மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.2.14

Astrology: தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

 

Astrology: தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

நேற்றையப் புதிருக்கான போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப் புதிர் முன்பே வகுப்பறையில் பதிவானதுதான். எத்தனை பேர் பாடங்களை முறையாகப் படிக்கிறீர்கள் - நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே அதை மீண்டும் வலையில் ஏற்றினேன்.

செல்வி ஜனனி முருகேசன் மற்றும் சந்திரசேகரன் சூரியநாராயணா ஆகிய இருவரும் அதைச் சரியாகக் குறிப்பிடுள்ளார்கள். அவர்கள் இருவருக்கும்
எனது மனம் உவந்த பாராட்டுக்கள்! அவர்கள் எழுதியிருந்த பின்னூட்டங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
---------------------------------------------------------------
1
////////Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    உங்கள் கவனத்திற்கு, இந்த ஜாதகம் ஏற்கனவே புதிர் போட்டி பகுதியில் இடம் பெற்று உள்ளது ஐயா. Here is the link Sir..
    http://www.classroom2007.blogspot.in/2013/09/astrology-quiz-5.html
    Tuesday, February 04, 2014 7:34:00 AM//////
----------------------------------------------------------------
2
Blogger Chandrasekaran Suryanarayana said...
    நேற்றைய ஜாதக கேள்வி ஏற்கனவே கேட்க பட்ட கேள்வி.புதிர் பகுதி 5ல், 03/09/2013 அன்று கேட்கபட்டது.
    பழைய பாடங்களை படிப்பதற்க்காகவே திரும்ப திரும்ப கேட்ட கேள்வியே கேட்டு கொண்டு இருக்கிறார்.
    மாணவர்களாகிய நாமும் திரும்ப திரும்ப அதே தவறான பதில்களை எழுதி கொண்டு இருக்கிறோம். எப்பொழுதுதான் நாம் மாறுவோமோ???
    எண்ணதான் ரகசியமோ மாறாமல் இருப்பதில்
    என்றுதான் மாறுவோமோ இந்த வகுப்பறையில்
    நினைத்தால் எனக்கே சிரிப்புவ‌ரும் ச‌ம‌ய‌த்திலே......
    Wednesday, February 05, 2014 12:22:00 AM
-----------------------------------------------------------------
சரி, இப்போது போட்டியின் முடிவிற்கு வருவோம்:

சரியான விடை: ஜாதகி பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டவர். எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. School drop out. நான்காம் இடத்தில் அமர்ந்திருக்கும் மாந்தி அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்தான். அத்துடன் நான்காம் வீட்டிற்கு உரிய சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். வித்யாகாரகன் புதனை ஆறாம் வீட்டு வில்லனான குரு அமுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார். அத்துடன் ஜாதகி படிக்கின்ற காலத்தில் குட்டிச்சுக்கிரனின் ஆதிக்க காலம். அவன் வழக்கப்படி கூடிக்கெடுத்தான். ஆகவே பலரும் முயன்றும் ஜாதகிக்குப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.

விடையைச் சரியாக எழுதியுள்ளவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது
பாராட்டுக்கள் உரித்தாகுக. போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck next time for all of them!

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------------


1
////Blogger thozhar pandian said...
    4ல் மாந்தி, 4ம் வீட்டு சனி அந்த வீட்டிற்கு 12ல், 4ம் வீட்டிற்கு எந்த சுப கிரக பார்வையும் இல்லை. ஆனால் செவ்வாய் பார்வை உண்டு. கல்வி
மறுக்கப்பெற்ற ஜாதகம்.
கல்வி காரகன் புதன் 4ம் வீட்டிற்கு 11ல் இருந்தாலும், குரு பகவானோடு கூட்டணியில் இருந்தாலும், பாபகர்த்தாரி யோகத்தில்
சிக்கியுள்ளார். பள்ளிக்கு சென்றிருப்பார். ஆனால் பள்ளி படிப்பை முடித்திருக்க மாட்டார்.
    Tuesday, February 04, 2014 7:11:00 AM//////
------------------------------------------------------------
2
//////Blogger Srinivasa Rajulu.M said...
    ஜாதகி பள்ளிப் படிப்பிலேயே நாட்டமில்லாதவராக இருந்ததால், ஸ்கூல் ட்ராப் அவுட் ஆக இருந்திருப்பார்.
    1) நாலாம் இடத்தில் மாந்தி. செவ்வாயின் பார்வை.
    2) நாலாம் அதிபதி (யோக காரகன்) மூன்றாம் இடத்தில்.
    3) சுப கிரகங்களின் பார்வை நான்கிற்கும் அதிபதிக்கும் இல்லை.
    4) குட்டிச் சுக்கிரன் (ஜாதகியின் நான்கு வயதிலிருந்து திருமணமாகும் வரை சுக்கிர தசை)
    ஆனாலும் அம்மணியின் வாக்கும் குடும்பமும் நன்றாக இருக்கும்.
    Tuesday, February 04, 2014 7:19:00 AM/////
-----------------------------------------------------------
3
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    It will be big surprise if the owner of the chart has completed school education itself!
    1. Mandi is in 4th place
    2. 4th lord Sani is in 12th place from itself
    3. Mars looks at 4th place
    4. No suba parvail to 4th place
    5. Only consolation is Budha is in 11th place from 4th place, but it is with 6th lord Guru.
    Tuesday, February 04, 2014 7:39:00 AM//////
---------------------------------------------------------------
4
//////Blogger Sakthi karuppaiah......
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கல்வி மறுக்கப்பட்டுள்ள ஜாதகம்
1) 4 ஆம் அதிபதி சனி 3இல் உள்ளார்.
2) 4இல் மாந்தி.கல்விக்கதிபதி புதன் பகை வீட்டில் அத்துடன் 6ஆம் அதிபதி குரு உடன் சேர்க்கை.அத்துடன் பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளார்.
3) 4ஆம் வீடு செவ்வாயின் பார்வையில்.அத்துடன் சனியும் புதனும் 2/12 இல் உள்ளார்கள்.
4) அஷ்டவர்க்கத்தில் 1,9,10,11 ஆகிய 4 வீடுகள் 30 பரல்களுக்கு மேல் இருப்பதால் எல்லா நலன்களும் வாழ்கையில் இருக்கும்.   
    Tuesday, February 04, 2014 9:55:00 AM
------------------------------------------------------------------
5
Blogger Chandrasekaran Suryanarayana said...
    கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
    ஜாதகி பள்ளிகூட படிப்புடன் நிறுத்தியவர்.
    துலா லக்கினாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில் சந்திரனுடன் இருப்பதால், கலை உணர்வு, அழகை ரசித்தல், இசையில்
ஈடுபாடு அதிகமாக‌ இருக்கும்.
    முதன்மைவிதி:
    4ம் வீடான மகரத்திற்க்கு அதிபதியான சனி (2 பரல்) 3ம் வீட்டில். அதாவது, 4ம் வீட்டிற்க்கு 12ல். 4ல் மாந்தி வேறு அமர்ந்துள்ளார். மேலும்,
செவ்வாயின் 4ம் பார்வை 4ம் வீட்டின்மீதும் இருப்பதால் ஜாதகியின் கல்வி மறுக்கப்பட்டுள்ள‌து. 4ம் வீட்டின் மீது எந்த சுப கிரங்களின் பார்வையும்
இல்லை. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகி நீசமான சூரியனுடன் லக்கினத்தில் இருப்பதால் கல்விக்கு தடங்கல்.
    இந்த ஜாதகத்தில் சந்திரனிலிருந்து குரு கேந்திரத்தில் இருப்பதால், கஜகேசரி யோகம் அடைந்து அதிர்ஷ்ட்டம் உண்டாகி எல்லகாரியத்திலும்
வெற்றி பெறுவார்.
    ச‌ந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, February 04, 2014 10:20:00 AM/////
--------------------------------------------------------------------
6
/////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    1.) 4-m idathil Maandhi.
    2.) 4-ku adhipathy sani lagnathirku 3-il and avar veetirku 12-il.
    3.) 2-m adhipathy chevvai lagnathil (Avar veetirku 12-il) avaradhu paarvai 4-il.
    4.) Budhan avar veetirku 3 matrum 6-il.
    5.) Guru avar veetirku 12-il.
    Nalla kalvikkana Amaippu 100% illai. Lagnadhipathy sukran 11-il and 11-m adhipathy lagnathil.. Sukran and Sooriyan Parivarthanai. Kethu dasavil pirandhavar, 4 aandugal kalithu Sukra dhasa (Lagnadhipathy dasa. avar 11-il) Kutty sukran koottikedukkum. Palliku sellamal sogusaga vaalkai
valndhiruppar. Basic palli kalvikkey thindattam...
    Thank You.
    Tuesday, February 04, 2014 10:23:00 AM//////
-------------------------------------------------------------------------
7
////Blogger Ravi said...
    4th lord from lagna ... Saturn is placed 12th from 4th place.
    2nd lord from lagna ... Mars is placed 12th from 2nd place.
    9th lord from lagna .... Mer placed in 2nd… good.
    4th lord from Moon placed 12th from its own house.
    9th lord from Moon placed in lagna and vargothama with respect to 3rd lord.... good.
    The early stages of her schooling very challenging. Later due to her own efforts she came out with flying colours due to the placement of 9th lord. (both from moon and lagna)
    Tuesday, February 04, 2014 10:35:00 AM/////
---------------------------------------------------------------------
8
/////Blogger jagvettri@gmail.com said...
    படிப்பு வராது 4ஆம் அதிபதி 4உக்கு 12 இல்.புதன் குரு கூடி 2இல் இருந்தாலும் பாப கர்தாரி யொகதில் மாட்டி உள்ளார் அது மட்டும் அல்லாமல்
அவர்களில் புதன் 12 ஆம் அதிபதி குரு 3 மற்றும் 6 ஆம் அதிபதி ஆவார்கள்.
    இது எல்லாவற்றிர்கும் மேல் குட்டி சுக்கிரன் கூடி கெடுத்து உள்ளார் பள்ளி பருவமான 5ஆம் வயதிலிருந்து.
    Tuesday, February 04, 2014 10:35:00 AM//////
-----------------------------------------------------------------
9
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The lady not studied beyond school. 4th lord in 3rd and maandhi is placed in 4th place. Hence she did not study beyond school level.
    She was very rich. lagna lord and 11th lord interchange. guru and mercury in second place. So she was very wealthy.
    C.Jeevanantham.
    Tuesday, February 04, 2014 11:36:00 AM//////
---------------------------------------------------------------------------
10
/////Blogger MS Raju said...
    இந்த ஜாதகிக்கு நான்காம் அதிபதி நான்கிற்கு பன்னிரன்டில் மரைந்ததால் அவர் பள்ளி படிப்பை பாதியில் விட்டவராக இருக்க வேண்டும்.
    சரியா ஐயா.
    Tuesday, February 04, 2014 12:50:00 PM//////
--------------------------------------------------------------------------
11
/////Blogger C.Senthil said...
    அய்யா,
    பள்ளி படிப்பை பாதியுடன் நிறுத்தப்பட்டிருக்கும் ஜாதகம்.
    காரணம்
    4-இல் மாந்தி, 4-ஆம் அதிபதி சனி 3-இல். பிறப்பு திசை கேது, அடுத்து 20 வருடம் சுக்கிரன் திசை, குட்டி சுக்கிரன் கூடி கெடுப்பான். ஆனால்
பேச்சு திறமை மற்றும் பணத்திற்கு குறை இருக்காது 2-இல் குரு மற்றும் புதன்.
    Tuesday, February 04, 2014 3:30:00 PM//////
--------------------------------------------------------------------------
12
//////Blogger murali krishna g said...
    நான்கில் மாந்தி.(unlucky,poor and unintelligent). நான்காம் அதிபதி சனி மூன்றில். அதாவது தன் வீட்டிற்கு பணிரண்டில். கல்வி காரகன் குரு
இரண்டில். குரு பார்வை நான்காம்/ஐந்தாம் வீட்டிற்கு கிடையாது. புதன் குருவுடன் சேர்ந்ததினால் வாக்கு வன்மை உண்டு. ஆனால் , கல்வி
கிடையாது. பள்ளி படிப்போடு நிறுத்தி இருப்பார்.

    Tuesday, February 04, 2014 3:36:00 PM//////
---------------------------------------------------------------------------
13
/////Blogger vanikumaran said...
    ஆரம்பக்கல்வி ஸ்தானாதிபதி 4ம் அதிபதி சனி அந்த வீட்டிற்க்கு 12ம் வீட்டில்,
    4ல் மாந்தி, கல்விக்கு காரகன் புதன் பாபகத்தாரி யோகத்தில் உடன் 3 மற்றும் 6ம் வில்லன் குரு.
    4ம் வீட்டிற்கு சுபர் சந்திரன்,சுக்கிரன்,குரு பார்வை, மற்றும் பாக்யாதிபதி 9ம் அதிபதி பார்வை இல்லை
    எனவே ஜாதகி ஆரம்பக்கல்விக்கு கூட சாத்தியம் இல்லாத நிலை
    1,11 அதிபதிகள் பரிவர்தனை யோகம் உள்ளது
    Tuesday, February 04, 2014 5:02:00 PM//////
----------------------------------------------------------
14
//////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 39 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி இந்த ஜாதகிக்கு,
    கல்விகாரகன் புதன் குருவோடு இணைந்து 2ம் இடத்தில் இருப்பதால் ஆரம்ப கல்விக்குத் தடையில்லை. ஆனால் லக்கினத்தில் செவ்வாய்
அமர்ந்து கல்வி ஸ்தானமாகிய 4ம் இடத்தைப் பார்ப்பதாலும், அங்கு மாந்தி இருப்பதாலும் பள்ளிப் படிப்புக்கே தடை ஏற்படுத்தி இருப்பார்கள்,
    மேலும் உயர்கல்வி ஸ்தான அதிபதி புதன் பாபகத்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டதாலும், உயர்கல்வி ஸ்தானத்தை, சனி தன் நேரடி
பார்வையில் வைத்திருப்பதாலும் இந்த ஜாதகி உயர்கல்வி முடித்திருக்க வாய்ப்பில்லை.
    எனவே இந்த ஜாதகி பள்ளி ஆரம்ப கல்வியோடு படிப்பை விட்டிருப்பார்.
    Tuesday, February 04, 2014 5:16:00 PM//////
-----------------------------------------------------------
15
/////Blogger ravichandran said...
    Respected sir,
    My answer for our today's Quiz No.39:
    Date of birth: 27.10.1959
    Time of birth: 06:00am to 6:45am
    SHE HAS DROPPED OUT OF SCHOOL.
    REASON 1:
    Mandhi is sitting in forth house and forth house authority saturn is sitting in twelfth house from its own house. It's bad for education.
    REASON 2:
    The education authority Mercury is hemmed between Saturn and Mars (babha kathri yoga) as well as associated with sixth lord Jupiter. It's
worst.
    REASON 3:
    In her early age, Venus dhasa was occuring. It spoiled her education and gave joyful life.
    In short, she has not completed her schooling.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, February 04, 2014 6:27:00 PM//////
----------------------------------------------------------------
16
//////Blogger Subamohan Subbu said...
    Respected Sir
    Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
    Thula lagnum , Simha rasi
    Assessment Of Education:
    LAGNUM:
    1) Occupied by Debilitated Sun & Mars
    LAGNATHIPATHI
    1) Venus In enemy house
    2) EXCHANGE OF HOUSES BETWEEN SUN & VENUS - EXCELLENT
    FOURTH HOUSE:
    Made weak by MANDHI & ASPECTED BY MARS
    Fourth house owner Saturn at 12 th place
    NINTH HOUSE:
    1) Aspected by Saturn – owner of 8th house
    2) Ninth house lord 6Th position from 9th house
    MERCURY & GURU IN SECOND HOUSE – NOT AFFECTED BY ANY MALEFICS
    PREDICTIONS
    1) Bold and assertive woman
    2) Interested in fine arts and may be rich from it
    3) Maximum education upto high school level. No chance for higher studies
    Dr.Mohan
    Brunei
    Tuesday, February 04, 2014 7:04:00 PM/////
-----------------------------------------------------
17
//////Blogger venkat said...
    ஐயா வணக்கம், நான்கில் மாந்தி மற்றும் அதன் அதிபதி அந்த வீட்டிற்கு பனிரெண்டில் அதனால் ஆரம்ப கல்வி மட்டும்தான்
    Tuesday, February 04, 2014 7:37:00 PM/////
------------------------------------------------------
18
/////Blogger manikandaprakash said...
    ammani padithiruka vaipilai ... mandhi 4 il matrum 4 kuria shani atharku 12 am idamana 3 il....
    Tuesday, February 04, 2014 7:46:00 PM/////
----------------------------------------------------
19
/////Blogger sundari said...
    வணக்கம் சார்,
    இந்த ஜாதகி படிக்காதவர்
    1.நடுநிலைகல்வியை குறிக்கும் மூன்றாமிடத்தில் சனியிருக்கிறார்.அந்தவிட்டு அதிபதி குரு அந்தவீட்டிற்கு 12ல் அதோடு விரையாதிபதி புதனோடு கூட்டாணி.
    2. பட்ட படிப்பை குறிக்கும் 4ஆமிடத்தில் மாந்தி மாந்தி முதல் நிலை கேடு விளைவிக்கும் கிரகம் படிக்கவிடாது 4ஆம் வீட்டு அதிபதி சனி

அந்த‌வீட்டிற்கு 12ல் அதனால் படிக்கவில்லை துலலக்னம் ரொம்ப அழகானவர்
    சிம்ம ராசி ரொம்ப புத்திசாலி
    Tuesday, February 04, 2014 8:06:00 PM/////
---------------------------------------------------
20
/////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய புதிருக்கான பதில்: ஆரம்பக்கல்வி வரை படித்திருப்பார்.
    *துலாம் லக்னம், சிம்மராசி. லக்னாதிபதி சுக்கிரன் 11மிடத்தில், 11க்கு
    உரியவன் சூரியன் லக்னத்தில் பரிவர்த்தனை யோகத்தில்,எனினும் சூரியன் நீச்சம்.அத்துடன் செவ்வாய் கூட்டணி,சுபர் பார்வை இல்லாது
அமைந்து உள்ளது.வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும்.
    *கல்வி ஸ்தானத்தில் மாந்தி,கல்வி ஸ்தானாதிபதி சனி அந்த ஸ்தானதிற்க்கு 12ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.கல்விஸ்தானத்தையோ
ஸ்தானாதிபதியையோ சுபர் எவரும் பார்க்கவில்லை
    *அடிப்படை கல்விக்குரிய குரு,கல்விகாரகன் புதன் இருவரும் பாவகர்த்தாரி அமைப்பில் உள்ளனர்.
    *எனினும் 8க்கு 8மிடமான 3மிடத்தில் சனி அமர்ந்துள்ளதால் நல்ல ஆயுள் உள்ளவர்.
    விடை சரியா என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.
    நன்றி ல ரகுபதி
    Tuesday, February 04, 2014 9:25:00 PM////
---------------------------------------------------
21
/////Blogger S.Namasu said...
    Dear sir: Answer for Quiz no:39
    Jathakiku kalvi vaippu illai
    Reasons:
    1)Kalvi veettil (4th house)Manthy amarnthu ullar.
    2)Vithya karakan "Puthan"Bava karthari yoga amaippil ullar.
    3)Aramba thasi is kethu. and he is sitted in 6th house.
    4)After 4 years, 3 month,23days. Sukira thasi arambam and he is sitted in pagai veedu.
    Tuesday, February 04, 2014 10:22:00 PM/////
--------------------------------------------------------------------------
22
///////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    Quiz No. 39. பெண்மணி ஜாதகம் .
    1.துலா லக்னம்.லக்னத்தில் செவ்வாய் சமம் . சூரியன்நீசம் ..
    2. லக்னாதிபதி சுக்கிரன் 11ல் சூரியன் 1ல் பரிவர்த்தனை யோகத்தில் .
    செல்வத்திற்கு குறைவில்லை !!
    3.கல்வி தகுதி பற்றிய கேள்வி...!!பெண்மணி கண்டிப்பாக 8 வகுப்பு ..தாண்டி இருக்க முடியாது.!!!!.முடியாது..!!!!முடியாது.!!!!
    4..கல்வி உரியவன் *புதன்* குருவோடு சேர்ந்து இருந்தாலும் பாபா கர்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறார்கள் . 4 மிடத்தை சுபர் பார்வை.ஏதும்
இல்லை..அது ஒரு மைனஸ்
    [செவ்வாய் சூரியன் லக்னத்தில் ..!! 2ல் குரு +புதன் 3ல் சனி ஆக **கல்வி காரகன் புதன் பாபகர்த்தாரி யோகத்தில்.**..??? சுய வர்க்க பரல்
பார்க்க என்னிடம் வசதி இல்லை ..ஆப்பிள் கணணி ..]
    5.....4 மிட அதிபதி சனி தன் வீட்டிற்கு 12 ல் 4மிட அதிபதி கெட்டு போய்ட்டான்
    6. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான .கொடூர வில்லன் திருவாளர் **மாந்தி ** 4ல் சும்மா ஜம்முனு உட்கார்ந்துள்ளார் ..பள்ளி பாடம் கூட
இந்த அம்மணி பொறுத்தவரை ..கல்வி ??அம்மிகல்லு தான் பாடம் ஏதும் ஏறாது !!!
    7.பிறவி கேது திசை பின்பு சுக்கிர திசை .இதில் எதோ மழைக்கு ஒதுங்கியது போன்று பள்ளி சென்று இருப்பார்கள் ??அவ்வளவே.???
    8 சந்தரனுடன் சுக்கிரன் சிம்மத்தில் [ராசி ] தெய்வ நம்பிக்கை ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாடு .அனால் **தான்** என்ற ஒரு ஈகோ
இருக்கும்.. அம்மிணி பார்க்க அழகாக இருப்பார்கள் !!!
    *****இந்த அம்மணி பொறுத்தவரை ..கல்வி ??அம்மிகல்லு தான் பாடம் ஏதும் ஏறாது ..படிப்பு இல்லை இல்லை *இல்லை *
    Tuesday, February 04, 2014 11:52:00 PM/////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected sir,

    Indha jadhagam yearkanavey vandhadhudhan endru en mandayil appoludhey oru mani aditadhu. 4-il Mandhi karanathal, Enakkum 4-il Mandhi. quiz 30 - 10 varai reversil parthaen. en kangalukku pidipadavillai.

    Ungal puthagam eppoludhu varum ayya. Thayaragivittadha ayya.?

    Thank You.

    ReplyDelete
  2. அய்யா , சரியாக கணித்ததில் எனக்கு சின்ன மன திருப்தி. பழைய பாடம் என்பது நினைவில் இல்லை !. அதனால் copy அடித்து மார்க் வாங்கவில்லை !. நன்றி அய்யா !. எனக்கு ஆறில் மாந்தி !. அது உகந்த இடமா ? அதன் பொது பலன் என்ன ? எதிரிகளை முறியடிக்க முடியுமா ?. மீண்டும் நன்றி !

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    பழைய பாடம் நான் பார்கவில்லை [.படங்களை ரிவிசன் செய்து கொண்டிருக்கிறேன் ]..விடை நானே சொந்தமாக எழுதியது வேறு யாரும் மண்டபத்தில் எழுதி கொடுக்கவில்லை......"கொஞ்சம் தேறி இருக்கிறேன்"..
    நன்றி ..

    ReplyDelete
  4. Respecteed Sir
    I was checking the astavarga and see she had 30 paral n 4th place and Budha has 5 parals. (Other than Sani all others hav 5 or more parals!!).

    It will be helpfull if you can tell us what she got because of 30 parals in 4th place and Budha with 5 parals.

    Also she got only 18 parals in 5th place and had a son with in a year of her marriage. Surprised on that well.

    ReplyDelete
  5. /////Blogger Chandrasekharan said...
    Respected sir,
    Indha jadhagam yearkanavey vandhadhudhan endru en mandayil appoludhey oru mani aditadhu. 4-il Mandhi karanathal, Enakkum 4-il Mandhi. quiz 30 - 10 varai reversil parthaen. en kangalukku pidipadavillai.
    Ungal puthagam eppoludhu varum ayya. Thayaragivittadha ayya.?
    Thank You.?//////

    மொத்தம் 3 புத்தகங்கள். ஜூன் 15ற்குப் பிறகு (குருப் பெயர்ச்சிக்குப் பிறகு) வெளிவரும். பொறுத்திருங்கள். நிறையப் பேர்கள் முன் பதிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு மட்டும்தான் பிரதிகள் கிடைக்கும்!

    ReplyDelete
  6. ///////Blogger murali krishna g said...
    அய்யா , சரியாக கணித்ததில் எனக்கு சின்ன மன திருப்தி. பழைய பாடம் என்பது நினைவில் இல்லை !. அதனால் copy அடித்து மார்க் வாங்கவில்லை !. நன்றி அய்யா !. எனக்கு ஆறில் மாந்தி !. அது உகந்த இடமா ? அதன் பொது பலன் என்ன ? எதிரிகளை முறியடிக்க முடியுமா ?. மீண்டும் நன்றி !/////

    ஆறாம் வீடு மாந்திக்கு உகந்த இடம்தான். உங்களைக் கண்டால் எதிரிகள் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள்!

    ReplyDelete
  7. ///Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    பழைய பாடம் நான் பார்கவில்லை [.படங்களை ரிவிசன் செய்து கொண்டிருக்கிறேன் ]..விடை நானே சொந்தமாக எழுதியது வேறு யாரும் மண்டபத்தில் எழுதி கொடுக்கவில்லை......"கொஞ்சம் தேறி இருக்கிறேன்"..
    நன்றி ../////

    நீங்கள் மட்டுமல்ல. பலரும் தேறியிருக்கிறார்கள். பதில்களைப் பார்க்கும்போது தெரிகிறது. நான் சொல்லிக்கொடுத்தது வீண்போகவில்லை!
    நன்றி!

    ReplyDelete
  8. //////Blogger Dallas Kannan said...
    Respecteed Sir
    I was checking the astavarga and see she had 30 paral n 4th place and Budha has 5 parals. (Other than Sani all others hav 5 or more parals!!).
    It will be helpfull if you can tell us what she got because of 30 parals in 4th place and Budha with 5 parals.
    Also she got only 18 parals in 5th place and had a son with in a year of her marriage. Surprised on that well.//////

    4ஆம் இடத்து மாந்தி அந்த வீட்டிற்குரிய பலன்கள் 3ல் எதாவது ஒன்றைக் கெடுப்பார். மற்ற அமைப்புக்களை வைத்து (பதிவில் கூறியிருக்கிறேன்) கல்வியை அவர் கெடுத்திருக்கிறார். சில சமயம் பரல்களின் கணக்கு மாந்தியிடமும், ஆறாம் வீட்டுக்காரனிடமும் செல்லாமல் போய்விடும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com