மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.2.14

இதுவும் புதிர்தான் - ஆனால் படங்கள் சம்பந்தப்பட்டது!

 
இதுவும் புதிர்தான் - ஆனால் படங்கள் சம்பந்தப்பட்டது!

கீழே 4 படங்களைக் கொடுத்துள்ளேன். கேள்விகளையும் கொடுத்துள்ளேன். கேட்டுள்ள கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். நான்கு கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னால் 100 மதிப்பெண்கள். எங்கே உங்கள் திறமையைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------
படம் 1படத்தில் உள்ள நடிகையை அனைவருக்கும் தெரியும். நடிகர் யார்? அதை மட்டும் சொல்லுங்கள்!
----------------------------------------------------------------------------------------------------
                                                                         படம் 2
படத்தில் உள்ள நடிகரை அனைவருக்கும் தெரியும். நடிகை யார்? அதை மட்டும் சொல்லுங்கள்!
------------------------------------------------------------------------------------------
                                                                             படம் 3


படத்தில் உள்ள நடிகரை அனைவருக்கும் தெரியும். நடிகை யார்? அதை மட்டும் சொல்லுங்கள்!
-----------------------------------------------------------------------------------------------
                                                                   படம் 4படத்தில் 3 பிரபலங்கள் உள்ளார்கள். அவர்கள் யார் யார்? அதை மட்டும் சொல்லுங்கள்
-------------------------------------------------------
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==============================================

23 comments:

Dallas Kannan said...

Oh my God!!!
I could not even get one answer right... First time in my life 0 Mark. Not even sure how to check in google for the answers :(.

Srinivasa Rajulu.M said...

1) திரு. வி.ஆர்.செல்லப்பா (கண்ணாம்பாவுடன், தெய்வநீதி படத்தில்)
2) எம்.ஆர்.சந்தானலக்ஷ்மி (தியாகராஜ பாகவதருடன், அம்பிகாபதி படத்தில்)
3) முன்னாள் முதல்வர் வி.என் ஜானகி அம்மா (முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி.ஆருடன் திருமணத்தின் போது)
4) புகழ்பெற்ற ஓவியர் மணியம்; எல்லிஸ் ஆர்.டங்கன்; மற்றும் கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி

Srinivasa Rajulu.M said...

மன்னிக்கவும். முதல் படத்தில் திரு கே.ஆர்.ராமசாமி அவர்கள் பழம்பெரும் நடிகை கண்ணாம்பா-வுடன்

(திரு. எல்லிஸ் ஆர் டங்கன் அமெரிக்கராயினும் தமிழில் வெற்றிப் படங்கள் எடுத்துப் புகழ் பெற்றவர். இவரின் படத்தை செப்டம்பர் 2009-ல் ஆசிரியர் புதிர் போட்டியில் பதிவிட்டு, பெயர் கேட்டிருந்தார்)

வேப்பிலை said...

சபாஷ்
சரியான போட்டி..

வே.நடனசபாபதி said...

கடைசி படத்தில் இருப்பவர்களில் ஒருவர் பேராசிரியர் கல்கி அவர்கள்.

Chandrasekharan said...

Respected Sir,

1st Image : Movie - Deiva Neethi 1947. Actor - K. R. Ramasami.
Actress - Pasupuleti Kannamba.

2nd Image : Movie - Ambikapathi 1937.
Actor - M. K. Thyagaraja Bhagavathar Actress - M. R. Santhanalakshmi.

3rd Image : Movie Name - Moghini
Actor : Puratchi Thalaivar
ACtress : V.N Janaki.

4th Image : (Left to Right)
1) Artist Maniam,
2.) Ananthanarayanan, staff member at Kalki magazine
3.) film director Ellis R. Duncan
4.) writer ‘Kalki' Krishnamuthy 5.) photographer Nagaraja Rao at Ajanta caves. Picture was taken in 1950.

Special Courtesy : "Google" Aandavar.

Thank You.

PS said...

For Qn no. 3 it is Janaki with MGR

PS said...

first picture is kannamba

janani murugesan said...

மதிப்பிற்குரிய ஐயா,
1.படம்-1 படத்தில் இருக்கும் நடிகர் கே.ஆர் ராமசாமி திரைப்படம் ’தெய்வ நீதி’(1947 )
2.படம்-2 படத்தில் இருக்கும் நடிகை எம்.ஆர் சந்தானலக்ஷ்மி.இந்த படம் இடம் பெற்றுள்ள திரைப்படம் அம்பிகாபதி(1937).
3.படம்-3 படத்தில் இருக்கும் நடிகை வி.என் ஜானகி. இந்த படம் இடம் பெற்றுள்ள திரைப்படம் மோகினி.
4.படம்-4 the person who wearing coat is American film director Ellis R.Duncan, to his left is famous writer kalki Krishnamurthy next to him is photographer NagarajaRao. To the right of R.Duncan is Artist Maniam.

By browsing these pictures I came to know many things, Thanks for the pictures Sir.

Kvp said...

1. கே.ஆர்.ராமசாமி
2. எம்.ஆர். சந்தான லக்ஷ்மி
3. வி.என்.ஜானகி
4. ஓவியர் மணியம் செல்வன், இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கல்கி கிருஷ்ணமூர்த்தி

C Jeevanantham said...

I know only Sivaji Ganesan... I dont konw the other charaters in thses photos.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz based on pictures:

Picture No.1:
Actor K.R.Ramasami
Actress:Pasupuleti Kannamba
Film: Deiva Neethi (Tamil)(1947)

Picture No.2:
Actress MR Santhanalakhsmi Serugulathur Sama
Actor : Thiyagaraja Bhagavathar
Film: Ambikabathi (Tamil) (1937)

Picture No.3:
Actress V.N. Janaki
Actor : M.G.Ramachandran
Film: Mohini (1948)

Picture No.4:
From left:
1. Artist Maniam
2. Staff Member of Kalki magazine Ananthanarayanan
3. Ambikapathi tamil film Director (American) Ellis R.Duncan
4. Writer Kalki Krishnamurthy
5. Photographer Nagaraja Rao

This photo has taken in front of Ajanta Caves and published in 1950 edition in kalki magazine in which Ponniyin Selvan began as serial.

You asked in this picture no.4 only three persons but I have given all in order to indentify each of them.( in photo wise)-Three persons are serial no.3,4,5.

With kind regards,
Ravichandran M.

ravichandran said...

Respected Sir,

It's interesting and curious to know many things.

With kind regards,
Ravichandran M.

Kalai Rajan said...

அய்யா
ப்டம் - 2 S.N.சந்தானலட்சுமி
ப்டம் - 3 ஜானகி அம்மையார்
படம் - கல்கி, மற்றவர்கள் தெரியவில்லை

vanikumaran said...

1.படம்: தெய்வ நீதி
ராமசாமி – கண்ணாம்பா

2.படம்:அம்பிகாபதி
தியகராஜ பகவதர் - சந்தானலட்சுமி

3.படம்:மோகினி
எம்.ஜி.ஆர். – வீ.என்.ஜானகி

4. answer தெரியவில்லை.
sir, question கொஞ்ஜம் ஈசியாக கேளுங்களேன். பாஸ் ஆனால் சரி

Venkat Lakshmi said...

ஐயா வணக்கம் புதிர் விடைகள்:
படம் 1: கே.ஆர்.ராமசாமி
படம் 2: M.R.சந்தானலட்சுமி.
படம் 3: V.N.ஜானகி.
படம் 4: ராஜாஜி,கல்கி,சதாசிவம்...

Chandrasekaran Suryanarayana said...

படம்-1
1. நடிகர் : வி.யே.செல்லப்பா (படம் தெய்வ நீதி -1947 )

படம்-2
2. நடிகை: எம்.ஆர். சந்தானலஷ்மி (படம் அம்பிகாபதி 1937)

படம்-3
3. நடிகை: ஜானகி ( படம் மோகினி 1948)

படம்-4
படத்தில் உள்ளவர்கள்:
1. கல்கி கிருஷ்ணமூர்தி
2. கல்கி அனந்தநாராயணன்
3. போட்டோகிராபர் நாகராஜராவ்
4. கலை ‍மணியன்
5. எலிஸ் டன்கன் (Ellis R. Duncan - American Tamil film maker and Film Director)

சந்திரசேகரன் சூரியநாராயணன்

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

முதல் படம் தெரியவில்லை.2ம் படம் சந்தானலக்ஷ்மி
3ம்படம்: ஜானகி அம்மாள்(எம்ஜிஆர் அவர்களின் மனைவியார்)
4ம்படத்தில் விடை தெரியவில்லை(எல்லீஸ் ஆர் டங்கன்....?) ஐயா.

நன்றி ல ரகுபதி

dhana lakshmi said...

1. K.R.Ramasamy & Kannambal in Deiva nee this.

2. THYAGARAJA BHAGAVADHAR & M.R.SANTHANALAKSHMI IN AMBIKAPSTHY.

3. MGR & JANAKI in mohini.

4. Artist manian,
Staff member kalki anantha naryanan,
Film director Ellis Duncan,
Writer kalki krishnamoorthy &
Photographer nagaraja rao .

Chandrasekaran Suryanarayana said...

Sending this reply once more. I am not sure earlier uploaded information done properly or not.
Please delete if this one is repeated.

படம்-1
1. நடிகர் : வி.யே.செல்லப்பா (படம் தெய்வ நீதி -1947 )
படம்-2
2. நடிகை: எம்.ஆர். சந்தானலஷ்மி (படம் அம்பிகாபதி 1937)
படம்-3
3. நடிகை: ஜானகி ( படம் மோகினி 1948)
படம்-4
படத்தில் உள்ளவர்கள்:
1. கல்கி கிருஷ்ணமூர்தி
2. கல்கி அனந்தநாராயணன்
3. போட்டோகிராபர் நாகராஜராவ்
4. கலை ‍மணியன்
5. எலிஸ் டன்கன் (Ellis R. Duncan - American Tamil film maker and Film Director)
Chandrasekaran Suryanarayana

vathsalacbe@yahoo.com said...

1.honnappa bahavathar. 2.t.p.rajalaxmi.3.v.n.janaki 4.kalki,m.s.sadasivam 3.maniam.

Subbiah Veerappan said...

/////1st Image : Movie - Deiva Neethi 1947. Actor - K. R. Ramasami.
Actress - Pasupuleti Kannamba.

2nd Image : Movie - Ambikapathi 1937.
Actor - M. K. Thyagaraja Bhagavathar Actress - M. R. Santhanalakshmi.

3rd Image : Movie Name - Moghini
Actor : Puratchi Thalaivar
ACtress : V.N Janaki.

4th Image : (Left to Right)
1) Artist Maniam,
2.) Ananthanarayanan, staff member at Kalki magazine
3.) film director Ellis R. Duncan
4.) writer ‘Kalki' Krishnamuthy 5.) photographer Nagaraja Rao at Ajanta caves. Picture was taken in 1950.

Special Courtesy : "Google" Aandavar.//////

என்று விடையைத் துள்ளியமாகக் கொடுத்த அன்பர் எப்படி கொடுத்தேன் என்பதையும் புட்டு வைத்திருக்கிறார். இன்றைய தொழில் நுட்பவசதியில் படங்களை வைத்து அதன் மூலத்தைக் கண்டு பிடிக்கும் வசதியும் உள்ளது. ஆகவே விடையை யார் வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

Dallas Kannan said...

I have learn to search based on images too...

I got 0 Marks, but C Jeevanantham got Negative marks.... atleast I am not last.... LOL...

Just kidding...hope C Jeevanantham does not take it seriously!!!