன், வளர்க
நலமுடன்!!
தாங்கள் நோயிலிருந்து விடுபட்டு நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்!////

நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

///Blogger SELVARAJ said...
What a Good Luck...!///////

நல்லது. நன்றி செல்வராஜ்!

Subbiah Veerappan said...

//////Blogger seenivasan said...
Dear sir,
I wan on leave hence I could not send the mail and today i have sent the mail ,kindly consider my request.//////

பார்த்துவிட்டு ஆவன செய்கிறேன்!

Subbiah Veerappan said...

////Blogger Santhanam Raman said...
ஐயா நன்றி்...
உன்னதமான சேவை..
வணங்குகிறேன்/////

நல்லது. நன்றி நண்பரே!

Manickavasagam said...

Sir

Thank you so much for your service sir This is a great help for me indeed I have sent you the mail sir I came to know about your blod recently and i have started going through your lessons Thank you so much

Regards
manickavasagam
Muscat

Senthil Kumar said...

I sent to you my birth details, Please analyze the my Horoscope.

adithan said...

ஐயா வணக்கம், உயர்ந்த்து ஏதெனில் இமயம் என்பார்.அல்ல இதயமே என்று வாழ்ந்து காட்டும் எம் குருவே வாழ்க பல்லாண்டு.

raju Rajasekarapandian said...

Will participate in your social service activities if you give permission to be part of it. Good luck sir.

Rajasekarapandian