மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

4.2.14

Astrology: இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு, இரண்டினில் ஒன்று பார்த்துவிடு!

 
Astrology: இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு, இரண்டினில் ஒன்று பார்த்துவிடு!

Quiz No.39: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்தியொன்பது.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின்  கல்வித் தகுதியை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள். அதாவது அம்மணி படித்தவரா? அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? (பட்டப் படிப்பு அல்லது உயர்நிலை முதுகலைப் படிப்புவரை பயின்றவரா? படிக்காதவர் என்றால் எந்த வகுப்பு வரை படித்திருக்கலாம்? ஸ்கூல் டிராப் அவுட்டா? ஜாதகத்தை அலசி, காரணத்துடன் எழுதுங்கள்



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===========================================================

33 comments:

thozhar pandian said...

4ல் மாந்தி, 4ம் வீட்டு சனி அந்த வீட்டிற்கு 12ல், 4ம் வீட்டிற்கு எந்த சுப கிரக பார்வையும் இல்லை. ஆனால் செவ்வாய் பார்வை உண்டு. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம். கல்வி காரகன் புதன் 4ம் வீட்டிற்கு 11ல் இருந்தாலும், குரு பகவானோடு கூட்டணியில் இருந்தாலும், பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளார். பள்ளிக்கு சென்றிருப்பார். ஆனால் பள்ளி படிப்பை முடித்திருக்க மாட்டார்.

Srinivasa Rajulu.M said...

ஜாதகி பள்ளிப் படிப்பிலேயே நாட்டமில்லாதவராக இருந்ததால், ஸ்கூல் ட்ராப் அவுட் ஆக இருந்திருப்பார்.

1) நாலாம் இடத்தில் மாந்தி. செவ்வாயின் பார்வை.
2) நாலாம் அதிபதி (யோக காரகன்) மூன்றாம் இடத்தில்.
3) சுப கிரகங்களின் பார்வை நான்கிற்கும் அதிபதிக்கும் இல்லை.
4) குட்டிச் சுக்கிரன் (ஜாதகியின் நான்கு வயதிலிருந்து திருமணமாகும் வரை சுக்கிர தசை)

ஆனாலும் அம்மணியின் வாக்கும் குடும்பமும் நன்றாக இருக்கும்.

janani murugesan said...

மதிப்பிற்குரிய ஐயா,
உங்கள் கவனத்திற்கு, இந்த ஜாதகம் ஏற்கனவே புதிர் போட்டி பகுதியில் இடம் பெற்று உள்ளது ஐயா. Here is the link Sir..
http://www.classroom2007.blogspot.in/2013/09/astrology-quiz-5.html

Dallas Kannan said...

Respected Sir
It will be big surprise if the owner of the chart has completed school education itself!
1. Mandi is in 4th place
2. 4th lord Sani is in 12th place from itself
3. Mars looks at 4th place
4. No suba parvail to 4th place
5. Only consolation is Budha is in 11th place from 4th place, but it is with 6th lord Guru.

karuppiah Sakthi said...
This comment has been removed by a blog administrator.
Chandrasekaran Suryanarayana said...

QUIZ NO. 39
வணக்கம்.
27 அக்டோபர் மாதம் 1959ல் காலை 6.25.30 மணிக்கு மகா நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி.

லக்கினம் : துலா, ராசி: சிம்மம், நட்சத்திரம்: மகம்

கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
ஜாதகி பள்ளிகூட படிப்புடன் நிறுத்தியவர்.

துலா லக்கினாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில் சந்திரனுடன் இருப்பதால், கலை உணர்வு, அழகை ரசித்தல், இசையில் ஈடுபாடு அதிகமாக‌ இருக்கும்.

முதன்மைவிதி:
4ம் வீடான மகரத்திற்க்கு அதிபதியான சனி (2 பரல்) 3ம் வீட்டில். அதாவது, 4ம் வீட்டிற்க்கு 12ல். 4ல் மாந்தி வேறு அமர்ந்துள்ளார். மேலும், செவ்வாயின் 4ம் பார்வை 4ம் வீட்டின்மீதும் இருப்பதால் ஜாதகியின் கல்வி மறுக்கப்பட்டுள்ள‌து. 4ம் வீட்டின் மீது எந்த சுப கிரங்களின் பார்வையும் இல்லை. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகி நீசமான சூரியனுடன் லக்கினத்தில் இருப்பதால் கல்விக்கு தடங்கள்.

உபவிதி:
4ம் வீட்டில் 29 பரலகள். 2ல் கல்விஸ்தானதிபதி புத‌ன்(5 பரல்) இருப்பதால் நல்ல படிப்பாளி. துலா லக்கினகார‌ர்களுக்கு ராஜயோகத்தை வழ‌ங்குபவர்கள் புதனும், சந்திரனும்.
இவர்கள் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் உள்ளார். 2ல் குருவும் (6 பரல்) இருப்ப‌தால் ஜாதகிக்கு பணம்வ‌ந்துகொண்டேயிருக்கும்.சுகமாக வாழகூடியவள்.குருவின் கேந்திரத்தில் சுக்கிரன் இருப்பதாலும், ஜாத‌கிக்கு பள்ளிகூட படிப்புடன் கல்வியை நிறுத்தியவர்.

4ம் வீட்டுஅதிபதி 3ல் இருந்தால் தாயார் நோயினால் அவதியுற‌ நேரிடும். கஷ்ட்ட‌ங்களும், நஷ்ட்டங்களும்அதிகமாகும்.வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகும்.

4ம் வீட்டு அதிபதி சனியாக இருப்பதால், ஆங்கில இலக்கியத்தில் சிறப்பு அடைந்திருப்பார். தலமைதாங்கும் தகுதி ஜாதகிக்கு உணடு.

4ல் மாந்தி இருப்பதால் துரதிர்ஷ்டவசமானம். எழ்மைநிலையில் வாழகூடியவள்.

இந்த ஜாதகத்தில் ப‌ர்வத யோகத்தால், லக்கினாதிபதியும், 12ம் வீட்டுஅதிபதியும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் இருப்பதால், கல்யாண‌த்திற்கு பிறகே செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

இந்த ஜாதகத்தில் சந்திரனிலிருந்து குரு கேந்திரத்தில் இருப்பதால், கஜகேசரி யோகம் அடைந்து அதிர்ஷ்ட்டம் உண்டாகி எல்லகாரியத்திலும் வெற்றி பெறுவார்.

ச‌ந்திரசேகரன் சூரியநாராயணன்

Chandrasekharan said...

Respected Sir,

1.) 4-m idathil Maandhi.
2.) 4-ku adhipathy sani lagnathirku 3-il and avar veetirku 12-il.
3.) 2-m adhipathy chevvai lagnathil (Avar veetirku 12-il) avaradhu paarvai 4-il.
4.) Budhan avar veetirku 3 matrum 6-il.
5.) Guru avar veetirku 12-il.

Nalla kalvikkana Amaippu 100% illai. Lagnadhipathy sukran 11-il and 11-m adhipathy lagnathil.. Sukran and Sooriyan Parivarthanai. Kethu dasavil pirandhavar, 4 aandugal kalithu Sukra dhasa (Lagnadhipathy dasa. avar 11-il) Kutty sukran koottikedukkum. Palliku sellamal sogusaga vaalkai valndhiruppar. Basic palli kalvikkey thindattam...

Thank You.

Ravi said...

4th lord from lagna ... Saturn is placed 12th from 4th place.
2nd lord from lagna ... Mars is placed 12th from 2nd place.
9th lord from lagna .... Mer placed in 2nd… good.

4th lord from Moon placed 12th from its own house.
9th lord from Moon placed in lagna and vargothama with respect to 3rd lord.... good.

The early stages of her schooling very challenging. Later due to her own efforts she came out with flying colours due to the placement of 9th lord. (both from moon and lagna)

jagvettri@gmail.com said...

படிப்பு வராது 4ஆம் அதிபதி 4உக்கு 12 இல்.புதன் குரு கூடி 2இல் இருந்தாலும் பாப கர்தாரி யொகதில் மாட்டி உல்லார் அது மட்டும் அல்லாமல் அவர்களில் புதன் 12 ஆம் அதிபதி குரு 3 மற்றும் 6 ஆம் அதிபதி ஆவார்கள்.
இது எல்லாவற்றிர்கும் மேல் குட்டி சுக்கிரன் கூடி கெடுத்து உள்ளார் பள்ளி பருவமான 5ஆம் வயதிலிருந்து.

C Jeevanantham said...

Dear Sir,

The lady not studied beyond school. 4th lord in 3rd and maandhi is placed in 4th place. Hence she did not study beyond school level.

She was very rich. lagna lord and 11th lord interchange. guru and mercury in second place. So she was very wealthy.

C.Jeevanantham.

MS Raju said...


இந்த ஜாதகிக்கு நான்காம் அதிபதி நான்கிற்கு பன்னிரன்டில் மரைந்ததால் அவர் பள்ளி படிப்பை பாதியில் விட்டவராக இறுக்க வேண்டும்.

சரியா ஐயா.

Manikandan said...

4-ம் இடத்தில் மாந்தி. 4-ம் அதிபதி சனி பகவான், 4-ம் இடத்திற்க்கு 12-ல் மறைவு. ஆனாலும் லக்னாதிபதி சுக்கிரன் 11-ம் அதிபதியுடன் பரிவர்த்தனை. உயர் கல்விக்கு உண்டான ஸ்தானம் 11-ம் இடம். ஜாதக்கின் 24-ம் வயது வரை சுக்கிரன் தசை நடை பெறுவதால் சிறு தடைகள் வந்து இருப்பினும் உயர் கல்வி(PG) முடித்திருப்பார்.

C.Senthil said...

அய்யா,
பள்ளி படிப்பை பாதியுடன் நிறுத்தப்பட்டிருக்கும் ஜாதகம்.
காரணம்
4-இல் மாந்தி, 4-ஆம் அதிபதி சனி 3-இல். பிறப்பு திசை கேது, அடுத்து 20 வருடம் சுக்கிரன் திசை, குட்டி சுக்கிரன் கூடி கெடுப்பான். ஆனால் பேச்சு திறமை மற்றும் பணத்திற்கு குறை இருக்காது 2-இல் குரு மற்றும் புதன்.

murali krishna g said...

நான்கில் மாந்தி.(unlucky,poor and unintelligent). நான்காம் அதிபதி சனி மூன்றில். அதாவது தன் வீட்டிற்கு பணிரண்டில். கல்வி காரகன் குரு இரண்டில். குரு பார்வை நான்காம்/ஐந்தாம் வீட்டிற்கு கிடையாது. புதன் குருவுடன் சேர்ந்ததினால் வாக்கு வன்மை உண்டு. ஆனால் , கல்வி கிடையாது. பள்ளி படிப்போடு நிறுத்தி இருப்பார்.

vanikumaran said...

ஆரம்பக்கல்வி ஸ்தானாதிபதி 4ம் அதிபதி சனி அந்த வீட்டிற்க்கு 12ம் வீட்டில்,

4ல் மாந்தி, கல்விக்கு காரகன் புதன் பாபகத்தாரி யோகத்தில் உடன் 3 மற்றும் 6ம் வில்லன் குரு.

4ம் வீட்டிற்கு சுபர் சந்திரன்,சுக்கிரன்,குரு பார்வை, மற்றும் பாக்யாதிபதி 9ம் அதிபதி பார்வை இல்லை

எனவே ஜாதகி ஆரம்பக்கல்விக்கு கூட சாத்தியம் இல்லாத நிலை

1,11 அதிபதிகள் பரிவர்தனை
யோகம் உள்ளது

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 39 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி இந்த ஜாதகிக்கு,

கல்விகாரகன் புதன் குருவோடு இணைந்து 2ம் இடத்தில் இருப்பதால் ஆரம்ப கல்விக்குத் தடையில்லை. ஆனால் லக்கினத்தில் செவ்வாய் அமர்ந்து கல்வி ஸ்தானமாகிய 4ம் இடத்தைப் பார்ப்பதாலும், அங்கு மாந்தி இருப்பதாலும் பள்ளிப் படிப்புக்கே தடை ஏற்படுத்தி இருப்பார்கள்,

மேலும் உயர்கல்வி ஸ்தான அதிபதி புதன் பாபகத்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டதாலும், உயர்கல்வி ஸ்தானத்தை, சனி தன் நேரடி பார்வையில் வைத்திருப்பதாலும் இந்த ஜாதகி உயர்கல்வி முடித்திருக்க வாய்ப்பில்லை.

எனவே இந்த ஜாதகி பள்ளி ஆரம்ப கல்வியோடு படிப்பை விட்டிருப்பார்.

Ravichandran said...

Ayya,

She must be undergone higer studies. Because Shani is yogakaran for Thula lagna. Shani is owner for 4th house. 9th house owner(Bhudhan) also good friend for Venus and he is clubbed with Guru. During her childhood, she must be undergone Venus dasa(20 years) . This dasa would have resulted good studies. Because Sukran(lagna) sitting in 11th house from lagna.

Your Student,
Trichy Ravi

RAJKUMAR SAMINATHAN said...

Hi,

Jupiter and Mercury are Placed in 2nd place to Favor education. She should be a graduate in Science or Engineering.

4th Lord at 3rd House is not good for higher education. Still the Venus dasa would helped her to complete the UG.

ravichandran said...

Respected sir,

My answer for our today's Quiz No.39:

Date of birth: 27.10.1959
Time of birth: 06:00am to 6:45am

SHE HAS DROPPED OUT OF SCHOOL.

REASON 1:
Mandhi is sitting in forth house and forth house authority saturn is sitting in twelfth house from its own house. It's bad for education.

REASON 2:

The education authority Mercury is hemmed between Saturn and Mars (babha kathri yoga) as well as associated with sixth lord Jupiter. It's worst.

REASON 3:
In her early age, Venus dhasa was occuring. It spoiled her education and gave joyful life.

In short, she has not completed her schooling.

With kind regards,
Ravichandran M.

RAJKUMAR SAMINATHAN said...

Hi,

She Should be graduate in Science or Engineering. She can't pursue PG or Phd. The lord of 4th place is not in favorable state to support higher studies.

Subamohan Subbu said...

Respected Sir
Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
Thula lagnum , Simha rasi

Assessment Of Education:
LAGNUM:
1) Occupied by Debilitated Sun & Mars
LAGNATHIPATHI
1) Venus In enemy house
2) EXCHANGE OF HOUSES BETWEEN SUN & VENUS - EXCELLENT
FOURTH HOUSE:
Made weak by MANDHI & ASPECTED BY MARS
Fourth house owner Saturn at 12 th place
NINTH HOUSE:
1) Aspected by Saturn – owner of 8th house
2) Ninth house lord 6Th position from 9th house
MERCURY & GURU IN SECOND HOUSE – NOT AFFECTED BY ANY MALEFICS

PREDICTIONS
1) Bold and assertive woman
2) Interested in fine arts and may be rich from it
3) Maximum education upto high school level. No chance for higher studies

Dr.Mohan
Brunei

venkat said...

ஐயா வணக்கம், நான்கில் மாந்தி மற்றும் அதன் அதிபதி அந்த வீட்டிற்கு பனிரெண்டில் அதனால் ஆரம்ப கல்வி மட்டும்தான்.

manikandaprakash said...

ammani padithiruka vaipilai ... mandhi 4 il matrum 4 kuria shani atharku 12 am idamana 3 il....

sundari said...

வணக்கம் சார்,
இந்த ஜாதகி படிக்காதவர்
1.நடுநிலைகல்வியை குறிக்கும் மூன்றாமிடத்தில் சனியிருக்கிறார்.அந்தவிட்டு அதிபதி குரு அந்தவீட்டிற்கு 12ல் அதோடு விரையாதிபதி புதனோடு கூட்டாணி.
2. பட்ட படிப்பை குறிக்கும் 4ஆமிடத்தில் மாந்தி மாந்தி முதல் நிலை கேடு விளைவிக்கும் கிரகம் படிக்கவிடாது 4ஆம் வீட்டு அதிபதி சனி அந்த‌வீட்டிற்கு 12ல் அதனால் படிக்கவில்லை துலலக்னம் ரொம்ப அழகானவர்
சிம்ம ராசி ரொம்ப புத்திசாலி

bg said...

லக்கினாதிபதி 11 இல் -
ஏராளமாக சம்பாதிப்பார். Earn money with less efforts.
யோகாதிபதி சனி 3 இல் நட்பாக உள்ளார்.
சனி கல்விக்கு உரிய 4 வது இடத்திற்கு அதிபதி.
குரு + புதன் விருச்சிகத்தில் நட்பாக நல்ல இடத்தில் உள்ளனர்.
உயர்கல்வி வாய்ப்பு உள்ளது.
9 இற்கு அதிபதி புதன்.
புத்திக்கு காரகன் புதன்.
புதன் நட்பாக உள்ளார்.உடன் குரு இருக்கிறார்.
நல்ல கல்லூரி படிப்பு வாய்ப்பு உள்ளது.
பிறந்த நாள் : அக்டோபர் 28 1959
மகம் நட்சத்திரம்.

Murali said...

At maximum she could have completed S.S.L.C

raghupathi lakshman said...

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.

இன்றைய புதிருக்கான பதில்: ஆரம்பக்கல்வி வரை படித்திருப்பார்.

*துலாம் லக்னம், சிம்மராசி. லக்னாதிபதி சுக்கிரன் 11மிடத்தில், 11க்கு
உரியவன் சூரியன் லக்னத்தில் பரிவர்த்தனை யோகத்தில்,எனினும் சூரியன் நீச்சம்.அத்துடன் செவ்வாய் கூட்டணி,சுபர் பார்வை இல்லாது அமைந்து உள்ளது.வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும்.
*கல்வி ஸ்தானத்தில் மாந்தி,கல்வி ஸ்தானாதிபதி சனி அந்த ஸ்தானதிற்க்கு 12ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.கல்விஸ்தானத்தையோ ஸ்தானாதிபதியையோ சுபர் எவரும் பார்க்கவில்லை

*அடிப்படை கல்விக்குரிய குரு,கல்விகாரகன் புதன் இருவரும் பவகர்த்தாரி அமைப்பில் உள்ளனர்.
*எனினும் 8க்கு 8மிடமான 3மிடத்தில் சனி அமர்ந்துள்ளதால் நல்ல ஆயுள் உள்ளவர்.
விடை சரியா என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.

நன்றி ல ரகுபதி

ashokdiyan said...

10th or +2

Dallas Kannan said...

Respected Sir
In my previous post, I forgot to include the kutti sukran and sura is in 8th place form 4th house.

S.Namasu said...

Dear sir: Answer for Quiz no:39
Jathakiku kalvi vaippu illai

Reasons:
1)Kalvi veettil (4th house)Manthy amarnthu ullar.

2)Vithya karakan "Puthan"Bava karthari yoga amaippil ullar.

3)Aramba thasi is kethu. and he is sitted in 6th house.

4)After 4 years, 3 month,23days. Sukira thasi arambam and he is sitted in pagai veedu.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
Quiz No. 39. பெண்மணி ஜாதகம் .

1.துலா லக்னம்.லக்னத்தில் செவ்வாய் சமம் . சூரியன்நீசம் ..
2. லக்னாதிபதி சுக்கிரன் 11ல் சூரியன் 1ல் பரிவர்த்தனை யோகத்தில் .
செல்வத்திற்கு குறைவில்லை !!
3.கல்வி தகுதி பற்றிய கேள்வி...!!பெண்மணி கண்டிப்பாக 8 வகுப்பு ..தாண்டி இருக்க முடியாது.!!!!.முடியாது..!!!!முடியாது.!!!!
4..கல்வி உரியவன் *புதன்* குருவோடு சேர்ந்து இருந்தாலும் பாபா கர்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறார்கள் . 4 மிடத்தை சுபர் பார்வை.ஏதும் இல்லை..அது ஒரு மைனஸ்
[செவ்வாய் சூரியன் லக்னத்தில் ..!! 2ல் குரு +புதன் 3ல் சனி ஆக **கல்வி காரகன் புதன் பாபகர்த்தாரி யோகத்தில்.**..??? சுய வர்க்க பரல் பார்க்க என்னிடம் வசதி இல்லை ..ஆப்பிள் கணணி ..]
5.....4 மிட அதிபதி சனி தன் வீட்டிற்கு 12 ல் 4மிட அதிபதி கெட்டு போய்ட்டான்
6. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான .கொடூர வில்லன் திருவாளர் **மாந்தி ** 4ல் சும்மா ஜம்முனு உட்கார்ந்துள்ளார் ..பள்ளி பாடம் கூட இந்த அம்மணி பொறுத்தவரை ..கல்வி ??அம்மிகல்லு தான் பாடம் ஏதும் ஏறாது !!!
7.பிறவி கேது திசை பின்பு சுக்கிர திசை .இதில் எதோ மழைக்கு ஒதுங்கியது போன்று பள்ளி சென்று இருப்பார்கள் ??அவ்வளவே.???
8 சந்தரனுடன் சுக்கிரன் சிம்மத்தில் [ராசி ] தெய்வ நம்பிக்கை ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாடு .அனால் **தான்** என்ற ஒரு ஈகோ இருக்கும்.. அம்மிணி பார்க்க அழகாக இருப்பார்கள் !!!
*****இந்த அம்மணி பொறுத்தவரை ..கல்வி ??அம்மிகல்லு தான் பாடம் ஏதும் ஏறாது ..படிப்பு இல்லை இல்லை *இல்லை *

Chandrasekaran Suryanarayana said...

நேற்றைய ஜாதக கேள்வி ஏற்கனவே கேட்க பட்ட கேள்வி.புதிர் பகுதி 5ல், 03/09/2013 அன்று கேட்கபட்டது.

பழைய பாடங்களை படிப்பதற்க்காகவே திரும்ப திரும்ப கேட்ட கேள்வியே கேட்டு கொண்டு இருக்கிறார்.

மாணவர்களாகிய நாமும் திரும்ப திரும்ப அதே தவறான பதில்களை எழுதி கொண்டு இருக்கிறோம். எப்பொழுதுதான் நாம் மாறுவோமோ???

எண்ணதான் ரகசியமோ மாறாத இருப்பதில்
என்றுதான் மாறுவோமோ இந்த வகுப்பறையில்
நினைத்தால் எனக்கே சிரிப்புவ‌ரும் ச‌ம‌ய‌த்திலே......

Udhayaganesh said...

Vankam Sir,

She has completed schooling and discontinue in higher education. She is average student.

Since Guru and Mercury in 2nd house she could be able to complete her school education.
4th house god is in 12 house and ma in 4 th house. so could not able to complete higher education.

If she completes under graduation ,9th house is mercury house, so it will help her to complete higer studies (post graduation).