மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

8.7.14

கலக்கலாக சில காணொளிக் காட்சிகள்!கலக்கலாக சில காணொளிக் காட்சிகள்!

இன்று உங்கள் பார்வைக்காகவும், ரசித்து மகிழவும் சில காணொளிக்
காட்சிகளை வலை ஏற்றியுள்ளேன். அனைத்துமே 1 முதல் 3 நிமிடங்கள்
வரை மட்டுமே ஓடக்கூடியதாகும். பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
1 ஏழுமலையின் அதிசயம்

video

 2. எது எதற்குப் பயப்படுகிறது, பாருங்கள்!

video

 3. சிறுவனைத் தூக்கம் என்னமாகத் தழுவுகிறது பாருங்கள்!

video

 4.அசத்தலாகப் பேசும் சிறுவன்!

video

 5. ஒரு பக்கம் மட்டும் உத்தம மனிதர்!

video

6.குரங்குக்கு உள்ள அக்கறை! வீணாகும் தண்ணீரை ஓடிச் சென்று நிறுத்துவதைப் பாருங்கள்!

video

 7. என்னவொரு உடல் வலிமை பாருங்கள்!

video

 8.Miracle escapes

video

 9. மயில் நடனம்! என்னவொரு அழகு பாருங்கள்!

video

 10.திருஞான சம்பந்தர்! இந்தக் க்ளிப்பிங்கை நம்முடைய 
வேப்பிலை சுவாமி அனுப்பிவைத்தார்
மற்றவை எல்லாம் இணையத்தில் கிடைத்தவை

video

இந்தப் பத்தில் எது உங்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

Oviyam said...

Nothing can substitute 1 and 10 but everything is good.

--Oviyam

S.Namasu said...

சிறுவனின் கண்களை தழுவும் தூக்கம்..........

kmr.krishnan said...

அசத்த‌லாகப் பேசும் சிறுவன், நாயைப் பதுங்கச் செய்யும் சேவலின் சிலிர்ப்பு,
குரங்கின் பொறுப்புணர்ச்சி ஆகியவை கவர்ந்தன.

நன்றி ஐயா!

Navaniethan Nsc said...

Sir, 3 & 4 are really good,

துரை செல்வராஜூ said...

அனைத்தும் அருமை.. ஐயா..

வேப்பிலை said...

வருகை பதிவு

Dallas Kannan said...

Respected Sir
That kid!!! Wow... Sivaji will be proud of him. And it is so funny. My wife and I were laughing like anything.

Chandrasekaran Suryanarayana said...

பேசும் சிறுவன், குரங்குக்கு உள்ள அக்கறை, மயில் நடனம்.

மிகவும் சிறந்தது இதை நமக்கு அளித்த வாத்தியாருக்கு.

Subbiah Veerappan said...

////Blogger Oviyam said...
Nothing can substitute 1 and 10 but everything is good.
--Oviyam/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger S.Namasu said...
சிறுவனின் கண்களை தழுவும் தூக்கம்........../////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
அசத்த‌லாகப் பேசும் சிறுவன், நாயைப் பதுங்கச் செய்யும் சேவலின் சிலிர்ப்பு,
குரங்கின் பொறுப்புணர்ச்சி ஆகியவை கவர்ந்தன.
நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Navaniethan Nsc said...
Sir, 3 & 4 are really good,/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
அனைத்தும் அருமை.. ஐயா..////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி துரை செல்வராஜ்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
வருகை பதிவு////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Dallas Kannan said...
Respected Sir
That kid!!! Wow... Sivaji will be proud of him. And it is so funny. My wife and I were laughing like anything.////

உங்களை மகிழ்வித்ததை தெரிவித்த மேன்மைக்கு நன்றி டல்லாஸ்காரரே!

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
பேசும் சிறுவன், குரங்குக்கு உள்ள அக்கறை, மயில் நடனம்.
மிகவும் சிறந்தது இதை நமக்கு அளித்த வாத்தியாருக்கு./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!